Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Super sago.
Waiting for prabu to take Agalya
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
எனக்கு தெரிந்த வகையில் காரக்டரைசேஷன் ப்ரேக் அப் ஒன்று கொடுக்கலாம் என நினைக்கின்றேன். 
இந்த கதை நிஷா கிராமத்திற்கு வரும் முன் , நிஷா கிராமத்திற்கு வந்த பின் என்று வகைப்படுத்தலாம்.
கிராமத்தின் முன் ஐ கிமு என்றும் கிராமத்திற்கு வந்ததின் பின்னை கிபி என்றும் கூறுகிறேன்.

கிமு இது ஒரு பக்கா காம கதை. அந்த பகுதிகளில் கணவனால் கவனிக்கப்படாத சாதாரன ஒரு குடும்ப பெண் ஒரு இளைஞனின் மாயாஜால பேச்சால் வழி தவறுகிறாள். இது போல பல நூறு கதைகள் இங்கு உண்டு. கண்ணன் அவளை சரிவர கவணிக்கவில்லை. உடலாளும் சரி மனதாலும் சரி நிஷாவை கவனிக்க அவர் தவறி விட்டார். குறைந்த பட்சம் உடல் அல்லது உள ரீதியில் ஏதோ ஒன்றிலாவது அவர் அவளை கவனித்திருந்தால் நிஷா வழி தவற வாய்ப்புக்கள் இல்லை.

கண்ணனிடம் கிடைக்காத அந்த அங்கீகாரத்தை சீனு அவளுக்கு கொடுத்தான். அங்குதான் நிஷா தடுமாற ஆரம்பித்தால். அவளை மகாரானி போல நடத்தினான். உடலாளும் சரி உள்ளத்தாலும் சரி. ஆனால் சீனு எல்லா பெண்களையும் நிஷாவை அடைந்தது போலவே அடைய நினைத்தான். அதில் மிகவும் மோசமான செயல் மஹாவுடன் ஆனது. அவள் கணவனின் ஆற்றாமையை பயன்படுத்தி அவளை அடைந்தது.

நிஷாவுக்கு தேவை காதல். அந்த காதல் மூலம் உடல் தேவையை தீர்த்துக்கொள்வது. ஒரு கட்டத்தில் நிஷா சீனுவிடம் கூறுவாள் " எல்லாரையும் விட்டுட்டு எங்கூட மட்டும் வந்துடு" அப்படி என்று. ஏன் கிராமத்தில் கதிர் அவளை விரும்புவது தெரிந்ததும் தீபாவைன் வாழ்க்கையை நினைத்து  நிஷா மனதுக்குள் நினைப்பாள் " நான் மட்டும் போதும்னு வந்துடு சீனு" என்று. இது எல்லாம் நிஷா உடல் தேவையை மட்டும் தேடி போகும் பெண் அல்ல. அவளுக்கு காதல் செய்யும் ஒரு ஆண்மகன் தேவை. இல்லை என்றால் காயத்ரி வீட்டில் நிஷா சீனுவை சந்திக்கும் அவன் கேட்பான் " நீ அவ்வளவு நல்ல பொண்ணா" என்று. நிஷா சீனுவிடம் தடுமாறுவதாக இருந்திருந்தால அந்த இடத்தில் தடுமாறி இருக்கனும். ஆனால் அவள் சுதாகரித்து கொன்டாள். அதுதான் ஒரு முறை தவறிழைத்தவர்கள் மீண்டு வரும் வழி. இதுவே காயத்ரியை எடுத்துக்கொண்டால் அவள் சீனுவை கணவனாக கொண்ட பின் உடல் தேவைக்காக மற்றவர்களை நாடினால். மலர், காமினி, வீணா, அகல்யா எல்லோருமே ஒரே ரகம்தான். ஆனால் காயத்ரி அவளுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாளா இல்லை மீண்டும் இதே தவறை செய்வாளா என்று தெரியவில்லை.

நிஷா தவறிழைக்க மிகவும் ஏற்ற ஒரு இடம் வினய்யின் கவுன்சிலிங்க். ஆனால் அங்கு கூட அவளின் உள்ளுனர்வு அவளை காத்தது. இதன் பின்னும் அதாவது ஒரு தாய் ஆனபின்னும் நிஷா தவறிழைப்பால் என எண்ணுவது என்னை பொறுத்தவரை நடக்காத ஒரு காரியம். எல்லா நேரத்திலும் மனிதர்களுக்கு உடல் தேவை மட்டும் முன்னுரிமையாக இருக்காது. 

கிராமத்திற்கு நிஷா வந்த பின் நிஷா கதிர் சீன் எல்லாமே ஒரு காதல் காவியம். கிபி யில் நான் ஆபாசமான காட்சிகள் வந்தால் அதை ஸ்கிப் செய்து முதலில் காதல் காட்சிகளை ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பின் கலவிக்காட்சிகளை வாசிப்பேன். காரணம் அந்த காதல் காட்சிகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அதுவும் நிஷா குளித்த தொட்டியில் கதிர் அந்த தண்ணீரை குடிப்பது " யோவ் துபாய் சீனு யாருய்யா நீ" என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன்.

கிபியில் கதை மிக நன்றாக உள்ளது. எனக்கு பர்சனலாக ரொம்பவும் பிடித்தது. தீபா கதிருடன் செய்யும் சேட்டைகளில் அவன் தடுமாறுவது அதன் பின் சுதாகரிப்பதும் எனக்கு கிபியில் இருக்கும் நிஷாவை நினைவு படுத்தியது. காயத்ரி வீட்டில் சீனுவையும் வினய்யின் கவுன்சிலிங்கின் போதும் அவள் சுதாகரித்தது ஞாபகம் வந்தது. இவ்வளவு அழகாக நிஷா எனும் சிற்பத்தை செதுக்கி விட்டு மீண்டும் அதை கீழே போட்டு உடைத்தால் இந்த கதையில் ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் எரோட்டிக் பேச்சுக்கள் அதாவது சீனு அல்லது வினய்யுடன் அவள் போனில்( நேரில் அல்ல) பேசினால் அது ஏற்புடையதாக இருக்கும். காரணம் எல்லோரின் ரகசியங்களும் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் மீண்டும் சீனு நிஷாவை ஒரு போகப் பொருளாக ஒரு கணம் நினைத்தால் கூட அவனை விட மோசமான பிறவி இருக்க முடியாது.  சீனு நிஷாவை அவனின் தொலைந்து போன வாழ்வை மீட்டுக்கொடுதத தேவதையாக பார்க்க வேண்டுமே அன்றி ஒரு காம தேவதையாக அல்ல.

" யோவ் துபாய் சீனு. யாருய்யா நீ. இப்படி ஒரு கதைய எப்படியா எழுதின. அப்புறம் உன் கதை வெர்த்தா இல்லையான்னு நாங்க சொல்லனும் நீ இல்ல. ஆபீஸ் லஞ்ச் ஹவர்ஸ்ல உட்கார்ந்து சாப்பிடாம உன் கதைக்கு ரிவ்யூ எழுதுறேன். இதுல இருந்து தெரிய வேணாம் உன் கதை வெர்த்த்கா இல்லையானு.மரியாதையா போயி அமேசன் கிண்டல்ல போடு. அப்போதான் நாங்க எல்லாம் அதை வாங்கி எங்களுக்கு தேவைப்படுறப்போ வாசிக்க முடியும். இல்லை இது வெர்த் இல்ல, வெண்டக்கா இல்லைன்னு சொன்ன.. துபாய் வந்து அடிப்பேன்"( சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம். ஆனாலும் அமேசனின் இந்த கதை வேண்டும்.)

இங்கு மேலே குறிப்பிட்ட எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே. யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் பேசலாம்.
[+] 4 users Like me.you's post
Like Reply
rojaraja

கதைக்கு தேவையான அளவு மட்டும் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் இப்போது நிஷா இடம்பெற்ற கட்சிகளும் ஒன்றும் நடக்காமல் நிறைவு செய்தது மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கின்றது. நிஷா இனி வேண்டாம் என்று ஆசிரியர் நினைத்து இருந்தால், காயத்திரி திரு மேஸ்திரி பகுதிகள் அழகா வந்த நிலையில் அதை நிண்டு எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

நிஷா  சீனுவுடன் இருந்த இந்த இரு மாதங்கள் மெல்ல மெல்ல அவனுடன் காமத்தை வைத்து இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும் வாழ்வில் ஒடிந்த ஒருவனை நிலை நிறுத்த அவள் தன்னை அர்பணித்தல் என்று இருந்து இருக்கும், மணமும் ஏற்றிருக்கும். ஆனால் நீங்கள் நிஷாவை இப்போது நிறுத்திய வைத்து இருக்கும் இடத்தை பார்த்தால் அவள் கதிரை தவிர வேறு எந்த நபருடனும் உறவுவைத்துக் கொண்டாலும் அது அந்த கதை பாத்திரத்தை மிகவும் களங்கப்படுத்திவிடும் என் மனதும் அதை கண்டிப்பாக ஏற்காது.
l
aama bro,, nisha idhuvaraikkum kalanga pattadhu podum.. ini ava kathir kuda pannatum.. ellame pannatum.. Kathir thaan tarzan aache.. haha..
[+] 1 user Likes me.you's post

(07-08-2021, 09:32 PM)Dubai Seenu Wrote: நண்பா சீனு திரும்ப வரமாட்டான் என்று நான் சொல்லவில்லையே..... 

சீனுவும் நிஷாவும் பேசிக்கொள்கிற மாதிரி மூன்று அழகான காட்சிகள் எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் ஏதாவது நடக்கவேண்டுமென்றால் அதற்கு நிஷா ஒத்துக்கொள்ள வேண்டும். அவளே மனமுவந்து முன்வரவேண்டும். அது, காட்சிகளின் போக்கில் அவளது சூழ்நிலை.. மனநிலையைப் பொறுத்தது. Forced scene - ஆக.. நிஷாவை வேண்டுமென்றே பங்கம் செய்யும் வகையில் எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். 

அப்புறம்.. நண்பா நீங்கள் எழுதியிருப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டேன். 

There are few cute moments. Chances of hot moments. அதற்கு கொஞ்சம் பொறுமை தேவை.

Heart

கதையை விரைந்து முடிக்கப்போகிறீர்கள் என்பதும் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிறைவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் பொறுமை இழந்துவிட்டேன் Smile, நீங்கள் சொன்ன மூண்று கட்சிகளையும் படித்தேன் முதலில் வருத்தம் பரிவு இரண்டாம் இடத்தில பாசம், நெருக்கம் மூன்றாம் இடத்தில மென்காதல், ஏக்கம்

எதிர்பார்த்தது இல்லை என்ற ஆதங்கத்தில் சொல்லவந்ததை கேட்க நினைத்தவற்றை முற்றிலும் மறந்தே போய்விட்டேன் நிஷா வீட்டுக்கு வந்ததும்  நிஷாவிடம் இருந்து வெளிப்பட்ட அதிகாரம், கண்டிப்பு, கரிசனம், சூழ்நிலை அறிதல், தாய்மை உணர்வு எல்லாம் மிகவும் அருமை. தாய்மை உணர்வை குழந்தையிடம் வெளிப்படுத்துவது இயல்பு ஆனால் அதுவே நிஷா வளர்ந்த ஆண்மகன் சீனுவிடம் காட்டிய அன்பை கையாண்ட விதம் மிகவும் அருமை, அதிலும் இரண்டு வித உணர்வையும் சம அளவில் கையாண்டது வாவ்

நானும் கதைகள் எழுதி இருக்கின்றேன் பெரும்பாலான கதைகள் பாதியில் நின்றுவிடுகின்றன காரணம் நான் நினைக்கும் காட்சிகளை படிப்பவர்கள் உணர வேண்டும் என்பதற்க்காக மிகவும் சிரமப்படுவேன் அதிக விவரித்து எழுதுவேன் அதுவே நேரம் செல்லச்செல்ல சலிப்பை ஏற்படுத்திவிடும், தொடர்ந்து எழுத வராது கதை அப்படியே நின்று விடும். மனக்கண்ணில் காட்சிகள் அமைக்க முடிகின்றது ஆனால் எழுதும் போது மிகவும் குழப்பம் ஏற்படுகின்றது Smile

ஆனால் நீங்கள் ஒரு காட்சி அமைக்கிறீர்கள் விவரிப்பும் வசங்களும் குறைந்த அளவே இருக்கின்றது படிக்கும் போது நீங்கள் சொல்ல வந்தது மனது எளிதில் புரிந்து கொள்கின்றது. சூழ்நிலை விளக்கங்கள் வசங்கள் சரியான அளவு இருக்கின்றது எப்படி அது சாத்தியப்படுகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்க வில்லை. உங்கள் எழுத்துக்கு அடிமையானது இதுவும் ஒரு பெரிய காரணம். ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகின்றது, காட்சிகள் முழுவதும் மனக்கண்ணில் பார்த்து எல்லாம் ஆராய்ந்த பின்னர் தான் இப்படி எழுத முடியும்.

உங்களின் இந்த அனுபவத்தை கொஞ்சமவது அறிந்துகொண்டால் பாதியில் இருக்கும் எனது கதைகளை முடிக்கலாம் என்று தான் உங்கள் கதையை படிக்க தொடங்கினேன் பிறகு அதுவே வாடிக்கையாக மாறிவிட்டது Smile
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
(08-08-2021, 02:54 PM)me.you Wrote: எனக்கு தெரிந்த வகையில் காரக்டரைசேஷன் ப்ரேக் அப் ஒன்று கொடுக்கலாம் என நினைக்கின்றேன். 
இந்த கதை நிஷா கிராமத்திற்கு வரும் முன் , நிஷா கிராமத்திற்கு வந்த பின் என்று வகைப்படுத்தலாம்.
கிராமத்தின் முன் ஐ கிமு என்றும் கிராமத்திற்கு வந்ததின் பின்னை கிபி என்றும் கூறுகிறேன்.

கிமு இது ஒரு பக்கா காம கதை. அந்த பகுதிகளில் கணவனால் கவனிக்கப்படாத சாதாரன ஒரு குடும்ப பெண் ஒரு இளைஞனின் மாயாஜால பேச்சால் வழி தவறுகிறாள். இது போல பல நூறு கதைகள் இங்கு உண்டு. கண்ணன் அவளை சரிவர கவணிக்கவில்லை. உடலாளும் சரி மனதாலும் சரி நிஷாவை கவனிக்க அவர் தவறி விட்டார். குறைந்த பட்சம் உடல் அல்லது உள ரீதியில் ஏதோ ஒன்றிலாவது அவர் அவளை கவனித்திருந்தால் நிஷா வழி தவற வாய்ப்புக்கள் இல்லை.

கண்ணனிடம் கிடைக்காத அந்த அங்கீகாரத்தை சீனு அவளுக்கு கொடுத்தான். அங்குதான் நிஷா தடுமாற ஆரம்பித்தால். அவளை மகாரானி போல நடத்தினான். உடலாளும் சரி உள்ளத்தாலும் சரி. ஆனால் சீனு எல்லா பெண்களையும் நிஷாவை அடைந்தது போலவே அடைய நினைத்தான். அதில் மிகவும் மோசமான செயல் மஹாவுடன் ஆனது. அவள் கணவனின் ஆற்றாமையை பயன்படுத்தி அவளை அடைந்தது.

நிஷாவுக்கு தேவை காதல். அந்த காதல் மூலம் உடல் தேவையை தீர்த்துக்கொள்வது. ஒரு கட்டத்தில் நிஷா சீனுவிடம் கூறுவாள் " எல்லாரையும் விட்டுட்டு எங்கூட மட்டும் வந்துடு" அப்படி என்று. ஏன் கிராமத்தில் கதிர் அவளை விரும்புவது தெரிந்ததும் தீபாவைன் வாழ்க்கையை நினைத்து  நிஷா மனதுக்குள் நினைப்பாள் " நான் மட்டும் போதும்னு வந்துடு சீனு" என்று. இது எல்லாம் நிஷா உடல் தேவையை மட்டும் தேடி போகும் பெண் அல்ல. அவளுக்கு காதல் செய்யும் ஒரு ஆண்மகன் தேவை. இல்லை என்றால் காயத்ரி வீட்டில் நிஷா சீனுவை சந்திக்கும் அவன் கேட்பான் " நீ அவ்வளவு நல்ல பொண்ணா" என்று. நிஷா சீனுவிடம் தடுமாறுவதாக இருந்திருந்தால அந்த இடத்தில் தடுமாறி இருக்கனும். ஆனால் அவள் சுதாகரித்து கொன்டாள். அதுதான் ஒரு முறை தவறிழைத்தவர்கள் மீண்டு வரும் வழி. இதுவே காயத்ரியை எடுத்துக்கொண்டால் அவள் சீனுவை கணவனாக கொண்ட பின் உடல் தேவைக்காக மற்றவர்களை நாடினால். மலர், காமினி, வீணா, அகல்யா எல்லோருமே ஒரே ரகம்தான். ஆனால் காயத்ரி அவளுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாளா இல்லை மீண்டும் இதே தவறை செய்வாளா என்று தெரியவில்லை.

நிஷா தவறிழைக்க மிகவும் ஏற்ற ஒரு இடம் வினய்யின் கவுன்சிலிங்க். ஆனால் அங்கு கூட அவளின் உள்ளுனர்வு அவளை காத்தது. இதன் பின்னும் அதாவது ஒரு தாய் ஆனபின்னும் நிஷா தவறிழைப்பால் என எண்ணுவது என்னை பொறுத்தவரை நடக்காத ஒரு காரியம். எல்லா நேரத்திலும் மனிதர்களுக்கு உடல் தேவை மட்டும் முன்னுரிமையாக இருக்காது. 

கிராமத்திற்கு நிஷா வந்த பின் நிஷா கதிர் சீன் எல்லாமே ஒரு காதல் காவியம். கிபி யில் நான் ஆபாசமான காட்சிகள் வந்தால் அதை ஸ்கிப் செய்து முதலில் காதல் காட்சிகளை ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பின் கலவிக்காட்சிகளை வாசிப்பேன். காரணம் அந்த காதல் காட்சிகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அதுவும் நிஷா குளித்த தொட்டியில் கதிர் அந்த தண்ணீரை குடிப்பது " யோவ் துபாய் சீனு யாருய்யா நீ" என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன்.

கிபியில் கதை மிக நன்றாக உள்ளது. எனக்கு பர்சனலாக ரொம்பவும் பிடித்தது. தீபா கதிருடன் செய்யும் சேட்டைகளில் அவன் தடுமாறுவது அதன் பின் சுதாகரிப்பதும் எனக்கு கிபியில் இருக்கும் நிஷாவை நினைவு படுத்தியது. காயத்ரி வீட்டில் சீனுவையும் வினய்யின் கவுன்சிலிங்கின் போதும் அவள் சுதாகரித்தது ஞாபகம் வந்தது. இவ்வளவு அழகாக நிஷா எனும் சிற்பத்தை செதுக்கி விட்டு மீண்டும் அதை கீழே போட்டு உடைத்தால் இந்த கதையில் ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் எரோட்டிக் பேச்சுக்கள் அதாவது சீனு அல்லது வினய்யுடன் அவள் போனில்( நேரில் அல்ல) பேசினால் அது ஏற்புடையதாக இருக்கும். காரணம் எல்லோரின் ரகசியங்களும் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் மீண்டும் சீனு நிஷாவை ஒரு போகப் பொருளாக ஒரு கணம் நினைத்தால் கூட அவனை விட மோசமான பிறவி இருக்க முடியாது.  சீனு நிஷாவை அவனின் தொலைந்து போன வாழ்வை மீட்டுக்கொடுதத தேவதையாக பார்க்க வேண்டுமே அன்றி ஒரு காம தேவதையாக அல்ல.

" யோவ் துபாய் சீனு. யாருய்யா நீ. இப்படி ஒரு கதைய எப்படியா எழுதின. அப்புறம் உன் கதை வெர்த்தா இல்லையான்னு நாங்க சொல்லனும் நீ இல்ல. ஆபீஸ் லஞ்ச் ஹவர்ஸ்ல உட்கார்ந்து சாப்பிடாம உன் கதைக்கு ரிவ்யூ எழுதுறேன். இதுல இருந்து தெரிய வேணாம் உன் கதை வெர்த்த்கா இல்லையானு.மரியாதையா போயி அமேசன் கிண்டல்ல போடு. அப்போதான் நாங்க எல்லாம் அதை வாங்கி எங்களுக்கு தேவைப்படுறப்போ வாசிக்க முடியும். இல்லை இது வெர்த் இல்ல, வெண்டக்கா இல்லைன்னு சொன்ன.. துபாய் வந்து அடிப்பேன்"( சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம். ஆனாலும் அமேசனின் இந்த கதை வேண்டும்.)

இங்கு மேலே குறிப்பிட்ட எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே. யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் பேசலாம்.

நண்பா... Huge respect to you, for detailing the story.

சாப்பிடாமல் உட்கார்ந்து, இவ்வளவு தூரம் எழுதி உங்கள் மனதிலுள்ளதை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு, Special Thanks.  Heart

ஒவ்வொரு நிலையிலும் நிஷாவை பற்றிய உங்களின் புரிதல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகவும் மகிழ்கிறேன். 

தண்ணீர் தொட்டி காட்சியை மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. நேரமில்லாத சூழ்நிலையால், தோட்டத்தில் நடக்கும் பல காட்சிகள் எழுதப்படவில்லை. எல்லாம் ஞாபகம் வருகிறது. 

 சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம்... 

ஹ ஹா.. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.  Smile
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
(08-08-2021, 05:12 PM)rojaraja Wrote: கதையை விரைந்து முடிக்கப்போகிறீர்கள் என்பதும் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிறைவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் பொறுமை இழந்துவிட்டேன் Smile, நீங்கள் சொன்ன மூண்று கட்சிகளையும் படித்தேன் முதலில் வருத்தம் பரிவு இரண்டாம் இடத்தில பாசம், நெருக்கம் மூன்றாம் இடத்தில மென்காதல், ஏக்கம்

எதிர்பார்த்தது இல்லை என்ற ஆதங்கத்தில் சொல்லவந்ததை கேட்க நினைத்தவற்றை முற்றிலும் மறந்தே போய்விட்டேன் நிஷா வீட்டுக்கு வந்ததும்  நிஷாவிடம் இருந்து வெளிப்பட்ட அதிகாரம், கண்டிப்பு, கரிசனம், சூழ்நிலை அறிதல், தாய்மை உணர்வு எல்லாம் மிகவும் அருமை. தாய்மை உணர்வை குழந்தையிடம் வெளிப்படுத்துவது இயல்பு ஆனால் அதுவே நிஷா வளர்ந்த ஆண்மகன் சீனுவிடம் காட்டிய அன்பை கையாண்ட விதம் மிகவும் அருமை, அதிலும் இரண்டு வித உணர்வையும் சம அளவில் கையாண்டது வாவ்

நானும் கதைகள் எழுதி இருக்கின்றேன் பெரும்பாலான கதைகள் பாதியில் நின்றுவிடுகின்றன காரணம் நான் நினைக்கும் காட்சிகளை படிப்பவர்கள் உணர வேண்டும் என்பதற்க்காக மிகவும் சிரமப்படுவேன் அதிக விவரித்து எழுதுவேன் அதுவே நேரம் செல்லச்செல்ல சலிப்பை ஏற்படுத்திவிடும், தொடர்ந்து எழுத வராது கதை அப்படியே நின்று விடும். மனக்கண்ணில் காட்சிகள் அமைக்க முடிகின்றது ஆனால் எழுதும் போது மிகவும் குழப்பம் ஏற்படுகின்றது Smile

ஆனால் நீங்கள் ஒரு காட்சி அமைக்கிறீர்கள் விவரிப்பும் வசங்களும் குறைந்த அளவே இருக்கின்றது படிக்கும் போது நீங்கள் சொல்ல வந்தது மனது எளிதில் புரிந்து கொள்கின்றது. சூழ்நிலை விளக்கங்கள் வசங்கள் சரியான அளவு இருக்கின்றது எப்படி அது சாத்தியப்படுகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்க வில்லை. உங்கள் எழுத்துக்கு அடிமையானது இதுவும் ஒரு பெரிய காரணம். ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகின்றது, காட்சிகள் முழுவதும் மனக்கண்ணில் பார்த்து எல்லாம் ஆராய்ந்த பின்னர் தான் இப்படி எழுத முடியும்.

உங்களின் இந்த அனுபவத்தை கொஞ்சமவது அறிந்துகொண்டால் பாதியில் இருக்கும் எனது கதைகளை முடிக்கலாம் என்று தான் உங்கள் கதையை படிக்க தொடங்கினேன் பிறகு அதுவே வாடிக்கையாக மாறிவிட்டது Smile

நண்பா ஒரு சிறிய திருத்தம்.

சீனுவும் நிஷாவும் பேசிக்கொள்ளும் மூன்று ஸீன்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னது, இனிமேல் வரப்போகும் காட்சிகளை... Smile

நீங்கள் கதை எழுதிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டது clps  சுவாரஸ்யமாக இருந்தது.  இதுபற்றி நாம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. சீக்கிரம் உரையாடுவோம் 
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
(08-08-2021, 09:43 PM)Dubai Seenu Wrote: நண்பா... Huge respect to you, for detailing the story.

சாப்பிடாமல் உட்கார்ந்து, இவ்வளவு தூரம் எழுதி உங்கள் மனதிலுள்ளதை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு, Special Thanks.  Heart

ஒவ்வொரு நிலையிலும் நிஷாவை பற்றிய உங்களின் புரிதல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகவும் மகிழ்கிறேன். 

தண்ணீர் தொட்டி காட்சியை மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. நேரமில்லாத சூழ்நிலையால், தோட்டத்தில் நடக்கும் பல காட்சிகள் எழுதப்படவில்லை. எல்லாம் ஞாபகம் வருகிறது. 

 சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம்... 

ஹ ஹா.. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.  Smile

seenu nan vandhuten ud padikka.. quicka update pannunga..... office vittu vandadume laptop ah kaila thooki vechikiten aww
[+] 1 user Likes me.you's post
Like Reply
நிஷாவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாவது வருடத்தில் - அவள் இரண்டாவது முறையாக PREGNANT ஆனாள். 

அதற்குள் இரண்டாவது குழந்தையா? என்று அவளுக்கே வெளியில் சொல்ல தயக்கமாக இருந்தது. கதிர் இப்படி கேப் விடாமல் தன்னைப் போட்டு ஓக்குறானே என்று அவளுக்கு சந்தோஷமாகவும்.. நாணமாகவும் இருந்தது. 

இந்த முறை நிஷா காவ்யாவை முந்திக்கொண்டாள். இவள் கர்ப்பமாகி 4 மாதங்கள் கழித்துத்தான் காவ்யா தனது இரண்டாவது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். கண்ணன், ஒரு பக்குவப்பட்ட கணவனாக... பாசமுள்ள தந்தையாக.... காவ்யாவையும் தன் முதல் குழந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தார். 

இவர்களுக்குப் போட்டியாக ராஜ்ஜின் வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. காமினி கர்ப்பமாக இருக்கிறாள் என்று. அனைவருக்கும் சந்தோசம். வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தீபா எதுவும் சொல்லலையா? என்றாள் நிஷா 

தீபா கையெடுத்துக் கும்பிட்டாள். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு. எனக்கு ஒண்ணே போதும் என்றாள். 

மாதங்கள் கடகடவென்று ஓடின.  

நிஷா, தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீண்டும் பெண் குழந்தை. இந்த முறை சிசேரியன்.  

மறுபடியும் தேவதையா! வாவ்!!!  என்று அனைவரும் அவளைக் கொண்டாட... நிஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். 

கதிர் மட்டும், ஒரு பொண்ணு, ஒரு பையன்னா நல்லா இருந்திருக்குமே என்றான். 

அவன் அடுத்த குழந்தைக்கு அடிப்போடுகிறான் என்று புரிந்ததும் நிஷா அவன் தலையில் கொட்டினாள். இப்பவே உடம்பு வீக் ஆகிடுச்சு. இனிமேல் என்னால முடியாது என்றாள். 

குழந்தை பெத்துக்கும்போதுலாம் நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா 

இருக்கும் இருக்கும் 

வருஷா வருஷம் குழந்தை பெத்துக்கிட்டாத்தானே எனக்கும் அடிக்கடி பால் கிடைக்கும் 

இன்னைலேர்ந்து உங்களுக்கு ஒரு சொட்டு கூட கிடையாது 

பார்க்கலாம் பார்க்கலாம் என்று சிரித்தான் அவன்.  

நிஷாவுக்கு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. முன்பு போல்... புள்ளி மான்போல்... துள்ளி ஓட முடியவில்லை. சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. 

இரண்டு குழந்தைகளின் சேட்டைகளையும் தாங்கிக்கொண்டு... அவர்களை வளர்ப்பதற்கு இவள் பம்பரமாக சுற்றவேண்டி இருந்தது. சிசேரியன் முடிந்த நாளிலிருந்து இடுப்பு வலி, தலைவலி.... என்று அடிக்கடி வந்து அவளை சோதித்தது. 

ஸ்கூல் வேலையையும் பார்த்து.. மேற்படிப்புக்கும் படித்துக்கொண்டு.... பிள்ளைகளுக்கான ட்யூஷனையும் விடமுடியாமல்... அடிக்கடி உடம்புக்கு முடியாமல் அவள் சோர்ந்து படுக்கவேண்டியிருந்தது. 

ஸ்கூல் பிள்ளைகளை.. ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி என்று ஈடுபடச்செய்து வேறு மாநிலங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய் வந்துகொண்டிருந்தாள்.

ஏன் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்ற நிஷா. இப்போ என்னால முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.. என்றான் கதிர்.

இந்த பிள்ளைங்களுக்கு ஒரு exposure கிடைக்கும். இதை எப்படி தள்ளிப்போட முடியும்? என்றாள். 

நீ நல்லா படிக்கிற. கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல பதவி, நல்ல மரியாதை, நல்ல போஸ்ட்டிங்க் கிடைக்கும். அது நம்ம ஊர் பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று... நிஷா அவனிடம் அடிக்கடி சொல்லி... அவனை படிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.  

அங்கே கண்ணனுக்கும் காவ்யாவுக்கும் பெண் குழந்தை. சுகப்பிரசவம். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தார்கள். 

காவ்யா, அன்பான கணவன், அழகான குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்தாள்.  அவளுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தம் அகல்யாவின் வாழ்க்கைதான்.

தீபா புகழின் உச்சத்தில் இருந்தாள். அவள் மற்றும் வினய்யின் தொழில் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. 

காமினி, ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்போது மலரும் ராஜ்ஜும் சேர்ந்து, காமினியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராஜ், கம்பெனியைவிட குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டான்

அவ்வப்போது வினய்யும் தீபாவும் அங்கு வந்துவிட... குழந்தைகள் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அனைவரும் கிடந்து சிரித்தார்கள். குழந்தைகளோடு ஓடி விளையாண்டார்கள். 

[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
இதையெல்லாம் பார்த்து மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தாலும்... மோகன் மட்டும்.. எதையோ இழந்தவர்போல்... முகத்தில் சிரிப்பில்லாமல் திரிந்தார். 

ராஜ், தன் இரு மனைவிகளையும் வைத்துக்கொண்டு, வீட்டிலும் பிஸினஸிலும் வெற்றி பெறுவான் என்று மோகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க பார்க்க அவருக்கு பொறாமையாக கூட இருந்தது. 

ஒருநாள்... ஈகோ பார்க்காமல்... அவனிடமே கேட்டுவிட்டார்.

எப்படிடா இந்த முடிவெடுத்த? ஊர் உலகம் பத்தி... நாங்கள்லாம் என்ன நினைப்போம்ங்கிறது பற்றி கவலையில்லாமல்.... எப்படிடா காமினியை ஊரறிய மனைவியாக்கிக்க முடிவெடுத்த? 

அப்பா.... ஒரு பெண்ணை குழந்தையோடு தவிக்க விட்டுட்டு, ஊர் உலகம் முன்னாடி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் வாழுறவன் ஆம்பளையே கிடையாதுப்பா.

அவன் சட்டென்று சொல்லிவிட்டான். ஆனால் அவர் எதிர்பார்க்காத இந்த வார்த்தைகள், சுடும் கத்தியாய் அவர் இதயத்தில் இறங்க... வேதனையில் துடித்துப்போனார் மோகன். 

அவனிடம் எதுவும் பேசாமல்... பேச முடியாமல்.. வந்துவிட்டார். 

இந்த ஊர் உலகம் முன் தன் மதிப்பு போய்விடுமே... மனைவியிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது... இதை எப்படி ஹேண்டில் பண்ணுவது... என்று தெரியாமல்... தான் தவறு செய்து...மறைத்து.. மறந்து வாழ்ந்த ஒரு விஷயத்தை நினைத்து... அவர் கண்களில் கண்ணீர் வந்தது.  அவர் தன்னைப் பாதி மனிதனாக உணர்ந்தார்.

இரவுகளில்... தூங்க முடியாமல், அபர்ணா.. நான் உன்ன கஷ்டப்படுத்திட்டேனே.... நான் உன்ன கைவிட்டுட்டேனே... என்று தன்னை மறந்து புலம்பினார்..... 

[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
(08-08-2021, 09:51 PM)Dubai Seen Wrote: ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.  
யோவ் சீனு (துபாய்) நான் சொன்னேன்ல ...... எல்லா காலமும் உடம்பு சுகம் மட்டுமே தேவை இல்லைன்னு.. உங்கள் எழுத்துக்கள் செம்ம ஜி.....
[+] 1 user Likes me.you's post
Like Reply
(08-08-2021, 09:53 PM)Dubai Seenu Wrote: இரவுகளில்... தூங்க முடியாமல், அபர்ணா.. நான் உன்ன கஷ்டப்படுத்திட்டேனே.... நான் உன்ன கைவிட்டுட்டேனே... என்று தன்னை மறந்து புலம்பினார்..... 

கொய்யால அபர்னாவா.... டேய் மோகன்... அப்பனுக்கு தப்பாம பிள்ளை இருக்கான்.
[+] 1 user Likes me.you's post
Like Reply
மாதங்கள் கடந்தன. 

அபர்ணாவைப் பற்றிய கவலையில்... மோகனின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனது. அவர் அபர்னாவுக்கே தெரியாமல் அவளை trace பண்ணி தேடிக் கண்டுபிடித்தார். அபர்ணாவை, தூரத்திலிருந்து பார்த்து.. கண்கலங்கி அழுதார்.  நிஷாவின் தோழி காயத்ரிதான் என் மகளா?.... இறைவா... இறைவா... என்று கண்ணீர் மல்க கோயிலே கதி என்று கிடந்தார்.

காயத்ரி, சீனுவைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும்....அவனால்தானே நிஷாவின் வாழ்க்கை அழியப்பார்த்தது. அவனைப்போய் எப்படி இப்போது மருமகனாக நினைப்பது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார். 

இந்தக் கவலைகளிருந்து அவரைக் காப்பாற்றிய ஒரே விஷயம்.. பேரக் குழந்தைகள். ராஜ்ஜின் மூத்த மகள் தமிழரசி இவரோடு நன்றாக செட் ஆகிவிட்டாள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்தார். இருந்தாலும் தனிமைகளில்... அவருக்கு அபர்ணாவின் கால்களில் போய் விழவேண்டும் என்றிருந்தது. தன் மகள் காயத்ரியை கூட்டி வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு வாரி அணைத்து கொஞ்சவேண்டும்போல் இருந்தது. ஆனால் இது தெரிந்து பத்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?????  

அவர் தூங்க முடியாமல் கிடந்தார்.....

நிஷா.. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போயேன்... என்று குரல் தழுதழுக்க அவளிடம் கேட்டார். 

நிஷா உடனே தன் குழந்தைகளோடு அப்பாவை பார்க்க வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் அவர் கொஞ்சுவதை பார்த்து ரசித்தாள். 

மோகன், பேச்சுவாக்கில், காயத்ரி எப்படியிருக்கிறாள், நீ போன் பண்ணினாயா? என்றெல்லாம் அவளிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொண்டார். நிஷாவின் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டு சந்தோஷமாக இருந்தார். 

 ஆனால் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நிஷாவால் அதிக நாட்கள் அவரோடு இருக்க முடியவில்லை. வரேன்ப்பா. எதையும் நெனச்சி கவலைப்படாதீங்க. உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.. என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள். 

நிஷா கிளம்பி சில மாதங்களிலேயே...நிம்மதியிழந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டுக் கிடந்தார் மோகன்.

பாரம் தாங்காமல்... அதற்கு மேலும் தாங்க முடியாமல்... தான்  இத்தனை நாட்கள் தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த உண்மையை சொல்லிவிட்டார். 

பத்மா நிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது தான் தன் கம்பெனியில் வேலை பார்த்த அபர்ணாவின் அழகில் மயங்கி... அவளை அணு அணுவாக அனுபவித்து... ருசித்து... பின் அவள் குழந்தை உண்டானதும்..... வீட்டுக்கும் சமூகத்துக்கும் பயந்து... நல்லவன் வேஷம் போட்டு...

நீ யாரோ நான் யாரோ என்று திட்டி, அவளை நோகடித்து, விரட்டிவிட்டதை.... அழுதுகொண்டே சொன்னார். 

நான் இல்லாம அவள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சாளோ... நான் பாவி நான் பாவி என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார். 

அவர் அழுது அங்கே யாரும் பார்த்ததில்லை... 

அதுவும் அவர் இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை....

பத்மாவின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது 

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது 

இதில் அதிர்ச்சியாகாத ஒரே ஆள் நிஷா மட்டும்தான். மகேஷ் காயத்ரியை ஏமாற்றி விட்டுவிட்டுப் போனதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிஷா காயத்ரி வீட்டுக்குப் போனபோது... அபர்ணா... தனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரே ஒரு உயிரை....நிஷாவை... கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தபடியே தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி அழ... பல வருடங்களாக தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டி அழ....

காயத்ரியை, அவள் தந்தையோடு சேர்த்து வைக்கலாமே என்று நிஷா, அது யார் என்று கேட்க.... 

அபர்ணா தான் வேலை பார்த்த கம்பெனி, முதலாளி மோகன், அவரோடு படுத்தது, விரட்டப்பட்டது, காயத்ரி பிறந்தது, எல்லாவற்றையும் சொல்ல.... நிஷாவால் நம்பவே முடியவில்லை. 

அப்பாவா இப்படி?????????

அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். அதே பதில்தான் வந்தது. நம்பும்படியாக பல விஷயங்களை அபர்ணா சொன்னாள். நிஷா நொந்துபோனாள்.

என் முதல் ஹீரோ. 

ஒரு பெண்ணை... ஒரு கர்ப்பிணியை... ஏமாற்றி... தவிக்கவிட்டு.... அவர் மட்டும் தன் மனைவி மக்களோடு சொகுசு பங்களாவில்.....

ச்சே...

நிஷா இதை உடனே வீட்டில் சொல்லி அபர்ணாவையும் காயத்ரியையும் வீட்டில் சேர்த்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் அம்மா?? இது தாங்காமல் உயிரை விட்டுவிட்டால்..... 

நீங்களும் காயத்ரியும் என்னோடவே வந்திடுங்கம்மா - நா தழுதழுக்க சொன்னாள்.  

இல்ல நிஷாம்மா. என்னால உனக்கு எதுக்கு சிரமம் 

ப்ளீஸ் சித்தி. வந்துடுங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் - சொல்லக்கூட முடியாமல் நிஷா அழுதுவிட்டாள். 

இதெல்லாம் காயத்ரிக்கே தெரியாது. 

அம்மா எப்படி நிஷாவோடு மதுரை வர ஒத்துக்கொண்டாள் என்று அவள் ஆச்சரியத்தோடே இருந்தாள். நிஷா அபர்ணாவை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து... தான் கூட தன் அம்மாவை இந்தளவுக்கு பார்த்துக்கொண்டது கிடையாதே....  என்று நிஷாவை கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அபர்ணா, காயத்ரியிடம் இதுபற்றி எப்பொழுதுமே பேச மறுத்துவிடுவதால்.... இப்பொழுதும் மோகன்தான் தன் தந்தை என்பது தெரியாமல்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.  

இங்கே மோகன் உண்மையை சொன்னதிலிருந்து - 
ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.... யாருக்கும் கிடைக்காத நல்ல கணவன் எனக்கு கிடைத்திருக்கிறான்... என்று வாழ்ந்துகொண்டிருந்த பத்மா அழுதுகொண்டு கிடக்க... ராஜ், தீபா, மலர், காமினி என்று எல்லாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

காயத்ரி என் தங்கையா? என்று தனக்குத்தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ். தான் காமினியை கைவிடாமல் அவளை தன்னோடு கூட்டிக்கொண்டு வந்து வாழ்ந்ததுதான் அப்பாவை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை அவன் யூகித்திருந்தான்....  

காயத்ரி, மோகனுக்குப் பிறந்தவள் என்று தெரிந்ததும் கதிருக்கு அது பெரிய ஷாக் ஆக இருந்தது. 

அப்போ சீனு, மோகனின் மருமகனா?

அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே 

இது தெரிந்திருந்தால் காயத்ரி அவனை கல்யாணம் பண்ணும்போதே தடுத்திருக்கலாமே ச்சே 

அவன் மோகன் மேல் கோபமாக இருந்தான். அவரை நான் பார்க்கவே விரும்பவில்லை நிஷா என்றான். 

நிஷா அவனிடம் எதுவும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய கவலை எல்லாம் பத்மாவின் மீதுதான் இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் அவள் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.

அதேநேரம், காயத்ரிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்??? என்பதையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

அம்மாவை சமாதானப்படுத்தி, அப்பாவே இதை ஊரறிய சொல்லட்டும் என்று நிஷா காத்திருந்தாள். இத்தனை வருடங்கள் ஆண் துணை இல்லாமல் கஷ்டப்பட்டு காயத்ரியை வளர்த்த அபர்ணா சித்தியின் முகத்தில்... சந்தோஷத்தைப் பார்க்க அவள் காத்திருந்தாள். 

[+] 6 users Like Dubai Seenu's post
Like Reply
(08-08-2021, 09:57 PM)Dubai Seenu Wrote: அப்போ சீனு, மோகனின் மருமகனா?

அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே 
அப்போ சீனு நிஷாவ தன்னோட மச்சினிச்சியா நினைச்சு மறுபடி ரூட் போடுவானா? இல்லை கதிர் காயத்ரிய மச்சினிச்சியா நினைச்சி ரூட் போடுவான். நம்ம டார்சன் வேற எதுவுமே இல்லாம இருக்கான். ஆனா என்னதான் சீனு மறுபடி வந்தாலும் அவனால பழைய படி கெத்தா இருக்க முடியாது. ஏன்னா அவனால அவன் மனைவி திருப்தி ஆகாம மற்ற ஆண்களுடன் இருந்தது அவனுக்கு பெரிய ஒரு பின்னடைவா இருக்கும். இங்கு முறை அற்ற காமத்தால் ராஜும் சரி, சீனுவும் சரி தங்கள் மனைவிகளை திருமணத்தின் பின் இன்னொரு ஆண் தொடுவதற்கு வழிவகுத்து விட்டனர். ஆனால் நம்ம டார்சன்........ அவனுக்கு நிஷா... நிஷா ஒருத்தி மட்டுமே.
[+] 2 users Like me.you's post
Like Reply
Kathir mind view nice Seenu ku importance tharah plan pola adha mohan thathhava manmadhan akeetaroh ennavo
Nice flashback but story end card agathu sollama solitinga
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(06-08-2020, 08:51 AM)Dubai Seenu Wrote: செக்ஸ் கதை என்று தெரிந்தும், உங்கள் மனநிலை அறிந்தும், நான் ஏன் இவ்ளோ எழுதி வைத்திருக்கிறேன்?

ஒன்றுமேயில்லை. கொஞ்சூண்டு emotion ஐ...  ஒரு அழகிய உணர்வை... உங்களுக்குள் கொண்டு வரத்தான். உங்களுக்கு கொடுக்கத்தான். ஏதோ ஒரு காட்சியில் ஒரு நிமிடமோ கால் நிமிடமோ... அந்த உணர்வை Sirappaga கொண்டு வரத்தான்.

I am telling this because you guys are repeatedly saying Boring.

யோவ் சீனு,, நான் இப்போ இந்த சீன்லாம் மறுபடி படிக்கிறேன்யா.. எவன் சொன்னான் போரிங்க்னு....
[+] 1 user Likes me.you's post
Like Reply
(06-08-2020, 09:38 PM)Dubai Seenu Wrote: இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள்  தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine. 

ப்ரோ..முன்னாடி போடாம விட்ட எல்லாத்துக்கும் வட்டியோட சேர்த்து காமண்ட்ஸ் பண்றேன்.. நிஷாவ அப்படியே செதுக்கியிருக்கீங்க.
[+] 1 user Likes me.you's post
Like Reply
(06-08-2020, 09:45 PM)Dubai Seenu Wrote: Heart   Heart   Heart 

என் உழைப்புக்கு - ஊதியம்.

என் காயங்களுக்கு - மருந்து.

நான் கொஞ்சம் லேட்டு...அவ்வ்வ்
[+] 1 user Likes me.you's post
Like Reply
செம, ராஜ் மச்சினன் சீனுவா ???????. இனிமே நிஷா கூட தனி ரூமில் போய் பேசினால்கூட கதிர் ராஜ் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
(06-08-2020, 09:49 PM)Dubai Seenu Wrote: அன்று - 

அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம் என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். ஓ மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே 

அத்தை, வெளியே மாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள். 

அங்கே வந்த கதிர், தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். என்ன இவ... கிணத்துக்குள்ள விழுந்திடுவா போலிருக்கே..!!

டீச்சர்... என்ன பண்றீங்க? என்றான்.

இவன் குரல் கேட்டதும் பதறிய நிஷா, கயிறை விட, வாளி பொத்தென்று தண்ணீரில் விழுந்தது. 

உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

நிஷாவுக்கு, அவன் தன்னை வா, போ என்று பேசுவது மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக, மனம் திறந்து பேசும்போது மட்டும் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை அவள் கவனித்தாள்.

இல்ல... நான் பழகணும்... என்றாள். 

அது சரி.... என்றவன், கயிறை இழுத்து அவள் கையில் கொடுத்தான். இழுங்க.. என்றான். ரொம்ப குனியாதீங்க.. என்றான். 

ம்... 

அந்த வாளி கனமாக இருந்ததோ என்னவோ, பாதியிலேயே நின்றது. இடுப்பு வலித்தது. நேராக நிற்க முடியவில்லை. ரொம்பவும் குனிந்து இழுக்கவேண்டியதாயிருந்தது. 

ரொம்ப குனியாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துடுவீங்க.. என்று சிரித்தான். 

கிண்டல் பண்ணாதீங்க.... - அவள் நாணத்தோடு சொன்னாள். உண்மையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு சாதாரண வேலையைக்கூட செய்யத்தெரியாமல் இருக்கிறோம் 

கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து கயிறைப் பிடித்தான். அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி... ஆனால் அவளை உரசாமல், கயிறை மேலே இழுத்தான். நிஷாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது. வாளி, தண்ணீரோடு மேலே வந்தது. இப்போது சுலபமாக இருந்தது. 

இப்படி இறைக்கணும். ஓரளவுக்குத்தான் குனியனும். ரொம்ப குணியக்கூடாது.

ம்... 

இப்போது அவன் அவளுக்கு பக்கத்தில் நின்றுகொள்ள,  அவள் வாளியை உள்ளே போட்டாள். உள்ளே போட்டபிறகுதான் யோசித்தாள், ஐயோ இடுப்பு.... ! 

அவள் புடவையை நன்றாக ஏத்தித்தான் கட்டியிருந்தாள். ஆனாலும் அவள் தண்ணீர் வாளியோடு போராடிக்கொண்டிருந்ததில், புடவை லோ ஹிப் அளவுக்கு இறங்கியிருந்தது. அவளது அழகான தொப்புள் குழி மூடப்பட்டுதான் இருந்தது. இருந்தாலும் இடுப்பு தெரியுமே... என்று தவித்தாள். 

கதிர், இதை எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பழகை....  ரசித்துப் பார்த்தான். அவனையுமறியாமல்.. அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. ஒருவிதமான சுகம். 

அவளுக்கே தெரியாமல் புடவை இறங்கியிருக்கிறது என்று, அவளுக்கு வலதுபக்கம் வந்து நின்றுகொண்டான். 

நிஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவித சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்லிக்கொடுத்தபடி, கைகளில் பலம் கொடுத்து வாளியை மேலே இழுத்தாள். இருந்தாலும் அவளுக்கு குனியாமல் இருக்கமுடியவில்லை. கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி... நம்ம நிஷா ஒரு விதமான அழகுதான்! 

கதிர் பார்த்துக்கொண்டிருக்க, நிஷா இரண்டு வாளி இறைத்திருப்பாள். ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு லக்ஷ்மி ஓடிவந்தாள்.  

நீ எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் செய்யுற? 

வந்ததும் வராததுமாய் நிஷாவின் கைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளங்கைகள் நன்றாக சிவந்திருந்தது. ரத்தம் கட்டிப்போயிருந்தது. முரட்டுக் கயிறு... ஆங்காங்கே கீறி விட்டிருந்தது. கதிர் அதிர்ந்தான். 

ஏண்டா அறிவு கெட்டவனே நிஷாவை தண்ணி இறைக்கவெச்சி பார்த்துட்டு இருக்கியே 

ந...நான் வர்றதுக்கு முன்னாடியே நிஷா இறைச்சிட்டு இருந்தாங்க... 

பொய் சொல்லாத. உனக்கு அவளைக் கண்டாலே ஆகமாட்டேங்குது 

நான் இறைக்க சொல்லல.... நிஷா சொல்லு நிஷா 

அவள் சொல்லவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள். 

கதிர் நன்றாக திட்டு வாங்கினான். அவன், அடிப்பாவி....! என்று நிஷாவைப் பார்த்தான். 

சீனு என்ன திட்ட கூடாது.... நான் மறுக்கா மறுக்கா இந்த சீன்லாம் படிக்கிறேன்... எனக்கு பர்சனலா இந்த சீன் மாதிரிலாம் உல்டாவா நடந்திருக்கு.
[+] 2 users Like me.you's post
Like Reply

Users browsing this thread: 26 Guest(s)