08-08-2021, 08:27 AM
Super sago.
Waiting for prabu to take Agalya
Waiting for prabu to take Agalya
(07-08-2021, 09:32 PM)Dubai Seenu Wrote: நண்பா சீனு திரும்ப வரமாட்டான் என்று நான் சொல்லவில்லையே.....
சீனுவும் நிஷாவும் பேசிக்கொள்கிற மாதிரி மூன்று அழகான காட்சிகள் எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் ஏதாவது நடக்கவேண்டுமென்றால் அதற்கு நிஷா ஒத்துக்கொள்ள வேண்டும். அவளே மனமுவந்து முன்வரவேண்டும். அது, காட்சிகளின் போக்கில் அவளது சூழ்நிலை.. மனநிலையைப் பொறுத்தது. Forced scene - ஆக.. நிஷாவை வேண்டுமென்றே பங்கம் செய்யும் வகையில் எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
அப்புறம்.. நண்பா நீங்கள் எழுதியிருப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டேன்.
There are few cute moments. Chances of hot moments. அதற்கு கொஞ்சம் பொறுமை தேவை.
![]()
(08-08-2021, 02:54 PM)me.you Wrote: எனக்கு தெரிந்த வகையில் காரக்டரைசேஷன் ப்ரேக் அப் ஒன்று கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.
இந்த கதை நிஷா கிராமத்திற்கு வரும் முன் , நிஷா கிராமத்திற்கு வந்த பின் என்று வகைப்படுத்தலாம்.
கிராமத்தின் முன் ஐ கிமு என்றும் கிராமத்திற்கு வந்ததின் பின்னை கிபி என்றும் கூறுகிறேன்.
கிமு இது ஒரு பக்கா காம கதை. அந்த பகுதிகளில் கணவனால் கவனிக்கப்படாத சாதாரன ஒரு குடும்ப பெண் ஒரு இளைஞனின் மாயாஜால பேச்சால் வழி தவறுகிறாள். இது போல பல நூறு கதைகள் இங்கு உண்டு. கண்ணன் அவளை சரிவர கவணிக்கவில்லை. உடலாளும் சரி மனதாலும் சரி நிஷாவை கவனிக்க அவர் தவறி விட்டார். குறைந்த பட்சம் உடல் அல்லது உள ரீதியில் ஏதோ ஒன்றிலாவது அவர் அவளை கவனித்திருந்தால் நிஷா வழி தவற வாய்ப்புக்கள் இல்லை.
கண்ணனிடம் கிடைக்காத அந்த அங்கீகாரத்தை சீனு அவளுக்கு கொடுத்தான். அங்குதான் நிஷா தடுமாற ஆரம்பித்தால். அவளை மகாரானி போல நடத்தினான். உடலாளும் சரி உள்ளத்தாலும் சரி. ஆனால் சீனு எல்லா பெண்களையும் நிஷாவை அடைந்தது போலவே அடைய நினைத்தான். அதில் மிகவும் மோசமான செயல் மஹாவுடன் ஆனது. அவள் கணவனின் ஆற்றாமையை பயன்படுத்தி அவளை அடைந்தது.
நிஷாவுக்கு தேவை காதல். அந்த காதல் மூலம் உடல் தேவையை தீர்த்துக்கொள்வது. ஒரு கட்டத்தில் நிஷா சீனுவிடம் கூறுவாள் " எல்லாரையும் விட்டுட்டு எங்கூட மட்டும் வந்துடு" அப்படி என்று. ஏன் கிராமத்தில் கதிர் அவளை விரும்புவது தெரிந்ததும் தீபாவைன் வாழ்க்கையை நினைத்து நிஷா மனதுக்குள் நினைப்பாள் " நான் மட்டும் போதும்னு வந்துடு சீனு" என்று. இது எல்லாம் நிஷா உடல் தேவையை மட்டும் தேடி போகும் பெண் அல்ல. அவளுக்கு காதல் செய்யும் ஒரு ஆண்மகன் தேவை. இல்லை என்றால் காயத்ரி வீட்டில் நிஷா சீனுவை சந்திக்கும் அவன் கேட்பான் " நீ அவ்வளவு நல்ல பொண்ணா" என்று. நிஷா சீனுவிடம் தடுமாறுவதாக இருந்திருந்தால அந்த இடத்தில் தடுமாறி இருக்கனும். ஆனால் அவள் சுதாகரித்து கொன்டாள். அதுதான் ஒரு முறை தவறிழைத்தவர்கள் மீண்டு வரும் வழி. இதுவே காயத்ரியை எடுத்துக்கொண்டால் அவள் சீனுவை கணவனாக கொண்ட பின் உடல் தேவைக்காக மற்றவர்களை நாடினால். மலர், காமினி, வீணா, அகல்யா எல்லோருமே ஒரே ரகம்தான். ஆனால் காயத்ரி அவளுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாளா இல்லை மீண்டும் இதே தவறை செய்வாளா என்று தெரியவில்லை.
நிஷா தவறிழைக்க மிகவும் ஏற்ற ஒரு இடம் வினய்யின் கவுன்சிலிங்க். ஆனால் அங்கு கூட அவளின் உள்ளுனர்வு அவளை காத்தது. இதன் பின்னும் அதாவது ஒரு தாய் ஆனபின்னும் நிஷா தவறிழைப்பால் என எண்ணுவது என்னை பொறுத்தவரை நடக்காத ஒரு காரியம். எல்லா நேரத்திலும் மனிதர்களுக்கு உடல் தேவை மட்டும் முன்னுரிமையாக இருக்காது.
கிராமத்திற்கு நிஷா வந்த பின் நிஷா கதிர் சீன் எல்லாமே ஒரு காதல் காவியம். கிபி யில் நான் ஆபாசமான காட்சிகள் வந்தால் அதை ஸ்கிப் செய்து முதலில் காதல் காட்சிகளை ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பின் கலவிக்காட்சிகளை வாசிப்பேன். காரணம் அந்த காதல் காட்சிகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அதுவும் நிஷா குளித்த தொட்டியில் கதிர் அந்த தண்ணீரை குடிப்பது " யோவ் துபாய் சீனு யாருய்யா நீ" என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன்.
கிபியில் கதை மிக நன்றாக உள்ளது. எனக்கு பர்சனலாக ரொம்பவும் பிடித்தது. தீபா கதிருடன் செய்யும் சேட்டைகளில் அவன் தடுமாறுவது அதன் பின் சுதாகரிப்பதும் எனக்கு கிபியில் இருக்கும் நிஷாவை நினைவு படுத்தியது. காயத்ரி வீட்டில் சீனுவையும் வினய்யின் கவுன்சிலிங்கின் போதும் அவள் சுதாகரித்தது ஞாபகம் வந்தது. இவ்வளவு அழகாக நிஷா எனும் சிற்பத்தை செதுக்கி விட்டு மீண்டும் அதை கீழே போட்டு உடைத்தால் இந்த கதையில் ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் எரோட்டிக் பேச்சுக்கள் அதாவது சீனு அல்லது வினய்யுடன் அவள் போனில்( நேரில் அல்ல) பேசினால் அது ஏற்புடையதாக இருக்கும். காரணம் எல்லோரின் ரகசியங்களும் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் மீண்டும் சீனு நிஷாவை ஒரு போகப் பொருளாக ஒரு கணம் நினைத்தால் கூட அவனை விட மோசமான பிறவி இருக்க முடியாது. சீனு நிஷாவை அவனின் தொலைந்து போன வாழ்வை மீட்டுக்கொடுதத தேவதையாக பார்க்க வேண்டுமே அன்றி ஒரு காம தேவதையாக அல்ல.
" யோவ் துபாய் சீனு. யாருய்யா நீ. இப்படி ஒரு கதைய எப்படியா எழுதின. அப்புறம் உன் கதை வெர்த்தா இல்லையான்னு நாங்க சொல்லனும் நீ இல்ல. ஆபீஸ் லஞ்ச் ஹவர்ஸ்ல உட்கார்ந்து சாப்பிடாம உன் கதைக்கு ரிவ்யூ எழுதுறேன். இதுல இருந்து தெரிய வேணாம் உன் கதை வெர்த்த்கா இல்லையானு.மரியாதையா போயி அமேசன் கிண்டல்ல போடு. அப்போதான் நாங்க எல்லாம் அதை வாங்கி எங்களுக்கு தேவைப்படுறப்போ வாசிக்க முடியும். இல்லை இது வெர்த் இல்ல, வெண்டக்கா இல்லைன்னு சொன்ன.. துபாய் வந்து அடிப்பேன்"( சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம். ஆனாலும் அமேசனின் இந்த கதை வேண்டும்.)
இங்கு மேலே குறிப்பிட்ட எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே. யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் பேசலாம்.
(08-08-2021, 05:12 PM)rojaraja Wrote: கதையை விரைந்து முடிக்கப்போகிறீர்கள் என்பதும் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிறைவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் பொறுமை இழந்துவிட்டேன் :), நீங்கள் சொன்ன மூண்று கட்சிகளையும் படித்தேன் முதலில் வருத்தம் பரிவு இரண்டாம் இடத்தில பாசம், நெருக்கம் மூன்றாம் இடத்தில மென்காதல், ஏக்கம்
எதிர்பார்த்தது இல்லை என்ற ஆதங்கத்தில் சொல்லவந்ததை கேட்க நினைத்தவற்றை முற்றிலும் மறந்தே போய்விட்டேன் நிஷா வீட்டுக்கு வந்ததும் நிஷாவிடம் இருந்து வெளிப்பட்ட அதிகாரம், கண்டிப்பு, கரிசனம், சூழ்நிலை அறிதல், தாய்மை உணர்வு எல்லாம் மிகவும் அருமை. தாய்மை உணர்வை குழந்தையிடம் வெளிப்படுத்துவது இயல்பு ஆனால் அதுவே நிஷா வளர்ந்த ஆண்மகன் சீனுவிடம் காட்டிய அன்பை கையாண்ட விதம் மிகவும் அருமை, அதிலும் இரண்டு வித உணர்வையும் சம அளவில் கையாண்டது வாவ்
நானும் கதைகள் எழுதி இருக்கின்றேன் பெரும்பாலான கதைகள் பாதியில் நின்றுவிடுகின்றன காரணம் நான் நினைக்கும் காட்சிகளை படிப்பவர்கள் உணர வேண்டும் என்பதற்க்காக மிகவும் சிரமப்படுவேன் அதிக விவரித்து எழுதுவேன் அதுவே நேரம் செல்லச்செல்ல சலிப்பை ஏற்படுத்திவிடும், தொடர்ந்து எழுத வராது கதை அப்படியே நின்று விடும். மனக்கண்ணில் காட்சிகள் அமைக்க முடிகின்றது ஆனால் எழுதும் போது மிகவும் குழப்பம் ஏற்படுகின்றது :)
ஆனால் நீங்கள் ஒரு காட்சி அமைக்கிறீர்கள் விவரிப்பும் வசங்களும் குறைந்த அளவே இருக்கின்றது படிக்கும் போது நீங்கள் சொல்ல வந்தது மனது எளிதில் புரிந்து கொள்கின்றது. சூழ்நிலை விளக்கங்கள் வசங்கள் சரியான அளவு இருக்கின்றது எப்படி அது சாத்தியப்படுகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்க வில்லை. உங்கள் எழுத்துக்கு அடிமையானது இதுவும் ஒரு பெரிய காரணம். ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகின்றது, காட்சிகள் முழுவதும் மனக்கண்ணில் பார்த்து எல்லாம் ஆராய்ந்த பின்னர் தான் இப்படி எழுத முடியும்.
உங்களின் இந்த அனுபவத்தை கொஞ்சமவது அறிந்துகொண்டால் பாதியில் இருக்கும் எனது கதைகளை முடிக்கலாம் என்று தான் உங்கள் கதையை படிக்க தொடங்கினேன் பிறகு அதுவே வாடிக்கையாக மாறிவிட்டது :)
(08-08-2021, 09:43 PM)Dubai Seenu Wrote: நண்பா... Huge respect to you, for detailing the story.
சாப்பிடாமல் உட்கார்ந்து, இவ்வளவு தூரம் எழுதி உங்கள் மனதிலுள்ளதை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு, Special Thanks.![]()
ஒவ்வொரு நிலையிலும் நிஷாவை பற்றிய உங்களின் புரிதல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகவும் மகிழ்கிறேன்.
தண்ணீர் தொட்டி காட்சியை மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. நேரமில்லாத சூழ்நிலையால், தோட்டத்தில் நடக்கும் பல காட்சிகள் எழுதப்படவில்லை. எல்லாம் ஞாபகம் வருகிறது.
சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம்...
ஹ ஹா.. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். :)
(08-08-2021, 09:51 PM)Dubai Seen Wrote: ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.யோவ் சீனு (துபாய்) நான் சொன்னேன்ல ...... எல்லா காலமும் உடம்பு சுகம் மட்டுமே தேவை இல்லைன்னு.. உங்கள் எழுத்துக்கள் செம்ம ஜி.....
(08-08-2021, 09:57 PM)Dubai Seenu Wrote: அப்போ சீனு, மோகனின் மருமகனா?அப்போ சீனு நிஷாவ தன்னோட மச்சினிச்சியா நினைச்சு மறுபடி ரூட் போடுவானா? இல்லை கதிர் காயத்ரிய மச்சினிச்சியா நினைச்சி ரூட் போடுவான். நம்ம டார்சன் வேற எதுவுமே இல்லாம இருக்கான். ஆனா என்னதான் சீனு மறுபடி வந்தாலும் அவனால பழைய படி கெத்தா இருக்க முடியாது. ஏன்னா அவனால அவன் மனைவி திருப்தி ஆகாம மற்ற ஆண்களுடன் இருந்தது அவனுக்கு பெரிய ஒரு பின்னடைவா இருக்கும். இங்கு முறை அற்ற காமத்தால் ராஜும் சரி, சீனுவும் சரி தங்கள் மனைவிகளை திருமணத்தின் பின் இன்னொரு ஆண் தொடுவதற்கு வழிவகுத்து விட்டனர். ஆனால் நம்ம டார்சன்........ அவனுக்கு நிஷா... நிஷா ஒருத்தி மட்டுமே.
அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே
(06-08-2020, 08:51 AM)Dubai Seenu Wrote: செக்ஸ் கதை என்று தெரிந்தும், உங்கள் மனநிலை அறிந்தும், நான் ஏன் இவ்ளோ எழுதி வைத்திருக்கிறேன்?
ஒன்றுமேயில்லை. கொஞ்சூண்டு emotion ஐ... ஒரு அழகிய உணர்வை... உங்களுக்குள் கொண்டு வரத்தான். உங்களுக்கு கொடுக்கத்தான். ஏதோ ஒரு காட்சியில் ஒரு நிமிடமோ கால் நிமிடமோ... அந்த உணர்வை Sirappaga கொண்டு வரத்தான்.
I am telling this because you guys are repeatedly saying Boring.
(06-08-2020, 09:38 PM)Dubai Seenu Wrote: இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள் தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine.
காதல் காதல் காதல்
(06-08-2020, 09:49 PM)Dubai Seenu Wrote: அன்று -
அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம் என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். ஓ மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே
அத்தை, வெளியே மாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அங்கே வந்த கதிர், தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். என்ன இவ... கிணத்துக்குள்ள விழுந்திடுவா போலிருக்கே..!!
டீச்சர்... என்ன பண்றீங்க? என்றான்.
இவன் குரல் கேட்டதும் பதறிய நிஷா, கயிறை விட, வாளி பொத்தென்று தண்ணீரில் விழுந்தது.
உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?
நிஷாவுக்கு, அவன் தன்னை வா, போ என்று பேசுவது மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக, மனம் திறந்து பேசும்போது மட்டும் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை அவள் கவனித்தாள்.
இல்ல... நான் பழகணும்... என்றாள்.
அது சரி.... என்றவன், கயிறை இழுத்து அவள் கையில் கொடுத்தான். இழுங்க.. என்றான். ரொம்ப குனியாதீங்க.. என்றான்.
ம்...
அந்த வாளி கனமாக இருந்ததோ என்னவோ, பாதியிலேயே நின்றது. இடுப்பு வலித்தது. நேராக நிற்க முடியவில்லை. ரொம்பவும் குனிந்து இழுக்கவேண்டியதாயிருந்தது.
ரொம்ப குனியாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துடுவீங்க.. என்று சிரித்தான்.
கிண்டல் பண்ணாதீங்க.... - அவள் நாணத்தோடு சொன்னாள். உண்மையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு சாதாரண வேலையைக்கூட செய்யத்தெரியாமல் இருக்கிறோம்
கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து கயிறைப் பிடித்தான். அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி... ஆனால் அவளை உரசாமல், கயிறை மேலே இழுத்தான். நிஷாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது. வாளி, தண்ணீரோடு மேலே வந்தது. இப்போது சுலபமாக இருந்தது.
இப்படி இறைக்கணும். ஓரளவுக்குத்தான் குனியனும். ரொம்ப குணியக்கூடாது.
ம்...
இப்போது அவன் அவளுக்கு பக்கத்தில் நின்றுகொள்ள, அவள் வாளியை உள்ளே போட்டாள். உள்ளே போட்டபிறகுதான் யோசித்தாள், ஐயோ இடுப்பு.... !
அவள் புடவையை நன்றாக ஏத்தித்தான் கட்டியிருந்தாள். ஆனாலும் அவள் தண்ணீர் வாளியோடு போராடிக்கொண்டிருந்ததில், புடவை லோ ஹிப் அளவுக்கு இறங்கியிருந்தது. அவளது அழகான தொப்புள் குழி மூடப்பட்டுதான் இருந்தது. இருந்தாலும் இடுப்பு தெரியுமே... என்று தவித்தாள்.
கதிர், இதை எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பழகை.... ரசித்துப் பார்த்தான். அவனையுமறியாமல்.. அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. ஒருவிதமான சுகம்.
அவளுக்கே தெரியாமல் புடவை இறங்கியிருக்கிறது என்று, அவளுக்கு வலதுபக்கம் வந்து நின்றுகொண்டான்.
நிஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவித சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்லிக்கொடுத்தபடி, கைகளில் பலம் கொடுத்து வாளியை மேலே இழுத்தாள். இருந்தாலும் அவளுக்கு குனியாமல் இருக்கமுடியவில்லை. கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி... நம்ம நிஷா ஒரு விதமான அழகுதான்!
கதிர் பார்த்துக்கொண்டிருக்க, நிஷா இரண்டு வாளி இறைத்திருப்பாள். ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு லக்ஷ்மி ஓடிவந்தாள்.
நீ எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் செய்யுற?
வந்ததும் வராததுமாய் நிஷாவின் கைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளங்கைகள் நன்றாக சிவந்திருந்தது. ரத்தம் கட்டிப்போயிருந்தது. முரட்டுக் கயிறு... ஆங்காங்கே கீறி விட்டிருந்தது. கதிர் அதிர்ந்தான்.
ஏண்டா அறிவு கெட்டவனே நிஷாவை தண்ணி இறைக்கவெச்சி பார்த்துட்டு இருக்கியே
ந...நான் வர்றதுக்கு முன்னாடியே நிஷா இறைச்சிட்டு இருந்தாங்க...
பொய் சொல்லாத. உனக்கு அவளைக் கண்டாலே ஆகமாட்டேங்குது
நான் இறைக்க சொல்லல.... நிஷா சொல்லு நிஷா
அவள் சொல்லவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள்.
கதிர் நன்றாக திட்டு வாங்கினான். அவன், அடிப்பாவி....! என்று நிஷாவைப் பார்த்தான்.