04-08-2021, 11:46 AM
வாவ் கெட் டூ கெதர் அருமையான சீக்வெண்ஸ் நண்பா..
நீங்க ஆரம்பிச்சி இருக்க லிஸ்ட்டை பார்த்தா இந்த கதை மெகா மெகா தொடராக போகும் பேல இருக்கே நண்பா..
அத்தனை எப்பிசோடு உங்களால் தொடர்ந்து எழுத முடியுமா நண்பா..
முடியும் நண்பா.. உங்களால் கண்டிப்பாக முடியும் நண்பா..
முயற்சி உடையார் இகழ்ச்சி ( சென்னை ) அடையார் ஆனந்தபவன் என்று திருக்குரளிலேயே வந்திருக்கிறதே நண்பா..
கண்டிப்பாக நீங்க இந்த மெகா தொடரை தொடர்ந்து எழுதி அசத்த வேண்டும் நண்பா..
எங்களை போன்ற வாசகர்களின் மிக மிக தாழ்மையான அன்பு வேண்டுகோள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா..