19-06-2021, 12:23 PM
(This post was last modified: 19-06-2021, 12:34 PM by Sathishkumar. Edited 3 times in total. Edited 3 times in total.)
சிலர் என்னிடம் ஆண்டிகள் ஆயிரம் கதையில் கீர்த்தனா யார் வனஜா யார் கீர்த்தனா என்று கேக்கறீர்கள், ஆண்டிகள் ஆயிரம் கதையை பற்றி அதாவது ஆண்டிகள் ஆயிரம் ஆரம்பம் பக்கத்தில் 1-ம் பக்கத்தில் முதல் பதிவில்( (கதைகளின் ஆரம்பத்தில் )தெளிவாக குறிப்புட்டு உள்ளேன்.. மேலும் தனி தனியாக கதைகள் எழுத விருப்பம் இல்லை... அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் அப்படி எழுதி உள்ளேன்...... மேலும் ஒரு ஒரு நிகழ்விற்கும் ஒரு எதிர் வினை உண்டு அதுபோலத்தாம்..... ஒரு கணவனோ, ஒரு மனைவியோ ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்தால் இறுதியில் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று எழுதி உள்ளேன்....... என் என்றால் கதையை படிப்பார்கள் அதன் இப்படி நம் செய்தால் நம்மக்கு இப்டி நடக்கும் என்று உணர வைப்பதற்காக எழுதி உள்ளேன்,, இதை 1 ம் கதை அதாவது வழுக்கும் வெண்கலங்கல் கதையின் இறுதியில் காணலாம்......... நான் எழுதும் முறை நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள். அல்லது தவறை சுட்டி கட்டலாம், நன்றி வணக்கம்
படித்து வீட்டு ஆண்டிகள் ஆயிரம் கதைக்கு REPUTATION தர விரும்புபவர்கள் தரலாம் எனக்கு மேலும் கதை எழுத உதவியாக இருக்கும்..
நீங்கள் REPUTATION மற்றும் LIKE தருவது மூலமாகவே எனது படைப்பை பற்றி நான் அறிய இயலும்
படித்து வீட்டு ஆண்டிகள் ஆயிரம் கதைக்கு REPUTATION தர விரும்புபவர்கள் தரலாம் எனக்கு மேலும் கதை எழுத உதவியாக இருக்கும்..
நீங்கள் REPUTATION மற்றும் LIKE தருவது மூலமாகவே எனது படைப்பை பற்றி நான் அறிய இயலும்