எழுத்தாளர் மௌனி காலமானார்.
#21
Rest in Peace
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
என்னை போன்ற காமக்கதை விரும்பிகளுக்கு இது பேரிழப்பே...!!!

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பர்களே...
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
#23
மவுனி அவர்களின் ஆன்மா ஆண்டவன் பாதத்தில் அமைதியடையட்டும். RIP.
Like Reply
#24
Very good writer.. those whohave access to .. can read all his stories
Like Reply
#25
RIP ? ??
Like Reply
#26
(28-07-2021, 07:26 AM)Samugani Wrote: RIP ? ??

சக எழுத்தாளரின் மறைவிற்கு ஆழந்த இரங்கல்கள்!
Like Reply
#27
வருந்துகிறோம் நண்பா
Like Reply
#28
ஆழ்ந்த இரங்கல்கள்
Like Reply
#29
Idhuvarai ivaradhu kadhaigalai padithdhu illa yarenum pathivittal adhai padithu   parthu avarin yeluthu thiranaium karpanai thiranaium ariya vaaipufal kidaikkum avarin anma santhi adhaium 


Dhayavu seidhu pathividungal Namaskar Namaskar
Like Reply
#30
(03-06-2021, 06:11 AM)GEETHA PRIYAN Wrote: இந்த தளத்தில் சிறிது காலம் உறுப்பினராக இருந்த எழுத்தாளர் மௌனி காலமாகி விட்டார். முன்பே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரானாவின் தாக்கத்தால் நேற்று மதியம் உயிரிழந்தார். இவர் எழுதிய எண்ணற்ற காமக் கதைகள் பல தளங்களில் உள்ளது. அதுவும் இவரது தகாத உறவுக் கதைகள் தனி ரகம் கொண்டது. இவரது எழுத்துப் பயணத்தின் தாய் வீடு ._.

இப்படிப்பட்ட காமக்கதை எழுத்தாளர் மறைந்து விட்டார். அந்த முகம் தெரியாத படைப்பாளருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Curious. Are you a personal friend of Mouni?
Like Reply
#31
இன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.


ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
[+] 1 user Likes dreamsharan's post
Like Reply
#32
(02-07-2022, 07:40 AM)dreamsharan Wrote: .
Like Reply
#33
மௌனி ரசிகனாக.. கதைகளை கொண்டாடும் சமூகத்திலிருந்து ஆழ்ந்த வருத்தங்கள்.
horseride sagotharan happy
Like Reply
#34
நானெல்லாம் செத்துபோனா இங்க வந்து அறிவிக்க ஆள்கள் இல்லையே.. மௌனி அந்த விசயத்திலும் கொடுத்து வைத்தவர்.

அவருடைய தனித்த பாணியும், புதுபுது யுத்தி கதைகளும் ரசிகனுக்கு ஆனந்தம். சக எழுத்தாளனுக்கு சவால்..
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
#35
(02-07-2022, 08:03 AM)sagotharan Wrote: நானெல்லாம் செத்துபோனா இங்க வந்து அறிவிக்க ஆள்கள் இல்லையே.. மௌனி அந்த விசயத்திலும் கொடுத்து வைத்தவர்.

அவருடைய தனித்த பாணியும், புதுபுது யுத்தி கதைகளும் ரசிகனுக்கு ஆனந்தம். சக எழுத்தாளனுக்கு சவால்..

100 ஆண்டுகள் வாழ்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 2 users Like Rajasingh107's post
Like Reply
#36
(02-07-2022, 08:08 AM)Rajasingh107 Wrote: 100 ஆண்டுகள் வாழ்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா 
_/\_ நன்றி நண்பரே..
horseride sagotharan happy
Like Reply
#37
R.I.P
Like Reply
#38
Miss You Lovable writer sir. This Tamil Kama Kadhai ullagam always remember you
Like Reply
#39
(03-06-2021, 06:11 AM)GEETHA PRIYAN Wrote: இந்த தளத்தில் சிறிது காலம் உறுப்பினராக இருந்த எழுத்தாளர் மௌனி காலமாகி விட்டார். முன்பே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரானாவின் தாக்கத்தால் நேற்று மதியம் உயிரிழந்தார். இவர் எழுதிய எண்ணற்ற காமக் கதைகள் பல தளங்களில் உள்ளது. அதுவும் இவரது தகாத உறவுக் கதைகள் தனி ரகம் கொண்டது. இவரது எழுத்துப் பயணத்தின் தாய் வீடு ._.

இப்படிப்பட்ட காமக்கதை எழுத்தாளர் மறைந்து விட்டார். அந்த முகம் தெரியாத படைப்பாளருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Rest in peace

அவரின் கதைகளை இந்த பதிவில் Tag செய்யுங்கள் .

அக்கதைகளை படிப்பதால் அவரின் படைப்புகள் எல்லாருக்கும் தெரியவரும்........


தயவுசெய்து பதிவிடுங்கள்(TAG  )
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply
#40
ஆழ்ந்த அனுதாபங்கள் நான் அவர் கதைகள் படித்து உள்ளேன் மிகவும் அழகாக இருக்கும்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)