Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Story writer dubai Seenu boss
Story unga ista padi elunthunga readers kaga apo apo change panna vendam intha story paka almost end mari iruku
Idhula last vera edho soli irukinga again Chennai scenes la nisha kondu poven paka jawu mittai mari iruku anyway adhu unga mind already irunth pannunga readers yosichu panna nalla irukadhu...
Story almost end ku nerungeeduchu thoonudhu last updated la innum long kondu povena ponga no issues anaah readers kekaranganu mudincha topic again lead achuna story mood spoil Aidum
Idhu varai thriller adultery cheating romance love etc nalla pochu idhku melaium continue pananumna nalla panunga all the best
•
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
10-03-2021, 12:03 PM
(This post was last modified: 10-03-2021, 01:18 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
கருத்து சொல்றேன்னு நெறைய பேரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடறாங்க, அப்புறம் கதையின் எதிர்காலத்தை பற்றி ஜோதிடம் வேற சொல்றாங்க கதையை இப்போவே முடிச்சிடுங்க இல்லாட்டி நல்ல இருக்காது, ஜவ்மிட்டாய் மாதிரி ஆகிடும் மெகா சீரியல் ஆகிடும் இப்படி இதுவேற.
என்னை பொறுத்தவரை கருத்தை அவரவர் நிலையில் இருந்து மட்டும் சொல்லுங்க எனக்கு பிடிச்சியிருக்கு, பிடிக்கல, எதிர்பார்த்ததை தெரிவிக்கலாம், கதையில் உள்ள குறை நிறைகளை நாகரிகமாக சொல்லலாம், முன்பு எழுதிய பகுதியை ஒப்பிட்டு பேசுவது கூட தவறாக எனக்கு படவில்லை ஆனால் அனைத்தும் அவர்கள் சார்ந்த பார்வையில் மட்டும் தான் இருக்கவேண்டும். மற்றவர்களை முன் நிறுத்தி பின்னல் இருந்து பேசுவது ஆசிரியருக்கு ஆலோசனை சொல்வது, கதையின் முடிவை நிர்ணயிப்பது இதை எல்லாம் தவிர்ப்பது நல்லது.
இத்தனை நாட்கள் கதை எழுதி பதிவு செய்த ஆசிரியருக்கு கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் எப்போது முடிக்கவேண்டும் என்று தெரியும். அவர் ஏற்கனேவே நேரமின்மை காரணமாக கதையை விரைந்து முடிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்ட நிலையில் ஆசிரியரே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும்போது, படிக்கும் வாசகர்கள் கதையை தொடர்ந்து எழுதினால் ஜவ்வு மிட்டாய் மாதிரி ஆகிடும், மெகா சீரியல் ஆகிடும் தொடராதீங்கன்னு அப்படி இப்படினு சொல்றது நல்லதாக படவில்லை
கருத்தை அவரவர் சொந்த பார்வையில் இருந்து மட்டும் சொல்லுங்க அது தான் கதைக்கும் ஆரோகியமானதும் கூட, ஆசிரியருக்கு தெரியும் கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது, ஏற்கனவே அதிகப்படியான வாசகர்கள் தனிப்பட்ட மடலின் மூலமா கேட்டதற்கு ஆசிரியர் செவி சாய்த்ததால் தான் கதையின் போக்கு இன்று இப்படி மாறி இருப்பதாக என்னக்கு படுகின்றது ஆசிரியர் அவர் போக்கில் எழுதினால் கதைக்கு சுவாரசியமான மற்றும் சரியான முடிவு வரும்
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
(07-03-2021, 12:40 AM)Pappuraj14 Wrote: Don't
one of my post have been removed.
Is it, you have done the same.
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
10-03-2021, 03:58 PM
(This post was last modified: 10-03-2021, 04:03 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2021, 12:03 PM)rojaraja Wrote: கருத்து சொல்றேன்னு நெறைய பேரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடறாங்க, அப்புறம் கதையின் எதிர்காலத்தை பற்றி ஜோதிடம் வேற சொல்றாங்க கதையை இப்போவே முடிச்சிடுங்க இல்லாட்டி நல்ல இருக்காது, ஜவ்மிட்டாய் மாதிரி ஆகிடும் மெகா சீரியல் ஆகிடும் இப்படி இதுவேற.
என்னை பொறுத்தவரை கருத்தை அவரவர் நிலையில் இருந்து மட்டும் சொல்லுங்க எனக்கு பிடிச்சியிருக்கு, பிடிக்கல, எதிர்பார்த்ததை தெரிவிக்கலாம், கதையில் உள்ள குறை நிறைகளை நாகரிகமாக சொல்லலாம், முன்பு எழுதிய பகுதியை ஒப்பிட்டு பேசுவது கூட தவறாக எனக்கு படவில்லை ஆனால் அனைத்தும் அவர்கள் சார்ந்த பார்வையில் மட்டும் தான் இருக்கவேண்டும். மற்றவர்களை முன் நிறுத்தி பின்னல் இருந்து பேசுவது ஆசிரியருக்கு ஆலோசனை சொல்வது, கதையின் முடிவை நிர்ணயிப்பது இதை எல்லாம் தவிர்ப்பது நல்லது.
இத்தனை நாட்கள் கதை எழுதி பதிவு செய்த ஆசிரியருக்கு கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் எப்போது முடிக்கவேண்டும் என்று தெரியும். அவர் ஏற்கனேவே நேரமின்மை காரணமாக கதையை விரைந்து முடிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்ட நிலையில் ஆசிரியரே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும்போது, படிக்கும் வாசகர்கள் கதையை தொடர்ந்து எழுதினால் ஜவ்வு மிட்டாய் மாதிரி ஆகிடும், மெகா சீரியல் ஆகிடும் தொடராதீங்கன்னு அப்படி இப்படினு சொல்றது நல்லதாக படவில்லை
கருத்தை அவரவர் சொந்த பார்வையில் இருந்து மட்டும் சொல்லுங்க அது தான் கதைக்கும் ஆரோகியமானதும் கூட, ஆசிரியருக்கு தெரியும் கதையை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது, ஏற்கனவே அதிகப்படியான வாசகர்கள் தனிப்பட்ட மடலின் மூலமா கேட்டதற்கு ஆசிரியர் செவி சாய்த்ததால் தான் கதையின் போக்கு இன்று இப்படி மாறி இருப்பதாக என்னக்கு படுகின்றது ஆசிரியர் அவர் போக்கில் எழுதினால் கதைக்கு சுவாரசியமான மற்றும் சரியான முடிவு வரும்
hello vasagarey na sonnadhu purila na unga istam
jawuh mittai mari readers view la elutha venam tha solla vanthen...
avar own view eluthee nalladhu...
already nerya parts elutheetaruh so inee elunthee na avar view eluthanum tha en asai ungala mari aduthuvan comparison pesardha la thappa eduthukama poganum enaku avisiyam illa
Inga nerya peru writer mari advising lot adhu la kandukama avar pokula eluthanum tha na expect panren
I don't mean mega serial...
already nerya parthachu inee avar view la finish seiyanum adha tha vittutu readers kaga seiuren extra fit panna venam tha en wish adhu eduthukarhum eduthukama poradhu avar velai
Inga nerya comments vardhu adhula Terila na sonna jawu mittai teridhu pola ungalku
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
10-03-2021, 03:59 PM
(This post was last modified: 10-03-2021, 04:05 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
.............
•
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
10-03-2021, 06:21 PM
(This post was last modified: 10-03-2021, 06:44 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2021, 03:58 PM)krishkj Wrote: hello vasagarey na sonnadhu purila na unga istam
jawuh mittai mari readers view la elutha venam tha solla vanthen...
avar own view eluthee nalladhu...
already nerya parts elutheetaruh so inee elunthee na avar view eluthanum tha en asai ungala mari aduthuvan comparison pesardha la thappa eduthukama poganum enaku avisiyam illa
Inga nerya peru writer mari advising lot adhu la kandukama avar pokula eluthanum tha na expect panren
I don't mean mega serial...
already nerya parthachu inee avar view la finish seiyanum adha tha vittutu readers kaga seiuren extra fit panna venam tha en wish adhu eduthukarhum eduthukama poradhu avar velai
Inga nerya comments vardhu adhula Terila na sonna jawu mittai teridhu pola ungalku
நக்கீரா, என் கருத்தை மீண்டும் நன்றாக படித்து பார், நான் எழுதிய தமிழ் கருத்தில் குற்றமா...
குளிர்ச்சியாகுங்க நண்பா , விமர்சனங்கள் அவரவர் பார்வையில் மட்டும் இருந்து எழுதினால் நல்லது, மற்ற அனுமானங்கள் தேவையில்லை
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
நண்பர்களே வாக்குவாதம் வேண்டாம்.
பதிவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது இயல்பு. So no tension.
Post from Sanju4x is self explanatory.
சுவாரஷ்யம் போய்விடும்தான் என்றாலும் சொல்லிவிடுகிறேன்.
சீனு நிஷா சந்திப்பு ஒரு மாதிரி... சுகமாய் இருக்கும். ஆனால் இனி ஒருபோதும் நிஷா அவனுடன் படுக்கப்போவது கிடையாது.
Cheating scenes are there for other girls. And I will put end card (temporarily ) once Nisha's episodes are done. Story ends here.
Other cheating episodes, once I am free. This is Bonus. Without these scenes also, the story can have End.
Have a nice Day.
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
10-03-2021, 08:08 PM
(This post was last modified: 11-03-2021, 12:15 AM by rojaraja. Edited 3 times in total. Edited 3 times in total.)
(10-03-2021, 07:20 PM)Dubai Seenu Wrote: நண்பர்களே வாக்குவாதம் வேண்டாம்.
பதிவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது இயல்பு. So no tension.
Post from Sanju4x is self explanatory.
சுவாரஷ்யம் போய்விடும்தான் என்றாலும் சொல்லிவிடுகிறேன்.
சீனு நிஷா சந்திப்பு ஒரு மாதிரி... சுகமாய் இருக்கும். ஆனால் இனி ஒருபோதும் நிஷா அவனுடன் படுக்கப்போவது கிடையாது.
Cheating scenes are there for other girls. And I will put end card (temporarily ) once Nisha's episodes are done. Story ends here.
Other cheating episodes, once I am free. This is Bonus. Without these scenes also, the story can have End.
Have a nice Day.
நண்பர் துபாய் சீனு,
இந்த முடிவை முற்றிலும் எதிர் பார்க்கவில்லை, மன வருத்தம் தான் இருப்பினும் நீங்கள் தான் ஆசிரியர் உங்க முடிவே இறுதியானது , கதையின் தலைப்பு மற்றும் கருவுக்கு உங்கள் முடிவு பொருந்தவில்லை. இது கண்டிப்பாக நீங்க முன்னர் யோசித்த முடிவு இல்லை என்ற எண்ணம் தான் வருகிறது.
எதுவாகினும் உங்கள் முடிவே இறுதியானது வருத்தத்துடன்
நன்றி
•
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
அன்பார் பில்லா, இந்த படத்தை அவர் திரியில் பதிவிட்டு இருந்தார், இது நிஷா தனிமையில் இருக்கும் போது பொருந்துமா?
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(10-03-2021, 06:21 PM)rojaraja Wrote: நக்கீரா, என் கருத்தை மீண்டும் நன்றாக படித்து பார், நான் எழுதிய தமிழ் கருத்தில் குற்றமா...
குளிர்ச்சியாகுங்க நண்பா , விமர்சனங்கள் அவரவர் பார்வையில் மட்டும் இருந்து எழுதினால் நல்லது, மற்ற அனுமானங்கள் தேவையில்லை
nakeeran sollika varala Inga nerya peru avanga avanga ista padi story venum avar ah disturb panringa...
author oru stage varai readers kaga storyry panna mudium oru stage ku mela panna adhu story tha spoil pannum adhaku vera story expect panlam from our writer dubai Seenu boss ta...
unga karthu fullah padichen adhnala tha reply panen...author oda wish la story pogatum tha naanum solren yarum avara ta idha sei adha sei solla thevai ipothaiku vendamEy tha en karthu...
it's Nisha life that's all we all waiting for happy ending with bonus...
Posts: 106
Threads: 0
Likes Received: 93 in 60 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
2
(10-03-2021, 07:20 PM)Dubai Seenu Wrote: நண்பர்களே வாக்குவாதம் வேண்டாம்.
பதிவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது இயல்பு. So no tension.
Post from Sanju4x is self explanatory.
சுவாரஷ்யம் போய்விடும்தான் என்றாலும் சொல்லிவிடுகிறேன்.
சீனு நிஷா சந்திப்பு ஒரு மாதிரி... சுகமாய் இருக்கும். ஆனால் இனி ஒருபோதும் நிஷா அவனுடன் படுக்கப்போவது கிடையாது.
Cheating scenes are there for other girls. And I will put end card (temporarily ) once Nisha's episodes are done. Story ends here.
Other cheating episodes, once I am free. This is Bonus. Without these scenes also, the story can have End.
Have a nice Day.
I am happy about how you take this non-rewarding hobby seriously and commit to it and do not disappoint readers by trying to properly end this story.
You have great writing skills bro. My suggestion for you would be to write your own novel and publish in platforms like Kindle
Posts: 95
Threads: 1
Likes Received: 52 in 42 posts
Likes Given: 376
Joined: Jun 2020
Reputation:
0
(10-03-2021, 10:53 PM)rojaraja Wrote: அன்பார் பில்லா, இந்த படத்தை அவர் திரியில் பதிவிட்டு இருந்தார், இது நிஷா தனிமையில் இருக்கும் போது பொருந்துமா?
சூப்பர் மல்கோவா மாம்பழம் ????
இவங்க பேர் என்ன?
•
Posts: 29
Threads: 1
Likes Received: 6 in 5 posts
Likes Given: 1
Joined: Nov 2018
Reputation:
0
(10-03-2021, 11:48 PM)Sunitar Wrote: சூப்பர் மல்கோவா மாம்பழம் ????
இவங்க பேர் என்ன?
PAMELA MONDAL
•
Posts: 85
Threads: 0
Likes Received: 40 in 34 posts
Likes Given: 1
Joined: Nov 2018
Reputation:
0
துபாய் சீனு
இப்படி ஒரு முடிவை நிச்சயம் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
But anyway the decision is yours.
The ball is in your court.
I respect but don't accept your decision.
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
seems ur PM inbox is full, could you free some space
•
Posts: 8
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 9
Joined: Jul 2019
Reputation:
3
12-03-2021, 09:04 AM
(This post was last modified: 12-03-2021, 09:05 AM by weirdguy. Edited 1 time in total. Edited 1 time in total.)
Ada oru ponnu nalla valanum nu virumbuna vaalatume..
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
அன்பு நண்பர்களே... நான் கதையை ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் தொடரப்போகிறேன்....
மன்னிக்கவும்...
இந்த முடிவு கதை பற்றிய குழப்பத்தால் அல்ல... நேரமின்மை மற்றும் ஓய்வின்மை காரணமாகத்தான்...
I should spend my available time with kids... Exams...
அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். என் வேண்டுதல்கள்.
Posts: 106
Threads: 0
Likes Received: 93 in 60 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
2
(12-03-2021, 09:43 AM)Dubai Seenu Wrote: அன்பு நண்பர்களே... நான் கதையை ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் தொடரப்போகிறேன்....
மன்னிக்கவும்...
இந்த முடிவு கதை பற்றிய குழப்பத்தால் அல்ல... நேரமின்மை மற்றும் ஓய்வின்மை காரணமாகத்தான்...
I should spend my available time with kids... Exams...
அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். என் வேண்டுதல்கள்.
You deserve your personal space DS bro. சொல்லில் சுத்தம் உள்ளவர் என்று ஏற்கெனவே காண்பித்தீர்கள்..
Will happily wait for your return.
•
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
13-03-2021, 12:59 PM
(This post was last modified: 13-03-2021, 01:07 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-03-2021, 09:43 AM)Dubai Seenu Wrote: அன்பு நண்பர்களே... நான் கதையை ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் தொடரப்போகிறேன்....
மன்னிக்கவும்...
இந்த முடிவு கதை பற்றிய குழப்பத்தால் அல்ல... நேரமின்மை மற்றும் ஓய்வின்மை காரணமாகத்தான்...
I should spend my available time with kids... Exams...
அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். என் வேண்டுதல்கள். நண்பர் துபாய் சீனு,
நலமுடன் வாழ வாழ்த்துக்கள், குழந்தைகளுடன் உங்கள பொண்ண நேரத்தை செலவிடுங்கள், நேரம் கிடைக்கும் போது உங்கள் கதையை தொடருங்கள்.
(மன்னிக்கவும் உங்களுக்கு தனிப்பட்ட செய்தி அனுப்ப முடியவில்லை அதனால் என் வேண்டுதலை இங்கேயே பாதிக்க வேண்டிய சூழ்நிலை, இந்த பதிவுக்கு எதிர்பதிவுகள் வர கூடும் இருப்பினும் என மனதில் இருப்பதை உங்களிடம் தெரிவிக்க வேறு வழி தெரியவில்லை)
நான் உங்கள் கதையை பழைய ஸோஸ்ஸிப்பில் இருந்து படிக்கிறேன், அதில் நீங்கள் கண்ணன், நிஷா, சீனு, பகுதி எழுதியபிறகு சட்டென்று முடித்து இருப்பீர்கள், அதில் நிஷா கண்ணன் பார்க்கிறார் என்று தெரிந்தும் சீனுவை உடலுறவுக்கு அனுமதிப்பது போன்று இருக்கும். நான் அனுமனித்தது என்னவென்றால் நீங்கள் அதில் கண்ணன் மற்றும் நிஷா இருவரின் பாத்திரத்தை விட்டு விலகியத்தின் காரணமாக வாசகர்களின் எதிர்ப்பு வந்து அதன் காரனாக அப்படி விரைந்து முடித்து விட்டிர்கள் என்று எண்ணினேன், அந்த முடிவை நினைத்து மிகவும் வருந்தினேன்.
அதிஷ்டவசமாக நெடு நாட்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் இங்கே அந்த கதையை தொடர்ந்தது தெரிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன், அங்கே எழுதியதற்கு இங்கே எழுதியதத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் பார்த்தேன் இங்கே உங்களின் தொடர்ச்சியில் பன்முக தன்மையை அழகாக வெளிப்படுத்தி இருந்திர்கள், கதையில் காதல், த்ரில்லர், ரொமான்ஸ், காமம், சோகம், எதிர்பாராத திருப்பங்கள் இப்படி அருமையாக எழுதி இருந்திர்கள், குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றல், கதை நாயகிகளின் டீஸ்கள் (அதற்காக உங்களுக்கு டீஸ் கிங்ன்னு பட்டமே கொடுக்கலாம்), மற்றும் பெண்களின் உணர்ச்சிகள் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்து எழுதி இருப்பிர்கள் உங்கள் படைப்புகள் வெற்றிக்கு அது ஒரு மிகப்பெரிய காரணமும் கூட
இன்னொரு காரணம் நீங்கள் கதையின் தலைப்புக்கு மற்றும் கருவுக்கு பங்காகம் இல்லாமல் இதுவரை எழுதியது அதனால் தான் இன்றுவரை உங்கள் கதைக்கு ஆதரவாளர்கள் அதிகம். ஆனால் இப்போது கதையை மீண்டும் றிறைவுக்கு வரும் போது சில வாசகர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து மீண்டும் அதே பழைய தவறை செய்ய போவது போன்று எனக்கு படுகின்றது அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். மீண்டும் ஒருமுறை யோசித்து பாருங்கள் யாருக்காகவும் உங்கள் எண்ணத்திற் முடிவுகளை மாற்றாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள், கதையின் கரு adultery மற்றும் தலைப்பு நிஷா - உங்களில் ஒருத்திக்கு உண்மையாக இருங்கள்.
இங்கே கதை படிக்கும் வாசகர்களை மூன்று விதமாக பிரிக்கலாம் matured adult, adult, early adult இதில் பெரும்பாலான early adult வாசகர்கள் இரண்டு பிரிவில் அடங்கி விடுவார்கள் 1. சினுவாக தங்களை பாவிப்பார்கள் 2. நிஷாவை தங்களின் கனவு கன்னியாக பவிப்பவர்கள். , இதில் matured adult, பெரும்பாலான adult, மற்றும் தங்களை சினுவாக பாவிக்கும் வாசகர்கள் அனைவரும் உங்களுடைய தற்போதைய முடிவை ஏற்கமாட்டார்கள் என்பது என் எண்ணம் இந்தனை நாட்கள் தொடர்ந்து ஆதரவு தந்த வாசகர்கலுக்கு ஏமாற்றம் கொடுக்கவேண்டாம்.
நீங்கள் உங்களின் பெரும்பாலான வாசகர்களை எண்ணங்களை புரிந்துகொண்ட முடிவை கொடுக்க விரும்புகிறேன், நீங்கள் சமுதாய பார்வையில் கதையை முடிக்க நினைப்பதை இறுதியில் நிஷாவும் கதிரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்பதில் அடங்கிவிடும் ஆனாள் அதற்க்கு முன்னாள் கதையின் நாயகி நிஷாவை - உங்களில் ஒருத்தியாக மாற்றுங்கள் மிச்சம் இருக்கும் வீணையுடன் சேருங்கள், முடிவாக சீனுவுடன் ஒரு பெரிய big bang நீங்கள் இதுவரை எழுதிய நிஷா - சீனு எபிசோடுகள் எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சூடான் பதிவுடன் நிறைவு செய்தல் இந்த கதை வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை நாட்கள் நீங்கள் கடினப்பட்டு கதை எழுதிய உங்களுக்கும் ஒரு முழு திருப்தியும் கிடைக்கும் என்று நம்புகிறேன். we know you are an expert in that (teaser king)
நான் கேட்பது அதிகம் ஒன்றும் இல்லை ஏற்கனவே நிஷா சீனுவை டீஸ் செய்வாள் என்று சொல்லிவிட்டீர்கள் உங்களுடைய டீஸ் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான், அது மிகவும் கிக்காக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை நான் கேட்பது அந்த டீஸ் முடிவில் நிஷா இயைந்து ஒரு மறக்க முடியாத சீனு - நிஷா எபிசோட் நீங்கள் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான், அதன் பின்னர் நிஷா எந்த வித மனா சஞ்சலமும் இல்லாமல் காத்திருடன் சந்தோசமாக வாழ போகிறாள். -- தி எண்டு கார்டு
ஒன்றிண்டு மாதங்கள் கழித்து சிறப்பான முடிவை கொடுங்கள் என்னுடைய (பெரும்பாலான வாசகர்கள்) என்னத்துக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஒரு சின்ன (உள்ளுக்குள் பெரிய) வேண்டுதல்
உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துகள், மற்றும் நன்றிகள்
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 740
Joined: Jul 2020
Reputation:
7
13-03-2021, 02:08 PM
(This post was last modified: 13-03-2021, 02:32 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-03-2021, 01:45 PM)krishkj Wrote: antha early adult nee thaa pola epo paruh separate aitadha otta vaika solringa
it's author wish better write own story
it's Nisha life not Seenu life
Hello friend, I am writing to the author, in the starting of the message I had given enough reason why I am writing this elaborate comment here. If you wish please write a separate message don't quote my comment, if possible remove it
•
|