30-03-2019, 02:03 AM
இனி பதிவுகள்
என்றும்
எப்பொழுதும்
என்றும்
எப்பொழுதும்
உன்னோடு வாழ என்ன வாடகை
|
30-03-2019, 02:03 AM
இனி பதிவுகள்
என்றும் எப்பொழுதும்
30-03-2019, 02:05 AM
இது ஓர் மணமாகாத வாடகை தாயின் கதை
30-03-2019, 02:22 AM
சின்ன முன்னுறை நா சிவா என் மனைவி ஜெயா எங்கள் திருமணம் காதல் திருமணமே
கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆச்சு ஜெயா வயித்துல எந்த புழு பூச்சியும் தங்கல
30-03-2019, 02:23 AM
இனி தேடல் ஆரம்பம்
31-03-2019, 12:56 AM
எனக்கு ஒரு குழந்தை வேணும் ஆனா அது உன்னால முடியல ஜெயா
நம்ம சொத்துக்கு யாருடா செல்லம் இருக்கா நமக்கு வாரிசு தேவடா ஏதாச்சும் முடிவெடு நல்லதா நமக்கு பிடிச்சதா இருக்கனும்
31-03-2019, 01:20 AM
பிடிச்சா இருக்கணும் அத அழுத்தமா சொல்ல ஜெயா சரியென சொன்னா
31-03-2019, 01:45 AM
ஜெயாவுக்கு மனசுல கொழப்பம் என்ன செய்ய தத்தெடுக்க அவ மனசு ஏத்துக்கல ஓர் இறுதி முடிவு வாடகை தாய்
காரண்ம் ஜெயா தான் மருத்துவ பரிசோதனைல அவமேல குறைனு தெரியும் அவ புருஷனும் அத கண்டுகல ஏன்னா ரெண்டு பேர் நடுவுல காதலெனும் உறவு இருக்கே
07-04-2019, 03:15 AM
சிவா நாம வாடகை தாய் மூலமா கொழந்த பெத்துக்கலாம் அது உங்க விந்தால பிறக்கும் குழந்தை
உங்களுக்கு சம்மதமா என ஜெயா கேட்க சிவா?
13-01-2022, 10:12 AM
|
« Next Oldest | Next Newest »
|