15-08-2020, 09:32 AM
Nice story,
Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
|
15-08-2020, 09:32 AM
Nice story,
17-08-2020, 09:02 PM
Continue friend
22-08-2020, 12:21 PM
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep25
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே!! நீண்ட நாட்கள் பின்பு பதிவிட்டிருக்கிறேன்.. முன்பு இருந்த நேர்த்தி, சுவாரசியம் இந்த பதிவில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் கதையை விட்ட இடத்தில் இருந்து அப்படியே தொடர்ந்து கதை ஓட்டம் மாறுபடாமல் கொண்டு வந்திருக்கிறேன். இதற்கு முந்தைய பதிவின் இறுதியை சற்று படித்து விட்டு, இந்த பதிவை தொடருங்கள்.. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் வயதில் கிட்டத்தட்ட பாதி வயதுடைய இளைஞனை, இரு மார்பு பந்துகளும் பிதுங்கி ரவிக்கையின் மேல் விளிம்பை தாண்டுமளவு கட்டி அணைத்தாலோ அல்லது அந்த இளைஞனால் அணைக்கப்பட்டாலோ, எந்த ஒரு பெண்ணும் தடுமாறி தான் போவாள். மஞ்சுவும் அப்படித்தான்.. ஆனால் ராகுலால் அவள் பெரிய மார்பு பந்துகள் இரண்டும் நசுக்கப்பட்டதால், அவள் மனதில் காமம் ஏறவில்லை மாறாக கலக்கி விட்ட முட்டையை போல அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. ராகுல் முதலில் அவளை கட்டி அணைத்த போது, விளையாட்டு, வெகுளி பையன் என்று நினைத்த அவள் மனம், ராகுல் அவள் உடலை நெருக்கி தன் உடலோடு இறுக்க இறுக்க குழம்பிக் கொண்டிருந்தது.. அவள் கைகள் இரண்டும் அவன் முதுகை பட்டும் படாமலும் பிடித்திருந்தது.. குழம்பிய மனம் அவனுடைய நடத்தையில் சந்தேகத்தை உருவாக்கி கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டது.. என்னாச்சு இந்த பையனுக்கு? வயசுல பெரியவங்க ன்னு கூட பாக்காம இப்படி கட்டி பிடிக்கிறான்? நோக்கம் வேற மாதிரி இருக்குமோ? அய்யோ ச்சீ சின்ன பையனை போய் இப்படி நினைக்குறேனே, மரகதத்தோட மகன் அப்படிலாம் இருக்க மாட்டான், அவ அப்டி வளத்துருக்க மாட்டா? அவளோட மகன் எனக்கும் மகன் மாதிரி தான்.. ச்சீ என்ன பொம்பள நான்.. என்னதான் அவளுக்கு அவளே சமாதான படுத்தினாலும், ராகுலின் ஆண்மை அவளின் வயிற்றில் முட்டிய அந்த தருணத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு அமைப்பு (Defensive Mechanism) சக்கரத்தை சுழல வைக்க, அவள் கைகள் இரண்டும் அனிச்சையாக அவன் தோளை பற்றி மென்மையாக அணைப்பிலிருந்து விடுபட முயற்சிக்க, ராகுல் விடவில்லை, இறுக்கமாக இன்னொரு அழுத்தம் குடுக்க அவள் முலை காம்புகள் நசுங்கி அவளை இம்சித்தது.. சங்கட சூழ்நிலையில் விடுபட முடியாமல் அவள் தவிக்க, புலியின் உருமலைப் போன்று தொண்டை செருமும் சத்தம் கம்பீரமாக வீட்டு வாசலில் இருந்து வந்தது.. அனைவரின் விழிகளும் வாசலை நோக்க, கலையின் தந்தையும் மஞ்சுவின் கணவனுமான ராஜாராம் வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்காக கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.. ராஜாராமை பார்த்து ராகுலின் உடலில் நரம்பு மண்டலம் மொத்தத்திலும் சின்ன நடுக்கம் பரவ, அவன் கைகள் தானாக மஞ்சுவை விடுவிக்க, அவள் நழுவி இரண்டு அடிகள் நகர்ந்து நின்றாள்.. நடுவீட்டில் வேறொரு இளைஞனுடன் கட்டிப்பிடித்து நின்றதை கணவன் கண்டது, அவளுக்கு உடல் முழுவதும் நடுக்கத்தை கொடுக்க, உடலில் வியர்வை பூத்து அவளால் அந்த இடத்தில நிற்க முடியவில்லை.. அவளின் கணவன் ராஜாராமை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தரையை பார்த்தபடி "என்னங்க உக்காருங்க, நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்" என்று நடுங்கிய சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள்.. இவ்வளவு நேரம் ராகுலின் அட்டகாசத்தால் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த கலை சோஃபாவிலிருந்து துள்ளிக் குதித்து போய் அவளுடைய அப்பாவை கட்டிப்பிடித்து அவள் முகத்தை அவர் மார்பில் புதைத்து கண்களில் தேங்கி இருந்து சில துளி கண்ணீரை அவருடைய வெண்மை சட்டையில் துடைத்துவிட்டு தலையை நிமிர்ந்து அவர் முகத்தை காக்க வந்த தெய்வத்தை போல் பார்த்தாள். ராஜாராம்: (கலையின் தலையை ஆதரவாக தடவி கொடுத்து சிரித்தவாறு) அட!!! என்னடா தங்கம் அப்பாவை ரொம்ப வருஷம் கழிச்சு பாக்குற மாதிரி ஓடி வந்து கட்டிப்பிடிக்குற. கலை: "ஒண்ணுமில்ல வந்து உக்காருங்க ப்பா" என்று அவர் கையை பிடித்து இழுத்து ஒரு தனி சோஃபாவில் உக்கார வைத்துவிட்டு ராகுலை பார்த்து முறைத்தாள்.. பதற்றத்தால் வியர்த்த நெற்றியை துடைத்துக் கொண்டிருந்த ராகுலின் பக்கம் ராஜாராமின் கண்கள் சென்றது. அதை உணர்ந்த ராகுலும் அவரை பார்த்து பற்கள் தெரிய சிரித்தான்.. ராஜாராம் பதிலுக்கு தன் உதட்டின் இரு ஓரத்தையும் சின்னதாய் அகட்டி கடமைக்கென சின்ன புன்னகை காட்டி விட்டு பேச ஆரம்பித்தார்.. ராஜாராம் என்பவர் விருந்தோம்பல் அறிந்த நல்ல குணமுடைய சிறந்த மனிதர். அப்படிப்பட்டவர் ராகுலிடம் இப்படி நடந்து கொள்வதன் காரணம் என்ன? மஞ்சுவும் ராகுலின் அம்மா மரகதமும் சிறுவயது முதலே தோழிகள், ஆதலால் இரு குடும்பத்தாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம்.. ராகுலின் குணாதீசியங்களில் ஓரளவை ராஜாராம் முன்கூட்டியே அறிந்தவர் தான், அதுவே இன்று ராகுல் அவரின் மனைவியை அனைத்திருந்த விதத்தை கண்டு கோபமுற்றதே அவர் நடத்தையின் காரணம்.. "என்ன தம்பி!! நம்ம வீடு பக்கம்?" "இல்ல அங்கிள், அது.. அ..:" ராகுலுக்கு எங்கே இருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் திணறினான். மஞ்சுவிடம் நேர்த்தியாக சொன்ன அனைத்தையும் தலைகீழாக உளறினான்.. "அங்கிள் அது.... ஆண்ட்டி க்கு மேனேஜர் போஸ்டிங் கொடுக்க நாங்க மு... முடிவு பண்ணிருக்கோம்" திக்கி திக்கி சொன்னான். ராஜாராமோ மஞ்சுவை போல தாம் தீமென்று குதிக்கவில்லை.. மாறாக அவர் புருவங்கள் இரண்டும் சுருங்கியது, கை விரல்கள் பத்தும் ஒன்றோடு ஒன்று பின்னியது, சோஃபாவில் சாய்ந்திருந்த அவரின் முதுகு நிமிர்ந்தது.. அவரின் விழிகள் ராகுலை உற்று நோக்கி ஆராய்ந்தது.. ராஜாராமின் திடகாத்திரமான தோற்றமே ராகுலுக்கு சற்று பதற்றத்தை ஆரம்பம் முதலே கொடுத்துக் கொண்டிருக்க, ராஜாராமின் இந்த பார்வை அவனை மேலும் ஆட்டியது.. ராஜாராம் பேச ஆரம்பித்தார்.. "அப்படியா!! எதுக்கு மேனேஜர் போஸ்டிங் இப்போ??" ராஜாராம் சோஃபாவில் உக்காந்தவாறே பின்னால் திரும்பி அடுப்பாங்கரையில் காஃபி போட்டுக் கொண்டிருந்த மஞ்சுவை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி ராகுலிடம் "மேடம் அப்படி என்ன சாதிச்சுட்டாங்க??" "என் அம்மாவை ஏமாத்துன மாதிரி, முடிஞ்சா எங்கப்பா வ ஏமாத்தி பாருடா பாப்போம் நாயே!! ஒழுங்கா ஓடி போயிரு.. இல்லேன்னா எங்கப்பா கிட்ட உதை வாங்கிட்டு தான் போவ" என்று கலை தன் மனதுக்குள் கருவிக்கொண்டு ராகுலை முறைத்துக் கொண்டிருந்தாள்.. "அ... அது அங்கிள்" என்ற ராகுல் எச்சியை தொண்டைக்குள் முழுங்கினான்.. "அங்கிள் போன வருஷம் நல்ல ப்ராஃபிட், அதுல ஆண்ட்டி நல்லா ஒர்க் பண்ணாங்க.. அதான்.." சொல்லிவிட்டு ராஜாராமை பார்த்து மறுபடியும் பல்லை இளித்துக் காட்டினான்.. கலையின் வேலை பறித்து மஞ்சுவிடம் நாடகமாடியதை போல் அவனால் ராஜாராமிடம் ஆட முடியவில்லை, அவன் ராஜாராமிடம் பேச்சை வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். விட்டால் போதும் இங்கிருந்து இப்பொழுது ஓடி விடலாம் என்றிருந்தான்.. ராஜாராமின் கம்பீரத்தையும் தெளிவையும் கிஷோர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. மறுபக்கம் ராகுலின் இந்த பதற்றத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்புற்றான்.. ராஜாராம்: அதே கூர்மையான பார்வையுடன் "ம்ம்ம்ம்..." என்றார்.. அந்த ம்ம்ம் என்ற ஒலியே சிங்கத்தின் சின்ன உறுமலை போன்று தோன்றியது ராகுலுக்கு.. மேலும் அவனை கேள்வியால் துளைக்க விரும்பாமல் "சரி.. சாப்பிட ஆண்ட்டி ஏதாச்சும் கொடுத்துச்சா" என்றார். ராகுல் வாயை திறப்பதற்குள், கையில் தட்டுடனும் அதில் ஐந்து டம்ளருடனும் வந்த மஞ்சு "இல்லங்க, தம்பியும் இப்போ தான் வந்துச்சு.. அதான் எதுவும் குடுக்கல" என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் காஃபி கொடுத்துவிட்டு கடைசியாக பாவமாக உட்கார்ந்திருந்த கிஷோருக்கும் முறைத்துக் கொண்டே கொடுத்தாள்.. அப்பொழுது தான் கலைக்கு அருகிலிருந்த கிஷோரை கவனித்த ராஜாராம் கையிலிருந்த காஃபியை கீழே வைத்துவிட்டு முகத்தில் சின்ன புன்னகையுடன் "தம்பி யாரும்மா? இவ்ளோ நேரம் நான் கவனிக்கவே இல்ல" என்று கலையிடம் கேட்டார்.. "அப்பா!! இது கிஷோர்.. இவர்ர்ர்ர்..." என்று அடுத்து என்ன சொல்வதெனயறியாமல் தயங்கிக் கொண்டிருக்க அவளது தயக்கத்தை பார்த்து மனதில் ஒன்று ஊகித்த ராஜாராம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் சாதாரணமாக "உன்னோட பிரண்ட் ஆ!! ம்மா" அவருக்கு தன் மகள் கலையின் மீது அதீத நம்பிக்கை எப்பொழுதும்.. எதை தேர்ந்தெடுத்தாலும் சரியாக இருக்கும் என்று ஆழமான நம்பிக்கை அவருக்கு.. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, என்னதான் கலை அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு முரண்பாடான, உலகத்துக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்த கொள்கையுடனே வாழ்க்கையை வாழ, அவள் தேர்தெடுத்த கிஷோர் பத்துக்கு பதினைந்து பொருத்தத்தில் இருந்தான். ஆக இங்கு ராஜாராம் தன் மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை சரிதான் போலும்.. மேலும் ராஜாராம் அவருடைய கூர்மையான பார்வையை கிஷோரின் மேல் சில வினாடிகள் மேய விட்டு ஆராய்ந்து நல்ல சாதுவான பையன் தான் என்று முடிவுக்கு வந்திருந்தார்.. ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன் "ஆ.. ஆமாப்பா" என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்.. My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.
22-08-2020, 01:33 PM
Superb narration bro. Just amazed by how you are presenting each scene.
22-08-2020, 01:50 PM
Super bro
22-08-2020, 02:24 PM
Super Thalaiva athuvum return vathu kojam kuda episode la atha thriller kudukurega super
22-08-2020, 03:07 PM
Good update nanba. Rajaram's entry is really unexpected at this time. Expecting more twists in upcoming updates.
22-08-2020, 03:17 PM
Semma thala. Nalla vela rajarama parthu Rahul angeye onnuku pogala.
22-08-2020, 03:31 PM
Very nice update bro
22-08-2020, 04:56 PM
Beautiful update. Just wondering what rajaram will do when he comes to know his wife slept with Kishore brother.
22-08-2020, 05:00 PM
Marvelous update friend
22-08-2020, 05:34 PM
Super sago. Why kalai father not taking sexual care of manju. I thought she is divorce or husband died.
22-08-2020, 05:49 PM
Arumaiyana update.time eduthukittu Innum satri periya update kodunga.
22-08-2020, 05:57 PM
Super update
22-08-2020, 06:03 PM
Nice comeback. Waiting for more updates from you.
22-08-2020, 06:10 PM
Sirappana update
22-08-2020, 06:31 PM
Excellent update dude
22-08-2020, 08:29 PM
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep26
ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன் "ஆ.. ஆமாப்பா" என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்.. சரி கலை நான் கிளம்புறேன் என்று கிஷோர் அங்கிருந்து விடைபெற முற்பட..கலை அவனை செல்லமாக முறைத்து அவன் கையை பிடித்து அழுத்தினாள்.. "இருடா அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்" என்று கலை மெதுவாக அவனிடம் சொல்லிவிட்டு ராஜாராமிடம் திரும்பி "ப்பா!! மேல மாடிக்கு வாங்களேன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." கலை எதைப்பற்றி பேச அழைக்கிறாள் என்பதை ராஜாராம் உடனே ஊகித்துவிட்டு அடுத்த வினாடியே சோஃபாவில் இருந்து எழுந்து நின்றார்.. மஞ்சு: ஏய் தனியா? என்னடி தனியா? இங்க வச்சு பேச முடியாதோ? ராஜாராம்: உன் முன்னாடி பேச புடிக்காம தான் தனியா பேசணும் ன்னு சொல்றா? கொஞ்ச நேரம் உன் ஓட்ட வாய மூடிக்கிட்டு உக்காரு.. நான் பேசிட்டு வந்து சொல்லுறேன்.. மஞ்சு முகத்தை திருப்பிக் கொண்டு முணுமுணுக்க, ராஜாராம் கலையை அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினார். அந்த ரம்மியமான மாலைப்பொழுதில் குளுமையான காற்று வீசிக்கொண்டிருக்க இருவரும் மொட்டைமாடிக்கு வந்ததும், "ப்பா!! ப்பா!! ஒரு நிமிஷம் இங்கயே இருங்க.. நான் கிஷோரையும் கூட்டிட்டு வந்துறேன்.. அவன் அங்க தனியா உக்காந்திட்டு இருப்பான்" என்றாள் கலை.. ராஜாராம்: "ஏன் கிஷோர் என்ன குழந்தையா? தனியா இருக்க மாட்டாரா??" கலை உதட்டை பிதுக்கி "ப்ப்பாஆஆ!! பாவம் ல ப்பா!! தனியா உம்முன்னு உக்காந்திட்டு இருப்பான். இந்த அம்மா வேற வந்ததுல அவனை முறைச்சிட்டே இருக்கு" செல்லம் கொஞ்சும் தன் மகளின் அழகை ரசித்த ராஜாராம் புன்னகையுடன் "சரிம்மா போய் கூட்டி வா" "ஈஈஈஈ..." என்று பற்களை காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடி வந்தாள்.. அங்கே கிஷோர் பாவமாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல அமைதியாக உக்காந்திருக்க, அந்த குழந்தையை கடத்த போகும் பிள்ளைபிடிப்பவர்கள் போல மஞ்சுவும் ராகுலும் அவனை முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறக்கைகள் இல்லாத தேவதையாக அங்கு வந்த கலை அவன் கையை பிடித்து இழுத்து மாடிக்கு அழைத்துச் சென்றாள்.. தன்னுடைய கையை அவளிடம் விட்டுவிட்டு பின்னாலிருந்து அவளை ரசித்துக் கொண்டு, அவள் கூந்தல் முடிகளின் உரசல்களை முகத்தில் வாங்கிக் கொண்டு, அவள் பெண் வாசனையை நாசிக்குள் இழுத்துக் கொண்டு, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான்.. படிக்கட்டின் பாதியில் நின்ற கலை அவன் தோளை பிடித்து சுவற்றோடு சாய்த்தாள். சுடிதாரில் முட்டி நிற்கும் அவள் மார்பை கிஷோரின் நெஞ்சில் அழுத்தி அவன் மேல் சாய்ந்த கலை, இமைகள் பாதி மூடிய கண்களோடு அவனை காதலாக பார்த்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "ஏய் கலை!! உங்கப்பா இல்லேன்னா உங்கம்மா யாராச்சும் வந்துட போறாங்க டி" அவன் பதற்றத்தை சட்டை செய்து கொள்ளாமல் "எங்கப்பா க்கு உன்னை பிடிச்சுருக்கு டா, ப்ளீஸ் டா சீக்கிரமே எனக்கு புருஷனாகிரு டா" என்று அவன் உதட்டில் முத்தமிட்டாள் கலை.. "எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டி, ஆனா உங்கம்மா க்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கல போலருக்கு.." "ஆமா அதுல என்ன சந்தேகம்.. ஆனா அப்பாக்கு பிடிச்சுருக்குல டா அது போதும்.. அப்பா இருக்குற வரைக்கும் எல்லாம் நல்லபடியா போகும், எந்த பிரச்சனையும் இல்ல டா" மறுபடியும் அவன் உதட்டில் மெல்லிய முத்தம் இட்டு மறுபடியும் அவன் கையை பிடித்து மாடிக்கு இழுத்துச் சென்றாள். மாடியின் ஒரு ஓரத்தில் அவனை நிற்க வைத்து "ஹேய் கொஞ்ச நேரம் இங்கயே நில்லு.. நான் அப்பா ட்ட பேசிட்டு உன்னை கூப்பிடுறேன்" என்றாள்.. அந்த மொட்டைமாடியின் மறுபுறத்தில் கம்பீரமே தனது யதார்த்தம் என்பது போல் நின்று சாலையை ரசித்துக் கொண்டிருந்த ராஜாராமின் அருகில் வந்தாள் கலை.. அவள் அருகில் வந்ததும், ராஜாராம் :"அந்த தம்பி பேரு என்னம்மா சொன்ன கிஷோரா?? தம்பி என்ன பண்றார்?" "ஒரு பெரிய MNC கம்பெனி ல நல்ல சம்பத்துல வேலை ப்பா." "ஓ அப்படியா?? சொந்தமா தொழில் வச்சு நடத்துனா நல்லா இருக்கும், சரி சரி அது ஒண்ணுமில்ல அப்புறம் கூட பாத்துக்கலாம்.. தம்பிக்கு சொந்த ஊரு சென்னையா?" என தொடங்கி குடும்பம் என தொடர்ந்து கிஷோரின் ஜாதகத்தை தவிர மற்ற அணைத்து விஷயங்களையும் கலை மூலமாக விசாரித்து முடித்தார்.. பேச அழைத்து என்னவோ கலை.. ஆனால் மகளின் மனதில் இருந்ததை படித்ததை போல் ராஜாராமே அனைத்தையும் பேசி முடித்தார்.. கேள்விகள் மட்டுமே இவ்வளவு நேரம் ராஜாராமிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்த கலை அவரிடமிருந்து ஒரே ஒரு பதிலை மட்டும் பெறுவதற்கு ஆவலாக எதிர்பார்த்து அவர் கண்களை பார்த்து கொண்டிருந்தாள்.. ராஜாராம் எதுவும் கூறாமல் அந்த மாடியின் மற்றொரு மூலையில் சுவற்றில் லேசாக சாய்ந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த கிஷோரை பார்த்தார். ராஜாராமின் பார்வை தன் மேல் விழுந்ததும், காவலர் உடல்தகுதி தேர்வுக்கு நிற்பவனை போல சட்டென நிமிர்ந்து நின்றான் கிஷோர். அதை பார்த்ததும் ராஜாராம் சிரித்து விட்டு தன் மகளை பார்த்து புன்னகை பூத்தார்.. முகத்தில் சந்தோசம் தவழ அப்பாவின் வாயில் இருந்து சம்மத வார்த்தைகளை கலை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. ராஜாராம் "சரிம்மா!!!" என்றார்.. சட்டென பாய்ந்து அவள் அப்பாவை கட்டிப்பிடித்து அவர் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.. அவளையும் மீறி கண்களில் இருந்து சில ஆனந்த துளிகள் எட்டி பார்த்தது.. கலையின் தலையை ஆதரவாக பிடித்து தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்ட ராஜாராம், கிஷோரை பார்த்து "ஏன் அங்கேயே நிக்குறீங்க!! வாங்க இப்படி" என்றார் அந்த கம்பீரம் மங்காத குரலோடு.. கிஷோர் அருகில் வந்ததும் "என் மக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டா.. நீங்க என்ன சொல்றீங்க" என்று கேட்டார்.. ராஜாராமின் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவாறே சற்று திருப்பி ஓரக்கண்ணால் கிஷோரை பார்த்து "சொதப்பாம தைரியமா பேசுடா" என்று வேண்டிக் கொண்டாள்.. "எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப" என்று முதல்முறை கலையிடம் சட்டென உடைத்ததை போல காரசாரம் குறையாமல் அதே பாணியில் "எனக்கு உங்க பொண்ணை பிடிச்சுருக்கு ரொம்ப" என்று சட்டென உடைத்தான்.. கலை பெருமிதத்தோடு சிரிக்க,, ராஜாராம் "அப்புறம் என்ன மாப்ள.. நீங்க சொல்லிட்டீங்க, இதே மாதிரி உங்கப்பா அம்மாவையும் சொல்ல வைங்க.. மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்" என்றார்.. My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.
22-08-2020, 09:33 PM
Very interesting update
22-08-2020, 09:33 PM
சூப்பர் கதை
|
« Next Oldest | Next Newest »
|