Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
Thai 8 adi paanja kutti 16 adi paayumam. Parkalam kalayin thiramaya.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மாமியார் தம்பியோட, லவ்வர் நண்பனோட இவன் கைமட்டும்தான் போடனும்
Like Reply
Wow nice twist bro.
Like Reply
(03-06-2020, 10:44 AM)Fun_Lover_007 Wrote: இந்த திருப்பம் எதிர்பார்த்தது தான். ஆனால் கலையின் அப்பா வேலை இல்லாமல் இருப்பதாக பழைய பதிவில் கூறியுள்ளீர்கள். மஞ்சு தாலி , மெட்டி போடாமல் இருப்பதை ராம் பார்த்ததாக இன்னொரு பதிவில் கூறியுள்ளீர்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. விளக்கம் தாருங்கள்.

Maybe they are divorced or separated. 
Its slowly becoming a practice among some  indian women to forego mangalsutra and toe ring even if they are married.
Like Reply
(03-06-2020, 10:44 AM)Fun_Lover_007 Wrote: இந்த திருப்பம் எதிர்பார்த்தது தான். ஆனால் கலையின் அப்பா வேலை இல்லாமல் இருப்பதாக பழைய பதிவில் கூறியுள்ளீர்கள். மஞ்சு தாலி , மெட்டி போடாமல் இருப்பதை ராம் பார்த்ததாக இன்னொரு பதிவில் கூறியுள்ளீர்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. விளக்கம் தாருங்கள்.

கதையை மிகவும் கூர்மையாக கவனித்திரிக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி.. விளக்கம் அளித்தால் சுவாரசியம் விட்டுப் போகும்.. பெரிய திருப்பத்தை நோக்கி காத்திருங்கள்.. ஒருவேளை அதை உங்களால் ஊகிக்க முடிந்தால் மனதில் வைத்து பூட்டி கொள்ளுங்கள்.. வெளியே சொல்லாதே நண்பா..
[+] 2 users Like manaividhasan's post
Like Reply
Excellent narration
Like Reply
Very interesting story
Like Reply
Beautiful updates. Can't wait for the next
Like Reply
மிக அருமையான எழுத்து வடிவம் கொடுத்து இருக்கீங்க, இரு வேறு நிகழ்வுகளை இணைத்து எழுதியது மிகவும் பிரமாதம் அருமையான திரைக்கதை , காமமும் குறையாமல் Smile மிகவும் அருமை
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
[+] 1 user Likes anubavikkaasai's post
Like Reply
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep17

காலை 6:47 மணியளவில் இதமான சூரிய ஒளி ஜன்னலை கடந்து வந்து கிஷோரின் கன்னங்களை தடவி, ஆழமான நித்திரையில் மூடியிருந்த இமைகளை இழுத்து விட்டது. எப்பொழுது உறங்கினான் என தெரியவில்லை. 8 Missed calls & 2 Text messages from மச்சினிச்சி வனிதா என்று காட்டிக் கொண்டிருந்த கைபேசியை தூங்குவதற்கு முன்பு ஓரமாக வைத்த பொழுது அதில் மணி 4.12 என இருந்ததாக நியாபகம்.

தன் மனம் கவர்ந்த காதலியை நண்பன் கலவாடுவதைப் போல் ஒரு துர் சொப்பனம், மச்சினிச்சியிடம் வாங்கிய வசைகள் பின்னர் சொந்த தம்பியை காண கூடாத விதத்தில் கண்டது என்று அவன் வாழ்நாளில் ஒரு மோசமான நாளை எதிர் கொண்டு தன் வாழ்க்கை செல்லும் திசையில் இருந்து ஏதேனும் மாற்று வழி உண்டா?? என சிந்தித்து சிந்தித்து முழு இரவையும் கழித்தான்.

சிவந்த கண்களுடன் எழுந்து அமர்ந்தான், இரவு முழுவதும் பலவாறு சிந்தனைகள் அவன் மூளைக்குள் சுழன்று ஓடிக் கொண்டிருந்ததால், எழுந்ததும் அவன் தலை மிகவும் கனமாய் இருப்பது போல் உணர்ந்தான். கண்களில் முதலில் தென்பட்டது கட்டிலுக்கு அருகில் மேசையில் அவன் அம்மா வைத்து சென்ற பாசம் அதிகம் கலக்கப்பட்ட காஃபி ஆவியை நன்கு பறப்பி கொண்டிருந்தது தான்.

டம்ளரை கையில் எடுத்து சூடான காஃபியை உறிஞ்சினான், நறுமணம் வீசிய ஆவி அவன் அனுமதியின்றி நாசிக்குள் சென்றதும் தலையின் கனம் சற்று குறைந்தது. மறுபடியும் அவன் இதழ்கள் காஃபியை உறிஞ்ச, அதிலிருந்து பறந்த ஆவியை அவன் நாசி ஆழமாக உள்ளிழுத்தது. தலையில் இருந்த கனம் ஓரளவு மறைந்திருக்க, காஃபியை முழுவதும் குடித்து முடித்தான்.

ஒரு நீண்ட குளியல் போட்டு விட்டு வீட்டின்கூடத்திற்கு வந்து பொங்கல் வைக்கப்பட்டிருந்த தட்டின் முன்பாக அமர்ந்தான். எதிரில் அவன் அப்பா நாக ராஜனும், வலப்பக்கத்தில் அம்மாவும் அமர்ந்திருந்தனர்.

"அந்த பொண்ணு பேரு என்னடா? கலையா?"

"எந்த பொண்ணுப்பா கேட்குற.. அப்புடி யாரும் எனக்கு தெரியாதே"

"பாருடி ரொம்ப தான் நடிக்கிறான், டேய் உங்கம்மா நேத்தே சொல்லிட்டா டா,.. அப்பா உன்கிட்ட பிரண்ட்லீயா தானடா பழகுறேன், அப்டி இருந்தும் அப்பா கிட்ட சொல்லாம மறைக்கிற"

"ச்சோ!!! அப்டி இல்ல ப்பா, நானே இன்னும் தெளிவா எந்த முடிவும் எடுக்கல"

"அதுதான் உனக்கு பிடிச்சுருக்குல்ல டா. அப்புறம் என்ன தெளிவான முடிவு. அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா"

"இல்லப்பா எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்து வருமா என்னனு தெரியல. அதுபோக நான் பிடிச்சுருக்கு ன்னு சொல்லியும் அவ எதுவும் சொல்லல. சும்மா பழகி பாப்போம் ன்னு தான் சொல்லுறா"

"பரவால்லயே சரியா தான் சொல்லிருக்கு அந்த பொண்ணு. உனக்கு தான் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுபோச்சுல்ல, அது சொல்ற மாதிரி பழகு, அந்த பொண்ணு மனசு நோகாம நடந்துக்கோ.."

"ம்ம்ம் சரிப்பா.. அம்மா எங்க தம்பிய காணோம்"

"அவன் காலங்காத்தாலயே வனிதா வீட்டுக்கு போயிட்டான் டா."

அடுத்து ஊர் கதைகள் மூவர் வாயிலும் சென்று வர மூவரும் சாப்பிட்டு முடித்தனர். தன் அறைக்கு சென்ற கிஷோர் விட்டுப் போன தூக்கத்தை தொடர்ந்தான்.

நேரம் மாலை 6:20

சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காதல் ஜோடிகள். துப்பட்டாவுக்குள் ஒளிந்திருக்கும் கைகள், எச்சில்களை பரிமாறிக் கொள்ளும் உதடுகள், குதிரையில் ரோந்து வரும் காவல்துறை, ஜோடிகளை தேடி பார்த்து வியாபாரம் செய்யும் சுண்டல் விற்கும் சிறுவன், மல்லிகை பூ விற்கும் வயதான பெண்மணி என சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த திருவான்மியூர் கடற்கரையில் அந்த அழகான சூரிய அஸ்தமனத்தை கிஷோரும், கலையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்கள்.

"ஹே என்ன கிஷோர் வந்ததுல இருந்து வெறும் நாலு வார்த்தை மட்டும் தான் பேசின, மாலுக்கு வர வேண்டாம் ன்னு சொல்லிட்டு ஏன் பீச்சுக்கு வர சொன்னேன் ன்னு யோசிக்கிறியா?"

"இல்ல கலை நான் அது பத்தி யோசிக்கல, ஏன்னா இது ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு"

"ஹாஹா, பாரு நம்ம டேஸ்ட் ஒன்னு போல இருக்குல்ல, சரி அது இருக்கட்டும், நானும் பாத்துட்டே இருக்கேன், வந்ததுல இருந்து நீ என்னை கொஞ்சம் கூட சைட் அடிக்காம வெறும் கடலையே வெறிச்சு பாத்துட்டு இருக்குறத பாத்தா, என்கிட்டே எதோ சொல்லணும் ன்னு வந்து சொல்ல முடியாம கஷ்ட படர மாதிரி இருக்கு, வாய திறந்து பேசு"

நான் என்ன சொல்றது கலை, உன்மேல வேற ஒருத்தன் கை படுறது எனக்கு பிடிக்கல, அன்னைக்கு பஸ் ல நடந்த மாதிரி இனிமேல் நடக்க கூடாது ன்னு சொல்ல தான் வந்தேன், ஆனா இப்போ அது சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்கா ன்னு தெரியல. ஆமா கலை என் தம்பி உங்க அம்மா கூட அந்த மாதிரி உறவு வச்சுக்கிட்டதுக்கு அப்புறம் நான் எப்புடி உன்மேல அதிகாரம் செலுத்த முடியும். இந்த சூழ்நிலைக்கு என்ன தீர்வு ன்னு தெரியல கலை. என் தம்பி கண்டிச்சு வச்சு இனிமேல் உங்க அம்மாவை தொந்தரவு பண்ணாம இருக்க வைக்க முடியும், ஆனா அவங்களுக்குள்ள நடந்த அந்த விஷயத்தை யாரால மாத்த முடியும். இனிமேல் அவங்களை பாக்கும் போதெல்லாம் எனக்கு அது தான எனக்கு நியாபகம் வரும், நான் என்ன பண்றது கலை? உன்னை மறந்துட்டு இருந்துடவா? அது மட்டும் என்னால சத்தியமா முடியாது, நீ என் வாழ்க்கைக்கு வேணும் கலை.. உன்கூட சேர்ந்து வாழ பெரிய மனக்கோட்டையே கட்டி வச்சிருக்கேன். அதுனால இனிமேல் என்ன தடங்கல் வந்தாலும் அதை தாண்டி உன் கை பிடிப்பேன், எப்போவும் உன் வார்த்தைக்கு கட்டு பட்டவனா இருப்பேன்.

"கிஷோர்ர்ர்ர்..... என்ன சார் நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க எதுவும் பேசாம என்னமோ யோசிச்சுட்டே இருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு, மனசுக்குலயே பேசிட்டு இருக்கீங்களா?"

"ஹாஹா ஒன்னும் இல்ல கலை, என் லவ் ப்ரோபோசலுக்கு உன்னோட பதில் என்னவா இருக்கும் ன்னு யோசிக்கிறேன்.. நான் மட்டும் இல்ல, என்னோட அப்பாவும் அம்மாவும் கூட உன் பதிலுக்காக காத்துட்டு இருக்காங்க"

"கிஷோர் எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல. நான் உன் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம் நீ தெளிவா எனக்கு புரிய வச்சுட்ட. சொல்லப்போனா எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சி தான் இருக்கு. உன்னோட வெகுளி தானம், கள்ளம் கபடம் இல்லாத பேச்சு எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஆனா நீ எப்போவும் ஒரே மாதிரி இருப்பியா ன்னு தெரியல.. நீ மாறிடுவியோ ன்னு பயமா இருக்கு.. அதுனால என்னால எதுவும் பதில் சொல்ல முடியல"

"ஏன் கலை நான் ஏன் மாற போறேன். நீ வேணும் வேணும் ன்னு என்னோட ஒரு ஒரு அணுவும் துடிச்சுட்டு இருக்கு. கல்யாணத்துல இருந்து கல்லறை வரைக்கும் நீயும் நானும் ஒண்ணா பயணிக்கிற மாதிரி ஒரு ஒரு நொடியும் என் மனசுக்குள்ள காட்சி ஓடிட்டு இருக்கு கலை"

கலையின் கைகள் மெதுவாக காதலாக கிஷோரின் கையின் மேல் படிந்தது "ஆசை வார்த்தை பேசி என்னை மயக்காத டா, நான் விழுந்துருவேன். ஒரு சராசரி ஆம்பளை மாதிரி நீயும் என் உடம்பு மேல ஆசை பட்டு பழகுறதா இருந்தா இப்போவே சொல்லிடு, இன்னைக்கே ராத்திரியே கூட எடுத்துக்கோ. ஆனா என் மனசோட விளையாடாத"

அவள் இதழ்களில் விரலை வைத்து அவன் மனதை கிழிக்கும் கொடும் சொற்கள் மேலும் வராதவாறு அடைத்தான். அவள் கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து பூட்டினான்.

"இந்த ஒரு ஜென்மத்துக்கு மட்டும் நீ போதும் ன்னு நினைச்சி இருந்தா, நான் உன் உடம்பை கேட்டிருப்பேன். எத்தனை ஜென்மம் இருக்கோ அத்தனைக்கும் நீ எனக்கு வேணும், அதனால நான் உன் மனச கேக்குறேன் கலை, தருவியா எனக்கு"

கலைக்கு கண்களில் ஓரம் நீர்த்துளியும் இதழ்களின் ஓரம் ஆனந்தமும் எட்டி பார்த்தது. "போடா!!! அந்த மனசு தான் எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்ட போய்கிட்டு இருக்கு. கொஞ்சம் பொறுமையா இரு. கூடிய சீக்கிரம் முழுசா உன்கிட்ட இருக்கும்"

"ஆனா என் மனசு எப்போவோ உன்கிட்ட போயிருச்சு கலை"

"கிஷோர் நான் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும், சில விஷயங்கள் கேக்கணும்"

"என்ன?? என்ன?? சொல்லு"

"நான் மத்த பொண்ணுங்களை மாதிரி கிடையாது டா. எனக்குன்னு சில பிலோஸோபிஸ் நானே போட்டு வச்சுருக்கேன். அதெல்லாம் என்னன்னா, இந்த பூமி ல யாரும் யார் மேலயும் உரிமை கொண்டாட முடியாது டா. ரெண்டு மனசு சேர்ந்து இருக்கும் பொது, மனசுக்கு சொந்தமான ரெண்டு உடம்பும் சேர்ந்து இருக்கலாம். ஆனா அந்த ரெண்டு உடம்பு மட்டும் தான் சேர்ந்து இருக்கணும் ன்னு சொல்றது தப்பு ன்னு நினைக்கிறவ நான். புரியுதா?"

"புரியுற மாதிரி இருக்கு ஆனா புரியல"

"சரி தெளிவா சொல்றேன். என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட மட்டும் தான் இருக்கும் கிஷோர்.. ஐ லவ் யு.. இப்போ நீ சொல்லு உன் பதில் நான் வேணுமா?"

எப்புடி கிஷோரோட ப்ரோபோசல் ரொம்ப வித்தியாசமா இருந்ததோ, கலையோட ப்ரோபோசலும் அப்டி தான் இருக்கு. அவள் சாதாரணமாக கூறிய வார்த்தைகளில் அவளையும் அறியாமல் சூட்சமமான அர்த்தங்கள் பல பொதிந்து இருந்தது.

கலையின் மேல் கிஷோர் வைத்து இருந்த அளவு கடந்த காதலும், தன் தம்பி செய்த செயலால் எழுந்த குற்ற உணர்வும் அவனை மறுகணம் யோசிக்காமல் பதிலளிக்க வைத்தது.

"நீ மட்டும் தான் கலை வேணும் எனக்கு"

அதே நொடிப்பொழுதில் கலையின் தோளில் ஒரு கை படர்ந்தது, அவள் கன்னங்களில் இரு இதழ்கள் பதிந்தது.

இதழ்கள் இரண்டும் விரிந்து "Long time no see" என்றது.
[+] 5 users Like manaividhasan's post
Like Reply
Sema nanba apo kishore ........ Kadahi headline mathuri aava life poka pothu . Ithula kishore kalai amma pathi yositu eruka .... Epadiyum enimei story sudu pidika pokuthu super nanba
Like Reply
கிஷோர் அவமானப்படப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை
Like Reply
Nice update bro
Like Reply
Super update. Kalai policy is very clear. My heart is for one person and body is for many.
Like Reply
Semma thala. Kalai kudumbam thaasi kudumbam pola. yaar thottalum avargalukku prachanai ilai.
Like Reply
மனசை மட்டும் கேட்டதால் கிஷோர் இனிமேல் கனவிலும் கற்பனையிலும் தான் கலை கூட குடும்பம் நடத்தணும். பார்க்கலாம் என்ன ஆகுது என்று. நல்ல த்ரில்ல இருக்கு
Like Reply
Wow, she wants to be in an open relationship with kishore except he cannot fool around. I'm loving this kalai character, she has laid down her conditions and what kind of woman she is, but still kishore wants her. I think kalai is one of the best characters in tamil erotica in a long time.
[+] 1 user Likes Avenger99's post
Like Reply
Super story
Like Reply
கிஷோர் ஒரு முட்டாள். அவனுக்கு கலை மீது இருப்பது காதல் இல்லை. அது ஒரு விதமான ஈர்ப்பு. ஒரு முறை படுத்து எந்திரிச்சா கூட சரியாய் போயிடலாம். அதை காதல் னு போட்டு குழப்பி கொண்டு இருக்கான். ஒரு கப் காபி குடிக்க காபி ஷாப் ஐ விலைக்கு வாங்கின மாதிரி அவள் கிட்ட மாட்டி நிம்மதியா தொலைச்சி சாக போறான். அவள் அவனை கணவனாகவோ காதலனாகவோ பார்க்கல. ஒரு சிநேகிதனாக மட்டுமே பார்க்கிறாள். அவளுக்கு தேவை ஒரு பாதுகாப்பு. புருஷன் என்கிற தோரணம். அவளது உடல் தேவைகளை தீர்க்க கூடிய மனவலிமை உடல்வலிமை கொண்ட ஆண் இல்லை கிஷோர் என்று அவள் அறிவாள். அவள் இந்நேரம் இரண்டு பேருடனாவது உறவு கொண்டு இருப்பாள் என்று தோணுது.
Like Reply
(05-06-2020, 12:18 PM)kadhalkirukkan Wrote: கிஷோர் ஒரு முட்டாள். அவனுக்கு கலை மீது இருப்பது காதல் இல்லை. அது ஒரு விதமான ஈர்ப்பு. ஒரு முறை படுத்து எந்திரிச்சா கூட சரியாய்  போயிடலாம். அதை காதல் னு போட்டு குழப்பி கொண்டு இருக்கான்.  ஒரு கப் காபி குடிக்க காபி ஷாப் ஐ விலைக்கு வாங்கின மாதிரி அவள் கிட்ட மாட்டி நிம்மதியா தொலைச்சி சாக போறான். அவள் அவனை கணவனாகவோ காதலனாகவோ பார்க்கல. ஒரு சிநேகிதனாக மட்டுமே பார்க்கிறாள். அவளுக்கு தேவை ஒரு பாதுகாப்பு. புருஷன் என்கிற தோரணம். அவளது உடல் தேவைகளை தீர்க்க கூடிய மனவலிமை உடல்வலிமை கொண்ட ஆண் இல்லை கிஷோர் என்று அவள் அறிவாள். அவள் இந்நேரம் இரண்டு பேருடனாவது உறவு கொண்டு இருப்பாள் என்று தோணுது.

Imo kishore is neither a fool nor kalai is just looking for a safe friend who will become a husband. I think kalai wants an open relationship and she is broad minded and liberal, whereas kishore is brought up in an ordinary household which exhaulted monogamy and he was brought up with the mindset that a virgin bride is the birthright of every indian male.

 Just because kalai has/had multiple sexual partners or encounters doesn't make her evil, she may still love kishore.  In an era where open relationships is slowly on the rise, it is obsolete to equate love with sex. If kishore really believes she is the one, he will accept her as it is instead of forcing her to conform to his ideals and they may have a very happy marriage.
[+] 1 user Likes Avenger99's post
Like Reply




Users browsing this thread: 27 Guest(s)