08-03-2020, 10:15 PM
சூப்பர் நண்பா
Romance மெய்நிகர் பூவே
|
08-03-2020, 10:15 PM
சூப்பர் நண்பா
08-03-2020, 10:28 PM
அருமையா போகுது
09-03-2020, 05:00 AM
Super story bro. please continue
09-03-2020, 05:13 AM
Superrrrrrrrrr
09-03-2020, 08:22 PM
Nanbargale indha kadhaiyin mudhal pagudhi Pdf vadivil vendum enbavargal enaku PM seiyungal.
11-03-2020, 07:22 AM
Bro waiting next part update pannunga....
11-03-2020, 10:55 AM
Mech3209;
11-03-2020, 10:22 PM
12-03-2020, 06:23 PM
ராஜி ரூமிற்கு சென்று வாங்கி வைத்தவற்றை மீராவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து கொண்டிருந்தாள். அந்நேரம் மீரா வரவும் சரியாக இருந்தது. ராஜி அவளை கண்டதும் சூட்கேசை மூடி விட்டு அவளை பாரதி இயல்பாக திரும்பினாள்.
“ என்ன ராஜி. எதையோ உள்ள எடுத்து வைக்கிற. ஏன் இவ்ளோ நேரம். என்ன ஆச்சு. “ “ ஒன்னும் இல்ல மீரா. அப்பா சொன்னவங்க வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதுவும் இல்லமா ட்ராபிக் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. அதான் லேட் ஆகிடுச்சு. “ “ சரி ஆள் பார்க்க எப்படி இருந்தான். தேருவானா தேரமாட்டானா. “ “ எனக்கு 50/50. தான். பேசினதுல வச்சி பார்க்கும் போது ஓகே தான். ஆனா கேரெக்டர் எப்படி இருக்கும்னு தெரியல. வீட்ல என்ன சொல்லணும் தெரியல. அதான் அப்பகிட்ட நாளைக்கு கிளம்பி வந்து பதில் சொல்றேன்னு சொல்லிருக்கேன். “ ( நாளை சொன்னால் மீரா துருவி துருவி கேள்வி கேட்க கூடும் என்பதால் இன்றே நாளை செல்வதற்கும் சேர்த்து இன்றே போய் சொல்லி வைத்தாள். ) “ என்ன ராஜி இப்படி சொல்ற. இது உன் வாழ்க்கை. நீதான் சரியா எடுக்கணும். “ “ எனக்கு தான் ஆல்ரெடி நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சே. “ “ என்ன சொல்ற நீ. எனக்கு ஒண்ணுமே புரியல. நாளைக்கு போய் அப்பாகிட்ட என்ன தான் சொல்ல போற. “ “ பிடிக்கலன்னு சொல்ல போறேன். “ “ எனக்கு என்னமோ நீ சரி இல்லன்னு தோணுது. சரி நீ ஊருக்கு போயிட்டு வா. அப்போதான் நீ குழப்பத்துல இருந்து வெளிய வருவ. ஆமா எத்தனை நாள் கழிச்சி வருவ. “ “ எப்படியும் 5 நாள் ஆகும்.” “ சரி ராஜி போயிட்டு வா. நானும் நீ வந்த ஒரு வாரம் கழிச்சி ஒர்ருகு போயிட்டு வரணும். சோ நீ வந்ததும் நான் போயிட்டு வரேன். “ “ ம்ம்ம் சரி மீரா. “ “ ராஜி எதையும் போட்டு குழப்பிக்காத. எல்லாம் நல்லதாவே நடக்கும் சரியா இப்போ படுத்து நல்லா தூங்கு. நாளைக்கு பேசிக்கலாம். “ “ ஓகே மீரா. “ அவளிடம் பேசி விட்டு ராஜி மெத்தையில் படுத்து பெட்ஷீட்டை எடுத்து மூடினாள். அதுவரை முகத்தை சோகமாகவும் குழப்பமாகவும் வைத்திருந்தவள் பெட்ஷீட்டால் மூடியதும் சந்தோசமாக மாற்றினாள். ( “அய்யோ கடவுளே இன்னைக்கு எவ்ளோ சந்தோஷம். எல்லா கிரேடிட்சும் அத்தைக்கு தான் சொல்லணும். அவுங்க இல்லை என்றாள் இன்னைக்கு இவ்ளோ சந்தோசமாகவே இருந்திருக்க முடியாது. கார்த்திக் உன்கூட இருந்த ஒரு ஈவினிங் இவ்ளோ ஹேப்பினா வாழ்க்கை முழுதும் இருந்தா சூப்பரா இருக்கும்ல. 5 நாள் இன்னும் உன்கூட இருக்க போறேன். நினைச்சாலே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு. எப்படியோ மீராவையும் சமாளிச்சிட்டேன். சாரி மீரா உன்கிட்ட இதை மறைச்சதுக்கு. உன்கிட்ட சொல்றதுக்கு ஒரு நேரம் வரும் அப்போ நான் சொல்றேன். என்ன மன்னிச்சிடு. “ தனக்குள்ளே சொல்லிக்கொண்டே தூங்கியும் போனாள். ) கார்த்திக்கின் நிலைமையோ அங்கு கவலையிலும் கவலை. ராஜியுடன் இருந்த நினைவுகள் அவனை பாடாய் படுத்தி கொண்டிருந்தது. மனித மனம் ஒரு குரங்கு. நாம் எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ மனம் அதையே திரும்ப திரும்ப ஞாபகத்திற்கு கொண்டு வரும். கார்த்திக் அந்த குரங்கின் அவஸ்தையில் துடித்து கொண்டிருந்தான். கண்ணாடிக்கு முன் நின்று தன்னை தானே கேள்வி கேட்டான். “ டேய் கார்த்தி என்னடா ஆச்சு உனக்கு. ஏன்டா அவளை பத்தி நினைக்குற. நினைக்காதடா. “ “ த்தூ, உனக்கு இந்த அவஸ்தை தேவையாடா. என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணின. “ அவன் மனசாட்சி கேட்டது. “ நான் எங்கடா பண்ணினேன். பண்ணி வச்சிட்டாங்க. “ “ நீதான தாலி கட்டின. அப்புறம் என்ன கசக்குது உனக்கு. இன்னைக்கு அவ உன் பின்னாடி உக்காரும் போதும் உரசும் போதும் சுகமா இருந்துச்சுல்ல. “ “ ச்சீ. அசிங்கமா பேசாத. நம்மள மயக்க பொண்ணுங்க எடுக்குற ஆயுதமே இந்த அடல்ட் ஒன்லி விஷயம் தான்.“ “ அப்பாடி. ம்ம்ம்ம். ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரி ஏன் நடிக்குற. சரி அவளை பத்தி இபோ ஏன் நினைச்சிட்டு இருக்க. அதுக்கு பதில் சொல்லு. “ “ டேய் நான் எங்கடா நினைச்சேன். நீதான் அவளை என்னோட மைண்ட்க்கு அடிக்கடி நியாபக படுத்துற. “ “ நான் எங்கடா நியாபகப்படுத்தினேன். நீதான நினைக்க. சரி நீ என்ன நினைச்சன்னு யோசிச்சி பாரு. “ “ அவளை பத்தி நினைக்க கூடாதுன்னு யோசிக்க கூடாதுன்னு நினைச்சேன். “ “ அட மரமண்டையா அவளை பத்தி நினைக்க கூடாதுன்னு நீ யோசிக்கும் போதே அவ வந்துட்டா. சோ என்னோட நான் அவளை உன்னோட மைண்ட்க்கு நான் அதை மட்டும் தான் உன்னோட மைண்ட்க்கு அனுப்புவேன். “ “ நீ ஒரு ஆணையும் புடுங்க வேணாம். அவளை எப்படி போஹா வைக்கனும்னு எனக்கு தெரியும். உன்னையும் எப்படி போக வைக்கனும்னு தெரியும். “ “ என்னடா பண்ணுவ நீ. சரக்கு அடிப்ப. அவ்ளோ தான. சரக்கு அடிச்சா நான் முழுசா உன்ன விட்டுட்டு போயடுவேனா. இன்னைக்கு போதை தெளியுர வரை நான் வேலை செய்யாம இருப்பேன். போதை தெளிஞ்சதும் நான் வந்துடுவேண்டா. “ “ இப்போதைக்கு உன்ன விரட்டினா போதுண்டா. முதல்ல உன்ன விரட்டுறேன். அப்றம் அவளை விரட்டுறேன். “ “ போடா போ. “ கார்த்திக் கண்ணாடியை விட்டு வந்து போனை எடுத்தான். சந்த்ருவிற்கு கால் செய்தான். அவன் கால் செய்ய அதில் “ கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே...” பாடல் படிக்க “ ச்சை “ என்று வெறுப்புடன் போனை கட் செய்தான். போனை ஆப் செய்து விட்டு சட்டையை கழட்டினான். சட்டையை மீண்டும் ஒரு முறை பார்க்க ராஜி அவன் முதுகில் மோதியது நினைவிற்கு வந்தது. சட்டை கலட்டி மூலையில் தூக்கி எறிந்தான். டி ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் எடுத்து மாட்டி கொண்டு பைக்கை எடுத்து கொண்டு ஒயின் ஷாப் சென்றான். தேவையான சரக்குகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து போதை ஏறும் வரை அடித்தான். மட்டையாகும் வரை அடித்து விட்டு அப்படியே உறங்கியும் போனான்.
12-03-2020, 06:59 PM
super....
12-03-2020, 07:01 PM
Nice and cool update. Now only Karthik slightly getting love fever let see what is going to happen after this ? Continue bro
12-03-2020, 07:20 PM
Good going bro...
12-03-2020, 08:44 PM
அனுபவிச்சு எழுதுறீங்க போல
12-03-2020, 09:03 PM
Lovely update dude
12-03-2020, 09:35 PM
Super bro
13-03-2020, 12:46 AM
Super...
13-03-2020, 02:39 AM
Super story
13-03-2020, 02:45 AM
சூப்பர் தல
|
« Next Oldest | Next Newest »
|