26-02-2020, 05:38 AM
(This post was last modified: 26-02-2020, 05:39 AM by Chitrarassu. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super
Romance மெய்நிகர் பூவே
|
26-02-2020, 05:38 AM
(This post was last modified: 26-02-2020, 05:39 AM by Chitrarassu. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super
27-02-2020, 04:42 AM
Very nice. continue
27-02-2020, 07:41 AM
Sema thala
28-02-2020, 10:27 AM
Intha story starting kidakumah frds
28-02-2020, 10:38 AM
Pdf iruntha " yadavmarish; " intha mailukku send pannuga
29-02-2020, 11:46 PM
Awesome update bro. please continue posting.
01-03-2020, 04:12 AM
Thanks for starting again. Wonderful story. I always waited for the updated. Please continue and finish it.
01-03-2020, 06:23 PM
Update panuga bro
07-03-2020, 01:54 AM
super story. please continue. waiting
07-03-2020, 09:27 AM
அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.
07-03-2020, 10:04 AM
மீண்டும் எழுத தொடங்கியதற்கு நன்றி. அருமையான கதை. தயவு செய்து தொடர்ந்து எழுதி நிறைவு செய்யுங்கள். இந்த தலத்தில் எதனை காம கதைகள் வந்தாலும். இது போன்ற காதல் கதைகள் தான் மனதை வருடி செல்கிறது.
07-03-2020, 11:16 AM
Super nanbs
07-03-2020, 11:19 AM
Good to see Karthik and Raji again. Please continue.
07-03-2020, 05:04 PM
Cutie love story
07-03-2020, 06:50 PM
ரெஸ்டாரன்ட்டிற்குள் நுழைந்து இருவரும் எதிர் எதிர் டேபிளில் இருக்க “ சொல்லு என்ன சாப்பிட போற .. “ என்றான் கார்த்திக்.
“ நீங்களே எனக்கு ஆர்டர் பண்ணுங்க மாமா..... “ “ ஆஆஆஅ. முதல்ல இந்த மாமான்னு சொல்றத நிறுத்து. கேவலமா இருக்கு. இம்சை பண்ணாம என்ன வேணுமோ வாங்கி சாப்பிடு... “ “ அப்போ உங்கள நான் எப்படி கூப்பிடுறது. டேய் ன்னு கூப்பிடவா. “ “ ஏய் என்ன காமெடியா. பேரை சொல்லியே கூப்பிடு. “ “ அது எப்படி கட்டின புருஷன பேர் சொல்லி கூப்பிடுறது. அது நம்ம கலாச்சாரம்ல கிடையாதே. “ “ டின்னு கூப்பிடுறதுக்கு அது எவ்ளோ பரவா இல்ல. முதல்ல நீ சாபிட்டுட்டு போன் பண்ணு. “ “ சரிங்க.” ராஜி தனக்கு தேவையானவற்றை சொல்லி ஆர்டர் செய்தாள். கார்த்திக் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டான். 20 நிமிடம் ரெஸ்டாரன்ட்டில் கழிய சாபிட்டு முடித்தவுடன் “ சரி சாப்பிட்டியா “ என்றான். “ ம்ம்ம் சாப்பிட்டேன். “ “ நல்லா சாப்பிட்டேன். “ “ வேற எதாச்சும் வேணுமா. “ “ இல்ல நோ தேங்க்ஸ். “ “ எல்லாம் முடிஞ்சுதுள்ள. இப்போ ஹாப்பியா இருக்கியா. “ “ குமுதா ஹாப்பி அண்ணாச்சி. “ “ சரி இப்போ அம்மாக்கு கால் பண்ணி பேசு. “ “ இருங்க அதுக்குள்ள என்ன அவசரம். எனக்கு ஷாப்பிங் போகணும். கூட்டிட்டு போறீங்களா. “ “ என்னது ஷாப்பிங்கா. உன் மனசுல என்ன பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க, முடியாது. நோ வே. நான் என்ன நீ வச்ச டிரைவரா. மரியாதையா போனை போடுடி. “ “ முடியாதுங்க. நீங்க வேணும்னா போங்க. நான் ஆட்டோ பிடிச்சி போய்கிடுறேன். ஆனா நான் கால் பண்ண மாட்டேன். அத்தைகிட்ட நீங்களே பேசிக்கோங்க. “ ( சமையம் பார்த்து காலை வாருறாலே. போவோம் கார்த்திக். முதல்ல ஊருக்கு போவோம். அதுக்கு அப்புறம் இவள ஒரு வழி பண்ணுவோம். ) “ சரி கிளம்பலாம். “ “ எங்க. “ “ ஏதோ ஷாப்பிங் போகணும்னு சொன்னீங்களே. கிளம்பு போகலாம். “ “ குட் பாய். “ பேக்கை எடுத்து கொண்டு போகலாம் மாமா. என்றாள். ரெஸ்டாரன்ட்டிற்கு வெளியே இருவரும் வந்து பைக்கை எடுக்க ராஜி கார்த்திக்கை நிறுத்தினாள்.... “ மாமா மாமா ஒரு நிமிஷம். “ “ என்ன எதையாச்சும் மறந்து வச்சிட்டு வந்துட்டியா. “ “ இல்ல மாமா எனக்கு ஒன்னு வேணும். “ “ என்ன வேணும். “ “ அது. ப்ளீஸ் மாமா. “ “ எது “ என்று அவள் கை காட்டிய திசையை பார்க்க அங்கு பஞ்சு மிட்டாய் இருந்தது. ´பஞ்சு மிட்டாய்யா. “ “ ஆமா மாமா. வங்கி கொடுங்க. “ “ நீ என்ன சின்ன குழந்தையா. பஞ்சு மிட்டாய் சாப்பிடுரதுக்கு. “ “ இப்போ வாங்கி கொடுப்பீங்களா. இல்ல நான் போகட்டுமா. “ “ இம்சை இம்சை. வந்து தொலை. “ பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்க ராஜி ரசித்து ரசித்து சாப்பிட்டாள். குழந்தை சாப்பிடுவது போல ம்ம்ம்ம் ம்ம்ம்ம் என்று சாபிட்டாள். உங்களுக்கு என்பது போல கேட்க ப்ச் என்று தலையை திருப்பி கொண்டான். அவன் தலையை திருப்பி கொண்டாலும் தானாகவே அவள் பஞ்சு மிட்டாய் சாப்பிடும் சாப்பிடும் அழகை பார்க்க திரும்பியது. (ம்ம்ம்ம் கார்த்தி நோஓஓஓஒ. திரும்பாத. ) கன்னத்தில் தட்டி கொண்டு வேறு எங்கோ வெறித்தான். “ முடிஞ்சுது. போகலாமா மாமா. “ “ உனக்கு இதான் முதலும் கடைசியும். மாமானு கூப்பிடாதன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லுறது. “ “ நான் என்ன மாமா செய்யட்டும். உங்களை பார்த்தாலே எனக்கு அப்படிதான் கூப்பிட தோணுது. “ “ உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. “ அந்நேரம் போன் அடிப்பது இருக்க கார்த்திக் போனை எடுத்து பார்த்தான். அவனுக்கு எந்த காலும் வராததால் ராஜி போனை எடுத்து பார்க்க சொன்னான். “ உன் போன் தான் ரிங் ஆகுது. யாருன்னு பாரு. அம்மா தான. “ “ என் போனா. இருங்க பார்க்குறேன். “ எடுத்து பார்த்தாள். “ இல்ல மீரா கால் பண்றா. எங்க இருக்கான்னு கேட்குறதுக்காக கால் பண்றான்னு நினைக்கிறேன்.” “ ஹேய் அட்டென்ட் பண்ணிடாத. சைலேன்ட்ல போடு. அப்புறமா பேசு. “ “ ம்ம்ம் சரி. “ சொல்லி விட்டு போனை எடுத்து பேக்கில் வைத்து கொண்டாள். பின் இருவரும் டிரஸ் எடுக்க போத்தீஸ் சென்றனர். இருவரும் லேடீஸ் செக்ஷன் சென்று ராஜிக்கு புடவை எடுக்க சென்றனர். “ நீ சாரி எல்லாம் கட்டுவியா. “ “ கட்டுவேனே. எனக்கு சுடிதார் விட சாரி தான் அதிகமா பிடிக்கும். ஆனா இங்க சாரி கட்டினா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. ஆமா நீங்க ஏன் கேட்குறீங்க. “ “ இல்ல. சாரி கட்டுற பொண்ணுங்க எல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சி போயிட்டதா ரீசெர்ச் சொல்லுது. நீ இருக்கியே அதான் கேட்டேன். “ “ ஹீ ஹீ. நல்லா காமெடி சிரிச்சிட்டேன். சரி எனக்கு எந்த கலர் நல்லா இருக்கும்னு பார்த்து சாரி ஒன்னு செலக்ட் பண்ணுங்க.” “ என்ன விளையாடுறியா. விட்டா இங்கயே ரூம் புக் பண்ணி பர்ஸ்ட் நைட் வைக்க சொல்லுவ போல. இங்க ஆரம்பிச்சி அடுத்து லவ்ல வந்து நிப்ப. உனக்கு தேவையானதை எடுத்துக்கோ. எதுவா இருந்தாலும் சரி.” “ அப்படியா சரி. “. ராஜி ஒவ்வொன்றாக தோளில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள். கார்த்திக் வேண்டா வெறுப்பாக அவளை பார்க்க அதில் தங்க ஜரிகையில் நெய்த வெளிர் ரோஸ் நிற புடவை அவளுக்கு அட்டகாசமாக இருந்தது. கார்த்திக் நல்லா இருக்கு என்று சொல்ல வாய் எடுக்க சொல்லாமல் அமைதியானான். ராஜி வேண்டும் என்றே நல்லா இல்லை என்று வேறு வேறு புடவைகளை பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கும் அந்த புடவையே பிடித்திருந்தது. கார்த்திக் வாயாலே அதை எடுக்க சொல்ல வேண்டும் என்பதற்காக நேரத்தை கடத்தினாள். “ முடிஞ்சுத இன்னும் எவ்ளோ நேரம், தான் பார்த்துட்டு இருப்ப, சீக்கிரம் எடு. “ “ இருங்க ஆங். இது நல்லா இருக்குள்ள. “ ஆரஞ்சு நிறத்தில் கேவலமாக இருந்த ஒரு புடவையை வேண்டும் என்றே பிடித்திருப்பதாக கார்த்திக்கிடம் காட்டினாள். “ வ்வ்வ்வவ்வா. கலராடி இது. அசிங்கமா இருக்கு. உனக்கு ஒரு டேஸ்டே கிடையாத. நான் கூட சாரி கட்ட பிடிக்கும்னு நீ சொன்னதும் உன்னைய பத்தி என்னமோ நினைச்சேன். ஆனா இவ்ளோ மட்டமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. “ “ அதான் நீங்க எடுத்து கொடுங்கன்னு சொன்னேன். இப்போ திட்டுறீங்க. “ “ இதை எடு.” என்று அவன் பார்த்த தங்க ஜரிகையில் நெய்த வெளிர் ரோஸ் நிற புடவையை அவளிடம் கொடுத்தான். “ உன்னோட கலருக்கும் இந்த கலருக்கும் நல்லா மேட்சா இருக்கும். பிடி. இதை பில் போட்டுடுங்க. “ சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான். “ ராஜி அவனையே பார்த்து கொண்டிருக்க நடப்பது எல்லாம் கனவா இல்ல நனவா என நம்ப முடியாதவள் போல அவன் பின்னால் மந்திரித்து விட்டது போல சென்றாள். மருபடியும் போன் அடிக்க ராஜி போனை எடுத்து பார்த்தாள். “ இப்போவும் மீரா தானா. “ “ ஆங். ஆமா ஆமா. “ கட் பண்ணு. எல்லாம் முடிஞ்சுதுள்ள. போகலாமா. “ “ இல்ல ஒன்னே ஒன்னு.” “ இன்னும் என்ன. “ “ நீங்க எனக்கு செலக்ட் பண்ணின மாதிரி நான் உங்களுக்கு ஒரு ஷர்ட் செலக்ட் பண்ணனும். “ “ எனக்கு எடுத்துக்க எனக்கு தெரியும். நீ ஒன்னும் எனக்கு செலக்ட் பண்ண வேண்டாம்.” “ ப்ளீஸ் ப்ளீஸ். “ “ அம்மாக்கு போன் அடிச்சி பேசு. டைம் இப்போவே 9 ஆகிடுச்சு. சீக்கிரம் கிளம்பனும்.” “ ம்ஹூம் மாட்டேன். ஒரு ஷர்ட் ஒரே ஒரு ஷர்ட் ப்ளீஸ். பில் கூட நான் பெ பண்றேன். ப்ளீஸ் இதுக்கு மேல நான் ஒன்னும் கேட்க மாட்டேன். அடுத்த செகண்ட் கால் பண்ணி பேசிடுறேன். ப்ளீஸ். ஒரு பிரெண்டா நினைச்சிக்கோங்க. ப்ளீஸ் ப்ளீஸ். “ “ ஸ்ஸ்ஸ்ஸ்.” பெருமூச்சு விட்டு வா என்றான். இது நாள் வரை பார்மல் ஷர்ட் மட்டும் அணிந்திருந்த கார்த்திக்கை பார்த்தவளுக்கு அவளை கேசுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸில் பார்க்க ஆசைப்பட்டு அவனுக்காக ஒரு ஹால்ப் ஹேன்ட் ஷர்ட், அதற்கு மேட்சாக ப்ளூ ஜீன்ஸ் ஒன்றையும் எடுத்தாள். “ இந்தாங்க இது உங்களுக்கு நல்லா இருக்கும். “ “ இதெல்லாம் நான் போட மாட்டேன். எனக்கு இது செட்டும் ஆகாது.” “ நான் சொல்றேன். உங்களுக்கு இது நல்லா இருக்கும். வாங்கிகோங்க. “ கார்த்திக் ஒன்றும் பேசாமல் வாங்கி கொண்டான். பில் கவுண்டரில் ராஜி பேன்ட் ஷர்ட் மட்டும் பில் கொடுத்து விட்டு சாரிக்கு என் ஹஸ்பேண்ட் கொடுப்பாங்கன்னு சொல்லி விட்டு கார்த்திக்கிடம் வந்தாள். “ பில் கவுண்டர்ல உங்கள கூப்பிடுறாங்க. “ “ உங்க ஹஸ்பண்ட வர சொல்லுங்கன்னு சொன்னாங்க. ஏன்னு தெரியல. “ “ சரி இரூ வரேன். “ ராஜி அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தாள். பில் கவுண்டர் சென்று அங்கு இருந்த பெண்ணிடம் “ சொல்லுங்க. என்ன ப்ராப்ளம். “ என்றான். “ மொத்தம் பில் 9999.00 சார். உங்க வொயிப் நீங்க பே பண்ணுறதா சொன்னாங்க சார். “ “ என்னது 9999.00 யா. “ ஆமா சார்.” “அவளா எடுத்திருந்தா கூட ஆயிரத்துல முடிச்சிருப்பா. என்னைய செலக்ட் பண்ண சொல்லி ஒரே நாளுல 10000 க்கு ஆப்பு வச்சிட்டாலே. 1000 க்கு சட்டையும் பேண்ட்டும் வாங்கி கொடுத்து 10000 க்கு செலவு இழுத்து விட்டுட்டா.” “ ம்ம்ம்ம் . இந்தாங்க கார்டை கொடுத்தான். “ ஒரே தேய்ப்பில் அவன் அக்கவுண்டில் இருந்து 10000 எடுக்கப்பட்டது. ராஜியிடம் வந்து அவளை முறைத்து கொண்டே “ இந்த பிடி. ஒரு நாள் இல்ல இல்ல 4 மணி நேரம் உன்கூட இருந்ததுக்கு எனக்கு 10000 செலவு இழுத்து விட்டுருக்க. உன்கூட வாழ்நாள் முழுக்க இருந்தா நான் மொட்டை தான் அடிச்சிக்கனும். “ “ கண்ணு வைக்காதீங்க மாமா. நீங்க வாங்கி தராம வேற யாரு எனக்கு வாங்கி தர போறாங்க. ஒரு நாள் தான. அதுவும் இல்லமா நீங்க தான எடுத்து கொடுத்தீங்க.” “ எல்லாம் என் தலை எழுத்து. “ அந்நேரம் மீண்டும் போன் அடிக்க ராஜி போனை பார்த்து விட்டு “ அத்தை தான் “ என்றாள். “ பேசு பேசு “ என்றான். “ அத்தை எப்படி இருக்கீங்க அத்தை. நல்லா இருக்கீங்களா. மாமா எப்படி இருக்காங்க. “ “ நான் நல்லா இருக்கேன்மா. என்னமா ஊருக்கு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்டியா. போன் பண்ணவே இல்லமா. அங்க சந்தோசமா தான இருக்கீங்க. “ “ உங்க பிள்ளை கூட தான இருக்கேன். சந்தோசமா தான இருப்பேன். நீங்க எப்படி இருக்கீங்க அத்தை. “ “ இங்க எல்லாரும் நல்லா இருக்கோம்மா. என்னமா சாயங்காலத்துல இருந்து போன பண்றேன் எடுக்கவே இல்ல. வேலையா இருக்கியாமா. “ “ அய்யோ அதெல்லாம் இல்லை அத்தை நான் அவுங்க கூட தான் வெளியே ஷாப்பிங் வந்தேன். அதான் எடுக்க முடியல. அவுங்களும் இங்க பக்கத்துல தான் இருக்காங்க. “ ராஜி பேசிக்கொண்டே கார்த்திக்கை பார்த்து கண் அடித்தாள். ( அடிப்பாவி. அப்போ கடைசியா ரெண்டு தடவை கால் பண்ணினது அந்த சனியன் இல்லையா. அம்மா தானா. இது உலக மகா நடிப்புடா சாமி. கொஞ்ச நேரத்துல என்ன கிறுக்கன் ஆக்கிட்டாலே. கார்திக்கிருக்கு தலை சுற்றியது.) “ கார்த்திக் உன்கிட்ட விஷயத்தை சொன்னானாமா . “ “ ஆமா அத்தை. சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடுறோம்.” “ அவன்கிட்ட கொடுமா போனை. “ “ இந்தாங்க அத்தை உங்க கிட்ட பேசணுமாம். “ போனை அவளிடம் இருந்து பிடுங்கி காதில் வைத்தான். அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு இறுதியாக போன் கட் செய்தவுடன் தான் கார்த்திக்கிற்கு நிம்மதியாக இருந்தது. “ பாவி பாவி. என்ன எப்படிலா ஏமாத்திட்ட உன்ன. “ “ மாமா சாரி மாமா . இன்னைக்கு ஒரு நாள் தான் நீங்க என்க்கோடா இப்படி இருப்பீங்க. அப்புறம் என்னைக்கோ. அதான் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு ஒரு சின்ன பொய் சொன்னேன். சரி இப்போ கிளம்பலாமா.” “ எங்க போக. உன் ரூம்க்கு போக உனக்கு வலி தெரியும்ல. இவ்ளோ நேரம் என்ன அழைய விட்டல்ல. தனியாவே ரூம்க்கு போ.” “ ஆமா. இவ்ளோ தூரம் நான் பண்ணினதெல்லாம் கண்டு பிடிக்க தெரியல. இப்போ என்ன பழி வாங்குறாங்களாம். போங்க மாமா. உங்களுக்கு புத்தியே இல்ல. நீங்க கடைசில இதை தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும். அதான் நீங்க பில் கொடுக்க போன நேரத்துல கேப் புக் பண்ணிட்டேன். அங்க பார்த்தீங்க OLA எனக்காக வெய்ட்டிங். “ “ நீங்க போயிட்டு வாங்க மாமா.. கோவத்துல கூட அழகா இருக்க. என் செல்லம்.. பாய் அழகா “. சிரித்து கொண்டே அவனுக்கு டாட்டா காட்டி விட்டு கேப்பில் ஏறினாள். கார்த்திக் கோவத்தில் பைக்கை எட்டி உதைத்தான். ராஜி அவனை பார்த்து சிரித்து கொண்டே கார் ஜன்னல் வழியாக அவனை பார்த்தாள்.
07-03-2020, 07:04 PM
sema super,.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
07-03-2020, 09:53 PM
அற்புதமான பதிவு நண்பனே மகிழ்ச்சி
07-03-2020, 10:18 PM
Nice update bro
|
« Next Oldest | Next Newest »
|