10-02-2019, 09:40 PM
(10-02-2019, 09:02 PM)Sathishkumar Wrote: சற்று வேலை இருந்ததால் தாமதம்.. இன்று இரவு பதிவு செய்கிறேன்
Waiting bro
உலகம் சுற்றும் வாலிபர்கள்
|
10-02-2019, 09:40 PM
(10-02-2019, 09:02 PM)Sathishkumar Wrote: சற்று வேலை இருந்ததால் தாமதம்.. இன்று இரவு பதிவு செய்கிறேன் Waiting bro
10-02-2019, 10:47 PM
அனைவரும் வீடு போய் சேர்ந்தனர்.. அண்ணா எங்கே சென்றாய் உன்னை எத்தனை நாழிகை தேடுவது தாரகை வந்து இங்கே வா இந்த விளக்கை பாருங்கள் அண்ணா இந்த விளக்கில் என்னை ஆகலில் உள்ளது.திரி உள்ளே போடாபட்டுள்ளது... என்னை கீழே உள்ளது ஆனால் திரி நுனி கீழே இருந்து மேலே ஆகளின் விளிம்பில் உள்ளது இன்னொரு நுனி என்னை உள்ளே உள்ளது. இங்கே பார் இப்பொது பற்ற வைக்கிறேன்.. பற்ற வைத்தால் தாரகை விளக்கு எரிந்தது.இது எப்படி எரிகிறது அந்த என்னை எப்படி மேலே செல்கிறது சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள்.. அம்மா தாரகையே நான் ஒன்றும் கடவுளோ தந்திரனோ அல்ல அம்மா.எனக்கு எப்படி தெரியும்.. கொழிஞ்சான் தான் இந்த மாதிரி விடயங்கலை உள்ளாரா சென்று பார்ப்பான்.. யாரு அவன் அவனுக்கு எப்படி அண்ணா தெரியும்... இங்கே பார் தாரகை அவன் இவன் என்று பேசாதமா சரி விடுங்கள் அண்ணா.. சரி தாரகை தாய், தந்தை எங்கே.. அவர்கள் வயலுக்கு தோப்புக்கு சென்று உள்ளார்கள் அண்ணா.. சரி நான் இப்பொது கொஞ்சம் உறங்க போகிறேன்.. என்னை எந்த தொந்தரவும் செய்யாதே அம்மா. இரவு ஒரு சின்ன வேலை விசயமாக வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.. அது என்ன வேலை... தொடர்ந்து கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கிறாய் நீ.. சரி சோற்று பனைகள் கழுவ வேண்டி இருக்கிறது நானும் செல்கிறேன்... செழியன் படுத்த வுடன் நித்திரை தேவி அவனை ஆட்கொண்டது..
செங்குட்டுவன் வீடும் நாராயணன் வீடும் பக்கத்தில் பக்கத்தில்... வீடு செங்குட்டுவன் வீட்டு தோட்டத்தில் சில பழங்களை பறித்து கொஞ்சம் கொண்டிருந்தான்... அவன் அப்பா வந்து... மகனே என்ன இப்பொது பழம் பறிக்கிறாய் பொழுது சாய்ந்து விட்டது.. இப்ப என்ன தந்தையே பொழுது போக வில்லை அதற்கு தான்... சரி நான் இங்கே அருகே இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன் வீட்டை கவனித்து கொள்... சரி அப்பா... அம்மாவும் கோவிலுக்கு தான் போகி உள்ளாள் வரும் வழியில் ஆவலுடன் சேர்ந்து கொள்கிறேன்... அப்படியே அப்பா ஆனால் ஒரு விசியம் அப்பா நான் இன்று இரவு ஒரு பூசாரி எண்ணெயை கருப்பு கோவிலுக்கு அழைத்து உள்ளார் நான் அங்கு செல்கிறேன. வேண்டாம் மகனே அங்கு பழி குடுப்பது.. ஏறி சோறு.. குட்டி குடிப்பது வேண்டாம் அதை நீ என் பார்க்க வேண்டும்.. அப்பா நீங்கள் இப்பொது என்னிடம் சொல்கிறீர்கள் என்றால் நீங்களும் ஒரு நாள் அனுப்பட்டுத்தானே அப்பொறம் என்னை மட்டும் ஏன்.. சரி உன்னிடம் பேசி யார் வெற்றி பெற்றதுண்டு போய் வா மகனே... நன்றி அப்பா.. நாராயண என்னப்பா இரவு கம்மங்க குல்தான் உனக்கு சரியா.. பட்டி பரவா இல்லை அம்மா அப்பா இல்லாத ஒரே குறையை நீதான் நிவர்த்தி செய்கிறாய்.. பிறகு என்ன இருப்பதை வைத்து காலத்தை கடத்தினால் போதுமானது.. அகல கால் வைக்க வேண்டாமே பாட்டி.. நீ அப்டியே உண் தந்தை போல பேராண்டி.. என்று சொல்லிக்கொண்டு பானையில் கம்ங குலை குடுத்தார்... நாராயண இந்த வெங்காயம்,, சாப்பிடு.. நான் உறங்க செல்கிறேன் எனக்கு உறக்கம் வருகிறது.. நாராயணன் அப்டியே குடித்து வீட்டு உக்கார்ந்தாம்.. குழை குடித்த மயக்கத்தில் அவனுக்கும் உறக்கம் வந்த வேகத்தில் அப்டியே படுத்து விட்டான். அண்ணா நீ வர வர ரொம்ப மாறி கொண்டு போகிறாய்...இங்கே தங்கை தனியாக இருப்பது உனக்கு தெரியாத என்ன.. மீனாட்சி மன்னித்து விடு அம்மா.. ஆமா என்ன பெரிய பொல்லாத அம்மா.. அம்மா அப்பா இல்லாத பெண்.. என்னை இப்படிதான் தனியாக விட்டு விட்டு செய்வாயா.. கொழிஞ்சான் மீனாட்சியை ஒரு புறமாக கட்டி பிடித்து உண் அண்ணனுக்கு இப்ப என்ன தண்டனை குடுக்க போகிறாய்...ஒஹ்ஹஹ் அப்டியே இரு வரேன்... வேகமா சென்று ஒரு குச்சியை எடுத்து வந்து கையை நீட்டு என்று சொல்லி செல்லமாக அடித்தல் ஆனால் கொழிஞ்சான் னோ வலித்தது போல் நடித்தான்.. அயோ அம்மா என்றான் கொழிஞ்சான். உடேன குச்சியை கீழே போட்டு விட்டு அண்ணனின் கையை பிடித்து அண்ணா நான் சும்மா தான் அடித்தேன் விளையாட்டாக அடித்தேன்.. அயோ அண்ணா என்று அண்ணனின் கையை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.. அம்மா மீனாட்சி ஒன்றும் இல்லை உணவு எடுத்து வா என்று தங்கை மீனாட்சிக்கு உண்வு ஊட்ட ஆர்மபித்தான்... உண்வு உண்டு விட்டு அண்ணனின் மடியில் ஆளா துயில் கொண்டால் மீனாட்சி.. சுள்ளியான் வீ ட்டு தினையில் அமர்ந்து கொண்டு வெளியே போய் வரும் நபர்களை பார்த்து கொண்டிருந்தான் சிறு வயதிலே அம்மா அப்ப வை இளந்த பிள்ளை.. யாரும் துணை இல்லை தனி கட்டையாக வாழ்க்கையை ஒட்டி கொண்டிருந்தான்.. ஒரேய ஒரு ஆறுதல் அவன் நண்பன் கொழிஞ்சான். மட்டுமே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து பார்ப்பான் கவனித்து கொள்வான்.. வீட்டுக்கு திணையில் அமர்ந்து கொண்டு இரவில் அழகை ரசித்து கொண்டிருந்தான்... மேலும் பழைய அரண்மனை செல்லுவதற்காக அந்தி இரவை நோக்கி கத்து கொண்டிருந்தான்...
10-02-2019, 10:52 PM
நண்பர்களே படித்து விட்டு உங்களால் முடிந்த ஆதரவை தந்தால் நான் மேலும் தொடர வசதியை இருக்கும் பெரு மக்களே
11-02-2019, 10:54 PM
12-02-2019, 10:17 PM
நாளை இரவு புதினம் பதியப்படும்
15-02-2019, 04:48 PM
24-02-2019, 04:22 PM
24-02-2019, 04:23 PM
(24-02-2019, 04:22 PM)Sathishkumar Wrote: இன்றைக்கு முயற்சி செய்கிறேன் நண்பரே இனி வரும் நாட்களில் தவறாமல் போடுகிறேன் Pls bro eagerly waiting for it every week
25-03-2019, 12:00 AM
[img=400x800]<a href=[/img]" />
31-03-2019, 11:06 AM
|
« Next Oldest | Next Newest »
|