Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(17-02-2020, 08:33 PM)Vidhya Wrote: நான் அதிகம் அஞ்சல் செய்ததில்லை, ஆனால் சில கதைகளை தொடர்ந்து படிப்பதுண்டு. உங்கள் கதையும் அதில் ஒன்று. என்னை போன்று பலர், சுமார் 98.00 சதவிகிதம் பேர், கருத்துகள் சொல்வதில்லை. உங்களை காயப்படுத்துவதும் இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது எங்களுக்கு உங்களிடம் இருந்து கிடைக்கிறது. நாங்கள் கருத்து சொல்வில்லை என்றாலும், உங்கள் உழைப்பை உதாசீனப்படுத்துவது இல்லை. உங்கள் படைப்பிற்க்கு நாங்கள் விமர்சகர்கள் அல்ல வெறும் ரசிகர்கள் மட்டுமே.
உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள். நெகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.
உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் அனைவரிடமும், கதையை சடாரென்று முடித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவு, மிகப்பெரியது.
விமர்சனங்களை நான் எதிர்கொள்ளாமல் இல்லை. முன்பிருந்தே நான் பதில் அளித்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன். நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் சமீப காலமாக பல பின்னூட்டங்கள் - அவை விமர்சனம் அல்ல. வெறுப்பும், இழிவான வார்த்தைகளும்தான். இவற்றுக்கு பெயர் criticism அல்லவே அல்ல.
இதற்கு ஏன் இங்கே உயிரைக்கொடுத்து எழுதவேண்டும் என்று முடித்துவிட்டேன்.
கடைசி பதிவுகளை நீக்கியதற்கு காரணம் - அந்தக் காட்சிகளை நீடித்துக்கொண்டே போக எனக்கும் ஆசைதான். சுவாரஷ்யமான இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கு இன்னும் நிறைய நாட்கள் எழுதவேண்டும். இன்னும் முப்பது பக்கங்களாவது போகும். அவ்வளவு எழுதுவதற்கு தற்போதைய மனநிலை ஒத்துக்கொள்ளவில்லை. இன்றோடு முடித்துக்கொள்வதற்காகவே கதையை மாற்றினேன். அதற்காகவே கடைசி சில பதிவுகளை நீக்கினேன். மற்றபடி, கதை முன்பிருந்தபடியே போயிருந்தாலும் அதை அழகாக முடிக்கும் திறமை எனக்கு உண்டு. இவர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.
நெகட்டிவ் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளவேண்டாம் என்று பலரும் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்த அறிவுரையை என் மனதில் நிறுத்திக்கொள்கிறேன்.
ஒருநாள், சாவகாசமாக, கதையை ஆதரித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், பெயரிட்டு, நன்றி சொல்கிறேன்.
Posts: 13
Threads: 0
Likes Received: 16 in 7 posts
Likes Given: 10
Joined: Oct 2019
Reputation:
0
நல்ல எதார்த்தமான முடிவு, ஆனால் சீக்கிரமே வந்துவிட்டது... இன்னொரு கதையை கண்டிப்பாக எழுதவும் நண்பா... போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... உங்கள் மனம் அமைதியானபின் இந்தக்கதைக்கு கிடைத்த வாசகர்களாகிய எங்களை நினைவில் கொள்ளுங்கள்... அடுத்த கதையுடன் எங்களை சந்திக்க... நல்லா இருங்க நண்பா... அன்பு செய்வோம்...
Love is weird
Posts: 506
Threads: 3
Likes Received: 206 in 169 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
Ada pavigala negative ah pesi pesi kadhaya vera mari kondu poga vachutengaleyda.,
Maybe I'm disappointed but ithu unga story. Story a vera mari mudichalum oru continuity oda mudichutenga thank you for this story and as usual waiting for your next story....
Posts: 36
Threads: 0
Likes Received: 7 in 4 posts
Likes Given: 8
Joined: Oct 2019
Reputation:
0
(17-02-2020, 10:17 PM)xossipyenjoy Wrote: I thought you are a matured writer to handle the criticisms evenly. But you are not. I have read all your stories and wondered. Why you are not ready to answer to those criticism and continue in your own way. Cant you face the criticism and reply to it in your style. Why are you hiding and running away from it. Are you a person who cannot accept mistakes in life. That is very bad to see. Why did you delete the posts and changed the story. Dont you think it is very childish behavior. Does it mean that you agree that what you wrote is not good. They why not accept it openly? Why you are anger at your readers. It is the same readers appreciated your posts many many times. Dont you know that. You damaged the good person image of Kannan and made him bad to portray Seenu as good. This is the anger out of you seeing the support for kannan from one set of readers. You want everyone to support only Seenu. This is real you. Very disappointed to see this character from you. Thank you for finishing the story. You have insulted the readers very much. They never insulted you as a person. The readers had a very high expectation from you. They thought you are not a third grade sleaze story writer. They travelled with the story. They criticized only the story and pointed the mistakes.
Dont worry, you will never get this much support in your future stories, if you are starting any. Kathaiya kathaiya matum padinga. Avar author avar epdi feel pandraro apdi than story kondu povaru. Story la vara characters epdi irkanumnu avar than decide panuvaru. Ishtam irntha story padinga ilana neenga unga virupa padi onu eluthitu ponga. Kathai nala iruku nalla ila sldrathu vera. Kathaila ula charac ipdi panirklam apdi panirklam oralavu suggestion kuduklam but athukaga neenga rmba overa poringa. Insulted the readers ah? Yar sonna ungla than insult panirkaru ungla insult pana ela readers uh insult pana mathriya. Kuttram ula nenju kurukurukum apo dubai seenu comment la sonathu ungla than pola. Future la stroy start pana intha alavu supprt varatha ne support panlanu yar alutha ipo. Kathai padika vantha kathaiya paduchomae kastapatu eluthrathuku congrats panoma nu irkanu. Vanthutanunga
Posts: 1,010
Threads: 0
Likes Received: 362 in 325 posts
Likes Given: 443
Joined: Aug 2019
Reputation:
2
18-02-2020, 09:13 AM
(This post was last modified: 18-02-2020, 09:14 AM by Arul Pragasam. Edited 1 time in total. Edited 1 time in total.)
சூப்பர் சகோ.
ஆரம்பத்தில் சொன்னது போலவே கண்ணனை ககோல்டு ஆக்காமல் கதையை சிறப்பாக முடிந்ததற்கு நன்றி. கண்ணனுக்கு கள்ள காதல் என்று சொன்னதை தவிர்த்து மற்றவை மிக அருமை. அதற்கு பதில், கண்ணனுக்கு குழந்தை பிறக்க வழியே இல்ல என்று டாக்டர் சொல்ல, நிஷாவின் குழந்தை ஆசை கண்டு, மோகன் மற்றும் ராஜ் வற்புறுத்தலால் நிஷா கண்ணனை விவாகரத்து செய்து சீனுவை மணந்து ஒரு நல்ல வாழ்க்கையை தொடங்கி இருப்பதை போல முடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இறுதி வரை கண்ணனுக்கு சீனு நிஷா உறவு தெரியாமல் இருந்து இருக்கலாம். நகை கடை காட்சிகள் வேற லெவல். நீங்கள் நீக்கிய காட்சிகளில் கண்ணன் இல்லாமல் கொண்டு போயி இருந்தால் நீக்க வேண்டி இருந்து இருக்காது, செம சூடு கிளப்பி இருக்கும். எப்படி இருந்தாலும் ஒரு செக்சியான கதையை தந்தத்துக்கு நன்றி. நிஷாவுக்கு துரோகம் செய்த காவியாவை சீனுவும், ராஜும் பழி வாங்குவார்கள் என்று நினைப்போம்.
Posts: 92
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 1
Joined: May 2019
Reputation:
1
A complete story with all emotions.... Great work brother... Expecting your next story... All the Best
Posts: 48
Threads: 0
Likes Received: 16 in 11 posts
Likes Given: 413
Joined: Feb 2020
Reputation:
0
(17-02-2020, 09:09 PM)Dubai Seenu Wrote: அன்றிலிருந்து நிஷாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதுபோல் இருந்தது. கண்ணன் அவளிடம் அன்பு மழை பொழிந்தார். ஆனால் அவளால் அதை அனுபவிக்க முடியவில்லை. ஏன் எனக்கு துரோகம் பண்ணீங்க கண்ணன்??? என்று அவர் சட்டையைப் பிடித்துக் கேட்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் கேட்கமுடியவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பெட்டியைத் தூக்கிக்கொண்டு பிறந்தவீட்டுக்குப் போகமுடியவில்லை. விவாகரத்து பண்ணப்போகிறேன் என்று அவரிடம் கத்தமுடியவில்லை.
ஆண்களின் சுயநலம் அவளை சுட்டது. அதில் கருகினாள்.
பார்வதி, சந்திரன், சீனு சகிதம், அகல்யாவைப் பெண் பார்க்க, கண்ணனோடு சேர்ந்து காவ்யாவின் வீட்டுக்குப் போனாள். காவ்யாவைப் பார்த்ததுமே அவளையுமறியாமல் அவள்மேல் ஒரு பரிதாபம் வந்தது. எந்த அலங்காரமுமில்லாத அவளது முகத்திலிருந்த பொறுப்புணர்வும், குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கடமை உணர்வும், அன்புக்காக ஏங்கும் விழிகளுமாய்... இருந்தாள். அகல்யா, நிஷா நினைத்ததைவிட அழகாக இருந்தாள். தயங்கி தயங்கி...பேசினாள். எல்லோருக்கும் அகல்யாவைப் பிடித்துவிட்டது.
சீனு - அகல்யா நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. காவ்யா வீட்டில் ஏழ்மை என்பதால் கல்யாணத்துக்கு சில மாதங்கள் டைம் கேட்டிருந்தார்கள். கண்ணன் கொடுக்க முன்வந்த பண உதவியை மறுத்தாள்.
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்களில், நிஷாவுக்கு லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்தன.
நிஷா, ஏர்போர்ட் கிளம்புவதற்கு முன்பு, பார்வதியிடமும், சந்திரனிடமும் விடைபெற்றாள். கல்யாணத்துக்கு இருக்காம கிளம்புறியேம்மா என்று பார்வதி கண்கலங்கினாள். .
சீனுவை, தனியாக அவன் அறையில் சந்தித்தாள்.
மத்த பொண்ணுங்களோட சகவாசம் வச்சிக்கக் கூடாது. அகல்யாவோட சந்தோஷமா குடும்பம் நடத்தணும் சரியா?
நிஷா... ஐ மிஸ் யூ நிஷா.... - சீனு முதன் முறையாக அழுதான்.
நிஷா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் உதடோடு உதடு பொருத்தி, கட்டிலில் அவனோடு விழுந்து புரளவேண்டும் என்று அவள் மனமும் உடலும் துடித்தன. கண்ணனிடம் செய்த சத்தியமோ, சீனுவின் திருமண வாழ்க்கை மேல் உள்ள அக்கறையோ, அவளது இயல்பான குணமோ... ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.
அவனது கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து, கண்ணீரோடு விடைபெற்றாள்.
கண்ணனுக்கு, மோகன் மற்றும் ராஜ்ஜின் பாராட்டு முதன் முதலில் கிடைத்தது. டிபார்ட்மெண்ட்டே அவரைக் கொண்டாடினார்கள். காவ்யா மட்டுமே அழுதுகொண்டிருந்தாள். லண்டன் கிளம்பும் அன்று, காவ்யாவும் அகல்யாவும் சீனுவும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தனர். ஒருபுறம் சீனுவும் அகல்யாவும் நிஷாவும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க... மறுபுறம் கண்ணனும் காவ்யாவும் நின்றுகொண்டிருந்தனர்.
என்ன மன்னிச்சிடு காவ்யா...
நீங்க எனக்கு நல்லதுதானே கண்ணன் செய்திருக்கீங்க. ஏன் மன்னிப்பு கேட்குறீங்க. இது உங்கள் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிற முதல் ஆளா நானிருப்பேன். போயிட்டு சீக்கிரமா நல்ல நியூஸ் சொல்லுங்க.
கல்யாண வேலை எல்லாம் நீதான் இழுத்துப் போட்டுச் செஞ்சிட்டிருக்கியா?
வேற வழி? கொஞ்சம் லோன் போட்டிருக்கேன். எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட். ஆனா... அகல்யாவோட லவ் பெயிலியர் பத்தி... அவ எனக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்குறதைப் பத்தி... சொல்லவேணாம்னு கண்டிப்பா சொல்லிட்டீங்களே ஏன் கண்ணன்? பின்னாடி ஏதாவது பிரச்சனை வராதா?
நீங்க எதுவும் சொல்லவேண்டாம். நல்லபடியா கல்யாணம் முடியட்டும். அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தா, நிஷா சமாளிச்சுப்பா.
கண்ணனும் நிஷாவும் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தார்கள். கைகாட்டி விடைபெற்றார்கள்.
சீனுவின் மனதில் நிஷாவின் பிரிவு இடியாய் இறங்கியது. வேதனையோடு, கனத்த இதயத்தோடு, விமான நிலையத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் சகஜ நிலைக்கு வர பல நாட்கள் ஆயின.
சீனு - அகல்யா திருமணம் விமரிசையாக நடந்த அதே நாளில் -
நிஷா தான் கர்ப்பமாகியிருக்கும் செய்தியை.... புதுமணத் தம்பதிகளுக்குச் சொன்னாள்.
குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியில்... நிஷாவின் மனதெல்லாம் பிறக்கப்போகும் குழந்தை மேலும், எப்படிஎல்லாம் வளர்க்கவேண்டும் என்பதிலும், தனது புதுவாழ்க்கை மீதும் இருக்க... சீனு அவள் மனதிலிருந்து மறைந்து மறைந்து அவளது வாழ்க்கையின் ஓரத்தில் ஒரு சிறு புள்ளியானான்.
( முற்றும் )
yen bro.. sikirame ending vanthutinga.. iam expecting more.....
its ok. we will meet another interesting story..
Posts: 634
Threads: 0
Likes Received: 231 in 207 posts
Likes Given: 314
Joined: Sep 2019
Reputation:
2
18-02-2020, 12:52 PM
(This post was last modified: 18-02-2020, 01:15 PM by Losliyafan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(17-02-2020, 08:18 PM)Losliyafan Wrote: Friends who criticized the story, please remove those posts. Author is spending his precious time to write this story only for appreciations. These criticisms are hurting him a lot. Now he has stopped writing. All those waiting for the story are very much disappointed. Please delete all your criticism comments/posts on the story. Only appreciations are welcomed. Hope this gives author the happiness he is looking for to continue writing the story. Please friendsssssssss.
Friends, i noticed few of those criticized the story have removed those comments. A good story need only appreciations and no criticisms. Author should be happy on it. I request the others also to remove them. You have hurt the author a lot and hope you do not come back again to comment in the author threads again. Thank you friendsssssssssss.
•
Posts: 34
Threads: 0
Likes Received: 10 in 10 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
Dubai seenu ஒரு doubt சாமியார் சொன்னாரு யாரு நிஷாவோட அந்தரங்க மச்சத்த பாக்குறாங்களோ அவுகதான் நிஷாவுக்கு குழந்தை கொடுப்பாங்கனு சொன்னிங்க அப்பன் சீனுதானே first பாத்தான் அப்ப அவன் தானே நிஷாவுக்கு குழந்தை கொடுத்துருக்கனும் இத மட்டும் கொஞ்சம் சொல்லுங்க bro
•
Posts: 74
Threads: 0
Likes Received: 43 in 33 posts
Likes Given: 103
Joined: Jun 2019
Reputation:
0
Dear friends and fans of Dubai seenu,
Let's all celebrate this guy, pour our love on him. This guy is a gem of a writer. See his stories kamini, vandhana, Nisha all are epics. Just imagine how much pleasure it gave us,, how many times we have masturbated reading his stories. Let's celebrate this guy in such a way that the haters are ashamed of themselves for posting such hated comments.
Enna pannalaam sollunga? Dubai seenu fan club nu Oru thank thread start pannalaaama?
We salute you Dubai seenu. Don't stop writing story here.
Note:
You only introduced me to this xossip world. I have sent a mail to you by seeing your story . For which you replied me to follow the xossip site. Thanks for everything boss. Don't get upset for some few haters. You have hundreds and thousands of fans who love your stories.
Posts: 74
Threads: 0
Likes Received: 43 in 33 posts
Likes Given: 103
Joined: Jun 2019
Reputation:
0
(18-02-2020, 11:30 PM)Aarthisankar088 Wrote: Dubai seenu ஒரு doubt சாமியார் சொன்னாரு யாரு நிஷாவோட அந்தரங்க மச்சத்த பாக்குறாங்களோ அவுகதான் நிஷாவுக்கு குழந்தை கொடுப்பாங்கனு சொன்னிங்க அப்பன் சீனுதானே first பாத்தான் அப்ப அவன் தானே நிஷாவுக்கு குழந்தை கொடுத்துருக்கனும் இத மட்டும் கொஞ்சம் சொல்லுங்க bro
Nanba, Inga Enna nadanthukittu, neenga Enna kekareenga. Story eh mudikka vechutaanuga boss. Dubai seenu ku support panni message podunga
Posts: 74
Threads: 0
Likes Received: 43 in 33 posts
Likes Given: 103
Joined: Jun 2019
Reputation:
0
(17-02-2020, 11:52 PM)Dubai Seenu Wrote: உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள். நெகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.
உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் அனைவரிடமும், கதையை சடாரென்று முடித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவு, மிகப்பெரியது.
விமர்சனங்களை நான் எதிர்கொள்ளாமல் இல்லை. முன்பிருந்தே நான் பதில் அளித்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன். நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் சமீப காலமாக பல பின்னூட்டங்கள் - அவை விமர்சனம் அல்ல. வெறுப்பும், இழிவான வார்த்தைகளும்தான். இவற்றுக்கு பெயர் criticism அல்லவே அல்ல.
இதற்கு ஏன் இங்கே உயிரைக்கொடுத்து எழுதவேண்டும் என்று முடித்துவிட்டேன்.
கடைசி பதிவுகளை நீக்கியதற்கு காரணம் - அந்தக் காட்சிகளை நீடித்துக்கொண்டே போக எனக்கும் ஆசைதான். சுவாரஷ்யமான இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கு இன்னும் நிறைய நாட்கள் எழுதவேண்டும். இன்னும் முப்பது பக்கங்களாவது போகும். அவ்வளவு எழுதுவதற்கு தற்போதைய மனநிலை ஒத்துக்கொள்ளவில்லை. இன்றோடு முடித்துக்கொள்வதற்காகவே கதையை மாற்றினேன். அதற்காகவே கடைசி சில பதிவுகளை நீக்கினேன். மற்றபடி, கதை முன்பிருந்தபடியே போயிருந்தாலும் அதை அழகாக முடிக்கும் திறமை எனக்கு உண்டு. இவர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.
நெகட்டிவ் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளவேண்டாம் என்று பலரும் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்த அறிவுரையை என் மனதில் நிறுத்திக்கொள்கிறேன்.
ஒருநாள், சாவகாசமாக, கதையை ஆதரித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், பெயரிட்டு, நன்றி சொல்கிறேன்.
I completely agree with Vidhya. Even I have posted reply hardly. But there are huge amount of people like us who loves your story, enjoy reading your story, waiting eagerly for your posts Everytime.
I have posted some replies now because it's time for us to show our support and love to you.
Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Ada ponga da Cha.... Epdi comment pandren nu solli solli kandravi kadhaiya mudichutingale da... Padupavigala
Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Ellarum Enga varuthuku karanam relief Agatha... Epdi la menakettu story post podura aluga kammi... Athu solluren ithu solluren paradesiga comment panni epo nalla story ya close pannitanunga .. etha vaga vagaiya story kondu poi irukalam... Apdi Oru plot ithu... Ana chaaa ennaiku mulicha odane update pathu nonthu poiten...
Part 2 achum pls entha paradesi dash punda comment pannalum kandukama pls story kondu ponga .... Thalaiva pls engala la kathutu iruka mudiyathu... Kaal la venna viluguren ... Thayavu senju vanga... Ithu story nee mudichathu pudikala
Posts: 77
Threads: 0
Likes Received: 31 in 23 posts
Likes Given: 5
Joined: Oct 2019
Reputation:
0
Dubai seenu bro pls start next story like kamini geetha. I'm a biggest fan for u
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-02-2020, 11:30 PM)Aarthisankar088 Wrote: Dubai seenu ஒரு doubt சாமியார் சொன்னாரு யாரு நிஷாவோட அந்தரங்க மச்சத்த பாக்குறாங்களோ அவுகதான் நிஷாவுக்கு குழந்தை கொடுப்பாங்கனு சொன்னிங்க அப்பன் சீனுதானே first பாத்தான் அப்ப அவன் தானே நிஷாவுக்கு குழந்தை கொடுத்துருக்கனும் இத மட்டும் கொஞ்சம் சொல்லுங்க bro
THAT WAS A MISTAKE.
ஸ்வாமி ஒரு FAKE. அவர் சொல்றதுல பாதி பலிக்கும். பாதி பலிக்காது. அவரால ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும்னு சப்பைக் கட்டு கட்டியிருக்கலாம்.
BUT I GENUINELY ACCEPTED. LONG BEFORE.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-02-2020, 11:41 PM)Kkknaughtyboy Wrote: Dear friends and fans of Dubai seenu,
Let's all celebrate this guy, pour our love on him. This guy is a gem of a writer. See his stories kamini, vandhana, Nisha all are epics. Just imagine how much pleasure it gave us,, how many times we have masturbated reading his stories. Let's celebrate this guy in such a way that the haters are ashamed of themselves for posting such hated comments.
Enna pannalaam sollunga? Dubai seenu fan club nu Oru thank thread start pannalaaama?
We salute you Dubai seenu. Don't stop writing story here.
Note:
You only introduced me to this xossip world. I have sent a mail to you by seeing your story . For which you replied me to follow the xossip site. Thanks for everything boss. Don't get upset for some few haters. You have hundreds and thousands of fans who love your stories.
நண்பா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
எத்தனையோ கதைகள் கொட்டிக்கிடக்கின்றன கூகுளில். நான் தூசு.
இருந்தாலும், உங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-02-2020, 12:08 AM)Bigil_v_5 Wrote: நல்ல எதார்த்தமான முடிவு, ஆனால் சீக்கிரமே வந்துவிட்டது... இன்னொரு கதையை கண்டிப்பாக எழுதவும் நண்பா... போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... உங்கள் மனம் அமைதியானபின் இந்தக்கதைக்கு கிடைத்த வாசகர்களாகிய எங்களை நினைவில் கொள்ளுங்கள்... அடுத்த கதையுடன் எங்களை சந்திக்க... நல்லா இருங்க நண்பா... அன்பு செய்வோம்...
கண்டிப்பாக நண்பா.
நன்றிகள். மிக மிக நன்றிகள்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(19-02-2020, 08:46 AM)Nandhini99 Wrote: Dubai seenu bro pls start next story like kamini geetha. I'm a biggest fan for u
நீங்கள் இடும் பின்னூட்டங்களிலிருந்தும், இன்பாக்ஸ் மெசேஜ்களிலிருந்தும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நன்றி சொல்ல வார்த்தைகளிலில்லை.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
நண்பர்களே / தோழிகளே,
நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் மரியாதை கொடுக்கிறேன்.
உங்கள் அன்பை, ஆதரவை எப்படி புரிந்துகொள்ளாமல் விட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.
மறுபடியும் உங்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சில மாதங்கள் கழித்து, வேறு கதையுடன் வருகிறேன். CHILL.
இப்போதைக்கு - கதையின் தலைப்பு: தூக்கிக் காட்டிய திருமதிகள் (அ) குத்து வாங்கிய குடும்ப குத்துவிளக்குகள் (அ) காலை விரித்த கற்புக்கரசிகள்.
விட்ட குறையை அதில் நிவர்த்தி செய்துவிடலாம்.
உங்கள் அன்புக்காக மட்டுமே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். சில மாதங்களுக்குப் பிறகு சந்திப்போம்.
நீங்கள் எல்லோரும் முழுக்க முழுக்க கணிணி காமத்துக்கு ADDICT ஆகிவிடாமல், உங்களுக்காக காத்திருப்பவளுக்கு / காத்திருப்பவருக்கு, நிஜத்தில் காமத்தை வாரி வழங்க உங்களை தகுதியாக்கிக்கொள்ளுங்கள்.
LOVE YOU ALL
|