15-02-2020, 09:34 PM
----
(15-02-2020, 10:15 PM)Chitrarassu Wrote: First seenu called kannan as Anna
Then he called him as bro
Now he is calling him by name,
Next he has to call as pottai.
Seenu must humiliate kannan. Nisha must join him too.
Interesting to see. Kannan is educated fool and He deserves all sorts of humiliation from now for losing his wife to seenu.
(15-02-2020, 08:17 PM)xbiilove Wrote: Kannan is not a normal person. He is doctorate and of high caliber. From the beginning he was loving husband except his commitments driving to ignore his wife. He sincerely felt bad for that. Sex is just part of life. He is not impotent To justify the affair and favor Seenu, kannan cannot be humiliated by changing to cuck. It's definitely worst thing of degrading his character. I don't agree that.
Your stories make husband as cucks all time. It is not necessary every time.
If your wife sleep with another person, you don't feel cheated or humiliated or degraded?. Do you think it's supposed to be enjoyed without guilt. Then you must be a cuck too.
Finally, It's your story.you have full rights to do anything.Sad
(16-02-2020, 07:47 AM)jiivajothii Wrote: கதை எழுதுறது சீனு என்கிற ராஜ் என்பதால், கதாநாயகன் அவர்தான். அதனால் தான் அவர் பெயரையே எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு வைத்து இருக்கிறார். அவரோட பார்வையில் தான் சிந்தனை செல்லும். கதையும் அவர் விருப்பப்படி தான் செல்லும்.
எல்லா கணவன்மார்களும் ககோல்டு ஆக இருக்கணும் இல்லை மாறனும். அவர் விருப்பப்படி அவர்கள் பொண்டாட்டிகள் நினைத்த பொழுதில் இவருடன் படுத்து தான் ஆகணும். இவரால் மட்டுமே அவர்களை திருப்தி படுத்த முடியும். சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும். கணவன்மார்கள் எல்லாம் ஆண்மை அற்றவர்கள். இவரிடம் தான் குழந்தை பெற்று கொள்ளணும். அவர் சொல்வதே சட்டம் அதுவே சாசனம்.
கதையின் நாயகிகளும் கணவனை விட சீனு/ராஜ் தான் வேண்டும் என்று நினைப்பார்கள். குற்ற உணர்ச்சி ஒன்றும் பெருசா இருக்காது. கணவன் மேல அன்பு இருக்க மாதிரி உள்ளுக்குள்ளேயே நடிப்பாங்க. சீனு/ ராஜ் கூட படுத்தத/படுக்குறத பற்றி மட்டுமே நெனச்சி கிட்டு இருப்பாங்க. கணவனுக்கு செய்த துரோகத்துக்கு தண்டனை எல்லாம் இங்கு எதிர்பார்க்க கூடாது. கணவன் விவாகரத்து/ தற்கொலை என்றெல்லாம் செல்ல மாட்டான். செக்ஸ் கதையில் நீங்க செண்டிமெண்ட் லாஜிக் எல்லாம் எதிர்பார்க்க கூடாது. சுருக்கமா சொன்னா ஆராய கூடாது, அனுபவிக்கனும்
கணவர்களுக்கு சுயமரியாதை என்று ஒன்றும் இருக்காது. இங்க கணவனே ஒரு கட்டத்தில் மனைவியை சீனு/ராஜ் கூட படுக்க சொல்வான். தன மனைவிக்கு தான் ஏற்ற கணவன் இல்லை சீனு/ராஜ் மட்டுமே அவளை சந்தோசப்படுத்துவார்கள் என்று எண்ணுவான்.
இவர் ஒரு செக்ஸ் கதை ஸ்பேசியலிஸ்ட். செக்ஸ் மட்டும் வேணும் என்றால் இவரது கதைகளை படிக்கவும். நடுநிலையான கதை வேண்டும் என்றால் வேறு கதையை தேடி பாருங்கள்.![]()