Posts: 20
Threads: 0
Likes Received: 17 in 12 posts
Likes Given: 9
Joined: Nov 2019
Reputation:
0
Super seductive நீங்கவேறலெவல் author.
Posts: 3
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
Really fabuluous story. Actually i hv read ur kaamini story. Enjoyed the foreplay to the core. Here the same applicable. Rasichu rusichu eludhuraiyaa. First two story ku link kedaikuma (sowmya and other)
Posts: 2,001
Threads: 3
Likes Received: 10,850 in 1,705 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
99
மறுநாள் ஒரு காதுகுத்து விழாவுக்குப் போகவேண்டியிருந்ததால் பாதிநாள் லீவு போட்டிருந்தாள் நிஷா. பங்க்ஷன் முடித்துவிட்டு, ஸ்கூலுக்குப் போவதற்காக 11 மணிக்கு ஸ்கூட்டியை ஆன் பண்ணியவள், அது ஸ்டார்ட் ஆகாமல் முரண்டுபுடிக்க... திகைத்தாள். அப்போது காயத்ரியிடமிருந்து போன் வந்தது.
அடியேய்... எனக்கு பிறந்தநாள்ங்கிறதையே மறந்துட்டேல்ல?
அதெப்படிடி மறப்பேன் லூசு. அங்கதாண்டி வந்துட்டிருக்கேன். இந்த ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல
அதெல்லாம் எனக்குத் தெரியாது. சீக்கிரம் வந்து சேரு.
இதற்குள் பார்வதி கேட்டாள். என்ன நிஷா... வண்டிக்கு என்னாச்சு?
ஸ்டார்ட் ஆவலைக்கா....
அச்சச்சோ... நீ ஸ்கூலுக்கு போறவளாச்சே... இரு சீனுவை டிராப் பன்னச் சொல்றேன்
நிஷா மறுக்க.. அவன் சும்மாத்தாண்டி இருக்கான்... என்று பார்வதி அடம்பிடிக்க.... இறுதியாக சீனுவின் பைக்கில் தனது பின்னழகைப் பதித்து உட்கார்ந்தாள் நிஷா. அக்கா நல்லா புடிச்சுக்கங்க.
ம்..
நிஷா அவனைவிட்டு நன்றாகத் தள்ளியிருந்த நிலையில் பைக் ஸ்டார்ட் ஆனது. ஆனால் போகப்போக ரோடு மோசமாக இருக்க...அவனை நெருங்கி அமர்ந்துகொண்டு கையை அவனது வயிற்றோடு சேர்த்துக் கோர்த்துப் பிடித்துக்கொண்டாள். கணவனைப் பிடிப்பதுபோல் அவள் அப்படிப் பிடித்ததும் சீனு அந்த சுகத்தில் சொர்க்கத்தில் மிதந்தான். இதனால் பைக் வேகமெடுத்து ஓட... நிஷாவின் மாம்பழங்கள் இரண்டும் அவன் முதுகில் மோதி மோதி நசுங்கின. அவளது முலைகள் ஒவ்வொருமுறை அவன் முதுகில் போய் அழுந்தும்போதும், பொறுக்கி... வேணும்னே வேகமாய் போறான்!!! என்று திட்டிக்கொண்டாள். மெதுவாப் போடா.... என்று அவன் தோளில் இடதுகையால் ஒரு அடி கொடுத்தாள். ஆஆ... என்று கத்திய சீனு, அக்கா... மெதுவாப் போனா ஆட்டோக்காரன் மட்டுமல்ல சைக்கிள்காரன்கூட வந்து பின்னாடி இடிச்சிடுவான்.. என்று இன்னும் வேகத்தைக் கூட்ட... நிஷாவின் முலைகள் மோதி, நசுங்கி... அவளுக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுக்க...அவளைக் கேட்காமல் அவளது காம்புகள் இரண்டும் தடித்து நீள... நிஷா முகம் சிவந்தாள். ஒருகட்டத்தில் இருவருக்குமே இது பிடித்துப்போக... நிஷா அவன் முதுகில் நசுங்கிய தன் கனத்த மார்புகளை எடுக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து உடம்பு முழுவதும் பரவிய சுகத்தில் கிறங்கி அப்படியே அவன்மேல் சாய்ந்துகொண்டாள். சீனுஅந்த பஞ்சு முலைகளின் வருடலை அனுபவித்துக்கொண்டே எதையோ சாதித்த உணர்வோடு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான்.
ஸ்கூலுக்கு மிக அருகில் வந்ததும்தான் நிஷாவுக்கு ஞாபகம் வந்தது. சீனு... ஏதாவது கிப்ட் ஷாப்புக்கு கூட்டிட்டுப் போடா... என்றாள்.
கிப்ட் ஷாப் எதுக்கு? என்றான் வண்டியை ஓரம்கட்டி.
என் தோழிக்கு இன்னைக்கு பர்த்டே. அவளுக்குத்தான் ஏதாவது வாங்கணும். கிப்ட் ஷாப் வேண்டாம். துணிக்கடைக்கு போ..
வண்டி திரும்பியது. மறுபடியும் அவனுக்கு அவள் முலைகளின் கதகதப்பு கிடைத்தது. கூடவே அவளது காம்புகளின் வருடலும். சீனுவுக்கு ஆண்மை சூடேறி பேண்டுக்குள் சீறிக்கொண்டு நின்றது. அந்த சுகத்தோடவே ஒரு கடைமுன் நிறுத்தினான். நீயும் வா.. என்று சொல்லிக்கொண்டே இறங்கினாள்.
சீனு அவளைப் பின்தொடர... அப்போதுதான் அவளது தோள்பட்டையைக் கவனித்தான். நிஷா... என்றான். அவள், என்ன?? என்று அவனைத் திரும்பிப் பார்க்க...பின்னாடி ஸ்ட்ராப் வெளில வெளில வந்திருக்கு... என்று தயங்கித் தயங்கிச் சொன்னான். பரவாயில்ல பொறுப்பாகத்தான் பையன் பாத்துக்கறான்!! என்று நிஷா ப்ரா ஸ்டராப்பை பிளவுசுக்குள் தள்ளிவிட்டுவிட்டு, இப்ப ஓகேவா என்று அவனைப்பார்த்துக் கேட்க... ம்ஹூம்....என்ற சீனு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அவனே அதை பிளவுசுக்குள் நன்றாக உள்ளே தள்ளிவிட.... ச்சே.. உரிமையா எல்லாம் பன்றான்!! என்று தலையை குனிந்துகொண்டான்.
வாங்க மேடம்.. வாங்க ஸார் என்ன வேணும்?
ஸாரீஸ் காட்டுங்க
நிஷா புடவை செலக்ட் பண்ணுவதை...அதை விரித்துப் பார்ப்பதை... பேசுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சீனு. நிஷா அவன் தன்னை வாயைத் திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து, திரும்பி தலையில் அடித்துக்கொண்டாள். பாக்குறவங்க என்ன நினைப்பாங்க இவன் சரியான லூசு!!
நிஷா புடவை வாங்கிவிட்டு கவுண்டருக்கு போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு அங்கிருந்த பொம்மையை காட்டினான். இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கும்ல?
தொடைவரை மட்டுமே உள்ள மெல்லிய வழு வழு ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்த அந்த பொம்மையை பார்த்து, நிஷா அவனை முறைத்தாள்.
இதை நீ போட்டு இருக்கும்போது உன் அக்குளை நக்கனும் நிஷா. ஆஹா நினைச்சிப் பாக்கவே கிக்கா இருக்கு. இதையும் வாங்கிக்கோ.
பொறுக்கி.. நீ தலைகீழா நின்னாலும் இதையெல்லாம் நான் வாங்கமாட்டேன்.
இதுக்கு தலைகீழா எல்லாம் நிக்கத் தேவையில்ல. சட்டென்று அவள் தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்தான்.
ஏய்.... விடு..... - நிஷா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லாரும் இவளின் வலது பக்கம் இருக்க... இடதுபக்கம் துணிகளின் வரிசையைத் தவிர எதுவுமில்லை. சீனுவின் இடது கையில் புடவை இருந்ததால், இவள் தொப்புள் பிடிபட்டிருப்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் ஏதோ டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்.
ஸ்ஸ்ஸ்... சீனு விடு.... - நிஷா முனகினாள். பொது இடத்தில் அவன் இப்படிப் பிடித்திருப்பது அவளுக்கு த்ரில்லாக இருந்தது.
அந்த ட்ரெஸ் எவ்ளோ சின்னதா இருக்கு பாரு. இதெல்லாம் போட்டுட்டு நான் உன் முன்னாடி திரியமுடியாது. - தயங்கி தயங்கி சொன்னாள்.
நேத்து க்ரேப் போட்டு ஹனி சாப்பிட்டதையெல்லாம் மறந்துட்டியா? மறுபடியும் அடம்புடிக்குற? - அவள் தொப்புளுக்குள் சுண்டினான்.
ஹான்.... சீனு ப்ளீஸ்.... லெக்கின்ஸ் வேணும்னா போடுறேன்
இன்னர்ஸ் இல்லாம போடணும்
சரி போட்டுத் தொலைக்கிறேன்
சீனு அவள் தொப்புளை விட்டான். நிஷாவுக்கு பெண்மை சூடேறி... பூரித்து... அந்த பீலிங்கே சுகமாயிருந்தது. சிவந்த முகத்துடன் பில் போட்டாள்.
ஸ்கூல் பார்க்கிங்கில் டூ வீலர் ஏரியா நிறைந்திருக்க, நிஷா சொல்லச் சொல்லக் கேட்காமல் ஸ்கூல் மினி பஸ்களுக்கு நடுவில் நல்ல மர நிழலில் கொண்டுவந்து நிறுத்தினான் சீனு. நிஷா இறங்கும்போது, அங்கே டூ வீலர் ஏரியாவில் காயத்ரி நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஹேய்...டி... என்னடீ இவ்ளோ நேரம்! அவள் அங்கிருந்து தளுங்க தளுங்க இவர்களை நோக்கி வர... ச்சே... சீனு இவ கண்ல படக்கூடாதுன்னு நெனச்சேன்!! இவன பாத்துட்டா இனிமே என்ன நல்லா ஓட்டுவா! நிஷா இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்க...காயத்ரிக்கு சீனுவைப் பார்த்ததும் முகம் பிரகாசமானது. இவன்...இவன்.... அன்னைக்கு ஷாப்பிங் மாலில் நம்மை விரட்டியவனாச்சே... அடப்பாவி!
சீனுவுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. அய்யோ....இவள நான் நாக்கைத் தொங்கப்போட்டுட்டு காமப்பார்வை பாத்திருக்கேனே.... அது ஒரு காஞ்சிபோய் கிடந்த நாள்...கண்டிப்பா என்ன மறந்திருக்க மாட்டா...போச்சு இவ அக்காவோட பிரெண்டுன்னு தெரியாம... ச்சே... இப்போதான் அக்கா என்கிட்டே நல்லா பேசி சகஜமா இருக்கா. இப்போ இவ எண்ணப்பத்தி சொன்னா என்ன சுத்தமா மதிக்கமாட்டாளே.... சீனு நொந்தபடியே வண்டியை திருப்பப்போக...
ஹேய்... இது யாருடி... என்றாள் காயத்ரி
காயத்ரி இளம் பிங்க் கலர் புடவையிலிருந்தாள். சில்வர் கலரும் கோல்டன் கலரும் கலந்த நிறத்தில் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். முன்னழகு எடுப்பாக இருந்ததால் மிக அழகாக இருந்தாள்.டீச்சர்களுக்கே உரித்தான 'எல்லாம் தெரியும்' என்ற நினைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. கையில் அழகான வாட்ச். வேலைப்பாடுகள் மிகுந்த அழகான ஜிமிக்கி. சின்னதாய் பொட்டு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு முகத்துக்கு டச்சப் கொடுத்திருக்கவேண்டும். உதடு மினுமினுத்துக்கொண்டிருந்தது.
The following 14 users Like Dubai Seenu's post:14 users Like Dubai Seenu's post
• Bigil, manmathan1, Mr Strange, nal_punaci, Punidhan, rohith.sha85, Royal enfield, Tamannaveriyan, Tamilmathi, telugustarforce, utchamdeva, Voice_of_Punjab, xossipyenjoy, zulfique
Posts: 2,001
Threads: 3
Likes Received: 10,850 in 1,705 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
99
இவன் சீனு. தம்பி
ஓ... என்ற காயத்ரி, ஹாய்.. என்று சிரித்த முகத்தோடு கையை நீட்ட.....சீனு பயந்துகொண்டே கை குலுக்கினான்.
ஹேப்பி பர்த்டேடீ... என்று நிஷா காயத்ரியைக் கட்டிப்பிடிக்க....காயத்ரியும் நிஷாவைக் கட்டிக்கொள்ள... காயத்ரியின் திமிறிய முலைகளும் தள தள இடுப்பும், அந்த இடுப்பில் விழுந்த ஒரு மடிப்பும்... சீனுவை சபலப்பட வைத்தன. இந்த இடுப்புலயும் முலைலயும் மயங்கித்தானே அன்னைக்கு இவ பின்னாடியே திரிஞ்சேன்... என்ன எப்படிலாம் அலையவிட்டா ராட்சசி! அன்னைக்கு மாதிரியேதான்... இன்னைக்கும் லோவா கட்டியிருக்கா பாதகி! நிஷாவையும் எப்பவும் இதுமாதிரி கட்டச்சொல்லவேண்டும்!
ஒருசில பெண்கள் பார்ப்பதற்கு படு செக்சியாக இருப்பார்கள். அவரகள் என்னதான் பட்டுப்புடவையில் தங்களை முழுக்க மூடிக்கொண்டுவந்து நின்றாலும் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு என்னவோ அவளைப்போட்டு கதறக் கதற ஓக்கத் தோன்றும். இப்படிப்பட்டவர்கள் அங்கே இங்கே காட்டிக்கொண்டு வந்து நின்றால் எப்படியிருக்கும்? காயத்ரி அப்படிப்பட்ட அழகியாகத் தெரிந்தாள். லோ ஹிப் புடவையில், முலையை முழுவதும் மறைக்காத மாராப்பில், அவன் ஆண்மையைத் தூக்கி நிறுத்தினாள். நிஷாபோல் அல்லாமல் கொஞ்சம் தாராளமாகத் தெரிந்தாள். இவள் கிடைத்தால் நல்லாயிருக்கும். பட் அக்காவின் தோழியாகப் போய்விட்டாளே...
அக்கா... நான் கிளம்புறேன்... என்று சீனு மெதுவாகச் சொன்னான்
எங்க கிளம்புறீங்க. இன்னைக்கு என்னோட ட்ரீட். வாங்க மூணு பேரும் ரெஸ்டாரண்ட் போகலாம். - காயத்ரி உற்சாகமாகச் சொன்னாள்.
நிஷாவுக்கு இது சரியென்று பட்டது. பாவம் இவ்ளோ தூரம் வந்துட்டான். சாப்பிட்டுட்டுப் போகட்டும்!
சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போ காயத்ரிக்கு என்மேல கோபம் இல்லையா?? ஆஹா இந்த குத்துவிளக்கு அப்போ என்ன லைக் பண்ணித்தான் அன்னைக்கு தொப்புள் காமிச்சிருப்பா போல.
நீங்க பேசிட்டிருங்க... ப்ரின்ஸி மேம் என்கிட்ட பேசணும்னு சொன்னாங்க.... அவங்களை பாத்துட்டு வந்திடுறேன் என்று நிஷா உள்ளே ஓட... இப்போது சீனுவும் காயத்ரியும் மட்டும் தனியாக நின்றார்கள்.
ப்ளீஸ்... அக்காகிட்ட நான் அன்னைக்கு உங்கள பாலோ பண்ணத சொல்லிடாதீங்க.... ப்ளீஸ்.... என்று எடுத்த எடுப்புலயே சரண்டர் ஆனான் சீனு. இதைக் கேட்டதும் காயத்ரி மனம்விட்டு சிரித்தாள்.
சிரித்த முகத்தோடு உள்ள பெண்களை சீனுவுக்குப் பிடிக்கும். காயத்ரி கலகல டைப்பாக இருந்தாள். சீனு அவள் அழகை ரசித்துப் பார்த்தான். முலைதான் இவளுக்கு ஸ்பெஷல். நல்லா சப்பிக்கிட்டே கிடக்கலாம். இவளை படுக்கையில் அம்மணமாகப் போட்டு புரட்டி எடுத்தால் சுகமாக இருக்கும். ஆனா இவள்ளாம் நமக்கு மடிவாளா என்ன?? அன்னைக்கு எவ்வளவு கெத்து காட்டினாள்!!
காற்றில் அலைந்த தலைமுடியை ஒதுக்கியபடியே காயத்ரி கேட்டாள். அக்கான்னா அவ்வளவு பயமா?
இல்ல... அவங்க எங்களுக்கு நல்லது நினைக்கிறவங்க.... இதெல்லாம் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. என்ன நல்ல பையன்னு நினைச்சிட்டிருக்காங்க.
ஹ்ம்... பரவால்லயே.. நிஷா மேல இவ்ளோ மரியாதை வச்சிருக்கியே... சரி அன்னைக்கு ஏன் என்னையே சுத்தி சுத்தி வந்த?
அ...அது... நீங்க அங்க இருந்த எல்லாரையும்விட நல்லா அழகா இருந்தீங்க. அதான் சும்மா சைட் அடிச்சேன்.
ஏய்... பொய் சொல்ற பாத்தியா... சைட் அடிக்குறதுக்கும் அன்னைக்கு நீ பார்த்த பார்வைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா என்ன?
உண்மையிலேயே நான் உங்கள சைட்டுதான் அடிச்சேன்... - சீனு தான் வசமாக மாட்டிக்கொண்டிருப்பதாக உணர்ந்தான். இந்த கிராதகி என்னிடமிருந்தே போட்டு வாங்கி, நிஷாவிடம் பத்தவைக்கப் போகிறாளா...?
சைட் அடிச்சா 5 நிமிஷம், 10 நிமிஷம் அடிச்சிட்டுப் போயிடுவாங்க. அன்னைக்கு நீ 2 ஹவர்ஸ் என்பின்னாடி திரிஞ்சியே...ஏன்? உண்மைய சொல்லு. இல்லைனா நீ அலைஞ்சதை நிஷாகிட்ட சொல்லிடுவேன்.
அய்யோ.. சொல்லிடாதீங்க
அப்போ உண்மைய சொல்லு. - காயத்ரி மினிபஸ்ஸில் சாய்ந்துகொண்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.
உ.. உங்களோட... தொப்புள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. - சீனு தயங்கித் தயங்கிச் சொன்னான்.
காயத்ரிக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று புதுசுகம் பரவியது. கட்டுமஸ்தான ஒரு இளம் வாலிபன்.... உங்க தொப்புள் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றான்! ஆஹா... என்ன ஒரு சுகமான பீலிங் இது!
என்னது பிடிச்சிருந்தது?? - காயத்ரி கண்ணை உருட்டிக்கொண்டு கேட்டாள்.
தொ..தொப்புள்!
காயத்ரி கண்களை மூடிக்கொண்டாள். அவளது தொப்புளிலிருந்து ஒரு புதுசுகம் பரவி உடலெங்கும் நிறைந்தது.
ம்... அப்புறம்??
அப்புறம்னா?
டேய்... ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்காத. நீ குழந்தைன்னு நம்புறதுக்கு நான் ஒன்னும் நிஷா இல்ல. என் தொப்புள் மட்டுமா உனக்குப் பிடிச்சிருந்தது??
The following 23 users Like Dubai Seenu's post:23 users Like Dubai Seenu's post
• adangamaru, Bala, Bigil, blackvnrtn, Hitterhot, [email protected], manmathan1, Marthandam99, Mr Strange, nal_punaci, Punidhan, Renjith, Rkn67, rohith.sha85, Royal enfield, Shrunk_ram, Tamannaveriyan, Tamilmathi, utchamdeva, Vickii, Voice_of_Punjab, xossipyenjoy, zulfique