Posts: 147
Threads: 0
Likes Received: 56 in 46 posts
Likes Given: 49
Joined: Sep 2019
Reputation:
0
அட்டகாசமான ஆரம்பம்.
தோழிகள் இருவரும் மிரள வைக்கிறாங்க.
கண்ணனுக்கு தன மனைவி செக்சில் கொண்ட ஆர்வம் ரெண்டு வருஷமா தெரியாதது பரிதாபம் தான். இப்படி ஒரு புருஷன வச்சிக்கிட்டு அவளும் எதனை நாள் தான் பத்தினி யாவே இருக்க முயற்சி பண்ணுவா.
என்ன மாதிரியான திருப்பங்கள் இருக்க போகுதுன்னு ஆர்வம் தொற்றிக்கிச்சி.
Posts: 9
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 0
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 2,831
Threads: 1
Likes Received: 335 in 308 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Posts: 756
Threads: 0
Likes Received: 294 in 254 posts
Likes Given: 412
Joined: Aug 2019
Reputation:
4
Interesting Beginning. Looking forward for more hot updates.
Posts: 347
Threads: 2
Likes Received: 91 in 65 posts
Likes Given: 26
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 347
Threads: 2
Likes Received: 91 in 65 posts
Likes Given: 26
Joined: Jul 2019
Reputation:
0
Posts: 366
Threads: 0
Likes Received: 138 in 120 posts
Likes Given: 159
Joined: Aug 2019
Reputation:
0
AWESOME START WITH FOUR UPDATES ON THE FIRST DAY. LOVELY STORY.
•
Posts: 519
Threads: 0
Likes Received: 222 in 195 posts
Likes Given: 320
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 493
Threads: 0
Likes Received: 204 in 180 posts
Likes Given: 281
Joined: Sep 2019
Reputation:
0
Good start bro. Keep it up.
Posts: 184
Threads: 0
Likes Received: 78 in 55 posts
Likes Given: 101
Joined: Sep 2019
Reputation:
0
Beautiful starting and introduction of characters.
Is this a long story like Kamini or short one like Vandana?
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
18-12-2019, 06:20 PM
(This post was last modified: 18-12-2019, 06:22 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
THANK YOU
xossipyenjoy
Raja Velumani
chellaporukki
Kallapurushan
Jeniferjohn
Deepakpuma
Manikandarajesh
sunniappan
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
ஏண்டி. எல்லா நேரமுமே புடவைய பிடிச்சிக்கிட்டே... பின் குத்தி வச்சிக்கிட்டேவா அலையமுடியும்?
வீட்ல ஏண்டி புடவைய கட்டிட்டு அழுற?
என்ன போட்டுட்டுப் போனாலும் அவன் அப்படித்தான் பார்ப்பான். இவரும் ஏதாவது ஆத்திர அவசரம்னா சீனிவாசன்கிட்ட சொல்லு சீனிவாசன்கிட்ட சொல்லுன்னு... சரியான மரமண்டை
அவர்கிட்டயே சொல்லவேண்டியதுதானேடி
ஹே... நீ அவன் முகத்த பாக்கணும். எல்லாரையும் அப்பாவின்னு நம்பவச்சிருக்காண்டி. அக்காவே அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க.
ஸோ.. மேடத்த சைட் அடிக்க பக்கத்து வீட்டுலயே பொறுக்கி இருக்கானா? கொடுத்து வச்சவடி நீ. நானாயிருந்தா அவன நல்லா அலையவிட்டிருப்பேன். அவன் என்ன பண்றான், படிக்கிறானா வேலைக்கு போறானா?
ம்க்கும். காலேஜ் முடிச்சிட்டு தண்டமா இருக்கான். வேணும்னா உன் வீட்டு அட்ரஸ் கொடுக்குறேன். போதுமா?
ஐயோ வேணாம்பா... அப்புறம் என் மாமியார் என்ன ரெண்டு ப்ரா போடசொல்லுவா
நிஷா தன்னை மறந்து சிரித்தாள்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும், மேலுக்கு குளித்துவிட்டு தன் மேடு பள்ளங்களில் தஞ்சம் புகுந்திருந்த தண்ணீர்துளிகளை துடைத்துவிட்டு உள்ளாடைகள் அணியும்போது கண்ணனிடமிருந்து போன் வந்தது. பாவாடையை கையில் வைத்துக்கொண்டு, வீணாகிக்கொண்டிருக்கும் தன் இளமையை கண்ணாடி முன்நின்று ரசித்துக்கொண்டே ஹலோ என்றாள்.
என்னடி வீட்டுக்கு வந்துட்டியா?
ம்..... மத்தியானம் நல்லா சாப்பிட்டீங்களா?
எங்கடி.... ரிசல்ட் சரியா வரல.... தலைய பிச்சிக்கிட்டிருக்கேன். என்ன சாப்பாடு?
ஏங்க... காலைல அவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிக்கொடுத்தா இப்படித்தான் சாப்பிடாம இருப்பீங்களா?
சாப்பிடுறேண்டி... அதுக்கு ஏன் கத்துற?
பேசாதீங்க. – கோபமாக போனை கட் பண்ணினாள்.
ச்சே... இவருக்கு போயி பார்த்து பார்த்து சமைச்சேன். இதுக்கு 6 மணிக்கே எந்திரிச்சிருக்கலாம். சலிப்பாக பாவாடையை கட்டினாள். ஆங்....எந்த புடவை கட்டட்டும்னு கேட்கணும்னு நெணைச்செனே.... உடனே போனை எடுத்தாள்.
என்னடி?
எப்போ வருவீங்க இன்னைக்கு?
5 மணிக்கு வந்துரணும்னு பிளான் பண்ணேன். பட் என்னோட ஸ்காலர் ஒரு தப்பு பண்ணிட்டான். இப்போ சரிபண்ணிட்டு வர 8 மணி ஆகிடும்போல....
ப்ச்... நீங்க 5 மணின்னு சொன்னாலே 7 மணிக்கு வருவீங்க... போங்கங்க... பேசாதீங்க – கோபமாக போனை கட் பண்ணினாள்.
அப்போதுதான் பிளவுஸ் இல்லாமல் இருப்பது ஞாபகம் வர... அடச்சே.... எந்த புடவை கட்டுறதுன்னு கேட்கலையே... ப்ச்.... கட்டி என்ன புண்ணியம். என் அழகை ஆராதிக்காமல் புருஷன் ரிசர்ச் ரிசர்ச் என்கிறானே. நைட்டியே போதும். ஸ்கர்ட்டை அவிழ்த்து போட்டுவிட்டு நைட்டியை எடுத்தாள். ச்சே.. குளிக்கிறதே வேஸ்ட்.
அக்காகிட்ட போயி கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமா......யெஸ். பெட்டர் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் மனதில் அவளுக்கே தெரியாமல் சீனிவாசன் எட்டிப்பார்த்தான். அவன் அவளை ரசித்துப் பார்க்கும் காட்சி ஒரு செகண்ட் வந்துபோக...கையிலிருந்த நைட்டியை கீழே போட்டுவிட்டு மறுபடியும் ஸ்கர்ட்டை உடுத்தினாள். பிளவுஸ் பிட்டாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். புடவையை கொசுவத்தை சொருகும்போது யோசித்தாள். அங்க போனா அவன் இருப்பான். ஃப்ரீயா கைய தூக்க முடியாது... குனிய முடியாது..... ஸோ ஏத்திக் கட்டிக்கலாமா?
நிஷா ஒரு நிமிடம் யோசித்தாள். ச்சே... யாரோ ஒருவனுக்காக நான் ஏன் என் ஸ்டைலை மாத்திக்கணும்? அதோட ,அவன் அப்படி ஏக்கமா பாக்கும்போது ஒரு மாதிரி குறுகுறுப்பா... நல்லாதானே இருக்கு!!
இடுப்புச் சேலையை இழுத்துவிட்டு புடவை முடிச்சை மறைத்தாள். இடது பக்கம் சைடில் மார்பகம் தூக்கி நிப்பாட்டியதுபோல் கின்னென்று நின்றது. அதை மறைத்தாள். காயத்ரி அளவுக்கு ரொம்ப பெரிசு இல்லையென்றாலும்.... நமக்கும் நல்ல சைஸ்தான் என்று நினைத்துக்கொண்டே பிளவுசின் கீழ்புறத்தை சுருங்கவிடாமல் இழுத்துவிட்டாள். அழகாக கொண்டை போட்டாள். அப்போது கண்ணாடியில் தெரிந்த தனது இடையைப் பார்த்தாள். அவளுக்கு காயத்ரி சொன்னது நினைவுக்கு வந்தது. 'முன்னழகு அடக்கமா இருந்தாலும், உன் இடுப்பழகுக்கு முன்னாடி எவளும் நிக்கமுடியாதுடி!!!' மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். பின்னழகில் டைட்டாக சுற்றியிருந்த புடவையை கொஞ்சம் இழுத்துவிட்டு லூசாக்கிக்கொண்டாள். அழகாக நடந்து பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
18-12-2019, 06:32 PM
(This post was last modified: 18-12-2019, 06:32 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
அக்கா....
யாரு நிஷாவா... வா... வாமா.... நானே உன் வீட்டுக்கு வரணும்னு நெனச்சேன் மகராசி நீயே வந்துட்ட. எப்போ வந்தே ஸ்கூல்லர்ந்து... – கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் பார்வதி. நிஷா நேராக கிச்சனுக்குச் சென்றாள்.
என்னக்கா... தடபுடலா ஏதோ பண்ணிட்டிருக்கீங்க?
நீயே வந்து பாரு என்னன்னு. பாயாசம்தான். உனக்கு கொஞ்சம் கொண்டுவரணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீயே வந்துட்ட. நல்லதா போச்சு. ஒரு பவுலில் ஊற்றிக் கொடுத்தாள் பார்வதி
என்ன ஸ்பெஷல்கா... உங்க மகனுக்கு வேலை கீலை கிடைச்சிருக்கா?
ம்க்கும். அவனுக்கு அந்த எண்ணமே இருக்குறமாதிரி தெரியல. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஏதோ பேஷன் டிசைனிங்...டிராயிங்க்... பெயிண்டிங்...னு நேரத்த வீண் பண்ணிட்டிருக்கான். சிலநேரம் ஜோசியக்காரனா மாறிடுறான். எனக்கு நீ ஒரு உதவி செய்யனுமே...
என்னக்கா
அவன ஒரு தடவை... ஒரே ஒரு தடவை நீயே கூப்பிட்டு கண்டிச்சின்னா... கொஞ்சம் அடங்குவான்.
ஐயோ நானா... அவன் என்ன சின்னப்பிள்ளையா... கண்டிக்கிறதுக்கு?
உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான். அவங்க அப்பாவ விட. அதான் உன்கிட்ட சொல்றேன். பாவம் அவன் அப்பா. இவன நெனச்சி அவருக்குக் கவலை.
நிஷாவுக்கு அவர்களின் கஷ்டம், குடும்ப நிலை தெரியும். பார்வதியின் தாலி செயின் தவிர அனைத்து நகையும் பேங்கில். அவளுக்கு நிஜமாகவே சீனிவாசனின் அலட்சியம் மீது கோபம் வந்தது
இப்போ எங்கே இருக்கான்?
எக்ஸர்சைஸ் பண்ணப்போறேன்னு மேல போனான். டேய் சீனு.... டேய்... கீழ வா....
இதோ வர்ரேம்மா...
மாடிப்படியில் அவன் நடந்துவரும் சத்தம் கேட்க, நிஷா புடவையை எல்லா இடங்களிலும் ஒருமுறை சரிசெய்துகொண்டு ரெடியாக நின்றாள். வெறும் கட் பனியன் லுங்கியில் வியர்வையோடு, நிஷா நிற்பது தெரியாமல் ஓடிவந்த சீனு, இன்ப அதிர்ச்சியில் அவளையும் அம்மாவையும் பார்க்க.... நிஷா அவனது திரண்ட தோள்களையும் கட்டுமஸ்தான உடல்கட்டையும் ஒரு விநாடி கண்கள் விரிய பார்த்து...பின் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
நிஷாவை பார்த்து உற்சாகமாக ஹாய் அக்கா... என்றான். ஆனால் அவள் முகத்தில் இருந்த முறைப்பைப் பார்த்துவிட்டு, பவ்யமாக அம்மாவிடம் கேட்டான். என்னம்மா... எதுக்கு கூப்பிட்ட?
அக்கா உன்கிட்ட கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு. – ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டு பார்வதி அவள் வேலையை பார்க்கப்போனாள். சீனு வேகமாக உள்ளே சென்று ஒரு சட்டையைப் போட்டுவிட்டு வந்து நின்றான். அவளைப் பார்த்தான்…இல்லை, வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்துப் பார்த்தான்.
நிஷா க்ரிம்ஸன் ரெட் கலரில் காட்டன் சில்க் புடவை அணிந்திருந்தாள். அதில் மூன்று விரல் அளவுக்கு கோல்டன் பார்டர். அந்த பார்டருக்கு விளிம்புகளாக ஒருவிரல் அளவுக்கு இருபுறமும் கருப்பு கோடு. அந்த கருப்பும் கோல்டன் கலரும் கலந்த நிறத்தில் கச்சிதமான ப்ளவுஸ் அணிந்திருந்தாள். இரு கைகளிலும் புடவையில் இருக்கும் அதே அழகான பார்டர். அவளது பெண்மை பள்ளத்தாக்கில் அழகிய மடிப்புகளோடு அவள் புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்த விதம் ஒரு நாள் முழுக்க அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பிளவுஸ் கலரிலேயே இருந்த முந்தானையை இடது கை அக்குளுக்குள் விட்டு இடுப்பை மறைத்து அதை முன்விட்டு பிடித்தவாறு அவள் தேவதைபோல் நின்றுகொண்டிருந்தாள்.
ஆனால் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்த நிஷா அவன் அவளை வாயை பிளந்துகொண்டு ரசிப்பதைப் பார்த்து முறைத்தாள் ( பாவி... எப்படி விழுங்குற மாதிரி பாக்குறான் பார்!!!)
The following 11 users Like Dubai Seenu's post:11 users Like Dubai Seenu's post
• adangamaru, Ajay Kailash, Avenger99, faravink, krishkj, Marthandam99, Matter, nal_punaci, Roudyponnu, spspeed, utchamdeva
Posts: 19
Threads: 0
Likes Received: 8 in 6 posts
Likes Given: 58
Joined: Feb 2019
Reputation:
0
 Dear Seenu,
Continue
Eagerly awaiting your writes
Regards
Raj
Posts: 538
Threads: 0
Likes Received: 128 in 107 posts
Likes Given: 255
Joined: Jul 2019
Reputation:
2
Posts: 8,712
Threads: 201
Likes Received: 3,368 in 1,897 posts
Likes Given: 6,646
Joined: Nov 2018
Reputation:
25
waiting for update...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-12-2019, 11:59 AM)Ajay Kailash Wrote: Rocking start bro.
I loved your previous stories very much. Hope this would also be same like them. Please continue. You will get all support.
Thanks Bro. This would also be same. May be bit slow. Keep reading.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-12-2019, 12:06 PM)Raja Velumani Wrote: தல வாங்க வாங்க. எவ்ளோ நாளா எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம்.
வந்தனா வருவான்னு பார்த்தா நிஷா வந்து இருக்கா. இவ எப்படி தூக்கத்தை கெடுக்க போறாளோ.
Thank you Bro. Me too love Vanthana very much but I am sure you will love Nisha.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,301 in 1,666 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(18-12-2019, 12:10 PM)Yesudoss Wrote: ரெண்டு வருஷமா கண்ணன் வெறும் சாம்பிராணி தான் போட்டுக்கிட்டு இருக்கானா. அப்போ யார் நிஷாவை சாப்பிட போறது? சூப்பரா ஆரம்பிச்சி இருக்கீங்க.
Ha haa... Lovely comment
|