Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
Amazing update. Hats off.
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
டாக்டர் மகளின் நிலை என்ன.
அவளுக்கு பவித்ராவின் கருப்பையை எடுத்து பொறுத்துவாரா டாக்டர்.??
[+] 1 user Likes Kanavudevathai's post
Like Reply
Good punishment bro. Ultimate continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
[+] 1 user Likes Deepakpuma's post
Like Reply
Well deserved punishment for these type of people who think they can do anything with money.
[+] 1 user Likes Rajani Rajendran's post
Like Reply
Very very good
[+] 1 user Likes Kaattupoochi's post
Like Reply
சாவை விட ஒரு மோசமான தண்டனை
[+] 1 user Likes manmadhakunju's post
Like Reply
Romba bayangaramaana doctora irupparu pola. dangerous fello
[+] 1 user Likes Vidhi Valiyathu's post
Like Reply
இது வேற வேற வேற லெவல் கதை Smile
[+] 1 user Likes Mottapayyan's post
Like Reply
yaru sami nee, ippadi ellam yosikkire.
[+] 1 user Likes Gajakidost's post
Like Reply
Awesome update bro. Riveting story.
[+] 1 user Likes Naveena komaali's post
Like Reply
Much needed story for current situation.
[+] 2 users Like Shriya George's post
Like Reply
Nice Bro
[+] 1 user Likes Steven Rajaa's post
Like Reply
super updatee semaaa
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
Sema nanba Ponnungala bang pandravanuku correct punishment
Oru mistake panitanga avangaloda penis vetti eduthirukanum
[+] 1 user Likes Thamizh13's post
Like Reply
(17-12-2019, 01:29 PM)kadhalkirukkan Wrote: Ultimate punishment for those two. Super.

(17-12-2019, 01:34 PM)Krish World Wrote: Superb update

(17-12-2019, 01:42 PM)parottamaster Wrote: மத்தவங்களுக்கு தந்ததெல்லாம் ஒன்னும் இல்லை. இவுங்க ரெண்டு பேருக்கும் கொடுத்தது தான் மிக கொடூரமான தண்டனை. பணத்தையும் வாங்கிகிட்டு அவுங்கள ஒரு நடை பிணமா மாத்திட்டாரு. செமயா போகுது

(17-12-2019, 02:16 PM)chellaporukki Wrote: Interestingly he considered her as daughter and forgiven. Very touching.

(17-12-2019, 02:27 PM)singamuthupandi Wrote: சூப்பரோ சூப்பர். ப்பா என்ன ஒரு பயங்கர தண்டனை.
ஆனால் இதுக்கு எல்லாமே பவித்ரா  தானே காரணம்

(17-12-2019, 02:33 PM)Manmadha Rasa Wrote: சூப்பர் தல....................... தொடருங்கள்.

(17-12-2019, 02:39 PM)Gilmalover Wrote: Amazing update. Hats off.

(17-12-2019, 03:20 PM)Kanavudevathai Wrote: டாக்டர் மகளின் நிலை என்ன.
அவளுக்கு பவித்ராவின் கருப்பையை எடுத்து பொறுத்துவாரா டாக்டர்.??

(17-12-2019, 03:21 PM)Deepakpuma Wrote: Good punishment bro. Ultimate continue

(17-12-2019, 03:26 PM)Rajani Rajendran Wrote: Well deserved punishment for these type of people who think they can do anything with money.

(17-12-2019, 03:45 PM)Kaattupoochi Wrote: Very very good

(17-12-2019, 03:47 PM)manmadhakunju Wrote: சாவை விட ஒரு மோசமான தண்டனை

(17-12-2019, 03:50 PM)Vidhi Valiyathu Wrote: Romba bayangaramaana doctora irupparu pola. dangerous fello

(17-12-2019, 03:56 PM)Mottapayyan Wrote: இது வேற வேற வேற லெவல் கதை  Smile

(17-12-2019, 03:57 PM)Gajakidost Wrote: yaru sami nee, ippadi ellam yosikkire.

(17-12-2019, 04:00 PM)Naveena komaali Wrote: Awesome update bro. Riveting story.

(17-12-2019, 04:04 PM)Shriya George Wrote: Much needed story for current situation.

(17-12-2019, 04:07 PM)Steven Rajaa Wrote: Nice Bro

(17-12-2019, 08:33 PM)prrichat85 Wrote: super updatee semaaa

(18-12-2019, 12:17 AM)Thamizh13 Wrote: Sema nanba Ponnungala bang pandravanuku correct punishment
Oru mistake panitanga avangaloda penis vetti eduthirukanum

நன்றி நண்பர்களே, இத்துனை நாள் எனக்கு ஆதரவு அழித்ததற்கு நன்றி. இன்று இந்த கதையின் கடைசி அத்தியாயம் இரவுக்கும் update செய்கிறேன்.
[+] 3 users Like POPE XVIII's post
Like Reply
Waiting for the grand finale episode bro
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
(18-12-2019, 12:24 PM)POPE XVIII Wrote: அடுத்து ஒரு அசாதரன காதல் கதை தொடங்குங்க














நன்றி நண்பர்களே, இத்துனை நாள் எனக்கு ஆதரவு அழித்ததற்கு நன்றி. இன்று இந்த கதையின் கடைசி அத்தியாயம் இரவுக்கும் update செய்கிறேன்.
Like Reply
Nice story bro..Unga Old Story "Asadharanamana Kadhal Kadhai" start pannunga bro..we are waiting to meet Jo, Jaso and Jhansi..
[+] 2 users Like Lordstark1995's post
Like Reply
Exclamation 
எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்....


நானும் பவித்ராவும் சேர்ந்து எந்த தடையமும் இல்லாதபடி என் பழைய கிளினிக்கை கிளீன் செய்தோம், என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக அவள் இருப்பதாக தோன்றியது, நான் எங்கே போனாலும் என் கூடவே இருந்தாள், நான் அவளிடம் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள், செரி அவளை அவள் பாட்டி வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பவித்ரா எங்காச்சும் வெளில போலாமா என்றேன், ம்ம்ம் போகலாம் என்று சந்தோசமாக சொன்னாள், ஊட்டியிலேயே இருந்துகொண்டு வேறெங்கு வெளியே செல்வது, ஊட்டியில் எல்லாருக்கும் என்னை தெரியும், செரி குன்னூர் போகலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினோம்.

அவளுக்கு ரொம்ப சந்தோசம், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே சென்றோம், பூங்கா அங்கு இங்கு என்று சென்றோம், போகும் இடம் முழுக்க என் கைகளை பிடித்து கொண்டாள். நான் தள்ளி தள்ளி விட மீண்டும் கோர்த்துக்கொண்டாள். எனக்கும் மனதில் இருந்த இறுக்கம் போய் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது போல இருந்தது. ஆசைப்பட்ட பண்டங்கள் அத்தனையையும் வாங்கி தின்றோம். இரவு ஒரு 7 மணி இருக்கும், கோயம்புத்தூர் கிளம்பினோம், அவள் நன்றாக தூங்கிவிட்டாள், நேரே அவள் பாட்டி வீட்டுக்கு சென்றேன், அவளை எழுப்பி விட்டேன்

எங்க வந்து இருக்கிறோம் என்பதை சுற்றி முற்றி பார்த்தாள், பாட்டி வீடு என்று தெரிந்ததும் ,ஹே என்ன இங்கே வந்துருங்க வண்டியை எடு என்றாள், இல்ல உள்ளே போய் உன் பாட்டியை பாரு என்றேன், என்னை இங்கேயே விட வந்துருக்கியா என்றாள், நான் பதில் ஏதும் சொல்லவில்லை, அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி போனேன், கதவை தட்டினேன் அவர் திறந்தார் பேத்தியை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைத்தார், எங்கே போன என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தாள், அவள் பாட்டியை பார்த்தது அவளுக்கு ஆனந்தம் என்றாலும் என்னை பார்த்து முறைத்தபடி இருந்தாள். 

நான் தான் கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடுச்சேன் என்று சொல்லி அவள் பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டேன், செரி நான் கிளம்பறேன் என்றேன், அவள் இரு இரு என்று செய்கை காட்டினாள், நான் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், ஒருபக்கம் அவள் இனி வரமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

காலை பொழுது விடிந்தது, குளித்து சாப்பிட்டு 
முடித்தேன், bore அடித்தது, செரி சும்மா நம் பழைய கிளினிக் போலாம் என்று என் ஜீப்பை எடுத்தேன், அங்கே போனால் எனக்கு அதிர்ச்சி, என் கிளினிக் வாசலில் பவித்ரா உட்கார்ந்து இருந்தாள், ஹே அறிவில்லையா இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றேன்,

அதற்க்குள் அவள் ஹே என்ன என்னய விட்டுட்டு வந்துட்ட என்று எகுறினாள், உனக்கு நான் freedom குடுத்துட்டேன் சந்தோசம் தான என்றேன், அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, பாட்டிட சொல்லிட்டு வந்தியா இல்லையா என்றேன், ஹ்ம்ம் என்றாள், செரி கிளம்பு என்றேன், இரு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்றாள்.

 கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு, வெளில இருக்கிறது ok தான் ஆனா என்று இழுத்தாள் என்ன ஆனா என்றேன். ஹ்ம்ம் நான் உன்னை லவ் பன்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நாம இங்கேயே சந்தோசமா இருந்துக்கலாம், நீ என்னை எங்கேயுமே கூட்டிட்டு போக வேணாம், இந்த roomஏ போதும், நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், நான் அது வேணும் இது வேணும்னு எதுமே கேக்க மாட்டேன், நான் உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்வேன், இப்போ கூட பாரு என்னால அங்கே இருக்க முடில, எப்படா விடியும்னு ஓடி வந்துட்டேன், என்னால நீ இல்லாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்றாள், 

நான் ஒரு கணம் சிரித்தேன், இத்தனை நாள் என்கூட இருந்த நாள உனக்கு இப்டி தான் தோணும், பழைய மாதிரி பழகி நார்மல் ஆகிட்டா எல்லா மாறிடும் என்றேன், நான் ஒன்னும் குழந்தை இல்லை என்றாள், இவளோ நாள்ல உன்னை ஒருநாள் கூட தவறா நெனச்சதுஇல்ல, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, கனவுல கூட என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றேன், ஒருவேளை உனக்கு இப்போ கல்யாணம் ஆகலன்னு வெச்சுக்கோ, என்னை பிடுச்சு இருக்கும்ல என்றாள், நான் சிரித்தேன், பதிலை சொல்லு என்றாள், இப்படி ஒரு துரோகத்தை ஒரு பொண்ணுக்கு செஞ்சுட்டு கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டா உன் தப்பெல்லாம் செரி ஆகி, உன்னை நான் விரும்பிடுவேன்ன்னு எப்படி நீ நெனைக்கற என்றேன், 

அழுகையை அடக்கி கொண்டாள், கண்ணெல்லாம் அப்படி சிவந்து போயிருந்தது, நான் என்ன பண்ணா என்மேல உனக்கு கோபம் போகும் என்றாள், நீ என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாதுல, அதுபோல தான் என் கோபத்தையும் என்றேன், கண்ணில் நீர் வந்தது அவளுக்கு, என் மனசை ஒடச்சுட்டல்ல,  இதுக்கு நீ என்னை பேசாம கொன்னு இருக்கலாம், தினமும் உன் முகம் பாக்காம உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க போறேன் சொல்லு, எனக்கு வாழ்க்கையிலே யார்ட்டையுமே அன்பு கிடைச்சது இல்ல, என்கிட்ட அன்பா இருந்தியோ இல்லையோன்னு தெரில, ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்ட,

 dont worry இந்த கோபத்தைலாம் உன் பொண்ணு மேல காட்ட மாட்டேன் என்றாள், நான் சிரித்தேன், இனிமே அவல அவ அம்மாவை விட நான் நல்லா பாத்துக்வேன், அவளுக்காகலாம் இல்ல, நான் உன்மேல வெச்சிருக்க loveகாக என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரே ஒரு ஆசை எனக்கு நிறவேத்துவியா என்றாள், ஹ்ம்ம் என்றேன், ஒரே ஒருமுறை கட்டி பிடுச்சுக்கிட்டா என்றாள், நான் யோசித்தேன், அதற்குள் பக்கம் வந்து என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், என் சட்டை அவள் கண்ணீரால் ஈரம் ஆனது. என் கையை பிடித்து அவளை கட்டி பிடிக்க சொன்னாள் நான் ஏதும் செய்யவில்லை.

ஒரு 1 நிமிடம் இருக்கும், என்னைவிட்டு விலகி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள். நான் வீட்டுக்கு போகாமல் என் பழைய கிளினிக் சென்றேன்,  இன்னும் அவள் இங்கேயே இருப்பது போல தோன்றியது, செரி என்று பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாது போல தோன்றியது, அட எனக்கு என்ன ஆச்சு என்று என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை, கண்ணாடியில் முகம் பார்க்க, தாடி , அதை  பார்த்ததும் அவள் ஞாபகம், உடனே shave செய்தேன், என் மனைவியிடம் பேசக்கூட எனக்கு தோன்றவில்லை. 

மனசு வலித்தது, இந்நேரம் பவித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா என்று மனசு அடித்துக்கொண்டது, பேசாமல் பாட்டியை பார்ப்பது போல அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது, பல்லை கடித்து கொண்டு இரண்டு நாள் ஓட்டினேன், என்னை அறியாமலே பழய கிளினிக் போகிறேன், போய் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறேன், ச்ச ஒருமுறையாவது அவளை கட்டி தழுவி இருந்தாள் என் ஏக்கம் போயிருக்குமே என்று இருந்தது, நான் இப்படி நினைப்பது தவறு, இது என் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு தெரிந்தாலும் மனசுக்கு தெரியவில்லை. என் பவித்ராவை பத்தி சொல்ல வேண்டும் என்றாள், பார்க்க நல்லா பெரிய பொண்ணு போல இருப்பாள், எனக்கே காதுக்கு இருப்பாள், நல்ல அழகு, இதெல்லாமே நான் இப்பொழுது தான் நோட் செய்தேன், எப்போதுமே சிரிக்கின்ற முகம் ஆனால் நக்கல் கொழுப்பு ஜாஸ்தி.

இவ்வளவு நாள் இங்கே இருந்தும் ஒருமுறை கூட என்னை காயப்படுத்தும் எண்ணம் இல்லை அன்று அவ்வளவு அடித்த போது கூட, அமைதியாக அடி வாங்கினாள், அதெல்லாம் நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது,
என்னுடைய marriage arranged marriage, so அதில் பெரிதாக காதல் பகுதி என்று எதுவும் இல்லை, என் வேலையை நான் அதிகமாக காதல் செய்ததால் என் மனைவியை காதலிக்க நேரமில்லை, 

ஒருவேளை என் மனைவியை பிரிந்து இருந்தால் நான் உணர்ந்திருப்பேனோ என்னமோ, என் கூடவே தான் இருப்பாள், அவள் மீது அன்பு ஜாஸ்தி, அவள் இல்லை என்றாள் நான் உயிர் வாழ்வது கடினம், இறந்தே போய்விடுவேன், இப்போது அதே நிலை தான் இருக்கிறது, பவித்ராவை நான் விட்டு பிரிந்து இருக்கும் இந்த தருணம், அப்போ இது காதல் தான் என்று புரிந்தது. கேக்க கொஞ்சம் நாராசமாக இருந்தாலும் அதான் உண்மை. இந்த வயதில் அதும் என் பெண்ணை இவ்ளோ தீங்கு செய்த ஒரு பெண்ணின் மீது. 

இரவெல்லாம் செரியாக தூக்கம் இல்லை, அவளை பார்க்க மனம் ஏங்கியது, குளித்து முடித்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தேன், என் பவித்ரா மீண்டும் ஒரு முறை என் முன்னால் நின்றாள், அதிர்ச்சி ஒரு புறம், அவளை பார்த்ததும் மனதுக்குள் பேரானந்தம், ஹே ஏன் இங்கே வந்த என்றேன், என்னால உன்னை பாக்காம இருக்க முடில என்றாள், எனக்கும் தான் என்று மனதில் நினைத்து கொண்டேன், செரி வெளில இரு வர்றேன் என்று சொன்னேன், மனைவியிடம் சொல்லிவிட்டு என் ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனவுடன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள், 

எனக்கும் அவளை கட்டிபிடிக்க ஆசை தான் ஆனால் ஏதோ தடுக்க என்னால் முடியவில்லை, நான் மரம் போல நின்றேன், இப்டிலாம் வராத என்றேன், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள், நான் ஷாக் ஆகி நிற்க, எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை பாக்க வந்திருக்கேன், போ போங்கிற, மூடிட்டு நில்லு என்று, மீண்டும் கட்டிக்கொண்டாள், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சந்தோசத்தில் கண்ணீர் வரும் போல இருந்தது, இவள் முன் கண்ணீர் வந்தாள் பிறகு போகமாட்டாள் என்று தோன்ற, அடக்கி கொண்டேன், மிஸ் யூ என்றாள். மீ too என்று மனதில் சொல்லி கொண்டேன். 

அவள் bagஇல் சாப்பாடு இருந்தது, கீழே உட்கார்ந்து கொண்டோம், நானே செஞ்சது என்றாள், ம்ம்ம் என்றேன், கோபமா என்றாள் இல்லை என்றேன், sorry என்றாள், என்  கன்னத்தை தடவி மீண்டும் sorry கேட்டாள், நான் கையை கீழே தள்ளிவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன், சாப்பாடு எடுத்து பிசைந்து எனக்கு ஊட்ட வந்தாள் நான் வேண்டாம் என்று சொல்ல, பிறகு compel செய்ய, வாங்கி கொண்டேன், என் நினைவு தெரிந்து நான் யாரிடமும் share பண்ணி சாப்பிட்டது இல்லை, யாராவது என்னை compel செய்தால் கூட எனக்கு பிடிக்காது என்று நழுவி விடுவேன், ஆனால் இன்று அவள் ஊட்ட ஊட்ட இன்னும் பாத்திரத்தில் தீர்ந்து விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன். 

வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது, நான் கிளம்ப சொன்னேன், போகவே மனசு வரல என்றாள், நானும் போகாதே என்று மனதில் சொன்னேன், அவளை அனுப்பிவிட்டு நடை பிணமாக வீட்டுக்கு போனேன், இரவு முழுக்க தூக்கம் இல்லை, என்னை அறியாமல் கண்ணீர், நான் ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிவிடும்,  இது எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்து கொண்டு இருந்தேன்,

ஒரு வாரம் தாக்கு பிடித்தேன், இனிமேல் அவள் இல்லாமல் முடியாது, காதல் நோயினால் செத்து விடுவேன் என்பது போல தோன்றியது, விடியலுக்காக காத்திருந்தேன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு காலையில் நேராக பவித்ரா பாட்டி வீடு சென்றேன், அவள் அங்கே அழுதபடி படுத்து இருந்தாள், என்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாள், பாட்டி எங்கே என்றேன், வெளில போயிருக்காங்க என்றாள், உன் ட்ரேஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ என்றேன், அவளும் நான் சொன்னபடியே எடுத்து வைத்தாள், 

வா போலாம் என்று அவள் கையை கோர்த்துகொண்டேன், காருக்குள் சென்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டேன், முத்தமிட்டேன், கண்ணீர் வழிந்தது, துடைத்து விட்டாள், ரொம்ப சந்தோசபட்டாள், நான் காண்றது கனவா நிஜமா என்றாள், நிஜம் தான் என்றேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், இனிமேல் உன்னை ஒரு கணம் பிரியமாட்டேன் என்று சொன்னேன், ரொம்ப சந்தோசபட்டாள், நேராக என் பழைய கிளினிக் வந்தோம், இனி ஏதும் அவளிடம் மறைக்கமாட்டேன் என்று என் காதலை சொன்னேன், 

என் காதலை ஏற்றுக்கொண்டாள், அவளை அன்று அடித்ததற்கு sorry கேட்டேன், ஏன் என்னை திருப்பி கூட அடிக்கல என்றேன், எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு, நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும்னு முடிவு பண்ணேன் என்றாள், எனக்கு இப்டி ஆனனால அந்த அனுதாபத்துல தான் லவ் வந்துச்சா என்றாள், இல்லை அதுக்கு முன்னாடியே என்றேன், ரொம்ப சந்தோசபட்டு அழுதாள், அழுகாத இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட உன்னை சிந்த விடமாட்டேன் என்றேன். அன்றைய இரவை அவளுடன் கழித்தேன், இருவருமே வாழ்வில் இதுபோல சந்தோசமாக இருந்ததில்லை என்பதுபோல் இருந்தோம்.

என்னை இறுக்கி அணைத்தபடி நல்லா அசந்து தூங்கி இருந்தாள், நான் அவளை விட்டு மெதுவாக விலகி அவளுக்கு வலிக்காமல் மயக்க ஊசி செலுத்தினேன், கொஞ்ச நேரம் கழித்து விஷ ஊசி செலுத்தினேன், தூக்கத்திலேயே வலியில்லாமல் இறந்து போனாள். கதறி அழுதேன், என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது, அவளும் அப்படித்தான், அவளை மறைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து என் மனைவிக்கு துரோகம் செய்யவும் எனக்கு மனது வரவில்லை, அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,

என் பவித்ராவின் ட்ரெஸ், அவளுடைய பொருட்கள் கடைசியில் அவளையும் எடுத்து அந்த ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்தேன், வீட்டுக்கு வந்தேன், என் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள், அவளுடன் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டேன். பக்கத்து ரூமில் இருக்கும் என் மகளை நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் என் மனைவியிடம் வந்து கட்டி பிடுத்து படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, எப்படியும் பவித்ராவின் உடல் முழுவதும் கரைந்து இருக்கும் என்று தோன்ற அங்கே போனேன், அதே போல இருந்தது, கண்ணீர் ஊத்தியது, என்னால் நிறுத்தவே முடியவில்லை, 

அதை குழியில் கொட்டி, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்று ரூமை கிளீன் ஆக சுத்தம் செய்தேன், ரூமை பூட்டி விட்டேன், ஜீப்பை எடுத்து கொண்டு உச்சி மலைக்கு சென்றேன், அப்படியே காரை வேகமாக செலுத்தி மலை மேல் இருந்து காரோடு விழுந்தேன், இன்னும் சற்று நொடியில் நானும் இறந்து விடுவேன். என் மனதில் இருக்கும் எல்லா ஏக்கமும், துக்கமும் என்னோடு செத்துவிடும். நான் accidentஇல் இறந்ததாக தான் நினைப்பார்கள், ஏனென்றால் brake wireஐ லூஸ் செய்து விட்டேன், என் மனைவி மன வலிமையுடைய பெண், கண்டிப்பாக என் மனைவி மகள் வாழ்வார்கள். 

நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும். நான் அவளை கொன்றதுக்காக என்னை நானே பழி வாங்கி கொண்டேன்.

***Revenge is beautiful***
Like Reply
super thrilling story but the end is unexpected...........
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)