10-12-2019, 07:42 PM
Another mind blowing update.. excellent.. keep it up..
Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
|
10-12-2019, 07:42 PM
Another mind blowing update.. excellent.. keep it up..
10-12-2019, 08:21 PM
In spite of the way doctor treating her, pavithra is still helping him by giving ideas.
10-12-2019, 08:38 PM
இத்தனை கொலை, கொடுமைகளுக்கும் காரணம் பவித்ரா தான். அவளை என்ன செய்வார்
10-12-2019, 08:50 PM
Very Interesting Update. The way he handled the other two is good. Can he escape from the security officer after all these?
10-12-2019, 09:27 PM
காமத்தை விட கதையை முன்னிறுத்தும் இன்னொரு கதை... அருமை! உங்களோட ஃப்ளோ மிக நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்!
11-12-2019, 10:21 AM
(10-12-2019, 03:55 PM)Deepakpuma Wrote: Bro really story going vera level unexpected things are happening. So cool to read eagerly waiting for next update (10-12-2019, 04:02 PM)Krish World Wrote: AWESOME UPDATE (10-12-2019, 04:04 PM)Krish126 Wrote: Very nice continue bro (10-12-2019, 06:01 PM)prrichat85 Wrote: good updatee (10-12-2019, 07:10 PM)veeravaibhav Wrote: Awesome update (10-12-2019, 07:12 PM)Yesudoss Wrote: Good one (10-12-2019, 07:16 PM)zulfique Wrote: What he is going to do pavithra? waiting (10-12-2019, 07:42 PM)Jeevanantham Wrote: Another mind blowing update.. excellent.. keep it up.. (10-12-2019, 08:13 PM)sexycharan Wrote: kalakkal update (10-12-2019, 08:16 PM)Gajakidost Wrote: Amazing update (10-12-2019, 08:21 PM)xbiilove Wrote: In spite of the way doctor treating her, pavithra is still helping him by giving ideas. (10-12-2019, 08:38 PM)mulaikallan Wrote: இத்தனை கொலை, கொடுமைகளுக்கும் காரணம் பவித்ரா தான். அவளை என்ன செய்வார் (10-12-2019, 08:44 PM)Gilmalover Wrote: Thrill after every update. Rocking (10-12-2019, 08:50 PM)Shailajaa Suresh Wrote: Very Interesting Update. The way he handled the other two is good. Can he escape from the security officer after all these? (10-12-2019, 09:27 PM)whiteburst Wrote: காமத்தை விட கதையை முன்னிறுத்தும் இன்னொரு கதை... அருமை! உங்களோட ஃப்ளோ மிக நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்! (10-12-2019, 10:10 PM)Dumeelkumar Wrote: Thaaru maaru thalathanks dearies
11-12-2019, 10:48 AM
Wow very nice thriller Pls update next part asap
11-12-2019, 01:40 PM
நீ எனக்கு thanks சொல்லவே இல்லையே சொல்லு என்றாள், எதுக்கு சொல்லணும், நீ சொல்லலனா கூட நான் அதான் யோசுச்சிறுப்பேன் என்றேன், முறைத்தாள், இந்த இரண்டு வாரம், ரொம்ப நன்றாக போனது, காலையில் பவித்ராவுடன் பிரேக்பாஸ்ட், மதியம் அவளுடன் டின்னர், சாயங்காலம் காபி ஸ்னாக்ஸ், இரவு மீண்டும் அவளுடன் சப்பர். எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது, என் மனைவியிடம் இருந்து phone வந்தது, நாளை வருவதாக, உடனே பவித்ராவை என் பழைய கிளினிக் செல்ல கூடி போக, வரமாட்டேன் என்று அடம் பிடித்தால், இருந்தும் கட்டாய படுத்தி கூட்டிக்கொண்டு போனேன்.
அவளை கூட்டிக்கொண்டு போகும்போது போலீஸ் என் கிளினிக்கை ஒட்டிய அந்த பக்க காட்டில் நின்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்,அய்யோ நன்றாக மாட்டிக்கொண்டேனே, ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்து இருப்பேனா, நான் கொலை செய்தது தெரிந்து இருக்குமோ என்கின்ற கவலை இரண்டாம் பச்சம் தான், பவித்ரா போலீசை பார்த்து கத்தி கூச்சலிட்டாள் எல்லாம் போச்சே, என்கிற கவலை தான் இருந்தது, நான் வண்டியை அங்கேயே நிறுத்தி விட, பவித்ரா போலீசை பார்த்துவிட்டாள் ஆனால் ஏதும் பேசவில்லை, கொஞ்ச நேரம் அங்கயே நிற்க அவர்கள் கிளம்பி போனார்கள், அநேகமாக போலீஸ் என் பழைய கிளினிக் செல்ல வாய்ப்பிருக்கிறது, யோசித்தேன் மீண்டும் வண்டியை திருப்பினேன், எங்கள் வீட்டிலேயே மேலே மாடியில் எனக்கென்று ஒரு அறை இருக்கிறது, அங்கே வெறும் தேவை இல்லாத பொருட்களை போடுவதற்காக வைத்து இருந்தோம், பேசாமல் பவித்ராவை கொஞ்ச நாள் அங்கே தங்க வைக்கலாம் என்று யோசித்தேன், ஒருவேளை பவித்ரா சத்தம் போட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன், வாய்ப்பில்லை போலீசை பார்த்தே ஏதும் செய்யவில்லை, கண்டிப்பாக ஏதும் பிரச்சனை இருக்காது என்று முடிவு செய்தேன், ஆமா உன் wife வருவங்களே என்னை எப்படி இங்கே தங்கவைப்பாய் என்று சொல்லி என்னை பார்த்தாள், நான் என் வீட்டுக்கு போய் அவள் புது அறையை காட்டினேன், ரொம்ப தூசி யாக இருக்க, இருவரும் கிளீன் செய்தோம், எப்படியும் என் wife வர 2மணி நேரம் ஆகும், கொஞ்ச நாள் இங்கேயே இருந்துக்கோ அப்புறம் இடம் மாத்திக்கலாம் என்றேன், அப்பரம் ஒன்னு கேக்கணும் நீயென் போலிச பாத்துட்டு எதுமே பண்ணல, சத்தம் போடுவேன்னு இல்ல நெனச்சேன், ச்ச ச்ச எனக்கு உன்கூட இங்க இருக்கிறது பிடுச்சிருக்கு என்றாள், நான் முறைத்தேன். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உடனே என் பழைய கிளினிக் சென்றேன், நான் யோசித்தது போலவே என் கிளினிக்கின் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு செம கோபம் வந்தது, யாறைகேட்டு பூட்டை உடைத்தீர்கள் என்று, சாரி சார் இது ஏதோ ஆளில்லா அறை என்று நினைத்து விட்டோம் என்றார்கள், இல்லை என் பொண்ணு அடிக்கடி இங்கே தான் தங்குவாள் என்றேன், ஒஹ் அப்டியா ட்ரெஸ் எல்லாம் இருந்தது என்று பல்லை காட்டி சிரித்தபடி சொன்னார், என் பெயர் கிருஷ்ணன் நான் தான் இந்த ஏரியா SI என்றார், நான் கோபமாக மூஞ்சை காட்டினேன், என்ன விஷயமா சார் இங்கே வந்தீங்க என்றேன். ரெண்டு பேரு காணாம போயிருக்காங்க அதான் விசாரிக்க வந்தோம் என்றார்கள், கண்டிப்பாக என் வண்டியை பத்தி இனிமே தெரியவரும் அதற்க்குள் நானே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன், நானே உங்களை பாக்கணும்னு நெனச்சேன், ரெண்டு நாள் முன்ன என் வண்டிய மரத்துல இடுச்சுட்டேன், ஷெட்ல இருக்கு, insurance claim பண்ண fir வேணும்னு மெக்கானிக் சொல்றார் என்றேன், ஓஹோ அப்படியா, அதான் இந்த காயமா என்று என் நெத்திய பார்த்து கேட்டார் ஆமாம் என்றேன், செரி ஸ்டேஷன் வாங்க வாங்கிக்கலாம் என்றார். செரி நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள், என் மீது எந்த சந்தேகமும் இருப்பது போல தெரியவில்லை, நானும் சந்தேகம் வரா வண்ணம் நடந்து கொண்டேன், எனக்கு மீண்டும் அவர்கள் வர வாய்ப்பு இருப்பதுபோல தெரிந்தது, நான் உள்ளே கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன், வெளியே பார்த்தால் ராஜபாண்டி வந்திருந்தார், எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ராஜா இங்கே வந்திருக்கிங்க சொல்லுங்க என்றேன், உள்ளே வந்தார், டாக்டர் எப்படி இருக்கீங்க என்றார், நல்லா இருக்கேன் என்றேன், என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க என்றேன், கொஞ்சம் டென்ஷன் டாக்டர் என்றார், நான் உடனே ஸ்டெதெஸ்கோப்பை தேட, அவர் அதெல்லாம் வேண்டாம் என்றார், ஒன்னுமில்லை என்கூட இருந்த பயல ரெண்டு நாளா காணோம், எல்ல இடத்துலயும் தேடிட்டேன் என்றார், எனக்கு உள்ளே படபடப்பு வந்தது, ஒருவேளை தெரிந்து விட்டதோ என்று, ஏன் என்னாச்சு அவளோ முக்கியமா என்றேன், ஆமாம் டாக்டர் உங்ககிட்ட சொல்ல என்ன, அவன் தான் என் பினாமி, அவன்மேல் 100கோடி மில்ல எழுதி வெச்சருக்கேன், அவன் இல்லாம ஏதும் நடக்காது என்றார், ஒருவேளை பணத்துக்கு ஆசை பட்டு ஓடிருப்பானோ என்றேன், அந்த angleலயும் யோசுச்சு அவன் பொண்டாட்டி புள்ளைய எல்லாம் அடுச்சு கேட்டேன், பணம் ஏதும் காணாம போகல, அவனும் அவன் மச்சானும் ரெண்டு நாள் முன்ன இங்கே பாத்ததா பசங்க சொன்னாங்க அதான் போலீஸ்க்கு inform பண்ணேன் என்றார். எனக்கு படபடப்பு அதிகம் ஆனது, காணாம போனவங்களை இங்கே தேடி என்ன பிரயோஜனம் என்றேன், இல்ல எனக்கென்னமோ இங்கே தான் அவனுக இருப்பானுகளோன்னு தோணுது என்று சொல்லிக்கொக்டே என் ரூமை நோட்டம் விட்டார், யாருக்கு தெரியும் எவனாச்சும் எருச்சு பொதசிறுபானுங்க என்று சொல்லி சிரிக்க ,நானும் சிரிப்பு வராமல் சிரித்தேன், செரி நான் கெளம்பறேன் டாக்டர் என்று சொல்லி கிளம்பினார், எனக்கு அடிவயிறு நடுங்கியது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனேன், ஒருவேளை ஏதாவது தடயங்களை விட்டு வெய்திருப்பேனா என்று தோன்றியது, ரொம்ப உஷாராக தான் நான் இருந்தேன், எல்லா தடயங்களையும் ஆசிட் தொட்டியில் கரைத்துவிட்டேன், என்னை சிக்கவைக்க எந்த ஆதாரமும் இருக்காது என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், இரண்டு நாள்கள் என் பழைய கிளினிக் பக்கம் செல்லவே இல்லை, பவித்ராவுடனும் எந்த பிரச்சினை இல்லை, எல்லா பிரச்சனையும் சுமூகமானது என்று முடிவு செய்த பின்னர், மீண்டும் பவித்ராவை அதிகாலையில் என் பழைய கிளினிக் கொண்டுவந்தேன், எதுக்கு என்னை ஒவ்வொரு இடமாக மாதிக்கிட்டே இருக்க, நான் ஒன்னும் உண்ண போலீஸ்ல போட்டுக்குடுக்க மாட்டேன் என்றாள், நான் ஏதும் ரியாக்ட் பண்ணவில்லை, இந்த டென்ஷனில் தூக்கம் இல்லாமல் போனது, செரி உன்னை இரவு வந்து பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு கிளம்பினேன், போய் நன்றாக உறங்கினேன், மணி மதியம் 3 இருக்கும் அவளுக்கு பசிக்குமே என்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு வாங்கிவிட்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனால் என் கிளினிக்ன் பூட்டு உடைக்கபட்டு இருந்தது, எல்ல பொருட்களும் உள்ளே சிதறி இருந்தன எனக்கு அதிர்ச்சி, உள்ளே ஓடிப்போய் பார்த்தால் பவித்ரா காணோம், யார் உடைத்து இருப்பா, ஒருவேளை ராஜாவா இல்ல போலீசா என்று, கிறுக்கு பிடிப்பதுபோல இருந்தது, இவளே போயிருப்பாளோ இல்லை கடத்தி கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்ற, அங்கும் இங்கும் அலைந்தேன், கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,,
11-12-2019, 02:39 PM
I have never read a thrilling story like this. suspense in every episode. wonderful.
|
« Next Oldest | Next Newest »
|