02-12-2019, 06:45 PM
Adai pope engaya poirundha Ivalo nal ⭐ஒரு அசாதாரணமான காதல் கதை⭐Epo restart pana pora
Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
|
02-12-2019, 06:45 PM
Adai pope engaya poirundha Ivalo nal ⭐ஒரு அசாதாரணமான காதல் கதை⭐Epo restart pana pora
04-12-2019, 02:42 PM
என் பெண்ணை போல் எத்தனை பெண் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறீர்கள் என்றேன். பல பெண்கள் அதையெல்லாம் நாங்கள் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றார்கள்.
ஆனால் உன் பெண்ணை நாங்கள் கெடுக்கவில்லை அவளாக தான் எங்களுக்கு கிடைத்தால் என்றனர். என்ன ஒளர்ற என்றேன். பவித்ரா தான் அவளை கூட்டிட்டு வந்து, கெடுத்து அவ வாழ்க்கையை நாசப்படுத்துங்க என்று சொன்னதாக சொன்னார்கள். நாங்கள் வெரும் கருவி தான், நியாயமா அவளை தான்யா நீ பழி வாங்கி இருக்க வேண்டும் என்றனர். அவள் ஏன் என் பெண்ணை அப்படி செய்ய சொல்ல வேண்டும் என்றேன், அவளுக்கு உன் பொண்ணு மீது பொறாமை என்றான், நான் சிரித்தேன், வாட் எ ட்விஸ்ட் இன் திஸ் டேல் என்றேன் சின்ன வயசுல இருந்து அவ எல்லாத்துலயுமே நம்பர் 1, படிப்புல அழகுல, உன் பெண்ணால அவ நம்பர் 2 ஆயிட்டா என்றார்கள், அதெப்படிடா அவளை மட்டும் ஏதும் செய்யாமல் விட்டு விட்டீர்கள் என்றேன், நாங்கள் பொறுக்கி தான் ஆனால் அதற்காக எங்கள் தங்கையை போல இருக்கும் பெண்ணை எப்படி..... என்றார்கள். பரவாயில்லையே இந்த வித்தியாசம் ஆவது தெரிகிறதே என்றேன், என் பொண்ணு நம்பர் 1 ஆக இருந்தது தான் அவள் செய்த தவறா என்று சிரித்தேன், அவ வேணா இப்போ என்கிட்டே இருந்து தப்பிச்சி இருக்கலாம், சீக்கிரம் சிக்குவா என்றேன், பட் யு டிசெர்விடு திஸ் என்றேன். சின்ன பெண் என்பதால் அவள் மேல் எனக்கு சந்தேகமே வரவில்லை. செரி இருக்கட்டும் என்றேன். ஒரு 5 நாள் கழிந்தது, அவளை கடத்த நீட் ஆக பிளான் போட்டேன், முதலில் இவர்களை அனுப்பிவிட வேண்டுமே. பி.எஸ் க்கு கால் பண்ணினேன், எங்கே இருக்கிறீர் என்றேன் ஒரு அட்ரஸ் கொடுத்தார், நானே அங்கே போனேன், என்ன சார் வேண்டும் என்றார். உங்களுக்கு தெருஞ்ச பிம்ப் இருக்காறா என்றேன், சிரித்தார் டாக்டர் என்னாச்சு என்றார். ஏதும் கேக்காதீங்க என்றேன், சிரித்தார். செரி நோட் பண்ணிக்கங்க என்றார். பெயர் ஷேக் சல்மான், மும்பையில் டைலர் ஆனால், மெயின் தொழில் ஸ்மக்லிங் என்றார், நம்பரை வாங்கிக்கொண்டு நான் கிளம்பினேன், ஷேக்குக்கு கால் பண்ணினேன், பி.எஸ். நம்பர் கொடுத்தார் என்றேன் சொல்லுங்க என்றார். என்னிடம் 4 பெண்கள் இருக்கிறார்கள் என்றேன். நால்வருமே கன்னி கழியாத வயசு பெண்கள் என்றேன். அட்ரஸ் கேட்டார், கொடுத்தேன், செரி நாளைக்கு பார்க்க வருகிறேன் என்றார். இதையெல்லாம் அவளுக முன்னாடிதான் பேசினேன், அதிர்ந்து போனாலுக, எங்களை என்னயா பண்ண போற என்றாலுக. உங்களை நாலு பேரையும் பெரிய மாமா பையன்கிட்ட விக்க போறேன்டி என்று சொல்ல, அப்பொழுது தான் நான் செய்ய நினைப்பதை புரிந்து கொண்டார்கள். கதறினாள்கள். எங்களை அதற்க்கு கொன்று விடுங்கள் என்றார்கள். உங்களை கொல்லவா இவ்வளவு முயற்சி செய்தேன், மரணம் ஒரு நிமிட வலி, இது ஆயிசு பூரா வலி என்றேன். என் குழந்தை விட்ட ஒவ்வொரு கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவர்கள் வாயை துணி வைத்து அடைத்து, கதவை சாத்திவிட்டு நடையை கட்டினேன். அதற்கு முன் நாங்கள் அனைவரும் ஒரு போட்டோ எடுத்துகொண்டோம். சற்று நேரத்தில் ஷேக் வந்தார், சாதாரண ஆள் போல தான் இருந்தார், நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன், யார் அவர்கள், ஏன், எதற்க்கு என்ற கேள்வியே கிடையாது, பார்க்கலாமா என்றார். காட்டினேன், நான்கு பேரையும் பார்த்து எச்சி முழுங்கினார், விட்டால் தின்று விடுவார் போல, என்னிடம் வந்தார், தங்க சிலை மாதிரி இருக்குக பொண்ணுங்க, இவங்களை நம்மூரு லைன்க்கு வேணாம், இதெல்லாம் பாரீன் ரேஞ் பார்ட்டிக, பாங்காக் அனுப்ச்சரலாம் சார் என்றார். எனக்கு அதை பற்றிலாம் ஏதும் தெரியாது. இருந்தும் தலை ஆட்டினேன். ஆளுக்கு 2 லட்சம் குடுக்கறேன் என்றார். எனக்கு என்னாது 2 லட்சமா, அப்போ 8 லட்சமா என்று நினைத்தேன், ரௌண்டா 10 குடுங்க என்றேன் மறுப்பேதும் சொல்லாமல் செரி என்றார். அப்படி கேட்டால் தான் என்மீது சந்தேகம் வராது என்று தோன்றியதால் கேட்டேன், ஆனால் ஒத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னிக்கி நைட்டே கப்பல் மூலமா பார்ஸல் பண்ணிடுவேன், அப்போ பணம் குடுத்தர்றேன் என்றார். நான் கைக்குலுக்கினேன். 20 நாள் முன்னாடி வரை நான் ஒரு அற்ப மனிதன், இப்பொழுது உலகின் முக்கியமாக குற்றவாளிகளின் காண்டாக்ட் வைத்திருக்கும் ஆள் நான். இதற்காக நான் ஒரு நொடியும் ரெக்ரெட் பண்ணவில்லை. இரவானது ஸ்மூத்தாக ட்ரான்சக்ஷன் முடிந்தது கையில் கேஷ் கொடுத்தார், 4 பேரும் நடை பிணங்களை போல போனார்கள். உண்மையான நரகத்தை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், என்னையும் என் மகளையும் என்றும் மறந்து விடாதீர்கள் என்று அவர்கள் காதில் சொல்லி, திரும்பி பார்க்காமல் வந்தேன். ஆத்ம திருப்தி மனசுக்கு. இன்னும் என் வேலை முடியவில்லை, மீதம் ஒருத்தி இருக்கிறாள், காரணகர்த்தாவே அவள் தான். என் கிளினிக்கை கிளீன் செய்தேன், அங்கே நான் உபயோகித்த எல்லா பொருட்களையும் குழி தோண்டி புதைத்தேன், ஒரு கட்டில் மெத்தை, மினி ஃபிரீசர் என்று பொறுத்தினேன், செரி என்று கோயம்புத்தூர் கிளம்பினேன், வேறு போலி சிம் வாங்கி என் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு கால் பண்ணினேன், யாருங்க என்றாள், பவித்ரா, கீர்த்தி அப்பா பேசுறேன் மா, என்றேன், சொல்லுங்க அங்கிள் என்றாள், கீர்த்தி கண் முழுச்சுட்டாலா என்றாள், இன்னும் இல்லமா ஊட்டில இருக்கா, நான் ஒரு வேலை விஷயமா வெளியூர் போனும், உன்னால ஒருநாள் அவளைபாத்துக்க முடியுமா என்றேன், நீ ஒன்னும் பயப்பட வேணாம் கூட என் மனைவி இருப்பா என்றேன், கொஞ்சம் தயங்கினாள், நான் வரியாமா என்றேன், உன்ன கூட்டிட்டு போயிட்டி திரும்ப விட்டுர்றேன் என்றேன். ஓகே அங்கிள், சூர் என்றாள். யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்மா என்றேன். ஓகே அங்கிள் இப்போ எங்க இருக்கீங்க என்றாள், உன் காலேஜ் முன்னாடி தான் நிக்கறேன் என்றேன். ஓ அப்படியா இன்னிக்கேவா என்றாள், இருங்க ஒரு 20 நிமிடத்தில் வந்துர்றேன் என்று வந்தாள், என்னை பார்த்ததும் சிரித்தாள். ஒரு கொலைகார புன்னகை போல எனக்கு இருந்தது. நேராக ஊட்டி கிளம்பினேன், வழியில் முழுக்க நல்லவள் போல என் பெண்ணை பற்றியே விசாரித்து வந்தாள். உன்ன மாதிரி ஃபிரெண்ட் கிடைக்க என் பொண்ணு குடுத்து வெச்ருக்கணும்மா என்றேன். அப்படியே சிலாகித்தாள். அவளை பார்த்தேன், நல்லவள் போலவே இருந்தாள், ஒருவேளை அவர்கள் இவளை பற்றி பொய் சொல்லி இருந்தால் என்ன செய்வது என்று இருந்தது, இருந்தாலும் வாழ்க்கை முடியும் சமயத்தில் எவனும் பொய் சொல்ல மாட்டான் என்று நினைத்து கொண்டேன், நேராக என் பழைய கிளினிக்குக்கு போனேன், அவர்கள் நால்வரும் போன பின்பு வருத்தபட்ட என் கிளினிக், பவித்ராவின் வருகைக்கு பின் புத்துயிர் பெற்றது, வாமா என்று உள்ளே கூப்பிட்டேன், இதென்ன அங்கிள் என்றாள், இது என்னோட பழைய கிளினிக் என்றேன், சின்ன இடமா இருந்தாலும் நல்லா இருக்கு அங்கிள் என்றாள். உனக்கு பிடுச்சிருக்காமா என்றேன் ரொம்ப பிடுச்சிருக்கு அங்கிள், இந்த இடம், க்ளைமேட் எல்லாமே சூப்பர் என்றாள். இதென்ன பெட், கட்டில் லாம் போட்டு வெச்ருக்கீங்க என்றாள், எல்லாம் யூஸ் பண்ண தான் என்றேன். அவள் வேடிக்கை பார்க்கும் போது மெதுவாக பின்னால் வந்து ட்ராங்களைசர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி மயக்கம் ஆக்கினேன், அப்படியே பெட்டில் போட்டேன், கையை bedஉடன் சேர்த்து சங்கிலியால் பூட்டி விட்டேன்.
04-12-2019, 02:43 PM
04-12-2019, 03:16 PM
Sema update bro. Unexpected twist and good punishment is given to them. Eagerly waiting to know what punishment is expected for this girl?
04-12-2019, 07:25 PM
super updatee
04-12-2019, 08:04 PM
Super update keep going
04-12-2019, 10:22 PM
05-12-2019, 10:39 AM
வெறித்தனமா போய்ட்டிருக்கு
05-12-2019, 11:26 AM
தலைவா சீக்கிரம் இதை முடிச்சிட்டு அசாதரணமான காதல் கதையை ஸ்டார்ட் பண்ணுங்க. பேக்கப் இல்லாட்டி என்ன சும்மா ஒரு சம்மரி மட்டும் போட்டுட்டு விட்ட இடத்துல இருந்து கன்டின்யூ பண்ணுங்க. கடைசில ஜோ யாரு கூட சேருவான் அப்படின்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
06-12-2019, 01:09 AM
(05-12-2019, 11:26 AM)naughty2hotty Wrote: தலைவா சீக்கிரம் இதை முடிச்சிட்டு அசாதரணமான காதல் கதையை ஸ்டார்ட் பண்ணுங்க. பேக்கப் இல்லாட்டி என்ன சும்மா ஒரு சம்மரி மட்டும் போட்டுட்டு விட்ட இடத்துல இருந்து கன்டின்யூ பண்ணுங்க. கடைசில ஜோ யாரு கூட சேருவான் அப்படின்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு. விர வில் ஆரம்பிக்கறேன்
06-12-2019, 10:25 AM
Very nice story
06-12-2019, 11:27 AM
அரை மயக்கத்தில் ஏன் அங்கிள் என்றாள், என்னோட பொண்ணுக்கு நீ செஞ்ச உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு என்றேன், உங்களுக்கு எப்படி தெருஞ்சுச்சு என்றாள். எனக்கு இவள் இப்படி கேட்ட பின்பு தான் என் 4 பெண்கள் சொன்னது உண்மை என ஊர்ஜிதம் ஆனது. நீ செய்த த்ரோகத்துக்கு இதுதான் என் தண்டனை, அப்படினா என்றாள், இனிமேல் நான் சாகிற வரை இங்க தான் எனக்கு துணையா எங்கூட இருக்க போற என்றேன், அதை கேட்டு ஷாக் ஆகி, முழு மயக்கம் அடைந்தாள். எனக்கு அவள் வருகை ஒரு புதிதான மகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.
உடனே என் கிளினிக்கை பூட்டினேன், என் மனைவிக்கு கால் பண்ணினேன், ஏங்க வேலையெல்லாம் முடுஞ்சுச்சா என்றாள், சிறப்பா முடிந்தது, நான் இப்போ அங்க வர்றேன்.இன்றே கீர்த்தியை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றேன். செரி சீக்கிரம் வாங்க என்றாள், ஹ்ம்ம் இதோ 2 மணி நேரத்தில் அங்கே இருப்பேன் என்று சொல்லி போனை துண்டித்து என் காரில் ஏறினேன். ஹாஸ்பிடல் சென்றடைந்தேன், அங்கே போனதும் என் மனைவி சந்தோசமாக ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டாள், நான் என் குழந்தையை பார்க்க சென்றேன், காயங்கள் முழுவதும் ஆறி தேறிவிட்டாள், எனக்கு என் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டதை போல உணர்ந்தேன், அன்றைய பொழுது முழுவதையும் அங்கேயே கழித்தோம், ஏங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னிக்கு வேணா, இங்கே எதாது hotelல தங்கிக்கலாம் என்றாள்,எனக்கும் அதான் செறி என பட்டது, நன்றாக முதலில் சாப்பிட்டோம், நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாச கணக்கு ஆனது, மூவரும் உறங்கினோம், என் பெண் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டால் என்று தோன்றியது, ஒரு 3 மணிக்கு எனக்கு விழிப்பு வந்தது, எழுந்தேன் பார்த்தால் என் மகளை காணவில்லை, மெதுவாக என் மனைவியை எழுப்பாமல் எழுந்து பார்த்தேன், பக்கத்து ரூமில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வாயில் கைவைத்த படி வெளியே சத்தம் கேட்காமல் அழுது கொண்டிருந்தாள், அதை பார்த்ததும் என் இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனது, என் குழந்தை நார்மலாக தான் இருக்கிறாள் என்று நினைத்தேன், ஆனால் அப்படி இல்லை என்று புரிந்தது, மெதுவாக அவள் பக்கம் அமர்ந்தேன், என் மீது சாய்ந்து கொண்டாள், அப்பா நடந்தது எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது, என்னை நினைத்தால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது, ஏதோ என் மீது அசிங்கம் பட்டது போல இருக்கிறது, செத்தரலாம் போல இருக்குப்பா என்றாள், நான் மார்போடு அணைத்து கொண்டேன், நீ செத்தா உன் ஒருத்தி உயிர் மட்டும் போகாதுமா, உன் அம்மா உயிரு, என் உயிருன்னு சேர்ந்து போகும், ஏன்னா உன் உயிர்ல தான் எங்க ரெண்டு பேரோட உயிரும் கலந்து இருக்கிறது என்றேன், அப்பா இருக்கேன்ல உன்மேல பற்றுக்க கலங்கத்தை நான் போக்குவேன், உன்மேல ப்ராமிஸ் என்றேன், அந்த 4 பேரு பா என்றாள், எல்லாம் நான் பாத்துகிறேன் என்றேன், மீண்டும் படுத்து கொண்டாள், காலை பொழுது விடிந்தது, இன்னும் ஒருநாள் இங்கேயே இருக்கலாம் என்று முடிவு செய்து நன்றாக ஊரை சுத்தி பார்த்தோம், இரவு அறைக்கு வந்து படுத்து கொண்டேன், எனக்கு திடீரென்று பவித்ரா ஞாபகம் வந்தது, அய்யயோ அவளை மறந்து விட்டேனே, இரண்டு நாட்கள் 6 வேளை சாப்பிடவில்லை, குளிர் வேற, ஹீட்டர் போடாமல் வந்து விட்டேனே, போர்வை கூட போர்த்த வில்லையே, கையையும் கட்டி வைத்து விட்டேன், எனக்கு மனம் படபடத்தது, எனக்கு ஒருகட்டத்தில் அவள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது, மணியை பார்த்தால் 12, என்ன சொல்லி நான் கிளம்புவது என்று மனம் பதபதைத்தது, செறி எல்லாம் விதிப்படி என்று முடிவு செய்து என்னை அமைதியாக்க முயற்சி செய்தேன், என்னதான் அவள் கெட்டவள் என்றாலும் எனக்குள் இருக்கும் மனிதாபிமானம் என்னை torture செய்தது, அவ்வளவு தீங்கு செய்த அந்த நால்வருக்கு கூட நான் வேளா வேளைக்கு நல்ல உணவழித்து பார்த்து கொண்டேன், ஆனால் இவளை விட்டுவிட்டேனே என்று தோன்றியது. எப்போடா விடியும் என்று wait செய்தேன், 9 மணிக்கு flight, கிளம்பினோம், 11:15க்கு ஊட்டி வந்தடைந்தோம், நாங்கள் வீட்டுக்கு வந்ததும், இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு என் பழைய கிளினிக் இருக்கும் இடத்திற்கு சென்றேன், 99 சதவிகிதம் அவள் இறந்திருப்பாள் என்று தெரிந்தாலும் 1 சதவீதம் அவள் உயிரோடு இருப்பாள் என்று என் மனதிற்கு தோன்றியது...
06-12-2019, 11:32 AM
Super story
06-12-2019, 11:36 AM
Emotional and Thrilling. Really awesome.
06-12-2019, 11:44 AM
Really wonderful and touching story.
06-12-2019, 11:49 AM
Aiyo, adhukulla sethuruvala. appo doctor nenachu nadakatha.
06-12-2019, 11:52 AM
superb
06-12-2019, 11:58 AM
Nice suspense.
06-12-2019, 12:09 PM
Interesting and heart breaking story
|
« Next Oldest | Next Newest »
|