Posts: 820
Threads: 0
Likes Received: 303 in 256 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
கதையோட climax சொதப்பலாகத்தான் இருக்கப்போவுதூ
Posts: 962
Threads: 0
Likes Received: 381 in 329 posts
Likes Given: 668
Joined: Aug 2019
Reputation:
0
கள்ள காதல் ல பெரிய தண்டனை கொல்வது தான். இது தான் நிஜ வாழ்க்கையில் சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரும்பாலும் நடக்கும் இவர்கள் பெரும்பாலும் விவாகரத்து பற்றி சிந்திப்பது இல்லை.
உயர் தர குடும்பங்களில் இது வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படும். சிலர் விவாக ரத்து நோக்கி செல்வார்.
தவறு செய்தது ஆணாக இருந்தால் பாதிக்க படுவது பெண் தான்.
தவறு செய்தது பெண்ணாக இருந்தால் பாதிக்க படுவது ஆன் தான்
இந்த சமூகத்தில் ஒரு ஆன் ஒழுக்கம் தவறுவது பெரிதாக எடுத்து கொள்ள படுவது இல்லை. இதுவே ஒரு பெண் செய்தால் அது அவளது கணவன், பிள்ளைகள், குடும்பம், பரம்பரை என்று எல்லாரையும் பாதிக்கிறது.
முள் மீது விழுந்த சேலை போல, கிழியாமல் எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் கணவன் தான் பணிந்து போக வேண்டி வரும். இல்லை என்றால் அவனுடைய மானம் மரியாதையை எல்லாம் போயி விடும்.
விவாகரத்து என்று சென்றால் ஜீவனாம்சம் தர வேண்டி வரும், பிள்ளையை தாயிடம் இழக்க வேண்டி வரும்.
அதனால் எல்லா தவறும் தான் பொண்டாட்டிய சரியாக கவனிக்காதது தான் என்று சொல்லி தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அவள் செய்த ஈன செயலை மனதுக்குள் போட்டு புதைத்து விட்டு, அவளோட எதிர்கால தவறுகளை ஏற்று கொள்ளும் மனா பக்குவத்தை வளர்த்து கொண்டு அவளோடேயே வாழ்வது தான். இதை தான் மோகனும் செய்வான்.
Posts: 689
Threads: 0
Likes Received: 246 in 216 posts
Likes Given: 446
Joined: Sep 2019
Reputation:
3
ஆனால் எனது குடும்பத்திற்கு போதுமான நேரம் கொடுக்காததற்கு ஒரே காரணம் இதுதான் என்று நான் உண்மையிலேயே சொல்ல முடியுமா? உண்மையில் அப்படி சொல்ல முடியாது. நானும் அமைப்பில் உயர் பதவியில் இருப்பதன் கவுரவத்தை விரும்பினேன். இதன் காரணமாக சக ஊழியர்களிடம் இருந்து நான் பெறும் மரியாதை நினைத்து பெருமை கொள்ள நினைத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பணத்தை வழங்கக்கூடிய வாழ்க்கையின் சுகபோகங்களை நான் விரும்பினேன்.
Mohan has accepted that he wants money and respect more. So, even if he comes to know about the affair, he will just ignore it. He will never want his status to be affected by any way.
Posts: 476
Threads: 0
Likes Received: 216 in 180 posts
Likes Given: 342
Joined: Aug 2019
Reputation:
2
ஆரம்பத்தில் இருந்தே ஆசிரியர் பவானியை ப்ரொடெக்ட் பண்ணி வருவதால் முடிவும் பவானிக்கு சாதகமாகவே இருக்கும். கடைசி வரை இரண்டாவது குழந்தை விக்ரமுடையது என்று மோகனுக்கு தெரிய போவது இல்லை. பவனி தவறு செய்தது தெரிந்தும் மோகன் கெளரவம் கருதி தெரியாதது போல இருந்து விடுவான். பவனியும் மனம் திருந்தி விக்ரமை பிரிந்து அவன் நினைவாக மோஹனுடன் வாழ்ந்து வருவாள்.
Posts: 515
Threads: 0
Likes Received: 197 in 159 posts
Likes Given: 248
Joined: Aug 2019
Reputation:
2
Why you guys are arguing on a story that is going to end in another 3 updates. Cant you wait some time.
Posts: 820
Threads: 0
Likes Received: 303 in 256 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
பவானிக்கு குழந்தை உருவாக்காமல் ,விக்ரமின் ஆண்மை பறிபோனாலே இந்த கதை சுபம் தான்.
Posts: 63
Threads: 0
Likes Received: 22 in 18 posts
Likes Given: 21
Joined: Aug 2019
Reputation:
0
பவனி விக்ரம் கூட படுத்தது அவளது புருஷன் அவளை கவனிக்காமல் விட்டதால் இல்லை. அவள் இளமைக்கு அழகுக்கு ஏற்ற ஒருவன் விக்ரம் தான் என்பதாலும் அவன் அழகன் என்பதாலும் தான்.
கல்யாண வீட்டில் பலர் இவளை ரசித்து இருந்தாலும், இவள் கவனித்தது விக்ரமை தான். அவனது அழகு அவளை மயக்கியது. அவன் மட்டும் தான் போல்ட் ஆகா இவளை ரசித்தான், இவள் அழகை இவளை போல அழகான ஒருவன் ரசிப்பது இவளுக்கு பிடித்து இருந்தது. ரொமான்ஸ் அவளது வாழ்வில் திரும்ப வந்தது போல உணர்ந்தாள். அது ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியது, பின்பு அதுவே அவனுடன் சேர வைத்தது. அவனுடைய ஆண்மை அவளை அடிமை ஆகி விட்டது. :)
(This post was last modified: 03-11-2019, 07:56 AM by
Aful Mohammed. Edited 2 times in total.)
Posts: 232
Threads: 11
Likes Received: 180 in 59 posts
Likes Given: 2
Joined: Jan 2019
Reputation:
11
ஒருவேளை மாலதி டீச்சர் கதை climax போல விக்ரம்கு accident ஆனமாதிரி பவனி அவங்க தப்ப உணர்ந்த மாறி முடிச்சுருவாறு ஆசிரியர்
Posts: 50
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
2
Malathi teacher la athukapram antha hero polachu vanthu story continue aagum
Posts: 50
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
2
Antha continuation entha website la irukumnu terinja sollunga