Romance ஆட்டோகிராப் …
#15
வேண்டாத தெய்வங்கள் இல்லை…  கடவுளே.. கரண்ட் எப்போ வருமோ… 


2 மணிநேரம் போனது, இன்னும் கரண்ட் இல்லை…


வீட்டில் வெளியில்  சென்றவர்கள், வந்துகொண்டிருந்தார்கள்… 
வந்தவுடன்மின்விசிறியை போட, கரண்ட் இல்லையடா? எவ்ளோ நேரமா இல்ல? புலம்ப ஆரம்பித்தனர்..


ஏன் உனக்கு இப்படி வேர்க்குது ? வெளிய போய் உட்காரலாம்ல…


தடுமாறினேன்… உளற  ஆரம்பித்தேன்.. வ..வரணும்மா… 


எல்லா சுவிட்ச்சையும் அணைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து கொண்டு பீதியில் உலவிக்கொண்டிருந்தேன்…



இந்த… இது கௌரி கல்யாண CDஆம், அவ அம்மா குடுத்தா.. கரண்ட் வந்த அப்பறம் போடு, பாக்கலாம் என்று சொல்லியவாறே டிவி பக்கத்தில் கேசட்டை வைத்தாள்.. 


ஒரு எரிமலை வெடிப்பது போன்ற படபடப்பு எனக்கு!


இன்னைக்கு மட்டும் இந்த CDய  வெளிய எடுத்திட்டேன்… ஜெயிச்சிட்டேன்…


20 நிமிடங்கள்கழித்து கரண்ட் வந்தது…  உடனடியாக சென்றால் மாட்டிக்கொள்வேன். ஒரு 2-5 நிமிடங்கள் கழித்து போவோம்.. நினைத்து கொண்டு சென்ற எனக்கு, என் தம்பி பிளேயரை உடனே  ஆன் செய்தான்.
ஒரு கணம் இதயம் வெடித்தே விட்டது…



டேய் டேய்… கரண்ட் வந்த ஒடனே பிளேயர  போடாத…இங்க வா நீ…. சமாளித்தேன்… 


அவன் நகர்ந்த உடனே, டிஸ்க் சேன்ஜ் பட்டன் அழுத்தி CD லேபிள் தெரிவதற்குள் அதை எடுத்து தலைகீழாக திருப்பி, அடுக்கி இருந்த கேசட் ஒன்றில் மறைத்தேன்… ஸப்பா… அவ்ளோதான்  


அதை எடுத்து ஸ்கூல் பேக்ல வெச்சிட்டா போதும்.. சிறிது நேரம் சென்றபின் எடுத்தும் வைத்தேன்… இப்படிலாமா  அசிங்கப்படணும்.. வேண்டாம் சாமி….


அடுத்த நாள் அவனிடம் திருப்பி குடுத்து, இனிமேல் வேண்டாம் சாமி என்று , ஆனாலும் செக்ஸ் சம்பந்தமாக பேசி பேசி என் மனம் என்னை படிப்பை விட்டு வெகு தூரம் சென்றிருந்தேன்.. 2-3 முறை என் பெற்றோரையும் அழைத்து சொல்லிவிட்டார்கள்…  என் மனமோ, காமத்தை தேடியது.. எங்கும் எதிலும்… பெர்வேர்ட் என்றே சொல்லிவிடலாம். அவ்வளவு ஆசை கூடியது, அதிலும் ஆர்கசம் தரும் ஒரு உணர்வை வார்த்தைகளால் சொல்வது அரிதாக பட்டது… 


சினிமா புத்தகங்களின் நடுப்பக்க கவர்ச்சி படம், மலையாள படங்கள், அன்றைய கால சினிமா விளம்பரங்கள் - பரங்கிமலை ஜோதியில் வரும் புதுப்பட போஸ்டர்கள், அப்பொழுது பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் ஒருவர் எடுத்த செக்ஸ் படங்கள், அவர் மாட்டிய பிறகு செய்தித்தாளில் வந்த அப்பட்டமான செய்திகள் எல்லாமே ஒரு வகையான காமப்பசிக்கு சோளப்பொரியாக வந்து போனது… இதில்  விதவிதமாக நீண்டநேரம் ஆர்கசம் வரவிடாமல் கைஅடிக்கும் பழக்கம், ஜெயன் ஒருமுறை நீண்ட நேரம் பண்ணா தான் ரெண்டுபேருக்கும் சுகமாக இருக்கும் என்று சொன்னதன் விளைவில், உண்டானது... 


ஆனாலும் இதெல்லாம் வெளியில் தெரியாதவாறு பக்காவாக நடந்துகொண்டேன்...


சகதோழிகள்  கூட தேவதைகள் ஆனார்கள்.. ஆனாலும் வரம்பு மீறி அவர்களை  பார்க்காமல் இருந்ததே அந்த நேரம் என்னுடைய சாதனையாக பட்டது...


ஒருவழியாக 9வதை கடந்து 10வது வந்த நேரம். வகுப்பில் இருந்த பலர் அவர்களுக்கு ஏற்ற ஆள் ஒன்றை பிடித்துவிட்டார்கள்… 

காதல்!
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 26-11-2021, 06:07 PM



Users browsing this thread: 1 Guest(s)