Romance ஆட்டோகிராப் …
#7
அந்த வரியை படித்த உடனே சிரித்த முகமாக ஆபீஸ் கிளம்பினேன்…

எதிர்பார்த்தது போல, மத்யகைலாஷ் சந்திதிப்பில், சிக்கிக்கொண்டேன்.. கடந்து போக 15 நிமிடங்களாவது ஆகும்... காத்திருந்த நேரத்தில் போனை எடுத்து, வந்த குறுஞ்செய்திகளை  படிக்க ஆரம்பித்தேன்.. 

முதலாவதாக அவளுடையது….

செருப்பு பிஞ்சிரும்..
உன்னைய மறந்திட்டு போற அளவுக்கு எனக்கு இன்னும் வயசாகல எரும!

ஏதேதோ நடந்து போச்சு.. நல்ல பிரெண்ட்ஷிப்ப மிஸ் பண்ண வேண்டாமேனு தோணிச்சு… அதா(ன்) மெசேஜ் பண்ணேன்…
ஐ  அம்  குட்… 
நீ எப்படிடா இருக்க? கல்யாணம் பண்ணிகிட்டியா? எத்தன பசங்க?..

புன்சிரிப்புடன் படித்து முடித்தேன்… இல்லையா பின்ன… 


தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே? சமயம் பார்த்து எப் எம்’ல் ஒலித்தது….


இவள், காயத்ரி.. என் முதல் காதல்! பப்பி லவ் என்று சொல்வார்களே, அந்த மாதிரி.. 


ஒரு ஸ்மைலி எமோஜியை தட்டிவிட்டு, 
‘ட்ரைவிங் டு  ஆபீஸ். 
வில் டெக்ஸ்ட் பாக்’ என்று பதிலிட்டு கொண்டே வண்டியை நகர்த்தினேன்… மத்யகைலாஷ் சந்திப்பின் முடிவு வந்தது, அடுத்த சிக்னல் போட்டால் ஓடிறலாம். காத்திருந்த இடைவெளியில் மீண்டும்  ‘டிங்’...

வண்டி ஓட்றியாடா? லூசு, டோன்ட் டெக்ஸ்ட் வைல் யு டிரைவ்! சி யு லேட்டர்…

ஒரு பெருமூச்சுடன் போனை லாக் செய்து, சிக்னலிலிருந்து கிளம்பினேன்…

-----------------------------------------------------------------------

காயத்ரி, 3ஆம் வகுப்பிலிருந்து என்னோடு சேர்ந்து படித்தவள்… அப்போதிலிருந்தே அவள் மீது எனக்கு பிரியம்…


அந்த இரண்டு குடுமிகளுடன், பிங்க் நிற ஸ்பான்ஜ் ரப்பர் பேண்ட், முக்கோண கர்சீப் அவள் பின்னோபார்ம்  மேலே பின் செய்து அவள் அப்பாவுடன் என் வகுப்பில் சேர வந்தாள்… 
தட்ஸ் பபப்பி லவ்!  இப்படி அப்படியாக பேசி பழகியாச்சு...


6-12ஆம் வகுப்பு வரை பெரிய பள்ளிக்கூடம்...பலர் பள்ளிக்கூடம் மாறி சென்றார்கள்...ஆறாம் வகுப்புலிருந்து இரு பாலாரையும் பிரிந்து வேறுவேறு வகுப்புகளில் பிரித்துவிட்டனர்…


என் பள்ளி சினேகிதிகளை கூட சந்தித்து பார்த்து பேச முடியாத ஒரு சமயத்தில், அப்போது தான் என் நண்பி மூலமாக அவள் வேறு பள்ளிக்கூடம் சேர்ந்ததாக அறிந்தேன்.... 


கொஞ்சம் கடினமாக தான் இருந்தது… அவளை கொஞ்சம் கொஞ்சமாக நிறையவே நினைத்தேன்… ஏன் இப்படி இவளை மட்டும் மனம் திரும்ப திரும்ப பார்க்க்க துடிக்கிறது….யோசித்தே பல வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தன..


காயத்ரியை மறக்கவில்லை ஆனால் நினைப்பது குறைந்து போனது..


9ஆம் வகுப்பு.. கொஞ்சம் பொறுப்பாக அடுத்த ஆண்டு பொதுத் தேர்விற்க்கும், அதன் மதிப்பெண்களை நம்பி எடுக்க போகும் முடிவுகளுக்கும் பயந்து சற்று அதிகமாவே படிக்க தொடங்கினேன்…


புதிதாக வந்த பள்ளியின் தாளாளர், இரு பலரும் ஒரே வகுப்பில் சேர்ந்தே படிக்கலாம், போட்டி அதிகமாகும் என்று எண்ணினார்.. செயல் படுத்தவும் செய்தார்..


இந்த வயதே கொஞ்சம் கோளாறான வயது, ஆண் - பெண் உறவுகள் புதிதாக தெரிந்தன… எதேச்சையாக படும் சகநண்பிகளின் தொடுதல் சில நேரங்களில் பட்டாம்பூச்சியை பறக்க செய்தன…


இது ஹார்மோன்கள்  தரும் தொல்லைகள் என்பதை அறிவியல் பாடங்களின் மூலம் அறிந்தேன்…
ச்ச, இதெல்லாம் சயின்ஸ் தான்...நம்ம தான் இன்பாக்சுவேஷன்னு தப்பா புரிஞ்சிட்டிருக்கோம் போல ... 
இதெல்லாம் புதிதாக வாலிபத்தை நெருங்கவிருக்கும்  நிகழும் ஒன்று என புரிந்தது… 


நான் வகுப்பளவில் எப்போதும் முதலிடம் வாங்குபவன்… ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் 2-3 போட்டிகளில் பரிசுகளை தட்டி செல்பவனும் கூட.. இதனாலேயே 10ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை கூட்ட, குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை நன்றாக படிக்கும் மாணவர்களினோடு சேர்த்து படிக்க வைப்பது வழக்கமாக கொண்டிருந்தது… அப்போது வந்து சேர்ந்தான், ஜெயன்.


ஜெயன் சுமாராக படிப்பான், எவருக்கும் இவனிடம் பேச தடுமாற்றம்..காரணம் உயரம். லைட் ஹவுஸ் கணக்காக இருப்பான்… என்னிடம் நன்றாகவே தான் பழகினான்...  அவனை பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்தது… வெளியில் நிறைய கூடா நட்பு கொண்டிருந்தான்…  உயரம் காரணமாக இவன் வயது எளிதில் கண்டுகொள்ள முடியாது.. பார்த்தால் 19-20 வயது போல தெரிவான்… 


அப்போது அவன் கேட்டது, எனக்கு காய்ச்சல் வந்த உணர்வு….


‘டேய், நீ பிட்டு படம் பாப்பியா?’
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 22-11-2021, 05:11 PM



Users browsing this thread: 1 Guest(s)