Fantasy என் மனைவியின் புன்னகை
(16-08-2021, 11:08 AM)Tamboy Wrote: அருமையான எழுத்து நடை .வெகு இயல்பான வசனங்கள் .எதார்த்தமான சூழ்நிலைகள் .ஒரு ஆட்டோ பயோகிராபி போலவே உள்ளது .நான்  கதை எழுத ஆரம்பித்தது சமீப காலங்களில் எனக்கு பிடித்த  மாதிரியான கதைகள் வராததால் தான் .
இந்த கதையை படிக்க ஆரம்பித்த பிறகு என்  கதையை தொடர அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் .
ஒரு பெண்ணின் பார்வையும் உடல்  வாசனையும் தான் ஒரு ஆணை சுண்டி இழுக்கும் .அதை   மிகச்சரியாக நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் .
ஒரு சில வாசகர்களின் அர்த்தமில்லாத கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்கள் பாணியிலேயே கதையை மாற்றாமல் எழுதுங்கள் .
வாழ்த்துக்கள்

ப்ரோ உங்களோட நண்பன் வீட்டில் விருந்து கதை செம்மையா இருக்கும்.. எனக்கு ரெம்ப பிடிச்ச கதை.. அதை கண்டிணியூ பன்னுங்க..
என் மனைவியின் புன்னகை


Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 16-08-2021, 12:36 PM



Users browsing this thread: 1 Guest(s)