Fantasy என் மனைவியின் புன்னகை
#6
என் மனைவியின் புன்னகை..

எப்போதும் சாரல் கொஞ்சும் குற்றாலம் அருகே தான் எங்கள் ஊர். நானும் என் மனைவியும் மட்டும். திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது.. நான் ராம். ஒரு மாதம் முன்பு வரை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். இப்பொழுது சுயதொழில். மனைவியும் தென்காசியில் ஒரு தனியார் நிறுவன பனியாளர். நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. எந்த குறையும் இன்றியே வாழ்க்கை நகர்ந்தது..
உலகை புரட்டி போட்ட கொரோனா என் வாழ்வையும் கொஞ்சம் புரட்டி விட்டது. என் நிறுவனம் தொடர்ச்சியாக பூட்டப்பட்டது. எப்படியும் திறந்து விடுவார்கள் என நினைத்த நேரத்தில் மொத்தமாக நிறுவனத்தை கலைத்து விட்டார்கள். முதலில் பதறினாலும் என் மனைவியின் 25000 சம்பளம் கொஞ்சமாக எங்களை நிம்மதி அடைய வைத்தது.. எனக்கும் அதே துறையில் வேறு வேலை தேடியும் கிடைக்கவில்லை..
இறுதியாக கல்லூரி படிக்கும்போது பகுதி நேரமாக படித்து கற்றுக்கொண்ட 2d அனிமேஷம் கொஞ்சம் கை கொடுத்தது. என் நன்பனின் ஆலோசனையில் என் சேமிப்பில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்து ஒரு கண்ணி வாங்கினேன். நன்பனே சில அனிமேஷன் வேலை தொடர்பான சிறு சிறு ஆர்டர்களை கொடுத்தான். நான் வீட்டில் இருந்த படியே அவர்களுக்கு ப்ராஜக்ட் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். ஆனான் வருமானம் என்னவோ மிகக்கீழே இருந்தது. மாதம் முழுதும் வேலை செய்து 1000 தாண்டவில்லை.. நல்ல அனுபவம் வந்த பின் பெரிய ப்ராஜக்ட் கிடைக்கும் என நண்பன் ஆறுதல் கூறினான். எனக்கு அதே சரி என்று தோன்றியது.. இதையே முழு நேர தொழிலாக எடுத்துக்கொண்டேன். மனைவியும் ஒத்துழைப்பு கொடுத்தால். ஒரு வருடம் ஆகலாம் நல்ல வருமானம் வர, அது வரை உன் வருமானம் மட்டும்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என சொல்லி புரிய வைத்திருந்தேன். இப்படியே ஒரு வருடம் செல்ல அடுத்த லாக்டவுன் வந்தது. ஆனால் எனக்கு ப்ராஜக்ட் எல்லாம் ஆன்லைன் வேலை என்பதால் தொடர்ந்து கிடைத்தது. தினமும் பேருந்தில் செல்லும் மனைவிக்கு தான் கஷ்டமானது. அவளால் 5கிமீ தொலைவில் இருந்த தென்காசிக்கு பேருந்தில் செல்ல முடியவில்லை. நிறுவனத்தில் வாகனம் ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். எனக்கு மாடியில் ஒரு அறையில் கணினியை வைத்து அதையே என் ஆபீஸாக மாற்றிக்கொண்டேன்.
என் வீட்டில் கீழே இரு அறைகள், கிட்சன், ஹால். மேல் மாடியில் ஒரு அறை மட்டும் தான். அந்த அறையை தாண்டினால் மொட்டை மாடி மட்டும்.. வீட்டிற்கு அருகிலேயே இரு வேப்ப மரங்கள் என்பதால் குளிர்ச்சுக்கு பஞ்சம் இல்லை. பெரும்பாலும் மொட்டை மாடியிலேயே நான் நேரத்தை கழிக்க ஆரம்பித்தேன்.

இப்படியே கொரானா இரண்டாவது லாக்டவுன் முடியும் நேரம் வந்தது. பேருந்துகளும் கொஞ்சமாக இயங்க தொடங்கின. ஆனால் எங்கள் ஊருக்கு அடிக்கடி பேருந்து வராது.. குறிபிட்ட நேரம் மட்டுமே. மனைவி கிளம்ப நேரம் ஆனால் என்னை வந்து அழைத்துச் செல்ல சொல்வாள்.. அவளது வருமானத்தையே அதிகம் நம்பியிருந்தேன் நான். கொரோனா சூழலை காரணம் காட்டி சில ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். அந்த ஊழியர்களின் வேலையையும் என் மனைவியும் மற்றவர்களும் பார்க்க வேண்டியதாக விட்டது. அதனாலேயே தினமும் தாமதமாகி என்னை அழைக்க ஆரம்பித்தாள். நான் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகலையும் சரிபாதி நான் பார்த்து விடுவேன். இதோடு அவளை அழைத்து வரும் வேலையும் பார்ப்பதால் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் வர ஆரம்பித்தது. அழைத்து வரும்போது சின்னதாக கோபப்பட்டு பேசுவேன். வேற எதற்காகவோ எரிச்சல் படுவது போல முகத்தை கடுகடுவென வைத்துக்கொள்வேன். இப்படியே செல்ல ஆரம்பித்தது வாழ்க்கை. கொஞ்சம் காதல், நிறைய எரிச்சல் என வாழ்க்கை திரும்பியது.
என் மனைவியின் புன்னகை


[+] 2 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 08-08-2021, 05:57 PM



Users browsing this thread: 5 Guest(s)