|
|
haroonmh07's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: IT ஆபிஸில் என் மனைவி ரூபினாவின் கலாட்டா |
7 |
|
Post Message |
என் மனைவி கிட்ட நாளை மறுநாள் உனக்கு இன்டெர்வியூ எப்படி யாவது நீ செலக்ட் ஆகிறனும் சரியா என்று சொன்னேன். அவள் ஏங்க நான் செலக்ட் ஆவனானு எனக்கு தெரியாது நீங்க சொல்றீங்கன்னு போயி அட்டெண்ட் பண்ணுறேன். நீங்க வேணா உன் மேனஜர் கிட்ட இது என்னோட மனைவி என்று சொல்லி ரெகமெண்ட் பண்ணு எடுப்பாங்க என்று சொன்னாள்.
நான் அதுலாம் முடியாது நீ என் மனைவின்னு அங்க யாருக்கும் தெரிய கூடாது எனக்கு நான் வேலை பார்க்கிற இடத்தில் என் மனைவியும் வேலை பார்த்தால் எனக்கு அது சகஜமாக இருக்காது அங்கு யாரது உன்னை கிண்டல் பண்ணுனா என்னால தாங்க முடியாது. நீ சரியா வேலை பார்க்க வில்லை என்று மேனேஜர் திட்டினால் அதுவும் எனக்கு தாங்க முடியாது என்று சொன்னேன்.
அப்போ எப்படி நான் செலக்ட் ஆகுறது அவங்க என்ன கேட்பாங்க நான் படித்து முடித்ததுக்கு அப்றம் எனக்கு accounts பத்தி எல்லாம் மறந்து போச்சு என்று மனைவி சொன்னாள். ரூபி நான் கொஸ்டின் பேப்பரை திருட்டிட்டேன் என்று கண் அடித்தேன். அடேய் திருடா என்னடா சொல்ற எங்க காட்டு என்று அவள் கேட்க நான் என் போனை காட்டினேன். சரி இதை நாளைக்கு நல்ல படித்து விட்டு சம்பளம் 25000 ரூபாய் கேளு கம்மியா கேட்காதே என்று ரூபினா கிட்ட சொன்னேன். நான் வந்த அசதியில் தூங்கினேன். அடுத்த நாள் நான் லீவு போட்டு விட்டு வீட்டுக்கு தேவையான காய்கறி, பாத்திரம் எல்லாம் வாங்க வெளியே போனோம். வாங்கி விட்டு வந்து விட ஒரு வழியாக செட் பண்ணி விட்டாச்சு.
என் மனைவி ஊருல இருந்து வந்ததுல இருந்து அவளை முத்தம் மட்டும் தான் கொடுத்து இருக்கிறேன் அவளை முழுசாக அனுபவிக்க வில்லை. அவளுக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகத்தில் சரியா அவள் கூட இருக்க முடிய வில்லை.
அடுத்த நாள் ஆனதும் நான் எழுந்து ஆபீஸ் போக தயாரானேன். என் மனைவி கிட்ட ஆபீஸ் அட்ரஸ் கொடுத்து விட்டு அங்க வந்ததும் எனக்கு கால் பண்ணி நாம் போனில் மட்டும் பேசுவோம் நேரில் என்னை தெரியாத மாதிரி காட்டிகோ என்று சொன்னேன். அவளும் ஓகே என்று தலை அசைத்தாள்.
ஆபிஸ் போனதும் மணி 9 ஆச்சு நிறைய பேரு வர ஆரம்பிச்சாங்க இன்டர்வியூக்கு எல்லாரையும் மெயின் ஹாலில் வெயிட் பண்ண வைத்தோம். என் மனைவிக்கு போன் பண்ணி எங்கடி நீ இன்னும் வரலியா அய்யோ கொஞ்ச லேட் ஆச்சு ஆட்டோ காரன் லேட் பண்ணிட்டான் என்றாள். சரி எல்லா கேள்விக்கும் பதிலை படிச்சுட்டியா என்று கேட்டேன். என்னங்க அது என்ன 100 கேள்வியா வெறும் 10 kelvi மட்டும் தானே படிச்சு விட்டேன் என்றாள். 10 நிமிசத்தில் என் மனைவி ருபினா வந்தாள் நல்ல சிவப்பு நிற சுடிதார் போட்டு இருந்தாள். அவளுக்கு போன் பண்ணி இங்க வெயிட் பண்ணு நான் கால் பண்ணுறேன் என்று சொல்லி விட்டு என் இடத்திற்கு வந்தேன்.
எங்களுக்கு இன்னைக்கு எந்த வேலையும் இல்லை என் நண்பன் பாலா கிட்ட மச்சான் நிறைய பேரு வந்து இருக்காங்க என்று சொன்னேன். அவன் ஆமா டா இதில் யாரை எடுக்க போரங்க பொறுத்து இருந்து தான் பார்க்கணும்னு சொன்னான். சரி வாடா போயி யாருளாம் வந்து இருக்காங்க என்று பார்த்து விட்டு வரலாம் என்று அவனை கூட்டி போனேன். அங்க போயி பார்த்தோம் நிறைய பொண்ணுங்க ஆண்டீஸ் நிறைய பசங்க வந்து இருந்தாங்க எல்லாரையும் பார்த்தோம். பாலா மச்சான் எல்லா பிகரும் சூப்பரா இருக்காங்க என்று சொன்னான். என் நண்பன் பாலா பொதுவாக பொண்ணு விசயத்துல ரொம்ப வீக் நிறைய பொண்ணு கிட்ட கடலை போட்டு இருக்கிறான் ரெண்டு பொண்ணு கூட மேட்டர் பண்ணி இருக்கிறான் அது எல்லாம் நான் இந்த ஆபிசுக்கு வர்றதுக்கு முன்னாடி.
நான் அவனை கிட்ட மச்சான் அந்த பொன்ன பாரு சிவப்பு கலர் சுடிதார் பாரு என்று என் மனைவியை காட்டினேன். அவன் பார்த்து விட்டு உன் டேஸ்ட் யே தனி தான்டா செம்மைய இருக்கா டா என்று சொன்னான். அய்யையே இவன் என்னா இப்படி சொல்லிட்டான் என் மனைவியை பார்த்து சரி இப்போ என்னால இன்னும் பண்ண முடியாது அவ என் மனைவி என்று சொல்ல முடியாது. நான் ஆமாடா என்று சொன்னேன்.
அவன் மச்சான் இவள் இந்த ஆபிசுக்கு வேலைக்கு வந்தாள் செம்மையா இருக்கும் என்று சொன்னான். டேய் எல்லா பொன்னையும் தப்பா நினைக்காதடா நல்ல பொண்ணுங்களும் இருப்பாங்க என்று நான் சொன்னேன். அவனும் டேய் நல்ல பொண்ணோ கெட்ட பொண்ணோ அவள் வேலைக்கு வந்தாள் நல்ல இருக்கும்ன்னு தான் சொன்னேன் என்றான். நான் அதற்கு நியும் நானும் நினைத்தால் அது நடக்காது அதற்கு நம்ம டீம் லீடர் கார்த்திக்கும் அசோக்க்கும் தான் மனசு வைக்கணும் என்று சொன்னேன் அவனும் ஆமாடா இரு. நான் போயி கார்த்திகை கூட்டி வரேனு சொல்லி விட்டு பாலா போனான்.
போன கொஞ்ச நேரத்தில் பாலா கார்த்திக்குடன் வந்தான். பாலா கார்த்திக் கிட்ட நல்ல பேசுவான். நான் அவ்ளோ வா பேச மாட்டேன். கார்த்திக் அந்த பொண்ண பாருன்னு பாலா என் மனைவியை கார்த்திக் கிட்ட காட்டினான். கார்த்திக் பார்த்து விட்டு வாயடைச்சு போயி இருந்தான். நல்லா இருக்கா ஆனால் நல்ல இருந்த மட்டும் பத்தாது கொஞ்சம் knowledgeum இருக்கனும் என்று சொல்லி விட்டு செக்யூரிட்டி கிட்ட ஹே இங்க வா அந்த பொண்ண உள்ள வர சொல்லு என்று கார்த்திக் சொன்னான். பாலா சரி நான் உள்ளே போறேன் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு உனக்கு கால் பண்ணுறேன் என்று சொல்லி விட்டு கார்த்திக் கெலம்பினான்.
மனைவி உள்ளே போனாள். எனக்கு என்ன நடந்தது எதும் தெரிய வில்லை ஒரு 20 நிமிசம் இருக்கும் அவள் வெளியே வர வில்லை அப்புறம் வெளியே வந்தாள். நான் போயி என்ன ஆச்சு என்று கேட்க போனேன். அப்ரம் தான் எனக்கு நியாபகம் வந்துச்சு நம்ம மணவின்னு தெரிய கூடாதுன்னு. ஓகே அவளுக்கு கால் பண்ணினேன் அவள் ஹாலுக்கு போனாள் என் போனை எடுத்து என்னங்க எடுத்துருவாங்க என்று சொன்னாள். சம்பளம் எவ்ளோ கேட்ட என்று கேட்டேன். ரூபினா 30000 கேட்டேன் அப்போ தான் கொஞ்சம் குறைச்சு 25000 தருவாங்கனு நினச்சேன். ஆனால் அவங்க 30000 க்கு ஓகே சொல்லிட்டாங்க என்றாள். சரி நீ கிளம்பு மீதிய நைட்டு பேசிக்கலாம் என்று சொல்லி போனை கட் பண்ணினேன்.
5 நிமிசத்தில கார்த்திக் பாலாக்கு போன் பண்ணி அவள் முஸ்லிம் பொண்ணு பேர் ரூபினா நல்ல பதில் சொன்னாள் நாங்க அவளை எடுத்து விட்டோம் என்று சொன்னார். நான் பக்கத்தில் நின்றேன் எனக்கு எல்லாம் கேட்டது. பாலா மச்சி செம்ம பிகரா இருக்கா கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல எப்படியும் நாளைக்கு வருவா வந்ததும் கேட்டுரலாம். மச்சி நாம முந்திகணும் ஃபர்ஸ்ட் நாம தான் பேசி ப்ரெண்ட் பிடிக்கணும் இல்ல வேற எவனாச்சும் ரூட் விட்டுருவான் என்று பாலா சொன்னான். எனக்கு என்ன பதில் சொல்லனும்னு தெரியல இருந்தாலும் ஓகே என்றேன். |
|