கதை எழுதுபவர்கள் சங்கம்
#1
இந்த thread இங்கே கதை எழுதும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் thread.... இது என்னுடைய thread இனி இல்லை... ஆகவே... இந்த சங்கத்திற்கு தலைவர் துணை தலைவர் மற்றும் சில பதவிகள் உருவாக்கி..... கதை எழுதுபவர்களுக்காக சங்கம் ஒன்று உருவாக்க கேட்டு கொள்கிறேன்.. நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இங்க ஏன்பா அரசியல் பண்றீங்க.. ஏதோ பொழுது போகாம கத எழுதுறவங்களையும் எழுத விட மாட்டீங்க போல.. அட போங்கப்பா.
Reply
#3
(08-05-2019, 10:13 PM)xossipyenjoy Wrote: இங்க ஏன்பா அரசியல் பண்றீங்க.. ஏதோ பொழுது போகாம கத எழுதுறவங்களையும் எழுத விட மாட்டீங்க போல.. அட போங்கப்பா.

மிக்க நன்றி உங்களின் என்ன படியே இந்த thread கூடிய சீக்கிரம் மூட படும் நன்றி நண்பரே
Like Reply
#4
(08-05-2019, 10:13 PM)xossipyenjoy Wrote: இங்க ஏன்பா அரசியல் பண்றீங்க.. ஏதோ பொழுது போகாம கத எழுதுறவங்களையும் எழுத விட மாட்டீங்க போல.. அட போங்கப்பா.

இங்கே தொடர்ச்சியாக சிலர் ஏன் பல பேர் அதில் நானும் ஒருவன்..... அப்படி சிலர் கதையை பாதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் அதற்கு முடிவு  காட்டவே இந்த சங்கம் இருந்தால் அவர்கள் மீது சிறிது கேள்வி கேக்கலாம் அதுக்காகவே என்று நினைத்தேன் சரி விடுங்கள்
Like Reply
#5
வந்தனா விஷ்ணு நீக்கி விட்டால் போதும்
Like Reply
#6
(14-01-2023, 07:46 PM)Eros1949 Wrote: வந்தனா விஷ்ணு நீக்கி விட்டால் போதும்

Smile
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)