Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
அன்புள்ள Exibii நண்பர்களே...!
நான் இந்த websiteர்க்குபுதியவன், இந்த
websiteல்வரும் கதைகள்
அனைத்தும்
எனக்கு பிடிக்கும்,
நான் ஒன்றும் கதாசிரியர் அல்ல, கதைகளும் இதுவரை எழுதியதல்ல, ஆனால்,
intha site'il varum
"மாலதி டீச்சர்", "சிந்துஜா
கனவுகள்", "வனிதா", "அர்ச்சனா", போன்ற கதைகள்
என்னை கதை எழுத துண்டின..நான் தற்போது
எழுதப் போகும் கதை என் வாழ்வில் நடந்த காதல் சம்பந்தமான காட்சிகளையும் சம்பவங்களையும் உங்கள்
கண்முன் நிறுத்தப்
போகிறேன்
இது 75% சதவீதம்
உண்மைக்
கதை..
நான் எழுதுவதற்குமுன்
என்னைப் பற்றிய
சில வரிகள் இதோ...
என் பெயர் ராஜ், வயது 32,
நான் பிறந்தது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஆனால்
வளர்ந்தது, படித்தது,
இப்போது வசிப்பது,
எல்லாமே
சென்னையில்தான்
எனக்கு 3வருடங்களுக்கு முன்னால் பெற்றோர்களால்
பார்த்து நிச்சயித்து "_________" வயது 25,
என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்,
தற்போது எங்களுக்கு
2வயதில் ஒரு குழந்தை உள்ளது, தற்போது
எங்கள் தாம்பத்திய
வாழ்க்கை மிக மிக சந்தோஷமாக சென்றுக் கொண்டிருக்கிறது..
அப்புறம் எப்படி லவ்
ஸ்டோரினு கேட்கிறீங்களா?. எனக்கு வயது20 இருக்கும்போது, ஒரு பெண்ணுடன் காதல்
வந்தது, இரண்டே
வருஷத்துல அது முறிந்தது, அப்புறம், 26வயசுல கல்யாணமான ஒரு ஆன்ட்டிக்கூட, 'லவ்'வந்திச்சு இந்த லவ்வும், இரண்டே வருஷத்துல முறிஞ்சிடுச்சி, அதுக்கப்புறம்தான் எனக்கு வீட்டுல பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணாங்க,
இப்ப நான் எழுதப்போறது,
இந்த இரண்டு
'லவ்'வபத்திதான்
சரி சரி இனிமேல்
கதைக்கு போவோம்.....
அப்போ எனக்கு வயசு20 இருக்கும்,
காலை 7.45மணி
"டேய் மொத மொத வேலைக்கு போற சீக்கிறம் எந்திரிடா"
அம்மாவின் குரல் என் தூக்கத்தை கலைத்தது.,
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
கொட்டாவி
விட்டுக்கொண்டே எழுந்து
அருகிலுள்ள காஃபியை
குடித்துவிட்டு அப்பிடியே
குளித்து, டிபன் சாப்பிட்டு
வேலைக்கு புறப்பட
தயாரானேன்,
"அம்ம்ம்மா போய்ட்டு வாரேன்"
"சரிப்பா பார்த்து போபா"
அம்மாவின் பதில்..
எனக்கு அப்பா கிடையாது
சின்னவயசிலே
இறந்துட்டார் அம்மாதான்
கஷ்டப்பட்டு படிக்கவச்சி
ஆளாக்கினாங்க..
இப்ப நான் போற
கம்பெனில,அழகு சாதன
பொருட்கள், வீட்டுஉபயோக
சாதனங்கள், இவையெல்லாம்
பேக்கிங்பன்னி
வெளிமாநிலங்களுக்கு
அனுப்புவாங்க
அந்த கம்பெனில18முதல்
40வயது வரையுள்ள
பெண்கள் மொத்தம்
30பேர் வேலை
செய்கிறார்கள் இவர்களுக்கு
நான்தான் supervisor,
அந்த கம்பெனி என்
வீட்டிலிருந்து மூன்று தெரு
தள்ளி உள்ளது ஆகையால்
நான் நடந்தே செல்கிறேன்,
இவர்களையெல்லாம் எப்படி
சமாளிக்கப்போறேனோ என்று
சிந்தித்துக்கொண்டு சாலையில்
நடந்தபோது
"டமார்"
என்ற சத்தம்
பஞ்சு மூட்டை என் மீது
மோதியதுபோல் ஒரு உணர்வு
எதிரே "அழகாய் ஒரு பெண்"
வயசு19 இருக்கும்,
பார்ப்பதற்கு "திருடா திருடி"
படம் ஹீரோயின் மாதிரி
இருப்பாள், (இவள்தான்
என்னைக் காதலிக்கபோகிறாள்
என்று அப்போது அவளுக்கும்
தெரியாது எனக்கும் தெரியாது)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
"ஹலோ ஹலோ"
அந்த பெண்ணின் குரலால்
சுயநினைவுக்கு வந்தேன்
"சாரிங்க தெரியாம இடிச்சுட்டேன் But
இருந்தாலும் நல்லா
இருந்திச்சி"
என்று நான் சொல்ல
உடனே அந்த பெண்
"மூஞ்சியப் பாரு"
என்று முனங்கிக்கொண்டு
நகர்ந்து செல்ல
நான் அவளுடைய
பின்னழகை ரசித்தபடியே
அருகிலுள்ள 'டீ'க்கடைக்கு
சென்று ஒரு 'தம்'பத்தவச்சி
திரும்பி பார்க்கையில் சின்ன
அதிர்ச்சி...
எனது நண்பன் கோபால்
"இன்னா மச்சான் இன்னிக்கு
மொத மொதலா வேலைக்கி
போறனிட்டு இங்க இன்னாடா
பண்ற"
அவன் பேச்சு நடிகர்
சந்தானத்தை
நினைவுபடுத்தியது..
"யாருடா அந்த பொண்ணு"
அவன் கேட்க..
"தெரியல மச்சி
ஒரு டீ சொல்லு"
என்று நான் கடிகாரத்தை பார்க்க
"ஐய்யயோ மச்சி வேலைக்கு
டைம் ஆச்சிடா நம்ம ஈவினிங்
மீட் பண்ணலாம்டா, byeடா"
"டேய் டேய் டேய்
டீ சாப்ட்டு போடா"
அவன் சொல்லி
முடிப்பதற்குள் நான்
கிளம்பிவிட்டேன்...
பத்தே நிமிடத்தில் கம்பெனி
வந்தடைந்தேன்..
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
கம்பெனி gate அருகே
சென்றதும் வாட்ச்மேன்
என்னை தடுத்தார்
"யாரை பாக்கணும்?"
"நான் புதுசா வேலைக்கு
வந்திருக்கேன்"
"உன் பேரு?"
"ராஜ்"
"சரி சரி உள்ள போபா,
அதோ தெரியுது பார்..
அதுதான் M.D. ரூம்.,
அங்கதான் முதலாளி
இருப்பார்.. அவரைப் போய்
பார்" என்றார்..
வாட்ச்மேனுக்கு நன்றி
சொல்லிவிட்டு M.D.
கேபின் நோக்கி சென்றேன்
அங்கே M.D.யாருடனோ
ஃபோனில் பேசிக்கொண்டுருந்தார்
நான் வெளியே
காத்துக்கொண்டிருப்பதை
கவனித்து என்னை சைகை
செய்து உள்ளே வரும்படி
அழைத்தார்..
"வா தம்பி உக்காருப்பா"
"சார் நான் வந்த்த்து....."
நான் தயங்க
உடனே அவர்
"எனக்கு தெரியும் நீ புதுசா
வேலைக்கு வந்திருக்க..
எனக்கு ஏற்கனவே உன்னை
தெரியும் but உனக்கு
என்னை தெரியாது உங்க
அம்மா எனக்கு தூரத்து உறவு
அதாவது தங்கை முறை
உனக்கு வேலைக் கேட்டு
ஏற்கனவே சொல்லியிருந்தாங்க..
நீ எனக்கு சொந்தம்னு ஓவரா
advantage
எடுத்துக்கக்கூடாது, நான்
வேலைல ரொம்ப strict..
சொந்தம் பந்தம்னு
பாக்கமாட்டேன் எனக்கு
வேலைதான் முக்கியம்"
என்று சொல்லிவிட்டு
சம்பளம், வேலை நேரம்,
வேலை செய்யும் முறை
மற்றும் தான் இந்த
கம்பெனியை வளர்த்தவிதம்
பற்றி விளக்கமளித்தார்
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
பிறகு.. வேலை
செய்யுமிடத்திற்கு அழைத்து
சென்றார்.. அப்போது அவர்..
"இங்கே எல்லாமே பெண்கள்
வேலை செய்யரதால நீ
கொஞ்சம் ஜாக்கிரதையா
இருக்கணும், மனச
கட்டுப்பாடா வச்சிருக்கணும்,
நீ supravisor, அவங்க
தொழிலாளி, அவங்ககிட்ட
distance keep up
பண்ணனும், அப்பதான் நீ
அவங்கக்கிட்ட வேலை
வாங்க முடியும்.."
"சரி வாபா உனக்கு
எல்லாரையும் அறிமுகம்
செஞ்சி வக்கிறேன்"
என்று சொல்லி வயசுப்
பெண்கள் முதல்
திருமணமான பெண்கள்
வரை தனித்தனியாக
அறிமுகம்
செய்துக்கொண்டிருந்தார்..
அப்போது இடைஇடையே
சில பெண்களையும் சில
ஆன்ட்டிகளின்
இடுப்பழகையும் ரசித்துக்
கொண்டேன்..
அப்போது கடைசியாக ஒரு
பெண்ணை அழைத்து..
"தம்பி இவ பேரு
'மஹாலக்ஷ்மி'
இவகிட்ட ரொம்ப
ஜாக்கிரதயா இருக்கணும்.,
இவ ஒரு வாயாடி.,
ரொம்ப வால்தனமா இருப்பா.,
இவகிட்ட உஷாரா வேலை
வாங்கனும்.."
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே..
அவளை பாதம் முதல்
பார்கத் தொடங்கி
அவள் முகத்தை
நேருக்கு நேராக
பார்த்தபோது....
'1000' வோல்டேஜ்
மின்சாரம் என் மீது
படர்ந்தது போன்ற ஒர்
உணர்வு....!
"ஹலோ ஹலோ"
காலையில் கேட்ட
அதே குரல்...
அதே வசனம்...
அதே முகம்....
நான் மீண்டும்
சுயநினைவுக்கு
வந்தேன்...!
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
"என்னாச்சிப்பா, இந்த பொண்ண உனக்கு
ஏற்கனவே தெரியுமா?"
என்று ஓனர் கேட்க..
"ஆ... ஆ... ஆமா சார்! நாங்க
ரெண்டு பேரும் 10thல ஒன்னா
படிச்சோம்.."
திடீரென்று மனதில் உதித்த
பொய்யைச் சொன்னேன், ஆனால் அவர்
முகத்தில் நம்பிக்கை இல்லாததுபோல்
தெரிந்தது, உடனே அவர்,
"என்னம்மா இவர் சொல்றது உண்மையா?"
என்று அந்தப் பெண்ணை நோக்கி கேட்டார்,
அதற்கு அந்த பெண் ஒரு 5 வினாடி என்னை முறைத்துக்கொண்டு 'மூஞ்äசியப்பாரு'
என்று முனங்கியதை அவள்
உதடுகள் அசைவில் கண்டுபிடித்தேன்,
"என்னம்மா?"
"ஆ... ஆ... ஆமாம் சார், ஒன்னாதான்
படிச்சோம், படிக்கிறப்போ இவர்
ரொம்ப பொறிக்கிதனம் பண்ணி நிறைய தடவ
டீச்சர்கிட்ட அடி வாங்கியிருக்கார் சார்",
என்று அவள் சொல்ல...
அடிப்பாவி..!, நான் பொய் சொல்றேன்னு சொல்லுவா'னு பார்த்தா, extra ரெண்டு மூணு bittu சேர்த்து போட்டிருக்கா, இருடி உன்ன போய்ட்டு வந்து வச்சிக்கிறேன்னு மனதில் நினைத்து கொண்டேண்..
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
,ஓனர் அறைக்குள் சென்றேன்
அவர் "ராஜ் இந்த paperல இன்னைக்குன்டான shedule இருக்கு இதை 4.30குள்ள dispatch பண்ணுங்க,
அவங்கள carefulஆ வேலை வாங்கனும்
நான, இப்போ வெளியே போறேன்
என்று கிளம்பினார்
நான் கண்ணாடி வழியாக வேலை செய்யுமிடத்தை பார்த்தால்
அங்கே
மஹா(மஹாலக்ஷ்மி)
மற்ற பெண்களுடன் பேசிக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள்,
நான் இங்கிருந்தபடியே அவளை சைகையில் அழைத்தேன்
அவள் வந்தவுடன் கோபமாக என்னை நோக்கி "என்ன சிக்னல் காட்ற?"
நான் "ஆமா நீ அப்படியே அசின் மாதிரி இருக்க நாங்க சிக்னல் காட்டிட்டாலும்,
நீயும் வேலை செய்யமாட்ட அடுத்தவங்களையும வேலை செய்யவிடமாட்ட,
போ.. போயி இந்தப் பேப்பர்ல இருக்கிறத இன்னைக்குன்டான dispatchல 4.30க்கள்ள அனுப்பனும்,
அதுக்கு நீதான் போறுப்பு, நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ
எனக்கு தெரியாது,
போ... quickஆ வேலைய பாரு !"
அவள் "நாங்க பேசினாலும் வேலை கரக்டா நடக்கும்,
உன்னை போயி இந்த வேலைல போட்டாரே! மொதல்ல ஓனரை ஒதைக்கனும்" என்று
முனகிக்கொண்டே சென்றாள்,
நான் அ,வள் பின்னழகை ரசித்தபடியே
ம்ம்ம்.. எப்பதான் இவள கரக்ட் பண்ண போறேனோ என்று
பெருமூச்சு விட்டேன்
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
அன்று வழக்கம்போல மாலை 7மணிக்கு வேலை முடிந்ததும்,
அனைவரும் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர், நான் MDயிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு
கிளம்பினேன், எல்லோரும் சென்றுவிட்டனர் ,
மஹா மட்டும் கடைசியாக gate அருகே சென்றபோது
நாள் அவளை பின் தொடர்ந்து வந்தேன்,
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
மஹா அருகே அவளது தோழி
ஜெயா என்கிற
ஜெயலக்ஷ்மி உடன்
சென்றுக்கொண்டிருந்தாள்,
மஹாவைவிட
ஜெயா 6வயது மூத்தவள்,
திருமணமானவள், அழகானவள்,
(மஹாவைவிட
அழகு என்று சொல்ல
முடியாது)
இருந்தபோதிலும்,
மஹா அவளை ஜெயா என்றுதான்
அழைப்பாள்,
அந்த அளவுக்கு இருவரும்
நெருங்கிய தோழிகள்,
அவர்கள் இருவரும்
கம்பெனியை கடந்து சாலையில்
நடக்கும்போது,
நான் அவர்களை பின் தொடர்ந்து,
மஹாவை நோக்கி குரல்
கொடுத்தேன்,
.
"ஏங்க..."
"ஏங்க...".
"ஏம்மா..."
"ஏம்மா..."
"ஏண்டி...."
அதிர்ச்சியுடன்
ஜெயா திரும்பி பார்த்து,
இருவரும் அங்கேயே நின்றனர்,
நான் அவர்களின்
அருகே சென்றேன்,
ஜெயா என்னை நோக்கி,
"என்ன? ஓவரா பேசுறீங்க!
நீங்க கம்பெனிலதான் supervisor
இங்க கிடையாது.."
நான்
"ஐயோ அக்கா! நான்
உங்களை கூப்பிடலை உங்க
friendதான் கூப்பிட்டேன்..அவங்க
திரும்பி பார்க்கலை அதனால
அப்படி கூப்பிட்டேன்..."
ஜெயா
"அவ பேருதான்
உங்களுக்கு தெரியும்ல.."
நான்
"நான் கம்பனிலதான்
சூப்பர்வைசர்னு
நீங்களே சொல்றீங்க அப்படி
இருக்கும்போது நான்
எப்படி பேரை சொல்லி கூப்பிட
முடியும்.. அதனால்தான்
மரியாதையா ஏங்கனு கூப்டேன்,
அவங்கதான்
திரும்பி பார்க்கல,ஏன்
என்மேல
அவங்களுக்கு கோபமோ?.,அதை விடுங்க,
அப்புறம், என்னை
வாங்க
போங்கன்னு சொல்லாதீங்க,
'ராஜ்' அப்படினு சொல்லுங்க.,
இனிமேல் நம்ப மூணு பேரும்
friends"
என்று நான்
கையை நீட்டினேன்...
(இனி கதை அவரவர்
ஜெயா,மஹா,ராஜ்,mind voiceல்
(வாக்குமூலத்தில்)
தொடரும்,)
ஜெயா புன்னகைத்துக்கொண்டே எனக்கு கை கொடுத்தாள்.,
அவள்
கை தொடும்போது முதல்முறையாக
ஒரு பெண்ணின்
ஸ்பரிசத்தை உணர்ந்தேன்,
அவளின் கை மிகவும் சூடாக
இருந்தது, பிறகு மெல்ல நான்
கையை விலக்கினேன்,
ஜெயா;
"ராஜ் ! என்னை பார்த்தால்
அக்கா மாதிரியா தெரியுது?
என்னையும் மஹாவையும்
பார்த்தால்
ஒரே வயசு மாதிரி இல்ல?"
நினைவுகள் ...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
ஜெயா;
"ராஜ் ! என்னை பார்த்தால்
அக்கா மாதிரியா தெரியுது?
என்னையும் மஹாவையும்
பார்த்தால்
ஒரே வயசு மாதிரி இல்ல?
இனிமேல் என்னை அக்கானு
கூப்பிடாதே,
ஃப்ரண்ட்ட யாராவது அக்கானு
சொல்லுவாங்களா?"
மஹா;
மனதிற்குள் (அட பொறுக்கி! சரியான ஜொல்லு பார்ட்டியா இருப்பான் போல,
என்னை கூப்டுட்டு
அவக்கிட்ட கடலை போடுரியா,
இந்த அசிங்கத்த வேற நான் பாக்கணுமா!
நீ அவக்கிட்டயே பேசு, நான் கிளம்புறேன்!)
ராஜ்;
"சரி...! சரி...! ஜெயா!
இன்னும் நான் மஹாகிட்ட ஃப்ரண்ட்ஷிப்
ஆகல, நீங்களே மொக்க போட்டா எப்படி?"
என்று நான் மஹாவை பார்க்க
அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்,
"ஐயய்யோ........... ! ஜெ..யா!
அவங்க போறாங்கப்பா...
ப்ளீஸ் அவங்கள கூப்பிடு ஜெயா..!
ஜெயா;
"விடுப்பா..! அவ போனா போறா...
அவளுக்கு எப்ப பார்த்தாலும் மூக்குமேல
கோபம் வரும்,"
ராஜ்;
"அட... நீங்க வேற..
நம்ப மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னுதான
சொன்னேன், இப்ப அவங்க
கோவிச்சிக்கிட்டு போய்ட்டா?
என்ன பண்றது..?
இப்ப நீங்க கூப்பிடரீங்களா இல்லையா?"
(கடுப்பு மயிறு ஏத்திட்டு இருக்க!)என்று ஜெயாவை மனதிற்குள்
திட்டி தீர்த்தேன்...)
ஜெயா;
"ஹேய்... என்ன...? ராஜ்....!
உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது...!
உனக்கு மஹாமேல எதாவது சம்திங்........!
இரு.. இரு.. மஹாவை கூப்பிடறேன்..
ஏஏஏய்ய்ய்ய்ய்...! மஹாஹாஹாஹா....!
நில்லுடி......"
என்று மஹாவை சமாதானம் செய்ய சென்றாள்...
நான் மஹாவை ரசித்தபடி நின்றுக்கொண்டிருந்தேன்,
மஹா என்னை பார்த்தபடியே ஜெயாவிடம்
ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்..!
ஜெயா;
"ஹேய்... என்னடி... நீபாட்டுக்கு..
போய்க்கிட்டே இருக்க, அப்படி
என்ன'தான்டி உனக்கு கோபம்..?
நான் என்னமோ உன்னோட ஆளை
பிக்அப் பண்றமாதிரி, ரொம்ப
சிலுத்துக்குற,
அவனே வந்த்து ஃப்ரெண்ட்ஸ்
ஆயிடலாம்னு சொல்றான்..
அவன் நம்ப கம்பனில புது* சுப்பர்வைசர்டி..!
அவன காக்கா புடிச்சாதான் மஹா..!
நாம நிம்மதியா வேலை செய்யமுடியும்பா..
மஹா;
"ஹேய்..! ஜெயா.. உனக்கே இது ஓவரா தெரியல..!
நம்ம வேலையில கரக்டா இருக்குரம்படி..
இவனுக்கெல்லாம் பயந்துக்கிட்டு..!
இவன் ஒரு ஆளு..! இவன் மூஞ்சியும்,
மொகரையும்..!
இவன பார்த்தா...!
இவன் ஒரு ஜொள்ளுபார்ட்டியா இருப்பான்'டி..!
எனக்கென்னவோ நீ பண்றது ஓவரா தெரியுது ஜெயா..!
(இவ்வாறு என் உதடுகள் சொன்னாலும்,
அவ்வாறு என் மனம்* நினைக்கவில்லை,
ஏதோ ஓர் ஈர்ப்பு அவன்மேல், அவன்
அவ்வளவு அழகில்லையென்றாலும், எனக்கே இவன் சொந்தம்
போல தோன்ருகிறது)
ஜெயா;
ஏய்.. மஹா. ! நீ நினைக்கிறது தப்புடி,
அவன்கிட்ட நான் பேசுனது வரைக்கும் பார்த்தா,
அவன் அந்தமாதிரி கேரக்டர் இல்லைனு எனக்கு தோணுது..!
அவன் கவனம் fullஆ உன்மேலதான் இருக்குடி..!
எனக்கென்னவோ அவன் உன்ன
விரும்புறானோன்னு தோணுதுப்பா..!
just guessingதான்பா,, நீ எதுவும்
மனசுல கற்பனையை வளர்த்துக்காதடி..!
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 8,663
Threads: 201
Likes Received: 3,314 in 1,860 posts
Likes Given: 6,349
Joined: Nov 2018
Reputation:
25
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
|