30-04-2019, 07:37 PM
இது என் முதல் தமிழ் கதை.
…இந்த திரியில் நிறைய கதைகள் எழுத திட்டமிட்டுள்ளேன்.
…இதில் தகாத உறவு கதைகள் எதுவும் இருக்காது.
அனைத்து கதைகளிளும் காதல் மற்றும் காமம் இருக்கும்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்வதன் மூலம் என் படைப்புகளை நான் இன்னும் சிறப்பாக கையாள முடியும்.
இந்த திரியை நான் ஆரம்பித்தற்கு முக்கிய காரணம் ஸ்க்ரு,மிரப்பகாய் மற்றும் ட்ரீமர். அவர்களுக்கு என் படைப்புகளை நான் சமர்ப்பிக்கிறேன்.
கதையின் நாயகன் பற்றி இங்கு பார்ப்போம்
பெயர் : அருள் குமரன்
தந்தை : வேல் குமரன்
தாய் : லதா
வயது : 24
ஊர் : கோவை
படித்தது : B.E. Computer Science
கனவு : I.P.S அதிகாரியாவது
பிடிக்காதது : காதல்,கல்யாணம்
அருள் குமரன் 24 வயது ஆன்மகன், நல்ல உயரம், கட்டுமஸ்தான உடல்வாகு,
நன்றாக மழிக்கப்பட்ட முகம், முறுக்கி விடபட்ட மீசை,
மாநிறம் என்றாலும் நல்ல கலையான முகம் ,
நிமிர்ந்த நடை, கூர் வாளை போன்ற பார்வை,
எந்த ……பெண்ணும் இவனிடத்தில் கண்டதும் காதல் வயப்படும் தோற்றம்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com