30-04-2019, 07:27 PM
‘‘இந்த இரவு தான் போகுதே நண்பனே
கயிறு கொண்டுவா”
என்று பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் தாறுமாறாக ஆடிக்கொண்டிருந்தனர். எல்லோருக்கும் போதை முற்றிப் போயிருந்தது.
அந்த பப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள். பேசிக் கொண்டிருந்தார்கள்
‘‘டேய் மச்சி என்னடா இது இப்டி மோசமா ஆடிக்கிட்டு இருக்காங்க”
‘‘நீ இன்னைக்குத்தானே வேலைல சேர்ந்திருக்க. இத மாதிரி நெறைய பார்க்க வேண்டியிருக்கும். இவங்கெல்லாம் காலேஜ் பசங்க. வீக்கெண்ட் இங்க வந்து மூக்க முட்ட குடிச்சிட்டு ஆடுவாங்க. இதிலென்ன முக்கிய விஷயமுன்னா அவன் கேர்ள் பிரண்ட அவன் தடவுவான். அவன் கேர்ள் பிரண்ட இவன் தடவுவான். அவளுகளும் நல்லா ஒத்துழைப்பாளுக. இல்ல இல்ல ஓத்துழைப்பாளுக.” இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
‘‘மச்சி நமக்கும் விளையாட ஏதாவது சான்ஸ் கெடைக்குமாடா?”
‘‘ டேய் பாக்குறதோட நிறுத்திக்கோ. மேனேஜர் பரட்டைக்கு தெரிஞ்சுது வேலையும் காலி ஆளும் காலி”
அவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்து சிரித்த படி கேட்டுக் கொண்டிருந்தான் நமது நாயகன் அருண்.
அங்கு ஆடிக் கொண்டிருப்பது அவனது நண்பர்கள் தான். வேலை செய்தவர்கள் சொல்லியது சரிதான் என அருணுக்கு தெரிந்திருந்தது. காலேஜிலே எப்போதும் ஒன்றாக சுத்தும் ஜோடிகள் இன்று இந்த பப்பில் ஒன்றாக இல்லை. அனைவருமே ஜோடிகளை swap பண்ணி அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன தான் இருந்தாலும் தனது செல்லத் தேவதையை தன்னைத் தவிர யாருமே தொட முடியாமு என மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொண்டான். அது அவனுக்கு மட்டுமல்ல முழு காலேஜுக்கும் அது தெரியும்.
ஸ்ருதி அருணின் செல்ல தேவதை. அருணும் ஸ்ருதியும் காலேஜி்ன் முதலாம் வருடத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.இப்போது 3ம் வருடம்.
ஸ்ருதி பிரபல அரசியல்வாதியின் மகளாக இருந்ததால் காலேஜில் அவளுக்கு பின்னால் திரிபவர்கள் இல்லை. ஆனால் துாரத்தில் நின்று ரசிப்பவர்கள் பலர். ஸ்ருதியின் மனமோ தன்னை விட்டு விலகிப் போன அருணையே நாடியது.
தயங்காமல் அருணிடம் தனது காதலை வெளிப்படுத்தினாள். அருணும் ஏற்றுக் கொள்ளவே இருவரும் கல்லுாரியிலே மிகச் சிறந்த காதல் ஜோடி ஆனால்கள். மிக விரைவிலேயே ஓருயிர் இரு உடல் ஆனார்கள்.
இப்படியான பார்ட்டிகளுக்கு வரும் போது ஸ்ருதி அருணை விட்டு விலக மாட்டாள். வேறு ஆண்கள் அவளை நெருங்கினால் அவளது பார்வையே அவர்களை சுட்டெரித்து விடும். ஆனால் அருணுக்கு வேறு பெண்களை நெருங்க அவள் அனுமதியளித்திருந்தாள். ஆனாலும் அவளின் அன்புக்கு மதிப்பளித்து வேறு பெண்களை நெருங்குவதும் இல்லை ரசிப்பதும் இல்லை.
இவ்வாறு ஸ்ருதியின் நினைவுகளில் மூழ்கியிருந்த அருணை அவனது தொலைபேசி மணி நிஜவுலகிற்கு கொண்டு வந்தது. தொலைபேசியைப் பார்த்தவனின் முகம் பிரகாசமடைந்தது.
‘‘ஹலோ செல்லம், ஊரிலிருந்து வந்திட்டியா?”
‘‘அருண் எதுவும் பேசாத சீக்கரமா கௌம்பி என் கெஸ்ட் ஹவுஸ் வா”
ஸ்ருதியின் குரலில் காணப்பட்ட பதற்றத்தால் அருண் பயந்து போனான். ஸ்ருதி காலேஜூக்கு அருகில் உள்ள அப்பாவின் கெஸ்ட் ஹவுஸில் தங்கித்தான் காலேஜ் வருகின்றாள். அருணும் பல வேளைகளில் அங்கு தங்கியதுண்டு.
‘‘எதுவும் பிரச்சினையா ஸ்ருதி”
‘‘போன்ல எல்லாம் சொல்ல முடியாது. நீ சீக்கிரமே இங்கு வா. நம்ம Professor கீதா வந்திருக்காங்க.” என்று விட்டு காலை கட் செய்தாள்.
Professor கீதா அருணின் கல்லுாரியில் பிரபல பேராசிரியை.
அவள் ஏன் இந்த நேரத்தில் அங்கு வர வேண்டும்.
ஏன் ஸ்ருதி பதட்டமாக இருக்கிறாள். இந்த எண்ணங்களோடு அருண் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அருணின் எண்ண அலைகள் ஸ்ருதியை விட்டு Professor கீதாவிற்கு மாறின.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com