30-04-2019, 07:26 PM
கதிரவன் மறைந்து சந்திரன் தன் அழகை இந்த உலகிற்கு காட்டி கொண்டிருக்க இரவு மணி 11 தை தாண்டியிருக்க எல்லோருடைய வீட்டிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள்.
அந்த ஒரு வீட்டை தவிர ...
கயல்விழி வீட்டு பாத்திரங்களை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள்... எல்லாம் முடிந்து தூங்க சென்ற்வளுக்கு தூக்கம் வர வில்லை. காலையில் கோவிலில் நடந்த அந்த நிகழ்க்ச்சியே நினைவில் வந்து கொண்டிருந்து....
யார் அவன்.....
மீண்டும் மீண்டும் நடந்த நினைவுகளே மனதில் வந்து கொண்டிருந்தது. கயல்விழி தனது குறைகளை கடவுளிடம் முறையிட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கே ஒரு குழந்தையின் சிரிப்பு சத்தம் அவளின் கவனத்தை திசை திருப்பியது. குழந்தை தனது அம்மாவிடம் விளையாடி கொண்டிருந்தது. அதை பார்த்து கொண்டே வந்தவள். கீழே உள்ள படியை கவனிக்காமல் கால்களை வைக்கவும் கால்கள் தடுமாறி கீழே விழப்போனவளை ஒரு உருவம் தாங்கி பிடித்தது.
அவனது கைகள் அவளது இடுப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள அவன் அவளை தாங்கி பிடித்து கீழே விழுந்தான். அவளது மார்புகள் அவன் மீது மோதி கொண்டிருக்க அவள் உதடும் இவன் உதடும் இணைபிரியா நண்பர்கள் போல இணைந்திருந்தது. அவளுக்கு மின்னல் தாக்கியது போல உணர்வு உண்டானது. அவள் உடனே அவனை விட்டு எழுந்தாள். பயத்தில் அவள் உதடுகள் துடித்து கொண்டேயிருந்தது. அவனும் எழுந்தான்.
Sorry, என்னை மன்னிச்சுருங்க.. நீங்க கீழே விழ போனீங்க அதான் பிடிச்சேன்.... என்று அவளை பார்க்க அவள் சென்று கொண்டிருந்தாள்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com