29-09-2026, 10:27 AM
(This post was last modified: 06-10-2026, 10:31 PM by AvanAvalAvarkal. Edited 8 times in total. Edited 8 times in total.)
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
Adultery கதை 02: சித்தர் சல்யூட்
|
|
29-09-2026, 05:21 PM
(This post was last modified: 02-10-2026, 10:14 AM by AvanAvalAvarkal. Edited 2 times in total. Edited 2 times in total.)
01
அவள் அறைக்குள் ஏசி காற்று இதமாக வீசினாலும், அவளின் நெற்றி வியர்த்திருந்தது. அவளது உடலின் உஷ்ணம் ஏசியின் குளிர்மைக்கு அடங்க மறுத்தது. கட்டிலில் அமர்ந்திருந்த அவளது கண்கள், குளியலறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தத் தண்ணீரின் சத்தம் அவளது மனதின் அமைதியைத் துண்டு துண்டாகக் கிழித்துக் கொண்டிருந்தது. அந்த அறையில் அவளுடன் இருப்பது அவளது அலுவலக சக ஊழியர். இது அவர்கள் இருவரும் "ஒரு மகிழ்ச்சியான மாலைப் பொழுது" என ஏற்கனவே போட்டிருந்த திட்டமே! ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறி, இப்போது இந்த அறைக்குள் நுழைந்த நொடியிலிருந்து, ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவளது நெஞ்சை அடைத்தது. மூச்சு முட்டுவது போலிருந்தது. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தாலும், மனம் மட்டும் எதையோ நினைத்து அஞ்சியது. தான் செய்த செயலின் நிஜ வடிவம் அவளை பயமுறுத்தியது. இந்த விபரீதத்திற்கு விதை போட்டது என்னமோ அவள்தான். சில மாதங்களுக்கு முன்பு, அவனும் மற்றொரு பெண் சக ஊழியரும் "செக்ஸ் வைத்துக் கொள்ளும்" வீடியோவை தற்செயலாகப் பார்த்தாள். எல்லாமே அன்றிலிருந்து ஆரம்பித்த வினை... அந்தப் பார்வை அவளது ஆழ்மனதில் ஒரு தீப்பற்ற வைத்தது. அந்த அதிர்ச்சியும் ஒருவித விவரிக்க முடியாத ஈர்ப்பும் அவளை உலுக்கியது. மறைக்க முடியாத அந்தத் தவிப்பைத் தாங்க முடியாமல், தன் கணவனிடம் விளையாட்டாகச் சொன்னாள். ஆனால், அவள் எதிர்பார்த்த விடை கணவனிடமிருந்து கிடைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல, அவளது கணவன் அதை ஒரு சாதாரண விஷயமாய் பார்க்கவில்லை. மாறாக, அதை ஒரு வாய்ப்பாக மாற்றினான். "ரோல் ப்ளே" (Role play) என அவன் பெயரை சொல்லி விளையாட்டாக அவளை சீண்டத் தொடங்கினான். அவளுடன் பேசும்போதெல்லாம் அந்த சக ஊழியரின் பெயரைக் குறிப்பிட்டு அவளது கற்பனையைத் தூண்டிவிட்டான். கணவனின் இந்த அணுகுமுறை அவளுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், போகப் போக அது ஒரு வினோதமான சுதந்திரத்தைக் கொடுத்தது போல் இருந்தது. சமூகத்தின் இறுக்கமான வரம்புகளிலிருந்து தப்பித்த ஒரு புதிய காற்றை அது தந்தது போலிருந்தது. கணவனே தன் அனுமதியை மறைமுகமாக தருவது போல அவளுக்குத் தோன்றியது. "அவன் அனுமதித்துவிட்டான்; அவனுக்கு இதில் தடையில்லை" என்ற எண்ணம் அவளது குற்ற உணர்வை லேசாக மறைத்து ஒரு போதையைத் தந்தது. அதன் விளைவு... அலுவலகத்தில் அவளை "அக்கா, அக்கா" என்று பாசமாகவும் மரியாதையாகவும் அழைத்தவனை, தன் வலைக்குள் வீழ்த்தி, இன்று ஹோட்டல் அறையில் அவனுடன் தனிமையில் இருக்கிறாள். அந்த விளிம்பில் நின்று யோசிக்கும்போது, அவளது மனதுக்குள் ஆயிரம் தேள் கொட்டுவது போல் வலித்தது. அவன் தன்னை 'அக்கா' என்று அழைத்த அந்த innocent முகம் அவள் கண்முன்னே வந்து நின்றது. அந்த மரியாதையைத் தாண்டி அவனிடம் தான் சென்ற பாதை எவ்வளவு ஆபத்தானது? இது சுதந்திரமா, அல்லது எல்லை மீறிய விபத்தா? கணவனின் விளையாட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு தான் செய்த தவறு இப்போது எங்கு வந்து நிற்கிறது? கேள்விகள் அவளைச் சுழன்றடித்தன; அவள் மனம் விடாமல் தவித்தது. 01
அவன் ஹோட்டல் அறையில் பெண்ணை அனுபவிக்கும் அனுபவங்கள் அவனுக்குப் புதிது அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற தருணங்களை எதிர்கொண்டிருக்கிறான். ஆனால், இன்று மட்டும் அவனுக்குள் ஒரு விவரிக்க முடியாத மிக மிக தீவிரமான பதட்டம் உறைந்திருந்தது. மூச்சு அடைப்பது போலிருக்கவே, அறைக் கதவை மூடியதும் நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தவன், முகத்தில் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டான். கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தபோது அவனது கைகள் லேசாக நடுங்கின. ஒரு புறம், அவளுடன் நெருங்கப் போகிறோம் என்ற ஆசையால் அவனது ரத்தம் சூடேறி கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், மறு புறம் இதுவரை அவன் தனிமையில் சந்தித்த எவளோடும் இல்லாத ஒருவித பயமும் குற்ற உணர்ச்சியும் அவனை மறித்தது. அலுவலகத்தில் அவளை அவன் எப்போதும் ஒரு மூத்த சகோதரியாக, மதிப்புக்குரிய ஒருத்தியாகத்தான் பார்த்திருந்தான். பாசத்தோடு அவன் "அக்கா" என அழைத்த அந்த வார்த்தையில் எந்தக் கள்ளமும் இருந்ததில்லை. அவளது குடும்பத்துடனான அந்த நெருக்கம் அவனது மனசாட்சியை இப்போது சுட்டெரித்தது. ஒரு மழைக்காலத்தில், ஹெவி டிராஃபிக் இருந்த நாளில், முதல்முறையாக தயக்கத்துடன் அவளைத் தன் பைக்கில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விட்ட நாளில் அவளது கணவன் வரவேற்றது முதல் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, சிரித்த முகமாக வரவேற்று, "மாமா வந்திருக்கான் பாரு," என்று குழந்தையிடம் கணவன் சொன்னது என அனைத்தும் மனதில் வந்து போனது.. அந்த நல்ல மனதுக்காரனின் நம்பிக்கையைத் தாண்டி, கடந்த மூன்று மாதங்களாக அந்த மெலிதான எல்லைகள் ஒவ்வொன்றாக உடைத்தெறியப்பட்ட தருணத்திலிருந்து, அவனால் அந்தத் தீவிர ஈர்ப்பை எதிர்த்து நிற்க முடியவில்லை.. இப்போது இந்த அறைக்குள் நிற்பது அந்த ஈர்ப்பின் விளைவுதான் என்றாலும், தன்னை முழுமையாக நம்பிய அந்த மனிதனையும், பாசத்தோடு பழகிய அந்தச் சூழலையும் மீறி அவன் எங்கு வந்து நின்றிருக்கிறான் என்ற எண்ணம் அவனது மூளையைக் குடைந்தது.. ஆசையும் அறச்சீற்றமும் அவனுக்குள் மோதிக் கொள்ள, குழப்பத்துடன் தண்ணீரை மூடிவிட்டு பாத்ரூம் கதவைத் திறந்தான் அவன்.
29-09-2026, 05:29 PM
Super start
29-09-2026, 05:34 PM
Great start
29-09-2026, 05:51 PM
Is this cuck story or cheating story
29-09-2026, 06:16 PM
(This post was last modified: 02-10-2026, 10:02 AM by AvanAvalAvarkal. Edited 1 time in total. Edited 1 time in total.)
01
கணவன் கப்பலில் வேலை பார்க்கும் இன்ஜினியர். Tax காரணங்களுக்காக ஆண்டுக்கு குறைந்தது 184 நாட்களுக்கு மேல் இன்டர்நேஷனல் வாட்டரிலும், வெளிநாடுகளில்தான் என் வாழ்க்கை கழியும். பல மாதங்களாகக் கரையைத் தொட்டுவிட்டு வீடு திரும்பும்போது, மனைவியுடன் செலவிடும் அந்தச் சில நாட்கள்தான் எனக்கு உலகமே. குழந்தை பிறந்த பிறகு அவளது ஆசைகள் அதிகரித்திருந்தது.. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு, அவனும் அவனது சக ஊழியரான ஒரு பெண்ணும் தனிமையில் இருந்த வீடியோ குறித்து பேசினாள். அன்று அவள் பேசும்போது அவள் கண்களில் இருந்த அந்தத் தவிப்பு எனக்குப் புரியாமல் இல்லை.. வீடியோவை அனுப்பச் சொல்லிக் கேட்டேன். ஆனால், அவள் டெலீட் பண்ணிட்டேன் என்றாள். ரீ-சைக்கிள் பின்ல இருந்து எடுத்து அனுப்ப சொன்னேன். அவள் மறுத்து விட்டாள். ஆரம்பத்தில், அந்த வீடியோ அவனது ஆண்குறி சைஸ் எவ்வளவு பெரியது, தடித்தது என்பதைப் பற்றிய விவரங்களை அவளிடம் வற்புறுத்திக் கேட்டுத் தெரிந்து கொண்டபோது, எனக்குள் ஒருவித வக்கிரமான போதைதான் உருவானது. அவளது கற்பனையைத் தூண்டிவிட்டு ரசிக்க நினைத்தேன். கப்பலில் தனிமையில் இருக்கும்போது, "ரோல் ப்ளே" (Role play) என்ற பெயரில் அவளை நானே அவனது பெயரைச் சொல்லிச் சீண்டினேன். நான் அவளை மகிழ்விக்க விரும்பிச் சொன்ன அந்த விஷயங்கள், "கணவன் அனுமதித்துவிட்டான்; அவனுக்குத் தடையில்லை" என்ற சுதந்திரம் அவளுக்கு ஒரு துணிச்சலைக் கொடுத்தது. அவளும் ரோல் ப்ளே செய்யும் நேரங்களில், அவனை நினைத்துக் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினாள். நான்தான் அவளுக்கு அந்த வழியைத் திறந்துவிட்டேன்; அவளது இச்சையைத் தூண்டிவிட்டேன். நாட்கள் செல்லச் செல்ல, role play செய்யும் தருணங்களில், அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என் நெஞ்சுக்குள் குழப்பத்தை உருவாக்கின. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக அந்தந்தக் குழப்பம் உச்சத்தைத் தொட்டிருந்தது. நான் கப்பலில் இருந்து நான் அவளுக்கு போன் செய்யும் போதெல்லாம், அவளிடமிருந்து பதில் வர தாமதமானது. "வெளியே இருக்கேன்", "பிறகு பேசுகிறேன்" என்று போன் அழைப்புகள் காத்திருப்பில் (waiting) நின்றன. அந்தத் தருணங்களில் கடலின் நடுவே தனிமையில் இருந்த என் நெஞ்சு படபடத்தது. நான் விளையாட்டுக்காகத் தொடங்கிய அந்த விபரீதம், இப்போது நிஜமாகவே என் எல்லைகளை மீறி வேறொரு திசையை நோக்கி நகர்வதை அந்த அமைதி எனக்கு உணர்த்தியது. அவள் என் அனுமதியோடுதான் ரோல் ப்ளே-வில் அவன் குறித்து பேசுவதைத் தொடங்கினாள் என்றாலும், இப்போது அவளுக்கும் அவனுக்கும் இடையே நிஜமாகவே தனிமைத் தருணங்கள் உருவாகிவிட்டனவோ என்ற எண்ணம் என் மனதின் உள்ளூர ஒரு பயத்தையும் கூர்மையான வலியையும் ஈட்டியாய் இறக்குகிறது. நான் அவளுக்குத் கொடுத்த அந்த சுதந்திரம், இப்போது என்னையே சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. சொந்தக் கற்பனையால் நானே விதைத்த நெருப்பு, இப்போது என் குடும்பத்தின் நிம்மதியையே பொசுக்கத் தொடங்கிவிட்டதோ என்ற குற்ற உணர்ச்சி என்னைச் செதில்களாக உதிர்க்கிறது. அவளது மௌனமும், அந்தத் தாமதமான பதில்களும் ஒவ்வொரு நொடியும் என்னை உயிரோடு கொல்கின்றன; என் கைகளாலேயே என் கோட்டையை நானே தகர்த்துக் கொண்டேன் என்ற கோழைத்தனமான இயலாமை என் தொண்டையை அடைக்கிறது..
29-09-2026, 07:51 PM
அருமையான தொடக்கம். இதே போல் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
29-09-2026, 07:57 PM
Super sago
29-09-2026, 08:22 PM
Very nice
29-09-2026, 09:10 PM
Good Start, Please continue
30-09-2026, 02:35 AM
Excellent writing
The plot the characters even the title everything is fresh and new 3 povs thrice the fun Cuckold fantasies are super erotic
30-09-2026, 10:48 AM
Sooperr
30-09-2026, 10:49 AM
Great start
30-09-2026, 11:22 AM
Pillaya veetil anadhaya vittutu hotel la room pottu ol vangurala. Super wife and super mom.
30-09-2026, 11:28 AM
02
அவள் குளியலறைக் கதவை அவன் திறக்கும் சத்தம் கேட்டதும், என் முதுகெலும்பில் ஒரு மெல்லிய சிலிர்ப்பு வந்தது. அவன் பாத்ரூமில் இருந்து முழுவதும் வெளியே வந்தபோது, என் உடலில் ஒருவித நடுக்கத்துடன் உலுக்கிய உணர்வு. இன்று காலை கூட நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசும்போது, ஹோட்டல் அறைக்குள் நுழைந்து கதவை மூடியதும்... கட்டிப்பிடித்துக்கொள்வது, முத்தமிடுவது, மார்பகங்களையும் பிட்டத்தையும் வருடித் தழுவுவது என்று எல்லாவற்றையும் பற்றித்தான் பேசினான். இந்த ஹோட்டல் காம்ப்ளக்ஸிற்குள் காலடி எடுத்துவைக்கும்போதே எனக்குள் ஆயிரம் கவலைகளும் பயமும் இருந்தது உண்மைதான். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு அவன் என்னை ஆவலோடு வளைத்துப் பிடித்து, அவசர அவசரமாக என் இதழ்களில் பதித்த அந்த சூடான முத்தங்களும், எனது மார்பகங்களையும் குண்டியையும் அவனது கரங்களால் மாறி மாறி வருடித் தழுவிய அந்த மயக்கும் இன்ப நிமிடங்களைப் போலல்லாமல், இந்த முறை அவன் இன்னும் பொறுமையாகக் கையாளுவான் என்று எதிர்பார்த்துத்தான் அறைக்குள் நுழைந்தேன். ஆனால், அறைக்குள் நுழைந்த கணம், அப்படி எதுவுமே நடக்கவில்லை. கதவு அடைக்கப்பட்டதும், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நேராக பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான். இப்போது பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தவன் முகத்தில் வெளிப்பட்ட அந்தத் தவிப்பையும் பதட்டத்தையும் பார்த்த பிறகு, எனக்குள் இருந்த பயம் பல மடங்காகப் பெருகிவிட்டது. இதற்கு முன்பு, ஹோட்டல் அறைகளில் இதுபோன்று பெண்களுடன் அவன் எத்தனை முறை இருந்திருக்கிறான் என்ற விவரம் எனக்குத் தெரியாது. என்றாலும், அவனுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்டு என்பதை நான் உறுதியாகவே அறிவேன். அவனுக்கு இதெல்லாம் புதிதல்ல; அதனால், அவனுக்குரிய அந்த இயல்பான அனுபவத்தோடு அவன் என்னை எளிதாகக் கையாளுவான் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், அவனது அந்த அமைதியும் எதிர்பாராத பதட்டமும் என் எண்ணங்களை அப்படியே நொறுக்கித் தள்ளின. அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தபோது, அவனது முகத்தில் இருந்த பாவனைகள் அவனது உண்மையான மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்தின. அவன் படும் அதே மனப்போராட்டமும் குற்ற உணர்ச்சியும் ஏற்கனவே எனக்குள்ளும் அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அலுவலகத்தில் டீம் லீட் அவனை ஒரு ஃபிரெஷ்ஷராக எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது, அவனிடம் இந்த அளவுக்கு எந்த விபரீதமும் இருந்ததில்லை. என்னுடைய டீம் லீட் அங்கிருந்து கிளம்பியவுடன், மரியாதையோடு என்னை "அக்கா" என்றுதான் கூப்பிட்டான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவன் என்னை அப்படித்தான் மரியாதையோடு அழைத்துக் கொண்டிருந்தான். அவனது அந்த வார்த்தைகளில் எப்போதும் ஒரு தூய்மையும் உண்மையும் இருந்தது. அந்தப் பாசமான "அக்கா" என்ற அழைப்பிலிருந்து எப்போது, எப்படி இந்த விபரீதமான எல்லைவரை வந்து நின்றோம்? இந்த நினைவுகள் அவனை ஒருவேளை வதைப்பது போலவே, என்னையும் ஒவ்வொரு நொடியும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
30-09-2026, 11:29 AM
02
அவன் பாத்ரூம் கதவைத் திறந்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கே படுக்கையின் ஓரத்தில் தவிப்புடன் அமர்ந்திருந்தவளின் பார்வை என் மீது பதிந்தது. அவளது கண்களில் இருந்த அந்த நடுக்கமும் பயமும் என்னை மேலும் நிலைகுலையச் செய்தன. இன்று காலை அவளிடம் போனில் பேசும்போது, ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதைப் பற்றியும், அவளது மார்பகங்களையும் குண்டியையும் வருடித் தழுவுவதைப் பற்றியும் என்னென்னவோ திட்டமிட்டுப் பேசினேன். ஆனால், அறைக்குள் கால் வைத்த அந்த விநாடி, அத்தனையும் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. பயமும் குற்ற உணர்ச்சியும் ஒருசேரத் தொண்டையை அடைக்க, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஓடிச்சென்று பாத்ரூமிற்குள் அடைந்திருந்தேன். எனக்குள் இருந்த பதட்டம் சிறிது சிறிதாக குறையத் துவங்கியிருந்தது.. எனக்கே இப்படியென்றால், அவள் எவ்வளவு நடுங்கிப் போய் இருக்கிறாள் என்பதை அவளது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ஏற்கனவே, அவள் வீட்டில் வைத்தே முத்தங்கள் கொடுத்து முலைகளை பிசைந்ததால், நானாக எல்லாவற்றையும் இயல்பாக முன்னின்று கையாளுவேன் என்று அவள் எதிர்பார்த்திருப்பாளோ? நான் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் தவிடுபொடியாக்கிவிட்டு, ஒரு பயந்தாங்கொள்ளியைப் போல இங்கே நடுங்கிக் கொண்டிருக்கிறேனா? என்ற சிந்தனைகளுடன் 90 டிகிரியில் இன்னொரு திசையை பார்த்தபடி உட்கார்ந்தேன்.. இந்த விபரீதத்திற்கு விதை, ஒரு மாதத்துக்கு முன்பு அவளை பைக்கில் ஏற்றிச் சென்றபோது, அவள் என் முதுகில் தன் முலைகளை அழுத்திய தருணத்தில் ஆரம்பித்தது. அப்போது அது ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அது மீண்டும் நடந்தது. பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தன் முலைகளை என் முதுகில் அழுத்தினாள். அதுவும் ஒருமுறை அல்ல; இரண்டு முறை அப்படிச் செய்தாள். அதில் ஒருமுறை அப்படிச் செய்வதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. சாலை வெறிச்சோடி, எந்தத் தடையும் இல்லாத அந்தச் சூழ்நிலையிலும் அவள் வேண்டுமென்றே அப்படிச் செய்தபோதுதான், எனக்குள் முதல்முறையாக ஒரு சந்தேகம் வித்திட்டது.. அன்று உருவான அந்தச் சிறிய சந்தேகத்தின் சுவடுதான், இன்று எங்களை இந்த ஹோட்டல் அறையின் தனிமை வரை இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறது. அந்த நினைவுகள் என்னைச் சுழன்றடிக்க, கண்ணாடியில் தெரியும் அவள் உருவத்தைப் பார்த்தேன்!
30-09-2026, 11:30 AM
02
கணவன் இந்த முறை நான் கப்பலில் ஏறிச் சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன. பிரேசிலை நோக்கிய என் பயணம் தொடர்கிறது. பிரசிலை அடைந்த பிறகு இன்னும் ஒரு பயணம் மேற்கொண்டால் மட்டுமே, இந்த வருடத்தில் 184 நாட்களுக்கு மேற்பட்ட என்ஆர்ஐ (NRI) கோட்டாவை என்னால் நிறைவேற்ற முடியும். ஆனால், என் மனமோ பிரசிலை அடைந்த மறுகணம் வீட்டை நோக்கிச் செல்ல விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்றே தவிக்கிறது. நான் சில மணி நேரங்களுக்கு முன்பு அனுப்பிய செய்திக்கு இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை. அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்துடன் என் நெற்றியைத் தடவியபடி அமர்ந்திருந்தேன். ஈவினிங் வாக்கிங் தவிர்த்து, இந்த 6 மாதத்தில், என் மனைவி வார இறுதி நாட்களில் அவள் வெளியே செல்வது இதுவே இரண்டாவது முறை; முதல் முறை அலுவலக ஊழியர்களுடன் ஒரு டீம் அவுட்டில் சென்றிருந்தாள். எல்லாமே ஆன்லைன் பர்சேஸ் தான். இன்று அவள் எதற்காக வெளியில் சென்றாள் என்ற எண்ணம் என் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. நான் விதைத்த அந்த விபரீத விளையாட்டு, இப்போது என்னை எப்படி எல்லாம் வதைக்கிறது என்பதை எண்ணி மனம் பதறியது. குறிப்பாக, என்னை நடுங்க வைக்கும் அந்த ஒரு நாளை என் மனதுக்குள் மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அவ்வப்போது ரோல் ப்ளே (Role play) செய்தாலும், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, வழக்கமான "வந்தான், சென்றான், போட்டான்" என்ற பாணி கொஞ்சம் சோர்வைத் தந்த தினத்தில், "நீ எப்படி அவனை கரெக்ட் பண்ணுவ?" என்று அவளிடம் கேட்டேன். "அவனை வீட்டுக்கு வர வைத்து முலைகளைக் காமித்து என் வழிக்கு கொண்டு வருவேன்" என்றாள். "உங்க அம்மா வீட்டுல இருக்கும்போது எப்படி பண்ணுவ?" என்ற எனது எதிர் கேள்விக்கு அவளிடம் உடனடியாகப் பதில் இல்லை. "அம்மாவை அவங்க ரூமுக்கு அனுப்பிவிட்டுச் செய்வேன்" என்றாள். "கொஞ்சம் லாஜிக்கலா பேசு" என்று நான் அவளைக் கிண்டல் செய்தேன். அவள் மேலும் சில விஷயங்களைச் சொன்னாள்; ஆனால், நான் அவைகளைச் சரியென்று ஏற்காமல், தொடர்ந்து எதிர் கேள்விகளைக் கேட்டேன். பலமுறை முயன்ற பிறகு, அவளுக்குக் கோபம் வந்தது; "நீ என்னோட இடத்துல இருந்தா என்ன பண்ணுவ?" என்று என்னை நோக்கிக் கேட்டாள். அப்போதுதான், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி, அந்த வழியில் பைக்கில் செல்லும் போது முலைகளை முதுகில் அழுத்திச் செதுக்குவேன் எனச் சொன்னேன். பொதுவாக அந்த இடத்தில் நெரிசல் இருக்காது; வாகனங்களும் வேகமாகச் செல்லும். அன்று அதைப் பேச ஆரம்பித்து, பிறகு, வீட்டிற்குச் சென்ற பிறகு என்ன செய்வோம் என நாங்கள் ஒரு ரோல் ப்ளே செய்தோம். என் கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன; ஆனால், அவள் என்னைப் போல என்னிடம் எதிர் கேள்வி கேட்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவள் பைக்கில் அவனுடன் பயணித்தாள். அதைக் கேட்டதும் எனக்குள் ஒருவிதக் கிளர்ச்சி எழுந்தது; "முலைகளை அவன் முதுகில் அழுத்தினியா?" என்று அவளிடம் கேட்டேன். ஆனால், அவள் எதற்கும் பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள். அன்றைய தினம், பைக்கில் முலைகளை அழுத்தியிருந்தால் எப்படியிருக்கும் என அந்தத் தருணத்தைப் பற்றிப் பேசி, அப்படியே ரோல் ப்ளேயை முடித்துக் கொண்டோம். அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து, மீண்டும் அவள் பைக்கில் அவனுடன் பயணம் செய்தாள். நானும் அவளிடம், "முலைகளை அழுத்தினாயா?" என்று கேட்டேன். இந்த முறை அவள் என் மீது கோபப்பட்டு எரிச்சலாகச் சத்தமிட்டாள். கப்பல் பிரேசிலை நெருங்கும் இந்தத் தருணத்தில், கல்யாணத்திற்கு முன்பு நான் பிரேசிலுக்கு வந்த நேரங்களில் உள்ளூர் அழகிகளுடன் செலவழித்த இன்பமான நினைவுகளைப் பற்றி யோசிக்கக் தோன்றவில்லை. ஒரு புறம், என் மனைவியின் மௌனம் எனக்குள் ஒரு பெரும் புயலைக் கிளப்பிவிட, மறுபுறம், என் மனைவி அவனுடைய உடலில் தன் முலைகளை அழுத்தியிருப்பாளோ என்ற சந்தேகம் என்னை வதைக்கிறது. நடந்ததா இல்லையா என்றுகூடத் தெரியாத ஒரு விசயத்தை நினைத்து என் மனம் புழுங்குகிறது. இது போன்ற கெட்ட எண்ணங்களும் கற்பனைகளும் என் நெஞ்சைப் பிழியும் வலியையும் தந்து கொண்டிருக்க, இந்தத் தனிமை என்னை உயிரோடு கொல்கிறது...
30-09-2026, 12:08 PM
(This post was last modified: 30-09-2026, 12:09 PM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
It's game40it avar style mathiri irukku
பட் நல்லாருக்கு
30-09-2026, 12:11 PM
@Singamuthupandi @chellapandiapple
ஆமா. அதே பாணி. ஆனால், காப்பி அல்ல.. ஒவ்வொரு நபர்களின் perspective-ல எழுத Game40it அவர்களின் பாணி சிறந்ததாக தோணியது. |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)