17-12-2025, 11:40 AM
காலேஜ் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம். சினியர் ஜீனியர் ராக்கிங்கில் ஆரம்பித்த பிரச்சனை புகைந்துகொண்டிருந்த நேரம் அது ஒருநாள் பெரும் சண்டையாக வெடித்துவிடவே அதில் சிக்கிய அத்தனைபேரையும் ஒரு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்தது மதுரையைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவக்கல்லூரி..
சரி வீட்டில் சொல்லாமல் எப்படியாவது ஒரு மாதத்தை ஒப்பேத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தநேரம் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஹாஸ்டலில் அனுமதியில்லை என்றும் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லியும் அடுத்தடுத்த குண்டுகளைத் தூக்கிப்போட்டது. சரி வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டால் அங்கே அப்பா அருவாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார் என்று அம்மாவிடமிருந்து அவசரச்செய்தி வரவே வேறு வழியில்லாமல் காரியாப்பட்டியிலிருக்கும் என் சித்தப்பா வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
எனக்கு முதலில் அங்கு போவதற்கு சுத்தமாக விருப்பம் இல்லை. சித்தப்பா சரியான போதைப் பேர்வழி.. நாள்முழுதும் தண்ணிதான்.. போதாததற்கு என்வயதுக்கு இணையான கஞ்சாக்குடிக்கி நண்பர்களும் அவருக்கு உண்டு. இதனாலேயே அவரிடம் நான் பேசியே ஆறு வருடங்கள் ஆகிறது. என் நிலைமையைக் கண்ட என் அம்மாவே சித்தப்பாவுக்கு போன்செய்து விபரத்தைச் சொல்லவே அடுத்த இரண்டு மணிநேரத்தில் காலேஜ் வாசலில் ஸ்கூட்டியுடன் வந்து நின்றார் என் சித்தப்பு.
வேறுவழியில்லாமல் அவருடன் சேர்ந்து அவர் வீட்டுக்குச் சென்று இறங்கினேன். காரியாப்பட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து இன்னும் மூன்று கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். மதுரைக்கே உரித்தான அழகும் கிராம வாசனையும் அந்த ஊருக்கு உண்டு. என்னை வீட்டின் முன் இறக்கிவிட்ட என் சித்தப்பா என்னைப்பார்த்து அவரது பொக்கைப் பற்களைக் காட்டி இளித்தவாறே..
எனக்கு கொஞ்சம் வேல இருக்குடா மவனே.. போய்ட்டு உடியாந்துட்றேன்.. ஒனக்கு என்ன எடுத்துட்டு வரட்டும்..? சிக்கனா மட்டனா..? என்று அக்கரையாய் கேட்ட என் சித்தப்பனை எரிச்சலுடன் பார்த்தபடியே பதிலேதும் சொல்லாமல் நான் வீட்டிற்குள் நுழைந்தேன்..
அட சொல்லிட்டுப் போடா...
நீ மோத தண்ணியப்போட்டு எங்கயும் விழுந்து கெடக்காம வீ்டுக்கு வந்துசேரு சித்தப்பு அதுவே.போதும். என்றுவிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்..
அது ஒரு மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. வெளியே தட்டிவைத்து மறைத்துக்கட்டிய பாத்ரூம். வீட்டுக்குப் பின்னால் சித்தியின் அப்பா சொத்தாக ஒரு ஏக்கர் தென்னந்தோப்பும் அதுக்குப் பின்னால் சுத்திலும் வயலும் இருக்கும். ஊருக்குப் பின்புறமாக ஒதுக்கமாகவே.இருக்கும் வீடென்பதால் சோப்பு வாங்கவேஏ்டுமென்றால்கூட சைக்கிளிலோ இல்லை நடந்தோதான் சென்று வாங்கிவர முடியும். குடும்த்தேவைக்கென ஒரு பசுமாடும் ஆறு ஆடுகளும் வீட்டின் பின்புறத்தை நிரப்பியிருந்தன..
வீட்டுக்குள் நுழைந்தநேரம் வீடேவெறிச்சோடிக் கிடந்தது.. மேஜையில் அம்மா பேன் ஒன்று அனாதையாக ஓடிக்கொண்டிருந்தது.. பின்னால் நிற்கவேண்டிய பசுமாடும் ஆடுகளும் தலைமறைவாய் இருந்தன.. அங்கே இருந்த சேரில் என் பேக்கை வைத்துவிட்டு பின்னால் இருந்த பாத்ரூமிற்குள் சென்று தென்னை ஓலையால் செய்த கதவை எடுத்து சாத்திவிட்டு யாரும் வந்து உள்ளே நுழைவதற்குள் அவசர அவசரமாய் பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்தேன்..
நான் வருவதையோ இல்லை காலேஜேில் நடந்த பிரச்சனையையோ எதையுமே அந்த கஞ்சாக்குடுக்கி என் சித்தியிடம் சொல்லியிருக்கவில்லை...வீடே வெறிச்சோடிக் கிடந்தது.. பேன்ட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியில் வந்தது எனக்குவயிறு அழுத்தவே நேராக ஒரு ரூமிற்குள் சென்று எனது சட்டை பேன்ட்டை கழட்டிவிட்டு ஜட்டியையும் கழட்டிவிட்டு டீசர்ட் லுங்கிக்கு மாறினேன். ஜட்டியை அங்கிருந்த செல்பில் போட்டுவிட்டு மீண்டும் வெளியே வந்து பின்னால் இருந்த தென்னந்தோப்பிற்குள் என் சித்தியைத் தேடிச் சென்றேன்.
சரியாக கவனிக்காமல் நான் வேக வேகமாக நடந்ததன் பரிசாக இரண்டு முள் என் காலில் தைத்து நரகவேதனையைத் தந்ததும் என் சித்தப்பனைத் திட்டியபடியே வந்து செருப்பைப் போட்டுக்கொண்டு மீண்டும் தோப்பிற்குள் சென்றேன். அங்கும் சித்தி இல்லை. பின்னர் சித்தி சித்தி என்று சத்தமிட்டபடியே பக்கத்தில் இருந்த கம்பங்காட்டுக்குள் நுழைந்ததும்..
யாருப்பா அது...? என்று கேட்டபடியே எட்டாப்பார்த்தாள் என் சித்தி. அவள் பெயர் சூர்யகலா.. வீட்டில் எல்லாரும் அவளை சூப்பரு என்றுதான் அழைப்பார்கள். என்னைப் பார்த்தவள் எதிர்பாராத ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் தான் அறுத்துக் கட்டியிருந்த கம்பந்தட்டைக் கட்டை கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். என்மீது எப்போதும் அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு ஜீவன். நான் வெகு வருடமாக அவள் வீட்டிற்கு வராததை அடிக்கடி என் அம்மாவிடம் பேசி அழுதிருக்கிறாள்.இதெல்லாம் எனக்கு பின்னாட்களில்தான் தெரிய வந்தது..
வாடா தமிழு.. நல்லாருக்கியா சாமி..? எத்தனெ வருசமாச்சு. ஆளே மாறிட்டியேடா.. பெரிய மனுசன் மாதிரி இருக்கடா.. என்றுவிட்டு தன் மண் அப்ிய கைகளால் என் நெற்றியில் ஆரத்தழுவி அவள் தலையில் வைத்து சொடக்கெடுத்தாள்.. எனக்கும் என் சித்தியை ரொம்பப் பிடிக்கும். அளவான மாநிறமும் வற்றிய தேகமும் கொண்டவள். சிறுவயதிலேயே என் சித்தப்பனைக் காதலித்து அவனையே நம்பி வந்தவள் அதற்கான பலனை இன்றுரை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
அட போ சூப்பரு. எப்ப பாத்தாலும் தோட்டம் தொறவுனு ஒத்த ஆளா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்க. அதப் பாக்கவே கஷ்டமா இருக்கும் அதான் வாரதில்ல.. ஒம்புருசன் அந்தக் கஞ்சாக்குடுக்கி உன்கிட்ட எதுவுமே சொல்லலயா..? இப்பக்கூட என்னய எறக்கிவிட்டுட்டு அவசர வேலனு பொய் சொல்லிட்டு தண்ணியடிக்கத்தான் ஓடிட்ருக்கான்..
அய்யோ அந்த மனுசன திட்டாதடா.. என்ன பன்றது.. டாக்டருக்கிட்ட கூட்டிட்டுப்போனா இனி நிறுத்தமுடியாது குடிக்கட்டும் விடுங்கனு சொல்லி்டாங். எல்லாம் என் விதினு போக வேண்டியதேன்..
ஆமா.. ஒடனே புருசனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்துரு. இன்னும் ஒரு மாசம் நா இங்க உன்கூடதான் இருக்கப்போறேன். நானும் உன்கூடத்தான் தோட்டவேல பாக்கப்போறேன். உம்புருசன எப்புடி மாத்துரேன்னு மட்டும் பாரு...
நெசமாத்தான் சொல்றியா..? இன்னும் ஒருமாசம் இங்க தங்கப்போறியா..?
நான் சொன்னதை நம்ப முடியாமல் கண்கள் விரிய ஆச்சர்யமாகக்கேட்டாள்..
ஆமா ஆமா.. சரி வேமா நட. எனக்குப் பசிக்குது எதாச்சும் வச்சுக்குடு வா.. என்றபடி அங்கே கட்டிருந்த கம்பந்தட்டையை தலையில் தூக்கிக்கொண்டு நான் அவள் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன்..
டேய் டேய்.. நில்லுடா.. டாக்கடர் படிக்கிற புள்ளெ பில்லுக்கட்டுலாம் தூக்கக்கூடாது.. கீழபோடு நா தூக்கிட்டுவரேன் என்று கத்தியபடியே என்பின்னால் ஓட்டமும் நடையுமாக வீ்டுக்கே வந்து சேர்ந்துவிட்டாள்.
நான் கட்டுத்தறியில் போட்டுவிட்டு நேராக வீட்டுக்குள் நுழைந்தேன். அதற்குள் வேக வேகமாக அடுப்பில் பாலூற்றி.டிக்காசன்போட்டு விட்டு என்னை உட்காரச்சொல்லிவிட்டு சைக்காளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடியவள் அடுத்த மூன்று நிமிடத்துக்குள் கையில் நான்கு முட்டையுடன் வந்து டீ ரெடியாவதற்குள் எனக்கு ஆம்ப்ளெட் போட்டு டீயூடன் பரிமாறினாள்.. எனக்கு டீயுடன் ஆம்ளெட் சாப்பிடுவதென்றால் அலாதிப் பிரியம்..
நீயும் உக்காரு சித்தி. வா டீ குடிப்போம்..
அட வேண்டாம் சாமி. எனக்கு இன்னும் காட்டுல வேல கெடக்கு. மாடு ஆடுலாம் புடிச்சாந்து கட்டனும்.. நீ குடி..
ப்ச்.. வா சூப்பரு. சொன்னாக் கேளு. மொதல்ல டீ குடி.. அப்றமா ரெண்டுபேரும் போய்ட்டு ஆடு மாடு ஓட்டியாரலாம்...
நான் அதட்டிச் சொன்னதும் சிரித்தபடியே என்னுடன் உட்கார்ந்து டீ குடிக்கத் தொடங்கினாள்.. டீக்கு இடையே எங்களது குடும்ப உரையாடல்களும் அவளது வாழ்க்கை நிகழ்வுகளும் மட்டுமே இருந்தன. ஆனால் எதற்காக நான் ஒருமாதம் தங்குகிறேன் என்பதை அவளும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை.
சரி சித்தி எங்க அக்காவக் காணும்..? காலேஜ்ல லேட்டாத்தான் விடுவாங்களா..?
ஆமாடா.. காலேஜே் சீக்கிரம் முடிஞ்சுரும்.. ஒருகடைல பார்ட் டைம் வேல பாக்குறா.. சிலநேரம் நைட் எட்டு மணிக்கித்தான் கௌம்புவா.. வேலய விடுடி. வேற வேல பாக்கலாம்னா அதுக்கும் சண்ட போட்றா. சரினு கல்யாணம் ஆகுற வரைக்கும அவ போக்குலயே விட்ரலாம்னு நானும் ஒன்னும் சொல்றதில்ல..
மீனா.. என்னைவிட ஒரு வயது இளையவள்.. இருந்தாலும் நான் அவளை அக்காவென்றுதான் அழைப்பேன். என்மீது அதிகபாசமிருந்தாலும் நான் அவள் வீட்டுக்கு வராததால் என்மீது இப்போது கோபமாய் இருக்கிறாள். மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்தாலும் அங்கேயே ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்.
அளவான தேகம். ஒல்லியும் இல்லை குண்டும் இல்லை.. மாநிறம்.. முகத்தில் பவுடர்கூட அடிக்கமாட்டாள். கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு மட்டும் போட்டிருப்பாள். கிராமத்துப் பிள்ளைகளுக்கே உரிய வளைந்த மெல்லிய புருவம் மற்றும் தைரியமான நடை.. நெற்றியில் சிறிய திருநீறு பொட்டாய் வைத்திருப்பாள்.. பளீரென தெரியும் பல் வரிசை. அதில் சிங்கப்பல் மட்டும் கொஞ்சம் வரிசையில் இல்லாமல் திரும்பி நிற்கும். அவள் சிரிக்கும்போது அதுமட்டும் எப்போதும் அழகாய்த் தெரியும். இரண்டு மாதமாக என்னை வாட்சாப்பில் ப்ளாக் செய்திருக்கிறாள். காரணம் எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரியும்.
டீ குடித்ததும் நானும் சித்தியும் சென்று மாடு ஆடுகளை ஓட்டி.வந்தோம். வரும் வழியிலேயே பக்கத்து தோட்டத்துப்பெண் என்னை யாரென விசாரிக்கவும் உடனே எங்கள் குடும்ப வரலாற்றை ஆரம்பித்துவிட்ட என் சித்தியைப் பார்த்து சிரித்துவிட்டு நான் ஆடு மாடுகளுடன் வீடு.வந்து சேர்ந்தேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)