Adultery ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த காற்றே..!💃💕💔💞👄
#1
எந்த ஒரு வல்லுறவு/தகாத உறவும் இல்லாமல், முழுக்க முழுக்க காமமும் காதலும் சரிபாதி கலந்த தொடர் இது.

என் முந்தைய கதைக்கு கொடுத்த ஆதரவை போல், இந்த திரிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.


நன்றி…!

—-----------------------------


(அறிமுகம்)
இந்த கதையின் நாயகன், மாறா என்ற திருமாறன், ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில்.. இரவு நேர பணி. கொரானாவுக்கு பின்பு முழு நேர பணியும் வீட்டில் இருந்துதான்.

திருச்சி அடுத்த ஒரு குக்கிராமம் அவனது வீடு. Msc படித்தது திருச்சி St. ஜோசப் கல்லூரி யில்.

இருபத்தி 15 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை. அவன் ஒரு இண்ட்ரோவர்ட். கோவிட் சாமயத்தில் வேலையில் சேர்ந்ததால், வேலை செய்யும் இடத்திலும் நண்பர்களும் குறைவு.

கல்லூரியில் ஒரே ஒரு நண்பன் சந்ரு. அவனும் சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டான்.

பறந்து விரிந்த சென்னையில்.. புதிதாக உருவான “லே அவுட்டில்” கட்டப்பட்ட மூன்று அடுக்கு மாடி அப்பார்ட்மெண்டுக்கு அவன் வந்து ஒரு மாதம் ஆகிறது.

அந்த பகுதில்.. ஓன்று இரண்டு அபார்ட்மெண்டுகளும்.. விறல் விட்டு எண்ணிவிடும் வீடுகள் மட்டுமே.  

—-----------------------------
(கதை ஆரம்பம்)

அதிகாலை 5 மணி. மார்கழி மாத குளிர். லேப்டாப்பை மூடிவிட்டு.. ட்ராக் பேண்டையும்.. டீசர்டையும் போட்டவன்.. ரன்னிங் ஷூ உடன் வெளியே வந்தான்.

புதிய அபார்ட்மெண்ட் என்பதால் இன்னும் லிப்ட் வேலை செய்யவில்லை. வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் மட்டுமே, மளிகை கடையை எட்ட முடியும்.

அந்த தெருவில்.. மூன்று முறை ஓடினான். இது அவனது தினசரி வழக்கம். கையில் கட்டி இருந்த ஆப்பிள் வாச்சில்.. இரண்டு கிலோமீட்டர் என்று ஸ்டேட்டஸ் காட்ட, வியர்வையை துடைத்தவன்.. மல்லிகை கடையை நோக்கி நடந்தான்.

நாடார்.. கடையை திறந்து காய்கறிகளை எடுத்து வெளியே வைத்து கொண்டிருந்தார்.

வழக்கம் போல் இன்றும் மாறன்தான் முதல் போனி. பாலும்.. தோசை மாவையும் வாங்கியவன்.. வீட்டை நோக்கி நடக்க, அவன் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.

“தம்பி ஒரு நிமிஷம்..”

சத்தம் கேட்டு.. ஆட்டோவை நோக்கி திரும்பினான்.

“சன்சைன் அபார்ட்மெண்ட் எங்க இருக்கு தம்பி..?! ஒரு மணி நேரமா சுத்திட்டு இருக்கேன்..” ஆட்டோகாரர் புலம்பினார்.

“நடக்குற தூரம்தான்..”

பின்பக்க சீட்டில் திரும்பியவர், “பாப்பா.. என்னோட பொண்டாட்டி ஊருக்கு போறா.. பஸ் ஏத்தி விடணும்.. நீ இவரு கூட நடந்து போய்டுமா..”

ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கினாள். கொலுசு சத்தம் கேட்க, மாறனின் பார்வை அவளது முகத்தை நோக்கி திரும்பியது.

சூரியன் இன்னும் உதிக்கவில்லை.. மங்கலான வெளிச்சத்தில் அவளது முகம் சரியாக தெரியவில்லை.

500 ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகாரரிடம் நீட்டினாள்.

“சில்லற இல்ல மா.. Gpay பண்ணுறியா..?!”

“போன் இல்ல..” தடுமாற்றத்துடன் பேசினாள்.

“தம்பி 500 ரூபாய்க்கு சில்லறை இருக்குமா..?!”

“ஆட்டோவுக்கு எவ்வளவு..?!”

“200 ரூபாய் தம்பி..”

போனை எடுத்தவன், அவர் சொன்ன நம்பருக்கு Gpay பண்ணினான்.

ஆட்டோ வந்த வழியே திரும்ப.. 500 ரூபாய் தாளை அவனிடம் நீட்டினாள்.

“இருக்கட்டும் வாங்கிகிறேன்..”

அவள் குனிந்து பேக்கை எடுக்க, அவளது வலது கை மணிக்கட்டில் கட்டு போட்டு இருந்தாள்.

“அத குடுங்க..”

மூச்சை உள்ளிழுத்தவள், “இல்ல.. நான் எடுத்துகிறேன்..”

“கையில கட்டு போட்டு இருக்கீங்க.. குடுங்க..” என்றவன் பேக்கை வாங்கி கொண்டு நடந்தான்.

அபார்ட்மெண்ட் வரும் வரை அவளது கொலுசு சத்தம் மட்டுமே, அவன் காதில் விழுந்து கொண்டு இருந்தது.

அபார்ட்மெண்ட் கேட்டை திறந்தவன், “இதுதான் சன்சைன் அப்பார்ட்மெண்ட்..” அவள் கையில் பேக்கை கொடுத்து விட்டு, விறு விறுவென படிக்கெட்டில் ஏறி.. வீட்டுக்குள் நுழைந்தவன்.. பாலை ஊற்றி அடுப்பில் வைத்தான்.

சன் ம்யூசிக்கில், “உன்னை பார்த்த பின்பு நான்.. நானாக நான் இல்லையே..”

அவன் ஒரு அஜித் வெறியன்.. பாட்டை முனு முணுத்தபடி, கிச்சன் ஜன்னலை திறந்து விட்டான்.

சூரியன் புலர துவங்கியது.

அவன் எந்த இடத்தில் அவளிடம் பேக்கை கொடுத்தானோ..?! அதே இடத்திலே அவள் நின்று கொண்டு இருந்தாள்.

அவளது விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எதேற்சையாக அவள் மேலே பார்க்க, அவளது முகத்தை பார்த்த மாறனின் முகம் இறுக்கி போனது.

“இவ எப்படி இங்க..?! யார தேடி வந்துருக்கா..?!” யோசித்தவன், அடுப்பில் இருந்த பாலை இறக்கி வைத்துவிட்டு.. விறு விறுவென படிக்கெட்டில் இறங்கி ஓடினான்.

மிரட்சியோடு அவனை பார்த்தாள். கண்கள் கலங்கி இருந்தது.

“என்னாச்சு..?! எந்த அப்பார்ட்மெண்ட் நம்பர் தெரியாதா..?!”

அவன் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

தடுமாற்றத்தோடு, “அமுதன்.. அமுதன் இங்கதான இருக்காங்க..?!” என்றாள்.

16 வீடுகள் கொண்ட அப்பார்ட்மென்டில் குடி ஏறி இருப்பதே 7 வீடுகள்தான். அவனுக்கு இரவில் வேலை என்பதால்.. பகல் முழுவதும் தூக்கம். ஓன்று இரண்டு குடும்பத்தை மட்டுமே அவன் பார்த்து இருக்கிறான்.

“அமுதன் யாருனு எனக்கு தெரியல..”

வாட்ச்மேன் ரூமை எட்டி பார்த்தான். அதுவும் பூட்டி இருந்தது.

போனை நீட்டியவன், “கால் பண்ணி வர சொல்லுங்க..”

உடைந்து போன குரலில், “நம்பர் இல்லை..”

அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென கொட்ட ஆரம்பித்தது.

பதட்ட பட்டவன், வாச்மேனுக்கு அழைத்தான்.

“அண்ணா, இங்க அமுதன்னு யாரவது இருக்காங்களா..?!”

“ஒன்னோட வீட்டுக்கு எதிர் வீடுதான் தம்பி.. அவரு ஊருக்கு போயிருக்கரே.. சாவி கூட என்கிட்டத்தான் இருக்கு..”

“அண்ணா.. அவருக்கு ஹெஸ்ட் வந்து இருக்காங்க..”

“தம்பி.. நான் ஓனர் கூட, விழுப்புரம் வந்து இருக்கேன்.. 11 மணிக்கு வந்துருவேன்..”

“சரி ..ண்ணா, அமுதன் நம்பர் உங்க கிட்ட இருக்கா..?!”

“டைரில இருக்கு தம்பி.. ரூமுக்கு வந்தாதான் எடுக்க முடியும்..”

மாறன் போனை கட் செய்தான்.

“சென்னையில வேற யாராது இருக்காங்களா..?!”

“அண்ணன் இருக்கான்..”

“சரி அவரு நம்பர குடுங்க..”

கண்ணீரை துடைத்தவள், “நான் வந்தது வீட்டுக்கு தெரியாது..”

“சரி.. அழுகைய நிப்பாட்டுங்க.. வாச்மேன்கிட்ட வீட்டு கீ இருக்கு..”

இப்பொதுதான் கவனித்தான். தன்வி காதிலும் கழுத்திலும்.. நகை ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

"திருச்சியில் படித்த இவளுக்கும் அமுதனுக்கும் என்ன தொடர்பு..?! வீட்டுக்கு தெரியாமல் ஏன் இவள் சென்னை வந்தாள்..?! இவளுக்கு என்னை தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..? தன்வி, ஒன்ன எனக்கு முன்னாடியே தெரியும்னு சொன்னா.. எப்படி ரியாக்ட் பண்ணுவா..?!" மாறனின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.

“இங்க நின்னு அழுதுட்டு இருக்காதிங்க.. பாக்குறவங்க தப்பா நெனப்பாங்க.. மேல வாங்க..” என்றவன், அவளது பேக்கை எடுத்து கொண்டு படிக்கெட்டில் ஏற,

இப்போதைக்கு இவன் பின்னால் போவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்த்த தன்வி.. அவனை தொடர்ந்தாள்.

மூச்சு இறைக்க, இருவரும் மூன்றாவது மாடி ஏறி வந்தார்கள்.

“அமுதன் வீடு இதுதான்.." என்றவன், தன் வீட்டின் கதவை திறக்க, பின்னால் வந்தவள்.. மயங்கி தரையில் சரிந்தாள்.

– தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ரதிபாலா
கதைகள்
படிக்க படிக்க இனிமை.
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply
#3
நண்பா சூப்பர்.
புதிய கதைக்கு வாழ்த்துக்கள். இந்த கதை நன்றாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
நன்றி
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
#4
Super start
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#5
பகுதி - 2

மயங்கி கிடந்த தன்வியை பார்த்ததும்.. மாறனின் மனம் பத பதைக்க ஆரம்பித்தது.

சில நொடிகள் அவனது மூலை செயலிழந்தது போல் உணர்வு. சுய நினைவுக்கு திரும்பியவன்.. அவளது முகம் அருகே உக்கார்ந்தான்.

“தன்வி… தன்வி..” மெதுவாக அழைத்தான்.

அசைவற்று அவள் கிடக்க, தயங்கியபடி.. அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான்.

படிக்கெட்டில் யாரோ ஏறி வரும் சத்தம். யோசிப்பதற்கு நேரமில்லை. அவளை வாறி அணைத்தவன்.. தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

மெத்தையில் தன்வியை கிடத்தினான்.

கதவை தாளிட்டுவிட்டு யோசித்தவன் கண்ணுக்குள் “ரதி” வந்து நின்றாள். அவளிடம் பேசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

“பேசினால் எடுப்பாளா..?! பழைய கதையை மீண்டும் ஆரம்பிப்பாளா..?!”  

யோசிப்பதற்கு நேரமில்லை. அவளது நம்பரை அழுத்தி காதில் வைத்தான். ரெஸ்பான்ஸ் இல்லை.

அவளது நம்பரை பிளாக் செய்து வைத்திருப்பது ஞாபகத்துக்கு வர, “அன்லாக்” செய்து.. மீண்டும் அழைத்தான்.

முதல் ரிங்க் சிணுங்கிய உடனே..

“அத்தான்..” (ரதியின்யின் காணீர் குரல்)

தயங்கியவன், “ரதி.. மாறன் பேசுறேன்..”

“நீங்கன்னு தெரிஞ்சுதான் அத்தான்னு கூப்பிட்டேன்.. சொல்லுங்க..”

“இப்ப எங்க இருக்க..?!”

“அதே கீழ்பாக்கம்தான்.. ஆன உங்க மேல உள்ள பைத்தியம் மட்டும் அப்படியேதான் இருக்கு..” கெக்கலிட்டு சிரித்தாள்.

“ஐயோ.. இவ வேற..” முனங்கியவன்,

“ஐ நீட் யுவர் ஹெல்ப் ரதி..”

“நமக்குள்ளத்தான் ஒண்ணுமில்லன்னு.. நீங்க சொல்லி 2 வருஷம் ஆக போகுது.. மனசு மாறிட்டிங்களா..?!”

“அனந்தி அர்ஜென்ட்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…”

“சரி.. நம்ம சண்டைய அப்பறம் வச்சுப்போம்.. என்னனு சொல்லுங்க..”

“என்னோட பிரென்ட், என்ன பக்கா வந்தாங்க.. சடனா மயங்கிட்டாங்க.. என்ன பண்ணுறதுனு தெரியல..”

“பாக்க வந்தங்களா..” என்று இழுத்தவள், “கேள் பிரென்டா.. கன்சீவ்வா இருப்பாங்க.. கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும்..” நக்கலடித்தாள்.

“அனந்தி.. அவரு என்னோட பாஸ்.. சுனந்தன் சார்.. ப்ளீஸ் ஹெல்ப் குயிக்..” (பொய் சொல்லி சமாளித்தான்)

“சரி.. சரி.. ஜன்னல் எல்லாம் தொறந்து விட்டுட்டு.. மூச்ச செக் பண்ணுங்க..”

பெட்ரூம் ஜன்னலை திறந்து விட்டவன்.. பேனை ஸ்பீடில் வைத்தான். அவளது நாசி அருகே விரலை வைக்க.. சூடான மூச்சு காற்று அவனது விரலை தீண்டியது.

“ம்ம்ம்ம்.. மூச்சு இருக்கு..”

“ரைட்ல பல்ஸ் செக் பண்ணுங்க..”

“புரியல..”

“தமிழ்ல சொல்லவா.. அவரு நெஞ்சுல.. ரெண்டு விறல்.. கொஞ்சம் அழுத்தி வச்சு பாருங்க..”

தன்வியின் கழுத்தில் கடந்த துப்பட்டாவை மெதுவாக தூக்கினான். அவளது முலையோடு இறுக்கி பிடித்திருந்தது அவள் அணிந்து இருந்த சுடிதார்.

“பாத்திங்களா..?!”

“இல்ல இரு.. ”

சுடியை மெதுவாக நுனி விரலால் இழுத்தான். அவளது வெள்ளை பிரா கண்ணில் பட,

“அத்தான்.. பல்ஸ் இல்லையா..?! இருக்கா..?!” ரதி அவசர படுத்த,

முகத்தை வேறு பக்கம் திரும்பியவன்.. மெதுவாக இரு விரலை அவளது முலை பள்ளத்துக்குள் விட்டான். அவனது விறல் நடுங்கியது.. இடது முலை மேட்டில் விரலை அழுத்தி பதித்தான்.

“ஒன் பிரித் க்கு.. 5-6 டயம்ஸ் பல்ஸ் துடிக்கணும்… செக் பண்ணுங்க..”

கண்ணை மூடியவன்.. தன்வியின் இதய துடுப்பை உணர்ந்தான்.

“ரதி.. பல்ஸ் சரியாதான் இருக்கு..!”

“சோ.. எவரி திங்க் நார்மல்.. அப்ப பசி மயக்கமா இருக்கும்..” என்றாள்.

“சரி.. இப்ப என்ன பண்ணனும்..?!”

“நீங்கதான் சூப்பரா தம் பிரியாணி பண்ணுவிங்களே..?! நல்ல லெக் பீஸ் போட்டு பண்ணி குடுங்க..”

“ரதி.. நீ மாறவே இல்ல… பீ சீரியர்ஸ்..”

“ஸாரி.. ஸாரி…”

“வீட்டுல குளுக்கோஸ் இருக்கா..?!”

“ம்ஹும்..”

“சரி.. சுகர தண்ணீல கலந்து.. கொஞ்சம் குடுங்க..”

கிச்சனுக்குள் ஓடினான். சுகரை கலக்கி எடுத்து கொண்டு வந்தவன்.. அவளது கன்னத்தை நசுக்க.. காய்ந்து போன ரோஸ் நிற உதடுகள் பிரிந்தது.

மெதுவாக அவளது வாயீல் ஊற்றினான். வழிந்தோடிய நீர்.. அவளது கழுத்து பள்ளத்தில் ஒழுகி.. சுடிதார் டாப்பை நனைத்தது.

“5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க.. அப்பவும் ரெஸ்பான்ஸ் இல்லைனா ஹாஸ்பிடல் தான்..”

“தேங்க்ஸ்..”

“அத்தான்.. கட் பண்ணாதீங்க.. கட் பண்ணாதீங்க..” கத்தினாள்.

“ம்ம்ம்.. சொல்லு என்ன..?!”

“என்னோட கழுத்துல எப்ப அந்த மூணு முடிச்சு போட போறீங்க..” செல்லமாக அவள் சினுங்க,

“சரி அப்பறம் பேசுறேன் வை..”

“சொல்லிட்டு வைங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்..”

“ஒழுங்கா படிக்குற வேலைய பாரு..”

“ஐயோ.. இந்த டாக்டருக்கு படிக்கிறது செம போர இருக்கு.. உங்கள கல்யாணம் பண்ணிட்டு.. சுட சுட சமைச்சு போட்டுட்டு… ஒரு புள்ளைய பெத்துக்கிட்டு.. இல்ல இல்ல நாலு அஞ்சு பெத்துக்கிட்டு..” அவள் மூச்சு விடாமல் அடுக்கி கொண்டே போக,

வெடுக்கென போனை கட் செய்தான்.

பெருமூச்சு விட்டவன்.. கட்டிலில் கிடந்த தன்வியை தட்டி எழுப்பினான். மெதுவாக கண்ணை திறந்தாள்.

அவளது கருவிழிகள் அறை முழுவதும் சுழன்று இறுதியில் மாறனின் முகத்தில் வந்து நின்றது.

தலையை உயர்த்த முயன்றாள். முடியவில்லை.

“நத்திங்.. நத்திங்.. நீ.. நீங்க மயங்கி விழுந்துட்டிங்க.. யு ஆல்ரைட் நவ்…”

அதற்கு பதில் சொல்லும் திராணி அவளிடம் இல்லை.. மீண்டும் கண் அசந்தாள்.

பக்கத்தில் இருந்த அவளது பேக்கை ஓபன் செய்தான்.

உள்ளுக்குள் துணி ஏதும் இல்லை. வெறும் புத்தகம் மட்டும் அடுக்கி இருந்தது.

ஒரு புத்தகத்தை எடுத்து விரித்து பார்த்தான். “தன்வி. M.Sc சைக்காலஜி” முதல் பக்கத்தில் கிறுக்கி இருந்தாள்.

பொருமுச்சு விட்டவன்.. கிச்சனுக்குள் நுழைந்தான். தோசை மாவு கண்ணில் பட்டது.

“சட்னிக்கு தக்காளி இல்ல..” முனங்கினான்.. பெட்ரூமை எட்டி பார்த்தான். அவள் எழுந்த பாடு இல்லை.

ஒரு பேப்பரில், “I am going out..” எழுதி வைத்துவிட்டு.. வெளி கதவை பூட்ட,

அதே தளத்தில்.. மூன்றவது வீட்டில் இருக்கும் அனு சேச்சி அழும் குழந்தையை கையில் ஏந்தியபடி வெளியே வந்தாள்.

“ஒரு ஹெல்ப் செய்யுவோ..?!”

மாறன் தலை ஆட்டினான்.

“அர்ஜுன தாள விடுவோ.. ஸ்கூல் பசு வரும் சமயம் எத்தி..”  

(கொச்சியில் இருந்து அனு சேச்சி இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. மாலை வேளையில் மொட்டை மாடியில் மாறன் உக்கார்ந்து இருக்கும் போது.. அழும் குழந்தையை தூக்கி கொண்டு வருவாள். மாறன் பேசும் தமிழ் அவளுக்கு புரியும்.. அவள் பேசும் மலையாளம் சுத்தமாக புரியாது. அவள் கேட்கும் கேள்விக்கு சிரித்து விட்டு நழுவி விடுவான்)

அவளது மூத்த மகன் அர்ஜுன் வெளியே வர, அனு சேச்சி கையில் இருந்த ஸ்கூல் பேக்கை மாறன் வாங்கினான்.

அழுத குழந்தை.. மாறனை பார்த்ததும் தூக்க கையை நீட்டியது.

அனு: “பாரு.. பாரு.. கள்ளன்.. கள்ளன்.. எப்பொழும் வெலியிலா..” (அனு சேச்சி.. கன்னத்தில் குழி விழ சிரித்தாள்)

அர்ஜுன்: “அண்ணா, அம்மா என்ன சொல்லுதுன்னா.. பாபாவுக்கு வீட்டுக்குள்ள இருக்கிறதே புடிக்காது.. எப்பவும் வெளிய சுத்தணும்..”

(அர்ஜுன் மூன்று மாதத்தில் தமிழை சரளமாக பேச கற்று விட்டான். அவளது அம்மா பேசும் மலையாளத்தை அவ்வபோது தமிழ் ட்ரான்ஸ்லேட் செய்வான்)

படிக்கட்டில் இறங்கிய மாறன், “அச்சன் எங்க..?!”

“உறக்கம்.. ராத்திரி ஒரே சண்ட“

“எதுக்கு..?”

உதடு பிதுக்கியவன், “அம்மைய அச்சன் அடிச்ச்சு..” (அம்மாவ அப்பா அடிச்சாரு)

இருவரும் கேட்டை நெருங்க, ஸ்கூல் பஸ் வந்து சேர்த்து. அர்ஜுனை ஏற்றி விட்டவன், பைக் எடுத்து கொண்டு நாடார் கடைக்கு பறந்தான்.

“தாத்தா, குளுக்கோஸ் பாக்கெட் இருக்கா..?!”

“இருக்கு தம்பி..”

கூடவே, தக்காளி.. வாங்கியவன், பைக்கில் திரும்பினான்.

—------------------------------------

சுய நினைவுக்கு திரும்பிய தன்வி.. கட்டிலில் இருந்து திடுக்கிட்டு எழுந்தாள். அவள் இட்டு இருந்த துப்பட்டா கழுத்தில் இல்லை. கழுத்தில் பிசு பிசுப்பு.. சுடிதார் டாப் நனைத்து இருந்தது. லெக்கின்ஸை இழுக்க.. அவள் இட்டு இருந்த ரெட் கலர் ஜட்டி கண்ணில் பட்டது.

திரு திருவென முழித்து கொண்டு ஹாலுக்குள் வந்தாள். கதவை திறக்க பார்த்தாள்.. முடியவில்லை.

சுவற்றில் மாறனின் போட்டோ தென்பட்டது.

“இவன் கூட படி ஏறி வந்தோம்.. அப்பறம்.. அப்பறம்..” ஞாபகத்துக்கு வேறு ஏதும் வர வில்லை.

“வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போயிருக்கான்.. இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?!” அவள் நெஞ்சு பட படக்க ஆரம்பித்தது.

இரண்டு நாட்களாக சாப்பிடாத பசி வேறு. கிச்சனுக்குள் நுழைந்தவள்.. தண்ணீரை எடுத்து குடித்தாள்.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். பைக்கில் வந்து மாறன் இறங்கினான். அவளது உடல் வியர்க்க ஆரம்பித்தது.

“இங்க இருந்து தப்பிச்சுரனும்..”  யோசித்தவள் கண்ணில், காய்கறி கட் செய்யும் கத்தி தென்பட,

கையில் எடுத்தவள்.. கதவு அருகே அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

— தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 10 users Like rathibala's post
Like Reply
#6
மேலும் தொடருங்கள் நண்பரே, கொஞ்ச நாளா வறட்சியா இயங்குற தளம் இந்த கதையால வசந்தம் காணட்டும்
[+] 2 users Like siva05's post
Like Reply
#7
பகுதி 3

மாறன் படிக்கெட்டில் ஏற, அனு சேச்சி குழந்தையுடன் இறங்கி கொண்டு இருந்தாள்.

கையில் தக்காளியை பார்த்தவள்.., “என்ன சமையல்..?!”

“சட்னிக்கு சேச்சி.. வெளிய கூட்டிட்டு போக சொல்லுறானா..?"  

"ஹாஸ்பிடலுக்கு.. போறோம்..”

“ஏன்.. என்னாச்சு..?!”

ஏதோ சொல்ல வந்தவள், சொல்லாமல்.. “வீடு வாங்குறப்ப 24 ஹவஸ் செக்கூரிட்டின்னு சொன்னாங்க.. வாச்சுமேன் இங்க இருக்கிறதே இல்லா..”

சம்பந்தமே இல்லாமல் பதில் சொன்னவள்.. கேட்டை நோக்கி நடக்க, மாறா.. வேகமாக படி ஏறி.. கதவை திறக்க..

உள்ளே கத்தியுடன் தன்வி நின்று கொண்டிருந்தாள்.

மாறனின் முகத்தில் ஷாக்.

“ஆர் யு ஓகே..?!”

அவளது கண்களில் கோபம் தெரிந்தது.

“பக்கத்துல வராத... என்ன விட்டுரு..”

“ஏய்.. என்னாச்சு தன்வி..”

“என் பேறு ஒனக்கு எப்படி தெரியும்..?! எதுக்கு என்ன வீட்டுக்குள்ள பூட்டி வச்சுருக்க..”

ஈரமான சுடியை இழுத்து காட்டியவள், “என்ன பண்ணுனா சொல்லு..?!”

“ரிலாக்ஸ் தன்வி.. நீ நெனக்குற மாதிரி இங்க ஒன்னும் நடக்கல.. ப்ளீஸ் புரிஞ்சுக்க..” அவளை நெருங்கினான்.

“என்ன விட்டுரு ப்ளீஸ்..” கதவை நோக்கி நகர்ந்தாள்.

“நான் போன் பண்ணி தாறேன்..  இது தப்புனு ஒனக்கு புரியும்..” என்றவன்.. ராதிகாவுக்கு போனை போட,

“அவள் வீட்டுக்குத்தான் அவன் போன் போடுகிறான்” என்று தவறாக நினைத்தவள்.. கதவை திறந்து கொண்டு வெளியே ஓட முயன்றாள்.

“இவள்.. இதே நிலையில் வெளியே ஓடினாள் தப்பாக ஆகிவிடும்” என்று உணர்த்த மாறன், அவளை பிடிக்க பாய்ந்தான். அவளது பின்னங்கழுத்தில் அவனது விறல் மாட்ட, சுடிதார் சத்தத்தோடு கிழிந்தது.

விருட்டென திரும்பியவள்.. “பொருக்கி நாயே..!!!” அவன் கையை கத்தியால் கிழித்தாள்.

ரெத்தம் பீறிட்டு கிளம்ப, கீழே விழுந்த போனில் ராதிகாவின் குரல்.

ரதி: “ஹலோ அத்தான்.. கால் பண்ணிட்டு ஏன் பேச மாட்டேங்கிறீங்க…?!”

மாறன்: “ரதி.. எதுக்கு நான் போன் பண்ணுனேன்..?!”

“உங்கள பாக்க வந்தவங்க மயங்கி விழுந்துட்டாங்க ன்னு..”

“அதுக்கு நீ என்ன சொன்ன..?!”

“மூச்சு.. பல்ஸ் செக் பக்க சொன்னேன்.. என்னாச்சு..?! சுகர் தண்ணீ குடுத்தும் முழிக்கலையா..?!”

“தேங்க்ஸ்.. அப்பறம் பேசுறேன்..” என்றவன் காலை கட் செய்தான்.

கையில் உயிர் போகும் வலி.. “போதுமா..?! ரதி என்னோட அத்த பொண்ணு.. MBBS படிக்கிறா.. நீ மயக்கம் போட்டதும்.. அவளுக்குத்தான் கால் பண்ணுனேன்..” என்றவன் சோபாவில் உக்கார,

தான் செய்தது பெரிய முட்டாள்தானம் என்பது தன்விக்கு புரிய ஆரம்பித்தது.

பரிதவித்தது அவளது விழிகள்.. கண்ணை மூடி திறக்க, அவளை அறியாமல் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது.

“ஸாரி.. ரியலி ஸாரி..” துடித்து போனவள், துடைக்க துணியை தேடி பெட்ரூமுக்குள் ஓடினாள்.

மாறன் கண்களை மூடி சோபாவில் சாய்ந்து இருக்க.. அவளது வெள்ளை துப்பட்டாவை எடுத்து வந்தவள், காயம் பட்ட இடத்தில் வைத்து அழுத்தினாள்.

“ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வர முடியுமா..?!”  

அவள் நீட்டிய தண்ணீரை வாங்கி குடித்ததும்… நிதானத்துக்கு வந்தான்.

சுடி துப்பட்டாவை கிழித்தாள்.

“ஐயோ.. அத எதுக்கு..?!”

விரித்து காட்டினாள். எங்கு பார்த்தாலும் ரெத்த கரை... காயம் பட்ட இடத்தில் காட்டி விட்டாள்.

வாங்கி வந்த குளுக்கோஸை நீட்டினான்.

ஓபன் செய்தவள், “எனக்கு பைத்தியம் புடிச்சு இருக்குனு நெனைக்கிறேன்.. நேத்து என்னோட கைய கத்தியால கிழிச்சுகிட்டேன்.. இன்னைக்கு உங்க கை.. ரியலி ஸாரி..”  

“கைய காட்டுங்க..” என்றவள், குளுகோஸை கொட்ட முயன்றாள்.

“இத வாங்கத்தான் கடைக்கு போய் இருந்தேன்..”

“எதுக்கு..?! உங்க கைய கிழிச்சதுக்கா..?!” முதன் முதலாக அவளது உதட்டில் மெல்லிய சிரிப்பு எட்டி பார்த்தது.

கையில் கொட்டி, நாக்கை சுழட்டி.. நக்கி எடுத்தாள். மேல் உதட்டில் அது "நரைத்த மீசை" போல் ஒட்டி கொள்ள,

மாறன் மெதுவாக சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிறீங்க..?!”

“ஒண்ணுமில்ல.. பசிக்குதுனு நெனைக்கிறேன்.. தோச ஊத்தி தாறேன்..” என்றவன், கிச்சனை நோக்கி நடக்க,

“இந்த கையோடையா..?! நான் ஊத்தி தாறேன்..” என்றவள் வம்படியாய் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

—-------------------------

அவள் தோசை சுடும் சத்தம் காதில் விழ,

“பூண்டு இருக்கா..?!” என்றாள்.

உள்ளே நுழைந்தவன், “காய்கறி கூடையில் பாருங்க..”

அவள் குனிந்து எடுக்க, அவளது ஒற்றை ஜடை நழுவி முன்னால் விழ, கிழிந்த சுடியில்.. அவளது வெள்ளை பிரா வெளியே தெரிந்தது.

நிமிர்ந்தவள்… அவன் முகத்தை பார்க்க, தடுமாறியவன் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.

“ரோட்டு கட சட்னி பண்ணுறேன்.. உங்களுக்கு பிடிக்குமா ன்னு தெரியல..?!”

“திருச்சில அதுதானா ஸ்பெஷல்.. எனக்கு புடிக்கும்” என்றான்.

“நான் திருச்சின்னு எப்படி தெரியும்..?! என்னைய.. இது முன்னாடி பாத்து இருக்கீங்களா..?!”

“M.Sc முடிச்சும்.. சென்னை போகாம.. பாரதி காலேஜ் வாசல்ல பல நாட்கள் நின்னேனு இப்ப சொல்லி என்ன புரோஜனமும்?. ஒன்னோட மனசு முழுசும் அமுதன் நெறஞ்சு இருக்கான்..” மெய் மறந்து அவளையே பார்த்து கொண்டிருக்க,


அவள் முகம் முன் கை அசைத்தாள், “உங்களத்தான் கேக்குறேன்..?! நீங்க திருச்சியா..?!” என்றாள்.

“நீங்க மயக்கத்துல இருக்கிறப்ப.. பேக்கை ஓபன் பண்ணுனேன்.. உன்னோட நேம் தன்வி, படிக்கிறது திருச்சின்னு தெரிஞ்சுச்சு” சமாளித்தான்.

அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பு.. மீண்டும் கிச்சன் வேளையில் மும்முரம் ஆனாள்.

“ஒன் மினிட், என் கூட வாங்க..!” என்றவன், பீரோவை திறந்து.. ஒரு ரெட் கலர் டீ ஷர்டை எடுத்து கொடுத்தான்.

அவள் புரியாமல், "எதுக்கு இது..?!"

மெதுவாக, “உங்க இன்னர்ஸ் வெளிய தெரியுது..” என்றான்.

கையை கொண்டு போனவள்.. முதுகில் தொட்டு பார்க்க, அவள் கையில் டீசர்டை திணித்தவன்.. கிச்சனுக்குள் நுழைந்தான்.

பாத்ரூமுக்குள் நுளைந்தவள், கண்ணாடியில் திரும்பி பார்த்தாள்.

“லூசு மாதிரி நடந்துகிட்டா இப்படித்தான் கிழியும்”, கண்ணாடியை பார்த்து திட்டியவள்.. சுடிதாரை கழட்டினாள்.

மூன்று நாள் குளிக்காமல்.. அவள் இட்டு இருந்த வெள்ளை பிரா நிறம் மாறி இருந்தது.

கையை பின்னுக்கு கொண்டுபோனவள்.. பிராவை கழட்டி எடுக்க, அவளது 30 சைஸ் முலைகள் இரண்டும். சற்று தளர்ந்து தொங்கியது.

மாறன் கொடுத்த பனியனை மாட்ட போனவள், பக்கெட்டில் இருந்த தண்ணீரை பார்த்தாள்.

சடையை அவிழ்த்து கொண்டை இட்டவள், கழுத்துக்கு கீழ் தண்ணீரை ஊற்றினாள்.

முலைகள் இரண்டையும் அழுத்தி தேய்க்க.. மெழுகு போல் அழுக்கு திரண்டு வர,

“ச்சீ.. கருமம்” மூக்கை சுணுங்கி முனங்கியவள்.. பாதி கரைந்த காமம் சோப்பை எடுத்து, கை கால்களில் தேய்த்தாள்.

தன் தொடை இடுக்கில் சோபாவை கொண்டு போனவள்.. சில நொடிகள் யோசித்துவிட்டு.. மெல்லிய சிரிப்போடு தேய்த்தாள்.

பக்கெட்டில் தண்ணீர் இல்லாமல்.. பைப்பை திறக்க, காத்து மட்டும் வந்தது.

“அச்சசோ.. இப்ப என்ன பண்ணுறது.. அவர எப்படி கூப்பிடுறது..?!” அவள் முனங்கி தவிக்க,

“தன்வி..” மாறனின் குரல் கேட்டது.

“....” அமைதி ஆனவள்… காதை கூர்மை ஆக்கினாள்.

“பிளம்பிங் ஒர்க் நடக்குது.. பைப்ல தண்ணீ வாராது.. டோர் கிட்ட கேன் வாட்டர் வச்சு இருக்கேன்..”

சில நொடிகளில்.. பெட்ரூம் கதவு இழுத்து சாத்தும் சத்தம் கேட்க, மெதுவாக கதவை திறந்து பார்த்தாள்.

ஆடை இல்லாத அவளது முழு மேனியும்.. பீரோ கண்ணாடியில் தெரிய.. விருட்டென வாட்டர் கேனை உள்ளே இழுத்து கொண்டாள்.

குளித்து முடித்தவள், அவன் கொடுத்த பனியனையும்.. அழுக்கு லெக்கின்ஸையும் மட்டும் மாட்டி கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள்.

சாப்பிட்டு கொண்டு இருந்த மாறன், “பசிச்சுருச்சு.. அதுதான் சாப்பிட்டேன்..”

அவன் அருகே உக்கார்ந்து.. தோசையை கிள்ளி வாயில் இட்டவள், “உங்க நேம் என்ன..?!”

பதில் சொல்லாமல், மாறன் சிரித்தான்.

“நீங்க ஏன் சிரிக்கிறீங்கன்னு புரியுது..! ரோட்டுல நின்னவள வீட்டுக்கு கூப்பிட்டு வந்து.. கையில கத்தி கீறலும் வாங்கிகிட்டு.. நாக்குக்கு ருசியா தோசையும் சுட்டு போட்டா.. 5 மணி நேரம் கழிச்சு, பேறு என்னனு கேக்குற..?! ஏண்டி.. என்ன பாத்தா ஒனக்கு எப்படி தெரியுது..?! இத நெனச்சு தான சிரிக்குறிங்க..?!”

"இல்ல இல்ல.."

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் குலுங்கி குலுங்கி சிரிப்பதை அவன் ரசித்து கொண்டிருக்க,

கதவுக்கு வெளியே வாச்மேன், “மாறன் சார்.. அமுதன் போன் நம்பர் கேட்டிங்களே..!?”

மாறன் முகத்தில் எழுந்த சிரிப்பு.. காணாமல் போனது.

—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 7 users Like rathibala's post
Like Reply
#8
Super
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#9
கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கம்மி பண்ணிக்கோங்க நண்பா.. நல்ல கதையை எழுத்து பிழையோட படிக்கறதுக்கு மனசு ஏத்துக்க மாட்டேங்குது..
[+] 1 user Likes Its me's post
Like Reply
#10
(16-12-2025, 11:32 PM)Its me Wrote: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கம்மி பண்ணிக்கோங்க நண்பா.. நல்ல கதையை எழுத்து பிழையோட படிக்கறதுக்கு மனசு ஏத்துக்க மாட்டேங்குது..

சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே..! இன்று மாலை.. பதிவிட்ட மூன்று பகுதியையும் திருத்தி விடுகிறேன். 

இந்த கதையின் கதாபாத்திரங்களோடு எளிதில் கனெக்ட் செய்ய முடிகிறதா..?!  

----------------------------------------------------------

இன்சிஸ்ட் அல்லாத அல்லது எடுத்த உடனே காமம் இல்லாதா கதைக்கு இந்த தளத்தில் வரவேற்பு குறைவு என்று எனக்கு தெரியும். இந்த மாதிரி கதைகளில்.. கதாபாத்திரங்கள் படிப்பவர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகவேண்டும். இல்லை எனில் எழுதி பிரயோஜனம் இல்லை. 

இந்த கதையிலும் குறையாத காமம் இருக்க போகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்களே..!  தன்வி, அத்தை மகள் ரதி, கேரளத்து ஆண்டி அணு சேச்சி.  

2027 முழுவதும் என் முழு கவனமும் இந்த கதையில்தான்.  சுபா கதையின் முதல் 30 பகுதிகள் slow seduce சீன்தான். இங்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

கதையின் ஓட்டத்தில் சிக்கல், கதை ஒரே இடத்தில் சிக்கி கொண்டு இருப்பது.. இதை படிப்பவர்கள் சுட்டி காட்டினால்.. நான் தவறை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும். 

நன்றி
[+] 1 user Likes rathibala's post
Like Reply
#11
Super story brother
Like Reply
#12
(16-12-2025, 11:54 PM)rathibala Wrote: சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே..! இன்று மாலை.. பதிவிட்ட மூன்று பகுதியையும் திருத்தி விடுகிறேன். 

இந்த கதையின் கதாபாத்திரங்களோடு எளிதில் கனெக்ட் செய்ய முடிகிறதா..?!  

----------------------------------------------------------

இன்சிஸ்ட் அல்லாத அல்லது எடுத்த உடனே காமம் இல்லாதா கதைக்கு இந்த தளத்தில் வரவேற்பு குறைவு என்று எனக்கு தெரியும். இந்த மாதிரி கதைகளில்.. கதாபாத்திரங்கள் படிப்பவர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகவேண்டும். இல்லை எனில் எழுதி பிரயோஜனம் இல்லை. 

இந்த கதையிலும் குறையாத காமம் இருக்க போகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்களே..!  தன்வி, அத்தை மகள் ரதி, கேரளத்து ஆண்டி அணு சேச்சி.  

2027 முழுவதும் என் முழு கவனமும் இந்த கதையில்தான்.  சுபா கதையின் முதல் 30 பகுதிகள் slow seduce சீன்தான். இங்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

கதையின் ஓட்டத்தில் சிக்கல், கதை ஒரே இடத்தில் சிக்கி கொண்டு இருப்பது.. இதை படிப்பவர்கள் சுட்டி காட்டினால்.. நான் தவறை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும். 

நன்றி

You are doing great. Please continue.
Like Reply
#13
பகுதி - 4

மாறனும் தன்வியும் சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருக்க, வாசலில் வாச்மேன், “மாறன் சார், அமுதன் மொபைல் நம்பர் கேட்டிங்களே..?!”

சிரித்து கொண்டிருந்த மாறனின் உதட்டில் இருந்த சிரிப்பு காணாமல் போனது.

அதே நேரத்தில், தன்வி.. துள்ளி குதித்தோடி கதவை திறந்தாள்.

“அண்ணா, அவரோட ஹெஸ்ட்தான் இவுங்க..! சாவி கொண்டு வந்தீங்களா..?!”

“இருக்கு தம்பி.. போன் பண்ணி ஒரு வார்த்த அமுதன் சார் கிட்ட பேசிடுங்களே..!”

அமுதன் நம்பருக்கு அழைத்தான்.

“ஹலோ..” (எதிர் முனையில் இருந்து பதில் வந்தது)

“இது அமுதன் தானா..?!”

“அமுதனோட போன்தான்.. இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு.. நீ யாரு..?!” (மரியாதை இல்லாமல்.. கர கரப்பான ஒரு குரல்)

“அவரோட பிரென்ட் பேசுறேன்..”

“ஓடி போன பொண்ணு அங்கதான் இருக்காளா..?!”

ஆனந்தத்தில் சிரித்த தன்வியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, மாறனை பார்த்து கை எடுத்து கும்பிட்டாள்.

“அவனோட தம்பி.. இன்ஸ்பெக்டர் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் யா…”

"தன்வி அமுதனை தேடி வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறாள்.. அதே நேரத்தில் அமுதனின் தப்பி, ஒரு இன்ஸ்பெக்டரின் மகளோடு தலைமறைவு ஆகி இருக்கிறான் என்பதை உணர்த்த மாறன், “அவன் ஆபிஸ் வந்து ரெண்டு நாள் ஆச்சு சார்.. சொல்லாம கொள்ளாமா எங்க போனான்னு தெரியல..” சமாளித்தான்.

தன்வி விம்மி அழ, சைகையில் அவளை அமைதி படுத்திய மாறன், “சார்.. ரொம்ப அர்ஜென்ட் சார்.. ஆபிசுல என்ன கத்துறாங்க.. ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்..”

“கொஞ்சம் பொறு..”

சில நொடிகள் காத்து இருக்க,

“ஹலோ..” (அமுதனின் குரல்)

மாறன்: “ப்ரோ.. நான் உங்க எதிர் வீடுதான்.. உங்க கேள் பிரென்ட் தன்வி இங்க வந்து இருக்காங்க.. கொஞ்சம் வெளிய வந்து பேசுங்க..”

போனை தன்வியிடம் கொடுத்தான்.

தன்வி: “அமுதன்..” (அவள் கேவி அழ)

அமுதன்: “தன்வி.. ஒன்னோட போன் என்னாச்சு..?! 10 நாளா ட்ரை பண்ணுறேன்..”

“அப்பா போன வாங்கி ஒடச்சுட்டாரு.. நாளைக்கு எனக்கும் மாமா பையன் சுந்தருக்கும் கல்யாணம் பண்ண பிளான் பண்ணி இருக்காங்க.. நான் செத்தாலும் திரும்ப திருச்சிக்கு போக மாட்டேன்” (அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. கதறி அழ ஆரம்பித்தாள்).

“அழாத ப்ளீஸ், எப்படியும் நாளைக்கு சென்னை வந்துருவேன்..”

போனை வாங்கிய மாறன், “ப்ரோ.. உங்க வீட்டுல தங்க சொல்லுறேன்.. சாவி வாச்மேன் கிட்ட வாங்கிகிறேன்.”

அமுதன்: “போலீஸ் ஸ்டேஷன்ல என்னோட சென்னை அட்ரஸ்ச வாங்கி இருக்காங்க.. அங்க போலீஸ் வந்தாலும் வரும்.. தன்வி அங்க இருந்தா பிராப்ளம்…”

“....”

அமுதன்: “எப்படியும் இன்னைக்குள்ள ப்ராபளம் சால்வ் ஆகிடும்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவள பாத்துப்பீங்களா.. ப்ளீஸ்”

மாறன்: “ஓகே புரோ..” என்றவன் போனை வைத்தான்.

சோபாவில் உக்கார்ந்து இருந்தவள்.. சரிந்து படுத்தாள்.

இரவு முழுதும் வேலை பார்த்ததில், கண்ணை கட்ட, பெட்ரூமுக்குள் நுழைந்தான்.

—------------------ —---------------------------

தூக்கி கொண்டிருந்த மாறனின் மொபைலுக்கு மெசேஜ் வந்தது.

“ப்ரோ.. என் தம்பி ப்ராப்ளம் அல்மோஸ்ட் சால்வ்டு.. ரெண்டு நாள்ல சென்னை வந்துருவேன்.. கோவில்ல வச்சு தன்விய கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. அவ கிட்ட சொல்லுங்க.. ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ..”

மெசேஜ்ஜை படித்து விட்டு ஹாலில் எட்டி பார்த்தான். அவள் அயர்ந்து தூக்கி கொண்டு இருந்தாள்.

மீண்டும் மெத்தையில் அவன் படுக்க, முதன் முதலாக தன்வியை பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

(பிளாஷ்பேக்)

St. ஜோசப் காலேஜ், திருச்சி. அது அவனது பைனல் இயர் M.Sc.

மாறனும், சந்ருவும் பைக்கில் காலேஜ்க்குள் நுழைய, ஏகப்பட்ட பெண்கள் கூட்டம்.

மாறன்: “என்ன மச்சி இன்னைக்கு..?!”

சந்த்ரு: “கல்சுரல் ப்ரோக்ராம்ல.. திருச்சில இருந்து எல்லா காலேஜ் பசங்களும்  வந்து இருப்பாங்க..”

இருவரும் எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்தார்கள். மணி 12.30, பேப்பரை குடுத்துவிட்டு வெளியே வர,

சந்த்ரு: “மச்சி.. ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்.. குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்..”

மாறன்: “நீ போய்ட்டுவா..”  என்றவன், காலியாக இருந்த ஒரு கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

பேப்பரையும் பென்சிலையும் எடுத்தான். (மாறனின் பொழுதுபோக்கு ட்ராயிங் வரைவதுதான்)

“என்ன வரையலாம்..?!” என்று யோசித்தவன்.. ஜன்னல் வழியாக வெளியே  பார்த்தான்.

வேப்ப மரத்து அடியில் இருந்த பெஞ்சில்.. தாவணியில் ஒரு பெண். கன்னத்துக்கு சப்போர்ட்டாக கை வைத்து.. தூங்கி கொண்டிருந்தாள்.

மாநிற மேனியும்.. நீள் வட்ட முகமும்.. பன்னீர் ரோஸ் உதடுகளும்.. தாவணிக்குள் அடங்கும் முலையும்.. சிறுத்த இடுப்பும்.. காலில் மெல்லிய கொலுசும்..

அவனது விரல்கள் அவளை பேப்பருக்குள் கொண்டு வர தூண்ட, உச்சந்தலை முதல்.. உள்ளங்கால் வரை.. வரைந்து முடித்தவன்.. அவளது தொப்புள் குழியில் புள்ளி வைத்தான்.

“அவள் முகத்தில் ஏதோ ஓன்று குறையாக தோன்ற.. உற்று பார்த்தான். மொழுக்கையாக இருந்தது அவளது மூக்கு. ப்ளூ கலர் பேனாவில் ஸ்டார் மூக்குத்தி ஒன்றை இட்டான்.

அந்த பென்சில் ட்ராயிங்ல்.. அந்த ப்ளூ கலர் மூக்குத்தி மட்டும் தனியாக தெரிந்தது.

“யாப்பா.. அப்படியே ரம்பை மாதிரி இருக்கா மச்சி..” 

மாறன் திடுக்கிட்டு திரும்ப.. சந்த்ரு நின்று கொண்டு இருந்தான்.

“இந்த தெறம என்கிட்ட இருந்தா… எத்தன பொண்ண கவுத்து இருப்பேன் தெரியுமா..?! நீ வேஸ்டு மச்சி..”

பதில் சொல்லாமல் மாறன் சிரிக்க,

“மச்சி.. இத அந்த பொண்ண எழுப்பி குடு.. ஷாக் ஆயீ லவ்ல விழுந்துருவா..!”

“ஒரு மயிரும் வேணாம்.. வா வீட்டுக்கு போவோம்..”

இருவரும் வெளியே நடக்க, மாறனின் மனதில்.. சந்த்ரு சொன்னது உண்மைதான் என்று தோன்றியது.

“சரி நீ ஆச படுற, அந்த பொண்ணுக்கிட்டயே குடுத்துரு..”

“நீ குடு மச்சி..”

“ஐயோ.. என்னால முடியாது..” தயங்கினான்.

“ச்சீ வாடா..”  அவனை இழுத்துக் கொண்டு சந்துரு வேகம் எடுத்தான்.

அது வரையிலும் நார்மலாக இருந்த மாறனின் இதய துடிப்பு.. வேகம் எடுக்க ஆரம்பித்தது.

பில்டிங்கை விட்டு இருவரும் வெளியே வர, அந்த மர பெஞ்சில் அவள் இல்லை. வேறு ஒரு பெண் சுடிதாரில் உக்கார்ந்து இருந்தாள்.

மாறனின் முகத்தில் பெருத்த ஏமாற்றம். நெஞ்சுக்குள் வலி எடுப்பது போல் ஓர் உணர்வு.

மாறன்: “எவளவோ பொண்ணுகள வரஞ்சு இருக்கேன் மச்சி.. இவள மாதிரி யாரும் என்ன இம்ப்ரஸ் பண்ணுனது இல்ல..”  

“என்ன மச்சி சொல்லுற..?!”

“அவள ட்ரா பண்ணுறப்ப.. வயித்துக்குள்ள பாட்டம் பூச்சி பறக்கிற பீல் ஆச்சு..” (அவன் கண்கள் ஈரமானது)

“பஸ்ட் டயம்.. உன்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தைய கேக்குறேன் மச்சி.. எங்க இருந்தாலும் அவள கண்டு புடிக்கிறோம்..” என்ற சந்த்ரு.. அந்த பெஞ்சை நோக்கி ஓடினான்.


சந்த்ரு: “ஹாய்.. இங்க ஒரு பொண்ணு… தாவணில..”

பெண்: “ம்ம்ம்ம்.. அவ என் பிரென்ட் தான்.. தல வலின்னு இங்க படுத்து இருந்தா.. இப்பதான் அவ அப்பா கூட கிளம்புனா..!”

“அவங்க எங்க படிக்கிறாங்க..?!”

“எதுக்குன்னு சொல்லுங்க..!”

மாறன் கையில் இருந்த பேப்பரை விரித்து காட்டினான்.

பார்த்தவள் கண்கள் அகண்டு விரிந்தது.

“சூப்பர் புரோ.. என்னமா வரஞ்சு இருக்கீங்க..“ மாறனின் கையை பிடித்து குலுக்கினாள்.

சந்த்ரு: “இப்ப சொல்லுங்க..?!”

“அவ நேம் தன்வி.. பாரதி காலேஜ்.. பட் அவ இன்னைக்கு நைட் சென்னைக்கு போறாளே..! ரெண்டு மாசம் ஆகும்.. அவ திரும்பி வர..”

மாறனின் முகம் இறுகி போனது.

சந்த்ரு: “சரி இத குடுத்துருங்க..”

பெண்: மாறனை பார்த்தவள், “இவரு ஊமையா..?! பேசவே மாட்டேங்கிறாரு..”

சந்த்ரு: “அவன் ஒரு இண்ட்ரோவெர்ட்.. லேடிஸ்ச பாத்தாலே அலர்ஜி ஆகிடுவான்”

அவள் ஓவியத்தை சுருட்டி ஸ்கூட்டிக்குள் வைக்க,

சந்த்ரு: “ப்ளீஸ்.. மறந்துறாதீங்க..”

பெண்: “எனக்கே பொறாமையா இருக்கு..! நான் இந்த பெஞ்சுல படுத்து தூக்கி இருக்கலாம்னு தோணுது..” சிரித்தாள்.

சந்த்ரு: “நீங்க வேணும்னா பெஞ்சுல படுங்க.. நான் உங்கள ட்ரா பண்ணுறேன்..”

பெண்: “ஒழுங்கா ஒரு முட்ட கூட போட தெரியாதுன்னு.. உங்க மூஞ்ச பாத்தாலே தெரியுது..” (கிண்டல் அடித்தவள்.. ஸ்கூட்டியில் ஏறி உக்கார்ந்தாள்)

கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள், அந்த ஸ்கூட்டி கேம்பசை விட்டு வெளிய சென்றது.

(பிளாஷ்பேக் முடிந்தது)

—-------------------------------

கட்டிலில் கண்ணை மூடி கிடந்தவன், எழுந்து வெளியே வந்தான். தன்வி எழுந்தபாடு இல்லை.

மீண்டும் பெட்ரூமுக்குள் நுழைய, அவள் கொண்டு வந்த பேக் கண்ணில் பட்டது. உள்ளே அடுக்கி இருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான்.

அந்த பேக்கின் அடியில், ஒரு பெரிய போல்டர். ஓபன் செய்தான். ஒவ்வொரு லீப்பாக புரட்டினான்.

உள்ளே அவளது சர்டிபிகட்ஸ். கடைசி லீப்பில்.. அவன் அன்று வரைந்த அவளது ஓவியம். அந்த ஓவியத்தோடு பழைய போட்டோ ஓன்று ஸ்டேபிள் இட்டு இருந்தது.

சிரித்த மேனிக்கு நின்று கொண்டிருந்த தன்வியின் மூக்கில்.. அவன் ஓவியத்தில் வரைந்து இருந்த அதே ஸ்டார் மூக்குத்தி.

போட்டோவை திருப்பி பார்த்தான். அவளது கிறுக்கல்கள் தென்பட்டது.

//அப்டேட் 
“மூக்கு குத்தவே கூடாதுனு வைராக்கியமா இருந்தேன். உனக்காக மூக்கு குத்திகிட்டேன்.

நீ கருப்பா செவப்பானு கூட எனக்கு தெரியாது.
என் பிரென்ட் சாகுறதுக்கு முன்னாடி கடைசியா சொன்ன வார்த்தை, "தன்வி, அந்த பையன மிஸ் பண்ணிடாத" ன்னு.

அடம் புடிச்சு St. ஜோசப் காலேஜ்ல.. M.Sc சேர்ந்தேன். 
நான் கிளாசுக்குல இருந்தத விட, ஒவ்வொரு மரத்தடியிலும் உக்காந்த நாட்கள்தான் அதிகம்.
ஏன் தெரியுமா..?!
என்ன நீ அடையாளம் கண்டு புடிச்சுடுவாங்கிற ஆசையில தான்.
என்னோட தலையெழுத்து.. கடைசி வர உன் கண்ணுல நான் படல.

இன்னையோட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
அதே மரத்தடிக்கு கீழதான் இப்ப உக்காந்து இருக்கேன்.
கை நெறைய தூக்க மாத்திரையோட..!

I miss you so much.. Ummaaaa

இப்போதுதான் உணர்ந்தான்.. "நான் இவள தேடி பாரதி காலேஜ் வாசல்ல காத்து இருக்கப்ப.. இவ என்னை தேடி.. St. ஜோசப்  காலேஜுக்குள்ள சுற்றி திரிஞ்சு இருக்கா.."

அப்ப இந்த போட்டோவுக்கு பின்னாடி எழுதி இருக்குறது suicide note...? இந்த அமுதன்தான் இவள காப்பாத்தி இருப்பானோ..?!

மாறனின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்..?! 

பெட்ரூம் கதவை தட்டிய தன்வி, "மாறன், அமுதன் போன் பண்ணுனாரா..?!"

அவளது பேக்கை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு, கதவை திறந்தான்.

[குறிப்பு: பிளாஷ் பேக் ஸீனுக்காக, பகுதி 3, ஒரு சிறு மாற்றம் (ரெட் கலர்) செய்துள்ளேன்].

—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 2 users Like rathibala's post
Like Reply
#14
அருமை நண்பரே
Like Reply
#15
Amazing
Like Reply
#16
So, Thanvi has two love tracks.

Fantastic flashback scene.
And emotional sucide notes on her photo.

I feel that one line story looks like "Dia" kannada movie.

Waiting for more update.
Like Reply




Users browsing this thread: