Adultery சத்ய-பிரபா
#1
Heart 
2004ம் வருஷம்.

பிரபாவின் சுமங்கலி கோலம் கலைக்கப்பட்டது. கணவன் மனோகரின் படத்தின் முன்னால் இருந்த பால் சொம்பில் அவன் பிரபாவிற்கு கட்டிய தாலி போடப்பட்டது.

பிரபா ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அழ கண்களில் ஏதும் மிச்சமில்லை. வெறும் நெற்றியும் கழுத்தும் தான் என்றாலும் 28 வயதில் உடலெல்லாம் அழகோ அழகாக மின்னியது. விதியால் அவள் அழகை குறைக்கக் கூட முடியவில்லை.  பக்கத்தில் அவள் தாய் சந்திரா. அவள் தாலி அறுத்த முண்டையாகி 15 வருஷங்கள் ஆகுது. 48 வயதில் அவள் பார்க்காத சோகங்கள் இல்லை. பாவம்.

எதிரே நாற்காலியில் மனோகரின் அண்ணன் குணா என்னும் குணசேகர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எதிரே பிரபாவின் அண்ணன் அசோக் கைகட்டி சுவரோரம் சாய்ந்து நின்றான்.

"தண்ணி கொண்டு வர சொல்லுப்பா" என்றார் குணா. அரசு அதிகாரி. பெரிய பதவியில் இருப்பவர். இரண்டு கைகளிலும் 4 மோதிரங்கள், மொத்தமான நெக் செயின், பிரேஸ்லெட் என்று மின்னினார். 42 வயதில் மிடுக்காக இருந்தார்.

"சத்யா, பெரிய அத்தானுக்கு தண்ணி கொண்டுவா" என்று உள்ளே குரல் கொடுத்தான் அசோக். 30 வயதானவனின் மீசையிலும் காதோரமும் திடீர் என்று 2-3 நரை முடிகள்.

அசோக்கின் மனைவி சத்யா தண்ணீர் கொண்டுவந்தாள். பார்க்க ரொம்பவே ஹோம்லி. பதவிசு. 23 வயதில் ரொம்ப பொறுப்பான பெண்.

சத்யாவை உற்றுப்பார்த்தார். லேசாக கருப்பு என்றும் சொல்லலாம். மாநிறத்திற்கும் குறைவு என்றும் சொல்லலாம். 3 வயது & 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தாலும் சத்யாவிற்கு மெலிந்த உடல்வாகு. படிய சீவி இருக்கும் தலைமுடி ஜடையாக அவள் சூத்து வரை நீண்டிருந்தது.

ஓரக்கண்ணால் தன் தம்பி மனைவி பிரபாவை பார்த்தார். 9 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் பிரபாவின் உடல்வாகு 'கும்' என்று இருந்தது. குண்டாக இல்லை. ஒல்லிக்கு மேலே குண்டு உடம்பிற்கு கீழே. சிவப்பான தோல்.

ஏனோ குணாவிற்குள் சிறு பிரளயம். 'கொடுத்து வெச்சவன்டா தம்பி நீ' என்று மனதிற்குள் ஒரு நொடி நினைத்தாலும், அடுத்த நொடி.... அவர் உதடுகளில் சிறு புன்னகை வந்தது. பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு,

"சரி.... பேசுவோமா.... அம்மாடி சத்யா.... பிள்ளைகளை கூட்டிக்கிட்டு நீ (மொட்டை) மாடிக்கு போ. நாங்க பெரியவங்க கொஞ்சம் பேச வேண்டியிருக்கு".

தலையாட்டிவிட்டு சத்யா நகர்ந்தாள். 2 நிமிடங்களில் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவள் மொட்டை மாடிக்கு போவதை பார்த்து உறுதி செய்துக்கொண்டு, குணா பேசத்தொடங்கினார்.

"அப்புறம் அசோக். வீட்டுல ரெண்டு முண்டச்சிகளை வெச்சிக்கிட்டு, உனக்கும் 2 பொட்டை பிள்ளைங்க, உன் மச்சானுக்கு ஆண் ஒன்னு பொட்டை ஒன்னு. மொத்தம் 4 பிள்ளைங்களை எப்படி வளக்க போறே? கடன்காரனுங்க பிணத்தை எடுக்க விடாம பிரச்சனை பண்ணப்போ நான் பணம் கொடுத்து செட்டில் செய்திட்டேன். அது போகவும் பேங்க் லோன் வேற வீட்டு மேலே இருக்கு போல. என் கைக்காசு 2 லட்சத்தை தம்பிக்காக தூக்கி கொடுத்துட்டேன். (அன்னைக்கு 2 லட்சம், இன்னைக்கு 30-40 லட்சத்துக்கு சமம்). என் தம்பி நல்லா இருந்தப்போ அனுபவிச்சது ஆத்தாளும் மவனுமா நீங்க தான். அவன் ஆடுன ஆட்டம் கொஞ்ச நஞ்சமா. நல்ல பேங்க் வேலை இருந்தும், சைடு பிசினஸ் பண்ணுறேன்னு கடன்வாங்கி கூத்தடிச்சப்போ நான் கண்டிச்சேன். நீங்கல்லாம் அவன் வாரி இரைச்ச பணத்துல ஜாலி பண்ணுனீங்க..... செயின் ஸ்மோக்கர். தினக்குடிகாரன். எதையும் நீங்க தடுத்து நிறுத்தலை.... பத்தாவது கூட பாஸ் பண்ணாத உன் தங்கச்சி அழகை காட்டி அவனை வளைச்சீங்க. கல்யாணம் ஆன நாள்ல இருந்து அம்மாவும் மகனும் பொண்ணு வீட்டிலேயே டேரா போட்டீங்க. நீயும் படிச்ச ITIக்கு தகுந்த வேலைக்கு போகாம, அவன் மூலம் பேங்க் லோன் வாங்கி பிசினெஸ் பன்றேன்னு கூத்தடிச்ச. இப்போ உனக்கும் எல்லாம் போயிடிச்சு. இனி என்ன பண்ண போறே"

சந்திரா விசும்பத்தொங்கினாள். சேலை முந்தானையால் வாயை அடைத்துக்கொண்டாள்.

"பெரியத்தான்.... சத்தியமா எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அவர் 2 வருஷமா டி.பி.ல விழுந்தப்போ நிறைய செலவும் ஆயிடிச்சு. எங்களுக்கு வாழ வழி கூட இல்லை. நீங்க தான் பெரிய மனசு பண்ணி.... " அழுதுக்கொண்டே அசோக் குணாவின் காலில் விழுந்தான்.

தலை குனிந்து உட்கார்ந்திருந்த பிரபாவை ஒரு முறை பார்த்தார் குணா. பெருமூச்சு வந்தது அவருக்கு. கண்களில் கனவு மயக்கம். மீசையை ஒரு முறை முறுக்கிக்கொண்டார்.
[+] 3 users Like meenafan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Your writing like break the glass bottle for
Every side....
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)