மன்னிக்கவும் நண்பராகள்ளே கதைநாயகன் பெயர் அர்ஜுன் இல்லை  ஜெகதிஷ் தான் 
அதுத்த நாள் ஜெகதிஷ் ஸ்கூல்க்கு சென்றான் ஆனால் சுதா வராதை கண்டு சோகம் ஆனான் பிரின்சிபால்யிடம்  சென்று தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி விட்டு தன் வீட்டுக்கு சென்றான் 
வீட்டுக்கு வந்த ஜெகதிஷ் கண்டால் ரேகா 
ரேகா : என்ன ஆச்சு சின்ன அய்யா உடம்பு ஏதோ சரியில்லை ஆஹ் என்று ....அவள்  கேக்க 
அவன் அமைதியா அவன் அறைக்கு சென்றுவிட்டான் 
சுதாக்கு மெசேஜ் அனுப்பினான் 
சாரி சாரி சாரி என்று பல முறை அனுப்பினான் 
ரேகா ஒன்றும்  மட்டும்  புரிந்தது சுதாக்கும் சின்ன அய்யாக்கும்  இடையில் ஏதோ பிரச்சனை 
மதியம்  மீண்டும் அவளுக்கு மெசேஜ்  அனுப்பினான் 
சாரி டி சுதா தெரியாம பண்ணிட்டேன் என்று  பிறகு தூங்க சென்றான் 
சாரி டி புரிஞ்சுகோ 
ரேகா  அவனை கண்டு சரி சுதாவிடம்  சென்று என்ன பிரச்சனை என்று கேக்கப்போம் 
ரேகா  பெரிய அய்யாவிடம் மறைமுகமாக சுதா அட்ரஸ் வாங்கி தரும்மாரு  கேட்டு வாங்கி கொண்டு  காரில் சுதா வீட்டுக்கு சென்றால் 
அங்கு சுதா அழுது அழுது வீங்கியா கண்களோடு ரேகா வரவேற்றல் 
ரேகா என்ன மா ஆச்சு என்று கேக்க அழுது கொன்டே அனைத்துயும் சொன்னால் 
ரேகா சிர்த்து கொன்டே சரியா போச்சு போ என்றால் 
சுதா அவளை கோபதோடு பார்க்க 
ரேகா : ஏண்டி இதுக்காக டி கோச்சுகிட்டு இப்படி உக்காந்துட்டு இருக்க 
சுதா : ஏன்கா சொல்ல மாட்டேங்க நானே அவருக்கு துரோகம் செஞ்சுட்டேன் வருத்தத்துல இருக்கேன் நீங்கவேற 
ரேகா :  உனக்கு என்ன இப்படியே இருக்கலாம் நினைப்புலகியது   இருக்குயா 
சுதா :. ......மௌனம். .....
இதுக்கு தான் அவன்கிட்ட கோச்சுகிட்டு பேசாம இருக்கியா? ?? 
சுதா : கோவம் தான் அவன் மேல இல்லை கா என்ன மேல என்னால அவனை தடத்திருக்க முடியம் ஆனா நான் தடுக்கலா 
ரேகா : உனக்கு ஜெகதிஷ் புடிக்கலயா ? ?
சுதா : பேரு முச்சு விட்ட படி  
மொதல எனக்கு அவன் டீச்சர் ஸ்டுடென்ட் மாதிரி தான்  பழகுனோம் ஆனால் அவன் மாறனும் ஜெயிக்கணும் நினச்சேன் 
ரேகா : உனக்கு அவன புடிக்கலயா? ? (அழுத்தி கேக்க ) 
சுதா : புடிக்கும் தான் ஆனா 
ரேகா : அப்புறம் என்ன டி 
சுதா : இது சரி பட்டு வராது 
ரேகா : ஏன்  டி 
சுதா : எனக்கா  நீங்க பேசுறீங்க?  
ரேகா : நான் சுத்தி வளச்சு பேச விரும்புல மா 
சுதா  ரேகாவை உற்று  நோக்கினாள் 
ரேகா அவன் என் புள்ள மாதிரி  அவன் சந்தோஷம்  தான் எனக்கு முக்கியம்  
அவன்  சந்தோஷம் நீ தான்டி தங்கம் புரிஞ்சிக்கோ டி  
சுதா அக்கா நீங்க என்ன சொல்லுறீங்க  
ஆமா மா நீ அவன் வாழ்கைல  வந்த அப்புறம் தான் மா சிரிக்கிறன் சிணுகிரான் 
இது காதலா இல்ல என்ன கரும்மோ எனக்கு தெரியாது 
ஆனா நீ அவன் விட்டு போய்ட்டானே அவ்ளோதான் நேத்து இருந்து சாப்ரால ஏன் இன்னைக்கு  கூட ஸ்கூலுக்கு போய்ட்டு பாதில வந்துட்டு உர்னு போய்ட்டான் 
அவன்கிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கோ டி மா 
அக்கா நீங்க சொல்லுறது சரி தான் ஆனா என்ன பத்தி நீங்க நினைச்சி பாத்திங்களா?  
சுதா :புருஷனா எழுந்துட்டு இப்படி நான் திருஞ்ச என்ன சொல்லுவாங்க 
ரேகா (கண்களில் நிருடன் ): புரியுது டி  தங்கம் என்னயும் அப்படி தான் பேசுனாங்க 
ஏன் அங்க வேலைக்கு வந்த அப்புறம் தான் ஏன்யா அய்யா வெச்சிருக்காரு சொன்னாங்க அப்பறம் எல்லாருமே அவங்க அவங்க வேலைய பாத்துட்டு போய்ட்டாங்க 
சுதா (கொஞ்சம் மனம் இறங்கி ): அக்கா நீங்க அப்படி இல்லான்னு தெரியும் அக்கா 
ரேகா : யாரு டி சொன்ன (சற்று பெருமூச்சு விடப்பாடி ) 
சுதா அதிரிச்சி ரேகா பாக்க. ....
ரேகா : ஆமா டி தங்கம் எனக்கும் அய்யாவிக்கும் கொஞ்சம் அப்படி இப்படி தான் 
சுதா : ஏன்கா 
ரேகா : அடி போடி அந்த மனுஷன் எவ்ளோ நல்லவன் தெரியுமா பொண்டாட்டி ஓடி போய்ட்டா ஆனா அவரு எந்த பொண்ணுயும் தொடம இருந்தாரு 
ஆனா அவருக்கு காமம் விட அன்பு அக்கறை தேவை பட்டது 
நான் அக்கறை காட்ட அவரு என்கிட்ட  மயங்கிட்டாரு 
வெளி உலகம் பொறுத்த வரைக்கும் தான் நான் அவர் வீட்டு வேலைக்காரி கட்டில அவருக்கு தாலி கட்டதா பொண்டாட்டி 
அவரு கூட பழகும் போது தான் தெரிஞ்சு அவரு அன்புக்குக எங்குற மனுஷன் 
சுதா :இந்த விஷயம்  ஜெகதீஷ்க்கு  ? ??
ரேகா : தெரியாது 
சுதா ஒரே வீட்ல அப்பறம் எப்படி தெரியாம இருக்கும் யோசிக்க  
ரேகா : ஹாஹாஹா ஒரே வீட்ல இருந்துட்டு எப்படி யோசிக்கிறயா? ? 
சுதா அசந்து வழிந்துகொன்டே சிரிக்க 
ரேகா : நான் கெஸ்ட் ஹவுஸ் போயிருவன் மா  அங்க நான்  தான் மஹாராணி என்று கண்அடிக்க 
சுதா : இது தப்பு இல்லையாகா? 
ரேகா : புருஷன் இருக்கும் போது இப்படி அடுத்துவன் கூட போன தான்டி தப்பு 
வீதி ஏன்யா என் புருஷனும்  பிரிச்சு நான் என்ன பண்ணுறதுக்கு 
எனக்கும்  அன்பு  பாசம் தேவை பட்டுச்சு 
சுதா : இருந்தாலும். .... இழுக்க 
ரேகா : தங்கம் ஒன்னு தெரிஞ்சுக்கோ நான் காமத்துக்கு  அய்யா கூட படுக்கல காதல் அன்பு  பாசம் அரவணைப்பு எங்க இருவருக்கும்  தேவைனால தான் படுத்தேன் 
சுதா : அமைதியா இருக்க. ....
ரேகா : எனக்கு உண்மை என்னனு தெரியும்ல மா 
சுதா : யோசிக்க.........
ரேகா : இப்போ நான் உண்யா அவன் கூட படு சொல்லல நான் கூட அய்யா புரிஞ்சிகிட்டு அவருக்கு என்ன தேவை தெரிஞ்சுக்கிட்டு தான் கால  விரிச்சியேன் சும்மா ஓத்துட்டு தேவிடியா மாதிரி நடத்துறது  நமக்கு ஆகாது 
சுதா : ....... அவனக்கு என்கிட்ட  அப்படி என்ன தேவை தெரியலேகா 
ரேகா : அதை நீ தான் டி தங்கம் கண்டு புடிக்கணும் 
 
சுதா :  உன் அன்பு அவன மாத்தும்  எனக்கு தெரியும் டி 
ரேகா : அய்யவிக்கு என்ன அவரு பொண்டாட்டி தாலி கட்டி குடும்பம் நடத்த ஆசை ஆனா ஜெகதிஷ்னால தான் பொறுமையாக இருக்காரு அவன் அம்மா பண்ண துரோகதுக்கு இப்படி ஆயிட்டான் அவரு அப்பாவும் இப்படி தெரிஞ்ச நொறுங்கிருவான்  இங்க பாரு செல்லம் நம்மள புடிச்சவங்க நம்மள விட்டு போய்ட்டாங்க நாமளும்  நம்ம வாழக்கை வாழக்கூடாதுனு அர்த்தம் இல்லை மா 
சுதா : யோசிக்க. .......
ரேகா : சுதவை அணைத்து நெற்றில் முத்தம் கொடுக்க 
அந்த முத்தம் ஆறுதளாக இருந்தது சுதாவுக்கு 
ரேகா புறப்பட 
சுதா : அந்த ரவுடி பயல வீட்டுக்கு வர சொல்லுங்க 
ரேகா சுதவை கற்றி அணைத்து 
அப்படி சொல்லு டி என் பப்பாளி அவனுக்கு ஏத்த பொண்ணு தான் டி நீ  சொல்லி அவளை கணத்தை கிள்ள 
சுதா வெக்கத்துடன் போங்க கா
roll a dice template