12-09-2025, 10:35 PM
அனைவருக்கும் வணக்கம்
புதிதாக ஒரு கதை எழுதலாம் அப்டின்னு ரொம்ப நாள் யோசனை சரி எழுதுவோம் அப்டின்னு ஆரமிக்குறேன் கதையோட ஒன் லைன் பழசு தான் ஆனா திரைக்கதை புதுசா குடுக்க முயற்சி பண்றேன் ஒரு குடும்பத்துக்கு உள்ள நடக்கும் கதை.
இன்னைக்கு எல்லாரோட அறிமுகம் மட்டும் பாப்போம்.
பாட்டி : சாவித்ரி
வயது : 68
இந்த கதையின் முக்கியமான ஒரு ஆள்.(நா யாரையும் இவங்க இப்டி அப்டின்னு சொல்ல மாட்டேன் போடோ பாத்து உங்க விருப்பமான புடிச்ச ஆளு யாருனு சொல்லுங்க)
https://www.imagebam.com/view/ME124IC0
அம்மா: சாந்தி
வயது : 46
ரொம்ப நல்லவ எப்போதும் எல்லாரும் நல்லா இருக்கணும் அப்டின்னு நினைக்கிற மனசு. யாரு கிட்டயும் கோவமா கூட பேச மாட்டா எல்லாருக்கும் இவளை பிடிக்கும். ஒருவனை தவிர இவளின் பையன். (ஹீரோ)
https://www.imagebam.com/view/ME124I9X
அப்பா: கந்தன்
வயது : 52
குடும்பத்துக்காகா எதுக்கும் செய்யாம ஊருக்கு ஒண்ணுன ஓடும் ஜீவன்.
அத்தை 1 : லட்சுமி
வயது : 48
ஸ்கூல் டீச்சர் எதுவ இருந்தாலும் நேருக்கு நேர் பேச கூடிய தைரியசாலி. குணத்தில் தங்கம் ஆனால் கோவகாரி.
https://www.imagebam.com/view/ME124IA3
மாமா 1 (லட்சுமி) ; விவேக்
வயது: 52
நல்லவர் யாருக்கும் தீங்கு செய்யாத மனுஷன் இதுவே போதும் இவர பத்தி
அத்தை 2 : மலர்
வயது : 36
பயங்கரமான உழைப்பாளி எப்ப பாரு ஏதாவது வேலை செஞ்சிட்டு இருப்பா ஒரு இடத்துல இருக்க மாட்ட. இவளுக்கும் இவ கணவருக்கும் கிட்ட தட்ட 13 வயது வித்தியாசம்.
https://www.imagebam.com/view/ME124IA7
மாமா 2 (மலர்) : குமார்
வயது: 50
இவர பத்தி சொல்ல ஒண்ணு இல்ல இந்த கதைல ஒரு வேஸ்ட் பீஸ் (மிக்சர் மாமா)
அத்தை 3 : வீணா
வயது : 45
பணக்காரி திமிரு புடிச்சவ நா சொல்றது தா எல்லாரும் கேக்கணும்னு பணதிமுருல மேதகுறவ
https://www.imagebam.com/view/ME124IA8
மாமா 3 (வீணா) : வாசன்
வயது : 48
தான் உண்டு வேலை உண்டுன்னு இருக்குற ஆள் கஷ்ட பட்டு பணக்காரரா உருவெடுத்தவர்.
அத்தை 4 : வள்ளி
வயது : 46
குடும்பத்துக்குள் குழப்பம் உண்டாக்க நினைக்கிறவ இவ ஒரு இடத்துல இருந்தா கண்டிப்பா சண்டை வரும்னு ஊருக்கே தெரியும்.
https://www.imagebam.com/view/ME124IAC
மாமா 4 ( வள்ளி) : ஆனந்தன்
வயது ; 48
சரியான குடிகாரன்
(சாந்தி & கந்தன் வாரிசுகள்)
பெரியவன்: சேகர்
வயது : 29
பிசினஸ் பண்றான்
சின்னவன் (ஹீரோ) : கிருஷ்ணா ( க்ரிஷ்)
வயது: 25
வேலை இல்லை அண்ணனுக்கு அப்ப அப்ப பிசினஸ் ல உதவி பண்ணுவான.
மருமகள்: வாணி ( சேகர் மனைவி)
சாந்தமான பொண்ணு இந்த வீட்டுல இவ வாணி இல்ல எல்லாரும் ராணி.
https://www.imagebam.com/view/ME124IAH
(லட்சுமி & விவேக் வாரிசுகள்)
பொண்ணு : பார்வதி
வயது: 23
எப்ப பாரு படிப்பு படிப்பு தான் அம்மா பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்ட
https://www.imagebam.com/view/ME124IAJ
(வீணா & வாசன் வாரிசுகள்)
பெரியவ : நிஷா
வயசு : 24
பணக்கார வீட்டுல பிறந்தாலும் யாரு மனசையும் காயப்படுத்த கூடாதுனு பாத்து பாத்து நடந்துகுவா.பண திமிரு கொஞ்சம் கூட இல்லாதவ. இவளுக்கும் ஹீரோ ( க்ரிஷ்) சொல்லாமலே காதல் போய்ட்டு இருக்கு.
https://www.imagebam.com/view/ME124IAM
சின்னவ: நிவேதா
வயசு: 21
அப்டியே அம்மா வீணா வின் மறு உருவம். பணத்தால் எதையும் செய்ய முடியும்னு நினைக்கிற திமிரு புடிச்சவ
https://www.imagebam.com/view/ME124IAN
(மலர் & குமார் வாரிசுகள்)
பையன் : முருகன்
கோவ்காரன் எவரையும் மதிக்காத குணம்
(வள்ளி @ ஆனந்தன் வாரிசுகள்)
பொண்ணு : பிரியா
வயசு : 23
இவ ஆசை பட்டத அடைய என்ன வேணாலும் செய்வா இவள் பொறுத்தவர இவ ஆசை பட்டதா அடைய எவ்வளவு கேவலமா போக முடியுமோ போவ
https://www.imagebam.com/view/ME124IAO
விரைவில் கதை தொடங்கும்.
(உங்களுக்கு பிடிச்சது பாரு ஏன் சொல்லுங்க

அன்பே சிவம்