27-08-2025, 07:56 PM
அனைவருக்கும் வணக்கம் இது எனது முதல் கதை எனவே பிழைகள் எதுவும் இருந்தால் என்னை மன்னிக்கவும். அதைப்போல் இக்கதையை தொடர்ந்து எழுதுவதற்கான ஆதரவை நீங்கள் தான் தர வேண்டும்.
எனது பெயர் ஜான் எனக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகின்றன. இதுவரை எங்களுக்கு குழந்தை கிடைக்கவில்லை எனவே எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
நான் இணையதளத்தில் அதிகமாக தேடி பல வகையான மருந்துகளை நானே உட்கொண்டு முயற்சி செய்து பார்த்தேன் ஆனாலும் இன்னும் குழந்தையானது கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து கொண்டிருந்தேன் ஏனென்றால் வீட்டிலோ அல்லது உறவினர்களுக்கோ இது தெரிந்தால் மிகவும் தப்பு தப்பாக பேசுவார்கள் எனவே நான் மருத்துவரிடம் கூட சென்று கலந்துரையாடாமல் இருந்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எனது உறவினர்கள் மற்றும் இந்த சமுதாயத்திலும் இருந்து தப்பிக்க என்ன செய்தேன் என்பதை பின்வரும் கதையில் பார்ப்போம்.
இந்த கடைக்கு ஆதரவு தாருங்கள் ஒரு இரு தினங்களில் அடுத்த அப்டேட் செய்யப்படும்.