23-08-2025, 01:03 PM
இந்தத் தளத்தில் வந்து நான் கதைகள் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.. நிறைய நண்பர்கள் என்னுடைய கதையைப் பாராட்டியும் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டியும் பல மெசேஜ்கள் இந்தத் தளத்தில் அனுப்பியபடி இருக்கிறார்கள்..
ஆனால் அவர்கள் எல்லாரும் ஆண்கள்.. சரியாக ஒரு நான்கு மாதத்திற்கு முன்பாக ஒரு பெண்பெயர் கொண்ட ஐடியிலிருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்தது.. அதில்
""நீங்கள் உங்கள் கதைகளில் ஆண்களுக்கு உண்டாகும் உணர்ச்சிகளையே மையப்படுத்தி எழுதியிருப்பது எனக்கு ரசிக்கும்படியாக இல்லை. உங்கள் கதைகளில் பெண்களுக்கு உண்டாகும் உணர்ச்சிகளை மையப்படுத்துங்கள்.. கணவன் தவிர்த்த வேறு ஒரு ஆணுடன் முதன்முறையாக உறவில் ஈடுபடும் பெண்ணின் மனநிலை அந்தநேரத்தில் அவளுக்கு காம உணர்ச்சிகளைக் காட்டிலும் குற்ற உணர்ச்சிகளைத்தான் அதிகம் கொண்டிருக்கும்..
ஆனால் அவள் குற்றவுணர்ச்சி பேச்சைக் கேட்டு தன்னுடன் இணையும் ஆணை விரட்ட மறுப்பாள்.. அதேநேரம் அவன் செய்யும் காம லீலைகளைத் தடுத்தபடியேதான் இருப்பாள். குறிப்பாக அவன் தன் அந்தரங்கத்தை பார்க்கும்போதும் அதைத் தொடும்போதும் காம வேதனையின் அத்தனை கோணங்களையும் அனுபவிப்பாள்.. ஒரு குழப்பான உணர்ச்சிகளை அவள் இதயமும் அவளது பெண்ணுறுப்பும் ஒருசேர வெளிப்படுத்தும்.. அதை உங்கள் கதைகளில் விவரியுங்கள்.. சும்மா வந்தான் சுவைத்தான் புணர்ந்தான் சென்றான் என்ற காலம் காலமாக வரும் பழக்கத்தை உங்கள் கதையிலும் காட்டாதீர்கள் "".
என்றிருந்தது.. ஆனால் அவருக்கு அண்ணன் தந்தையுடனான காமமோ அண்ணி அம்மா தங்கை அக்காவுடனான காமமோ நல்லதற்கல்ல என்றும் இதுமாதிரியான கதைகளை எழுத வேண்டாமெனவும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். மாறாக மாமன் மச்சினி போன்று முறைவைத்து வரும் நபர்களுக்கிடையே நடக்கும் காமம் பற்றி எழுதச் சொல்லுவார்
முதலில் இது ஒரு Fake id என்று நினைத்துக்கொண்டு சரி நண்பா உங்கள் கருத்துக்கு நன்றி னு பதில் அனுப்பிய மறுநாள் நான் நண்பா அல்ல நண்பி என்று பதில் வந்திருந்தது.. ஆனால் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
அடிக்கடி என் கதைப்போக்கு மாறும்போதெல்லாம் அதில் திருத்தங்களைக் குறிப்பிட்டும் பெண் சம்மந்தமான கதைப்பகுதிகளில் பெண்களின் உணர்வை குறிப்பெடுத்தும் உதவிய அந்த ஐடியின் போக்கு எனக்கு வித்தியாசமாக இருக்கவே மீண்டும் அவர்களைப் பற்றி அவர்களிடமே விசாரித்தபோதுதான் கடைசியாக எனக்கு ஒரு போட்டோ வந்திருந்தது..
அதில் கையில் போனை வைத்து அதில் நான் ஒரு பெண்தான் என்பதற்கான ஆதாரம் என்று எனக்கு அனுப்பும் இன்பாக்சில் எழுதப்பட்டிருந்தது.. போனுக்குப் பின்னால் கொழுசனிந்திருந்த ஒரு பெண்ணின் கால் தெரியுமாறு அந்தப் போட்டோவில் இருந்தது. அந்த போட்டோ எங்கோ தோட்டத்தில் வைத்துதான் எடுத்திருக்க வேண்டும்.. காலுக்குக் கீழே உழுந்துச் செடிகள் முளைத்து இருந்தன..
எனக்கு உண்மையாலுமே அதிர்ச்சி.. நம்பிக்கையுடன் எனக்கு பதிலளித்ததற்கு நன்றி என்று நானும் பதில் அனுப்பினேன்..
இன்றுவரை எனது அத்தனை கதைகளுக்கும் ஒரு பதில் அனுப்பிவிடுவார்.. அதில் பாராட்டுகளைவிட குறைகளே அதிகம் இருக்கும். நானும் அவரது குறைகளுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்துவைப்பேன். ஆனாலும் இன்றுவரை எனக்கு பெண்கள் பக்கமிருக்கும் உணர்ச்சிகளை கதையில் பதியமுடியவில்லை..
பிறகு அவரிடம் இந்தத் தளத்தில் பெண்களும் காமக்கதைகள் வாசிக்கிறார்கள்னு நான் பகிரலாம்னு இருக்கேன்னு உங்களது அனுமதி வேணும்னு கேட்டதும் ஐந்து நாட்கள் கழித்து பதில் அனுப்பியிருக்கிறார்... என்னைப் பற்றி சொல்லுங்கள்.. ஆனால் மறந்தும் என் ஐடியின் பெயரோ அல்லது நான் உங்களுக்கு அனுப்பிய போட்டோவையோ போட வேண்டாம் என்று பதில் அனுப்பியிருந்தார்..
எனக்கும் அவர் சொல்வதில் உடன்பாடு இருந்தது.. ஆகவே நண்பர்களே.. பெண்களும் காமக்கதைகள் வாசிக்கும் தளம் இது. எனவே இனி கதை எழுதும் நண்பர்கள் சற்று பெண்களின் உணர்ச்சிகளையும் வர்ணித்து எழுதுங்கள்.