28-07-2025, 03:39 PM
ஆண்டு
Code:
அப்பாவுக்கு பிறந்தநாள் பரிசு
பணக்கார குடும்பத்தில் பிறந்த சுவேதா கல்லூரியில் தன்னுடன்
படித்த ஏழை மாணவனை காதலித்தாள். அவன் பெயர் சுந்தர் நல்ல உடல்வாகு கொண்டா இளைஞன் உறவுனு சொல்லிக்க அப்பா மட்டும் தான் அவரும் வயதானவர். சுவேதா சுந்தர் இருவருக்கும் 18வயது தான். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் உயிராய் இறந்தார்கள்.இவர்களின் காதல் சுவேதா தந்தைக்கு தெரியவே சுவேதா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாள் .இரவில் எப்படியோ தப்பித்து காதலன் சுந்தரிடம் சென்று நாம் எங்காவது சென்று கல்யாணம் செய்து கொண்டு வாழலாம் .இல்லையென்றால் நாம் இங்கே செய்துவிடலாம் . என்று கூறி அழுதாள்.சுந்தர் சற்று தயங்கி பின் மும்பைக்கு சென்று கல்யாணம் செய்து கொண்டார். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தியது. சுவேதா கருவுற்றால் கணவனும் மனைவியும் சந்தோஷப்பட்டனர்.அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அபிராமி என்று பெயரிட்டனர்.குழந்தையை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.சரியாக வேலை கிடக்காமல் பட்டினியால் வாடினர்.
அப்போ தான் சுவேதா யோசித்தால் அப்பாவிடம் சென்று உதவி கேக்கலாம்.
சொத்துக்கள் அவ்வபேரில் இருப்பதால் சொத்தை கேட்கலாம். குழந்தையை
கணவனிடம் விட்டுவிட்டு சொல்லலாம் சென்று வரலாம் என முடிவெடுத்தாள்.
அப்போ சென்றவள் 16 ஆண்டுகள் சென்றன இன்னும் தெரியவில்லை சுந்தருக்கு எங்கே சென்றால் என்ன ஆனால் என்று.எப்படியோ உழைத்து இன்று மும்பையில் சின்ன ஹோட்டல் நடத்தி வருகிறார். மனைவி சென்றதிலிருந்து வேறுதிருமணம் செய்யாமல் தான் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறான்.
அடுத்த மாதத்தில் அவனுடைய 36வது பிறந்த நாள் . +11 படிக்கும் மகள் இருக்கிறாள் என்றால் யாரும் நம்பமாட்டார்கள் 25வயது போல இந்த தோற்றம் உடையவன்.அபியின் தோழிகளே சுந்தர் அபி காதலன் என்று தான் சொல்வார்கள். நெருங்கிய தோழிக்கு ( ஜானு) மட்டுமே தெரியும் அப்பா மகள் என்று.
தொடரும்...,,
