Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
07-07-2025, 07:09 PM
(This post was last modified: 18-09-2025, 01:29 PM by Msiva03021985. Edited 5 times in total. Edited 5 times in total.)
மீனாட்சி : (26 வயசு )மா இப்ப எனக்கு இந்த கல்யாணம் வேண்டாமா.. நான் நிறைய சாதிக்கணும்
சுதா : (39 வயசு ) ஏய் என்னடி நெனச்சுக்கிட்டு இருக்கிற.. வயசு உனக்கு குறைஞ்சிட்டா போகுது. கல்யாணம் முடிஞ்ச பிறகு சாதிக்கலாம்
மீனாட்சி: மா சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியாமா.. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ப்ளீஸ்மா..
சுதா : இங்க பாருடி ஏற்கனவே உங்க அப்பாக்கு உடம்பு சரி இல்லை.. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கல அப்படின்னு தெரிஞ்சா அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் ஆயிடும்.. புரிஞ்சுக்கோடி
மீனாட்சி : இத ஒன்னு சொல்லியே எண்ணிய சம்மதிக்க வச்சிருங்க.. என்னமோ செஞ்சு தொலைங்க..
சுதா : நேராக கணவன் இருக்கும் ரூமுக்குள் சென்றாள்.. ஏங்க உங்க பொண்ணு என்னங்க இப்படி இருக்குறா.. கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல.. உங்கள வச்சு தான் சம்மதிக்க வச்சிருக்கேன்
சக்திவேல் : அதெல்லாம் என் பொண்ணு கெட்டிக்கார்டி.. நீயே பாரு எப்படி சந்தோசமா வாழ்றான்னு.. அவள பத்தி கவலைப்படாம போய் தூங்குடி..
மீனாட்சி : ஏய் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் டி.. அம்மாவும் அப்பாவும் கேக்கலடி.. வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்டேன்
லதா : எனக்கு கல்யாணம் ஆகலையேன்னு வருத்தத்துல இருக்கேன்.. நீ என்னடான்னா இப்படி இருக்கிற.. கல்யாணம் பண்ணி ஒரு நல்ல வாழ்க்கை வாழுடி
மீனாட்சி : உன் கிட்ட போய் சொன்னேன் பாரு.. லைடி சனியனே.. என்று போனை வைத்தால்.. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு.. சரி நம்ம அவருக்கே போன் போட்டு பேசுவோம்.. என்று வருங்கால கணவன்.. நிரஞ்சன் போன் போட்டால்..
நிரஞ்சன் : ஹலோ சொல்லுங்க யாரு
மீனாட்சி : ஹலோ நான் மீனாட்சி பேசுறேன்.. என்ன எங்க அப்பா அம்மா கிட்ட என் நம்பர் வாங்கிட்டு போனீங்க இல்ல.. என் பெயர் சேவ் பண்ணலையா..
நிரஞ்சன் : சாரி நீங்களா.. நான் நம்பர் வாங்கல ஏன் அப்பா அம்மா தான் நம்பர் வாங்குறாங்க.. இன்னும் அவங்க என்கிட்ட தரவே இல்ல.. அதான் சொல்லுங்க என்ன திடீர்னு போன் போட்டு இருக்கீங்க
மீனாட்சி : ஏன் நான் போன் போட கூடாதா.. இல்ல எனக்கு அந்த ரைட்ஸ் இல்லையா
நிரஞ்சன் : ஐயோ.. நான் அப்படி சொல்லலங்க.. சரி என்னன்னு சொல்லுங்க எதுக்கு போன் போட்டீங்க..
மீனாட்சி : உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா..
நிரஞ்சன் : என்ன இப்ப போய் கேக்குறீங்க.. நமக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகுது.. பிடிக்காமலையா கல்யாண வேலைகள் மும்முறமா நடக்குது
மீனாட்சி : இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.. உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா இல்லையா..
நிரஞ்சன் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.. சரி அதே கேள்வியை உங்ககிட்ட நான் கேட்கிறேன்.. என்னைய உங்களுக்கு புடிச்சிருக்கா..
மீனாட்சி : இப்ப ஒரு கேள்வி கேட்பேன் அதுக்கு என்ன பதில் வருதோ.. அத வச்சு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.. சரி இப்ப நமக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு.... நான் இன்னமும் படிக்க ஆசைப்படுகிறேன்.. அப்புறம் நிறைய சாதிக்க போறேன் அதுக்கு நீங்க எனக்கு உதவி செய்வீங்களா.. எனக்கு பக்க பலமா இருப்பீங்களா.. அப்படி இல்லன்னா வீட்டு வேலைகள் செஞ்சுகிட்டு தான் இருக்கணும்னு நினைப்பீங்களா
நிரஞ்சன் : நான் என்னைக்குமே உங்களுக்கு பக்கபலமா இருப்பேன்.. பெண்கள் நிறைய விஷயத்துல சாதிக்கணும்னு நினைக்கிறவன் நான்.. அதனால உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணாலும் நான் கூடவே நிப்பேன்.. போதுமா இப்ப சொல்லுங்க என்னைய உங்களுக்கு பிடிச்சிருக்கா..
மீனாட்சி : சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி இருப்பீங்களா அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா..
நிரஞ்சன் : இந்த உலகத்துல எனக்கு முதல்ல பிடிக்கிறது.. அம்மா அப்பா மேல தான்.. அவங்க ரெண்டு பேரும் எனக்கு உசுரு.. அவங்களுக்கு நிகரா உங்கள வச்சு பாப்பேன்.. அவங்க மேல சத்தியம் பண்ணி சொல்றேன்.. உங்களுக்கு நான் சப்போட்டா இருப்பேன்..
மீனாட்சி : தேங்க்ஸ் அண்ட் உங்கள பிடிச்சிருக்கு.. எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ற ஆள் கூட வாழப் போறேன்னு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. சீக்கிரம் கல்யாணம் முடியாதா அப்படின்னு தோணுது
நிரஞ்சன் : தேங்க்ஸ் என்னைய புடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு.. அப்புறம் ஒரே ஒரு கேள்வி கேட்டா கோபப்படக்கூடாது..
மீனாட்சி : சொல்லுங்க என்ன விஷயம்
நிரஞ்சன் : இது பொதுவான கேள்விதான்.. இப்ப உள்ள பெண்கள் எல்லாமே காதலிக்கிறார்கள் அதே மாதிரி உங்களுக்கு ஏதாவது
மீனாட்சி : ஹலோ ஹலோ இதுல என்ன தயக்கம் இருக்கு.. தைரியமா கேளுங்க.. நான் இதுவரைக்கும் யாரையும் காதலிக்கல.. நான் காதலிக்கிற மாதிரி யாரும் எனக்கு கிடைக்கல.. நான் உங்களுக்கு பிரஸ் பீஸ் தான்
நிரஞ்சன் : உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் இருந்தா என்னைய காதலிப்பீங்களா..
மீனாட்சி : என்னுடைய முதல் கேள்விக்கு நல்ல பதில் சொல்லி என் மனச கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க.. கல்யாண வரைக்கும் உங்க கிட்ட பேசி பழகுறேன்.. என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா நான் உங்ககிட்ட என் காதலை சொல்றேன்.. அதே மாதிரி நானும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா உங்க காதல என்கிட்ட சொல்லுங்க.. ஓகேவா..
நிரஞ்சன் : ஹ்ம்ம்ம் நம்ம ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்வோம்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில யாருமே வராமல் சந்தோஷமா இருப்போம்
மீனாட்சி : நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க
நிரஞ்சன் : ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.. கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது கள்ளக்காதல் வந்துருமோ.. ச்ச ச்ச அப்படி எல்லாம் இருக்காது.. என்ன திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க யாரு நீ ஒரு பெரிய விஷயம் இடையில் வருவாங்க
மீனாட்சி : நீங்க உண்மையிலேயே டியூப் லைட் தான்.. நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழ்ந்துட்டோம்.. அப்புறம் நமக்கு இடையில ஒருத்தங்க கண்டிப்பா வருவாங்க அது யாருன்னு இன்னமும் தெரியலையா.. மக்கு மக்கு போய் உங்க அப்பா அம்மா கிட்ட கேளுங்க அவங்க சொல்லுவாங்க.. பாய் சொல்லிவிட்டு உதட்டுக்குள் சிரித்து விட்டு போனை வைத்தாள்..
நிரஞ்சன் : யாரா இருக்கும்.. சரி காலையில போய் அம்மாகிட்ட கேப்போம் அவங்க பதில் சொல்லுவாங்க.. என்ன சார் சொல்றீங்க எனக்கு சரி என்னனு தான் யோசிப்போமே என்று நினைத்துக் கொண்டு தூங்கினான்..
The following 13 users Like Msiva03021985's post:13 users Like Msiva03021985's post
• alisabir064, Ananthukutty, Arun_zuneh, Bala, flamingopink, hornyfromchennai, KumseeTeddy, manigopal, omprakash_71, Punidhan, Royal enfield, Sanjukrishna, Tamilmathi
Posts: 14,357
Threads: 1
Likes Received: 5,716 in 5,040 posts
Likes Given: 16,965
Joined: May 2019
Reputation:
34
Posts: 707
Threads: 1
Likes Received: 413 in 342 posts
Likes Given: 1,044
Joined: Dec 2023
Reputation:
1
புது கதையை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா
Posts: 1,432
Threads: 0
Likes Received: 654 in 557 posts
Likes Given: 2,957
Joined: Oct 2020
Reputation:
2
Super bro interesting story bro please continue thanks for your story
•
Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
(08-07-2025, 04:31 AM)omprakash_71 Wrote: Very nice Start Bro தேங்க்ஸ் ப்ரோ
(08-07-2025, 08:56 AM)Arun_zuneh Wrote: புது கதையை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா ரொம்ப நன்றி நண்பா
(08-07-2025, 01:46 PM)Muralirk Wrote: Super bro interesting story bro please continue thanks for your story
தேங்க்ஸ் ப்ரோ
•
Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
மீனாட்சி : நேராக அவள் அம்மா ரூமுக்கு சென்றாள்.. மா எனக்கு மனப்பூர்வமா கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்..
சுதா : என்னடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அப்பாவை காரணம் காட்டி என்னை பிளாக் மெயில் பண்ற மாதிரி ஒத்துக்கிட்டு போன.. இப்ப என்ன புது ஞான உதயம் அந்த மாதிரி சந்தோசமா சம்மதம்னு சொல்ற..
மீனாட்சி : அதெல்லாம் அப்படித்தான் உங்களுக்கு என்ன நான் சந்தோசமா சம்மதிக்கணும் அவ்வளவு தானே அப்புறம் என்ன நான் மனப்பூர்வமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. ஓகே.. அடுத்த வேலையை சீக்கிரம் ஆரம்பிங்க ஓகே.. என்று சந்தோஷத்தில் தொல்லை குதித்து அவள் ரூமுக்குள் ஓடினாள்.. சூப்பர் கேரக்டர் நிரஞ்சன்.. இன்னும் கல்யாணம் முடியல அதற்குள்ள எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க.. கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு.. யூ ஆர் கிரேட் மேன்.. என்று சொல்லிக்கொண்டு திரும்பவும் நிரஞ்சனுக்கு போன் போட்டாள்..
சுந்தரி : சொல்லு மருமகளே.. என்னம்மா
மீனாட்சி : ஐயோ இவங்களா போன் எடுத்து இருக்காங்க.. அவர் எங்க போனாரு இப்படிதான் போன வச்சிட்டு போவாரா.. நான் பேசுவேன் அவருக்கு தெரியாதா.. டியூப்லைட் டியூப்லைட் மக்கு மக்கு
சுந்தரி : ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள என் மகனை இப்படி திட்டுறியே.. இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தான்.. இப்பதான் பாத்ரூம் போகணும் அதான் மொபைல் வச்சிட்டு போயிட்டான்..
மீனாட்சி : ஐயோ சாரி அத்த நான் மனசுல பேசிகிட்டு இருக்கேன் நினைச்சு.. நேரிலேயே பேசிட்டேன் சாரி அத்தை
சுந்தரி : நான் ஏதும் அப்படி நினைக்கலாமா.. உன்கிட்ட என் மகனை பத்தி சொல்லனுமா.. பேசட்டா ஃப்ரீயா இருக்கியா
மீனாட்சி : சொல்லுங்க அத்த ப்ரீயா தான் இருக்கேன்
சுந்தரி : என் மகன் ஒருத்தங்க மேல அவ்வளவு ஈஸியா அன்பு வைக்க மாட்டான்.. அப்படி அவங்க மேல அன்பு வச்சுட்டான் அப்படின்னா.. அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உயிரையே எடுப்பான்.. என்னடா இவள் சினிமா பட டயலாக் எல்லாம் பேசுறாளே அப்படின்னு நினைக்கிறாயா
மீனாட்சி : அதெல்லாம் இல்ல அத்தை நீங்க சொல்லுங்க
சுந்தரி : ஆனா ஒன்னுமா.. ஏமாற்றம் துரோகம் இந்த ரெண்டும் அவனால தாங்கிக்கவே முடியாதுமா.. அவன் ரொம்ப பாசமா அவனோட தங்கச்சியை வளர்த்தான்.. ஆனால் அவள் வேற ஒருத்தனை காதலிச்சிட்டு வீட்டை விட்டு ஓடி போயிட்டாம்மா.. அதுல என் மகன் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டாம்மா.. கொஞ்சம் கொஞ்சமா அவன தேற்றி கொண்டு வந்து இருக்கேன்.. நீ தாம்மா அவன எப்பவும் சந்தோசமா பார்த்துக்கிடனும்..
மீனாட்சி : அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அத்த கவலையே படாதீங்க அவர் வந்த உடனே எனக்கு போன் போட சொல்லுங்க.. வேற ஏதாவது பேசணுமா அத்தை
சுந்தரி : அவன தனியா கூப்பிட்டு போயிருவியாமா.. எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும்தான்.. என்னையும் அவனையும் பிரிச்சிராதமா
மீனாட்சி : அத்தை என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க.. எனக்கு குடும்பமா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்.. மாமா அத்தை கொழுந்தியா கொழுந்தன்.. அவங்க எல்லாம் கூட ஜாலியா பேசுறது சண்டை போடுறது.. இதெல்லாம் எனக்கு பிடிக்கும் அத்தை தனி குடித்தனம் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது அத்தை.. நீங்க கவலையே படாம ஃப்ரீயா சந்தோசமா இருங்க.. நான் வாரேன் சந்தோசமா எல்லோரும் ஒண்ணா இருப்போம் சரிங்களா.. அத்தை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நான் கூப்பிடுறேன்.. கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு அவர் வந்த உடனே போன் போட சொல்லுங்க.. ஓகே அத்தை பாய் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
நேரா கிளம்பி அவ அல்லது தோழி ஸ்டெல்லா வீட்டிற்கு சென்றாள்.. அவளுடைய வீடு அருகில் தான் இருக்கிறது..
ஸ்டெல்லா : 25 வயசு அழகில் குறைந்தவள் அல்ல.. மீனாட்சிக்கு போட்டி போடும் அழகு.. திருமணம் ஆனவள்.. மீனாட்சி பார்த்து ஏய் உள்ள வாடி புது பொண்ணு
மீனாட்சி : ஸ்டெல்லாவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தால்.. சூப்பர் டி நல்ல மாப்பிள்ளை எனக்கு கிடைச்சிருக்காரு
ஸ்டெல்லா : நான் சொன்ன மாதிரி எல்லாம் பேசினியா.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு
மீனாட்சி : கல்யாணம் முடிஞ்ச பிறகு எனக்கு சப்போட்டா இருப்பேன்னு சொல்லி இருக்காரு டி.. உண்மையிலே அவர் கிரேட் டி..
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் காலேஜ்ல நம்ம ரெண்டு பேரு தான் குயின்.. அழகுல என்ன விட நீ ஒரு படி மேல தான்.. எத்தனையோ பேரு உனக்கு ரூட் விட்டாங்க.. ஆனா அந்த நிரஞ்சனுக்கு நீ அப்படின்னு கடவுள் எழுதி வச்சிருக்கார்ன்னு நினைக்கிறேன்.. சூப்பர் அப்புறம் கல்யாணம் சீக்கிரமே நடத்த போறியா எப்படி..
மீனாட்சி : ஹ்ம்ம்ம் ஆமா அவரு மாதிரி ஒரு நல்லவர நான் மிஸ் பண்ண விரும்பல..
ஸ்டெல்லா : அப்புறம் கல்யாணம்தான் ஒரே மஜா தான்.. இங்க பாருடி முதல் ராத்திரியே எல்லாமே நடக்கக்கூடாது.. முதல்ல ஃபோர் ப்ளே பண்ணுங்க அதுக்கப்புறம் மெதுவா ஆரம்பிங்க.. முதல் நாள் முழுக்க போர்ப்ளேவே போகட்டும்.. ஓக்குறது எல்லாம் ஒவ்வொரு நாளும் போங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் அப்படிதாண்டி போகணும்.. புரியுதா டி
மீனாட்சி : இன்னும் இந்த மாதிரி அசிங்கமா பேசுறதே விடவே இல்லையாடி.. செக்ஸ் விஷயத்துல எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்.. ஓகே நீ ஒரு வாரத்துக்கு முன்னாடியே என் வீட்டுக்கு வந்துரனும்.. நிறைய வேலைகள் இருக்கு பத்திரிகை கொடுக்க போகணும்..
ஸ்டெல்லா : கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைய வெளிய விடுவாங்களா டி
மீனாட்சி : லூசாடி நீ இன்னும் பழைய பஞ்சாங்கத்தில் இருக்கிற.. நம்ம எல்லாம் டூ கே கிட்ஸ் டி.. முந்தி உள்ள காலம் வேற இப்ப உள்ள காலம் வேற.. ஓகே.. சரிடி அவரு நல்லவரு நான் சந்தோசமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் அப்படின்னு சொல்லத்தான் இங்க வந்தேன்.. நான் போய் அவர்கிட்ட போன் பேசணும் போயிட்டு வரேன்
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் நடத்து நடத்து என்ஜாய்.. ஹலோ உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கொஞ்சம் இரு.. மீனாட்சி அருகில் சென்று.. இங்க பாருடி .. புருசன நம்ம கைக்குள் வைத்து விடனும்.. நம்ம சொன்னா அதை செய்யணும் அந்த மாதிரி இருக்கணும்.. என் புருஷனை எப்படி வச்சிருக்கேன்னு பார்த்தல்ல.. நான் நில்லு அப்படின்னு சொன்னா நிப்பான்.. உட்காருடா அப்படின்னு சொன்னா உட்காருவான்.. நான் என்ன சொன்னாலும் உடனே செய்வாண்டி.. எல்லாம் நம்மளோட வித்தைல தான் இருக்கு.. ஓகே
மீனாட்சி : தெரியுமே உன் புருஷனை எப்படி நடத்துறேன்னு.. கிட்டத்தட்ட ஒரு அடிமை மாதிரி தான் உன் புருஷன் உன்கிட்ட இருக்கான்.. அதுக்காக என் புருஷனை அப்படி வைக்க முடியுமா.. நான் கல்யாணத்துக்கு அப்புறம் அவரை கொஞ்சம் கொஞ்சமா காதலிப்பேன்.. ரெண்டு பேரும் மனச புரிஞ்சுக்கணும்.. அதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதல் ராத்திரி.. அதெல்லாம் பொறுமையா பண்ணுவோம்.. ஓகேவா.. ஏய் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போறோம் பத்திரிக்கை வைக்கிறதுக்கு.. அங்க இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.. இன்னைக்கு நைட் எங்க வீட்டுக்கு வந்து இருக்கு சரியா.. ஓகே டி பாய்.. என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அப்போது நிரஞ்சன் போன் பண்ணான்.. அட்டென்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்..
நிரஞ்சன் : போன் போட்டிங்களா
மீனாட்சி : ஆமா நீங்க தான் பிசியா பாத்ரூமுக்குள்ள இருந்தீங்களாமே.. அத்தை சொன்னாங்க.. ஓகே நான் வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.. ஒரு பைவ் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்.. ஒரே வெயிலு சரியா
நிரஞ்சன் : ஓகே வெயில்ல அடிக்கடி அலையாதீங்க.. உடம்புக்கு நல்லது இல்ல சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க
மீனாட்சி : ஓகே டாக்டர் சார் என்று நக்கலாக பேசிவிட்டு உள்ளுக்குள் சிரித்து விட்டு.. வீட்டிற்குள் சென்றாள்..
காமம் வரும் மெதுவாக வரும்.. காமப்பதிவு வந்த பிறகு காம ஆட்டம் தான்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துகளை கூறவும்
.
The following 14 users Like Msiva03021985's post:14 users Like Msiva03021985's post
• Ananthukutty, Arun_zuneh, flamingopink, hornyfromchennai, KumseeTeddy, manigopal, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, Sanjukrishna, Seetha, Tamilmathi, zacks
Posts: 1,432
Threads: 0
Likes Received: 654 in 557 posts
Likes Given: 2,957
Joined: Oct 2020
Reputation:
2
Super bro very natural story bro sema interesting please continue thanks for update
Posts: 707
Threads: 1
Likes Received: 413 in 342 posts
Likes Given: 1,044
Joined: Dec 2023
Reputation:
1
மீனாட்சி (26), சுதா (39), மற்றும் ஸ்டேல்லா(25) லதாவின் வயதையும் சொன்னால் நன்றாக இருக்கும் காம பகுதி வரும் வரை நண்பா
Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
08-07-2025, 09:15 PM
(This post was last modified: 08-07-2025, 10:28 PM by Msiva03021985. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருவரும் இரண்டு மாதம் இடைவெளியில்.. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர்.. ஆனால் இருவருமே வாங்க போங்க என்று தான் கூப்பிடுகிறார்கள்..
மீனாட்சிக்கும் நிரஞ்சனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது..
சுந்தரி : மீனாட்சி கையில் பால் செம்பு கொடுத்துவிட்டு.. நான் சொன்னது ஏற்கனவே ஞாபகம் இருக்கு இல்ல.. என் மகன் என்று சொல்ல வரும்போது
மீனாட்சி : நீங்க எதை பத்தியும் கவலைப் படாதீங்க.. என் புருஷனை நல்லபடியா பார்த்துக் கொள்வேன்.. அவருக்கு எந்த ஏமாற்றமும் துரோகமும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.. ஓகேவா இப்ப நான் உள்ள போகலாமா
சுந்தரி : ஏம்மா உனக்கு அவ்ளோ அவசரமா.. போய்ட்டு வா.. என் மருமகளுக்கு அவசரம் தான்
மீனாட்சி : போங்க அத்தை என்று வெட்கப்பட்டு கொண்டே சென்றாள்.. உள்ளுக்குள் வெட்கப்பட்டுக்கொண்டே.. முதல் இரவு அறைக்குள் சென்றார்.. அங்கு பெட்டில் புது வேஷ்டி சட்டையில் நிரஞ்சன் உக்காந்து கொண்டு இருந்தான்.. இவளை பார்த்தவுடன்
நிரஞ்சன் : எப்பா என்ன அழகு.. வானத்திலிருந்து இறங்கி வந்த தேவ லோக மங்கை மாதிரி இருக்காளே.. தங்க சிலையாட்டம் இருக்காலே.. வாயிலிருந்து எச்சி வடிய ஆரம்பித்தது
மீனாட்சி : அவன் வாயிலிருந்து ஜொள்ளு வடிவதை பார்த்து.. உதட்டுக்குள் அழகாய் சிரித்து விட்டு.. செம்பு அவன் கையில் கொடுத்தாள்.. அவளுடைய கர்ச்சீப் அவனிடம் கொடுத்தார்.. தொடச்சிக்கோங்க வடியுது
நிரஞ்சன் : அவமானமாய் போனது.. இல்ல உங்கள இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லையா.. அதான் ரொம்ப ஸ்டன் ஆயிட்டேன்
மீனாட்சி : நான் உங்க பொண்டாட்டிங்க.. என்னைய பாக்கலாம் ரசிக்கலாம் என்ன வேணாலும் செய்யலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. முதல்ல என்னைய வாங்க போங்கன்னு கூப்பிடுறதை நிப்பாட்டுங்க.. மீனாட்சி என்று பெயர் சொல்லி கூப்பிடுங்க.. வா போன்னு கூப்பிடுங்க
நிரஞ்சன் : அது மட்டும் கொஞ்சம் நாள் ஆகும்.. நான் சட்டுனு யாரையும் மரியாதை இல்லாம பேச மாட்டேன்.. நீங்க என்னுடைய வாழ்க்கை துணை.. உங்களுக்கு உண்டான மரியாதை நான் கொடுப்பேன்.. என்னைக்காவது எனக்கு உங்கள பெயர் சொல்லி கூப்பிடனும் தோணும்போது.. நான் கூப்பிடுறேன்.. ஓகேவா
மீனாட்சி : என்னங்க நீங்க.. சரி எப்படியோ கூப்பிட்டு போங்க.. சரி நான் போன்ல பேசினேனே படிப்பு பத்தி.. அத பத்தி நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே
நிரஞ்சன் : எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.. நாளைக்கு நீங்க காலேஜுக்கு போகலாம்.. ஆமா நீங்க எத்தனை டிகிரி முடிச்சு இருக்கீங்க
மீனாட்சி : ரெண்டு டிகிரி முடிச்சிருக்கேன்.. இன்னமும் படிக்கணும் படிச்சி நிறைய சாதிக்கணும்.. அதை மட்டும் தான் என்னுடைய ஒரே ஆம்பிஷன்.. ரொம்ப தேங்க்ஸ் எனக்காக இந்த அளவுக்கு செஞ்சதுக்கு
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம்.. இது என்னுடைய கடமை சரியா.. சரி படுக்கலாமா
மீனாட்சி : உங்களுக்கு ஏதாவது சிரமம் இல்லையே.. முதல் ராத்திரி அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் எதுவும் நடக்கல அப்படின்னு
நிரஞ்சன் : நீங்கதான் என்கிட்ட சொல்லிட்டீங்களே.. படிப்பு தான் எனக்கு முக்கியம்.. அப்புறம் என்கிட்ட நல்ல பழகி ரெண்டு பேரும் மனசும் புரிஞ்சுக்கிடனும் அதுக்கப்புறம் நமக்குள்ள எல்லாமே வச்சிகிடலாம் அப்படின்னு சொன்னீங்க.. நான் தான் சம்பளம் சொல்லிட்டேனே அப்புறம் என்ன..
மீனாட்சி : அவளுடைய மனதில் நிரஞ்சன் உயர்ந்து என்றான்.. அவன் மேலே மதிப்பு கூடிக் கொண்டே சென்றது மீனாட்சிக்கு.. சூப்பர் கேரக்டர் தேங்க்ஸ் ஐயோ சாரி தெரியாம சொல்லிட்டேன்
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லக்கூடாது.. ஓகே குட் நைட்.. என்று சொல்லிக்கொண்டு திரையில் படுக்கப் போனான்
மீனாட்சி : இல்ல ஒரே பெட்ல படுத்தலாமே.. நம்ம ரெண்டு பேரும் கட்டுப்பாடா இருந்து கொள்வோம்.. நீங்க கீழ நான் மேல இதுல நல்லவா இருக்கு.. நீங்களும் என் கூட பெட்ல படுங்க.. இரண்டு பேரும் பெட்டில் படுத்து கொண்டார்கள்....
மறுநாள் காலை
மீனாட்சி காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டால்.. வீட்டு வேலைகளை செய்து முடித்து.. மாமியார் சுந்தரிக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்..
சுந்தரி : உன் புருஷனுக்கு கொண்டு காபி கொடுத்துட்டு வாம்மா.. அவன் எப்போதுமே பெட் காஃபி தான் குடிப்பான்.. காலையில கண் முழிச்சு அவன் குடிக்கிறது பெட் காஃபி தான்..
மீனாட்சி : இதுவரையும் எப்படியோ.. இனிமேல் குளிச்சிட்டு தான் அவரு காப்பிய குடிக்கணும்.. அத நான் பாத்துக்குறேன்....
சுந்தரி : அவனுக்கு அப்படியே காப்பி கொடுத்து நான் பழகிட்டேன்மா.. பாவமா
பேசும்போது நிரஞ்சன் தூக்க கலக்கத்தில் வந்தான்.. மா காப்பி எங்கம்மா எவ்வளவு நேரம் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
மீனாட்சி : முதல்ல போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. அப்பதான் காப்பி கிடைக்கும்
நிரஞ்சன் : அம்மா எனது அம்மா இது இப்படி சொல்றாங்க நீங்களும் எதுவும் சொல்லவே மாட்டேங்கிறீங்க
மீனாட்சி : மிஸ்டர் ஹஸ்பண்ட் நீங்க என்கிட்ட கேட்கணும்.. நேத்து வரைக்கும் எப்படியோ.. இன்னிலிருந்து நீங்க காலைல எந்திரிச்சு பல் தேச்சிட்டு.. அப்புறம் காபி குடிக்கலாம் இது இன்னிலிருந்து என்னுடைய ஆர்டர்.. ஓகே போங்க
நிரஞ்சன் பதில் பேசாமல் பாத்ரூம் போய் பிரஷ் பண்ணிட்டு வந்தான்.. அதன் பிறகு மீனாட்சி அவனுக்கு காபி கொடுத்தாள்..
அவனும் வாங்கிக் கொண்டு ரூமுக்கு போனான்..
சுந்தரி : என்னமா நடக்குது இங்க.. என் மகனை இப்படி போறான்
மீனாட்சி : இனி எல்லாம் அப்படித்தான்.. அத்தை நான் படிக்கப் போகட்டா.. எனக்கு நான் நிறைய படிக்கணும்.. நிறைய சாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு.. உங்க மகன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவரு காலேஜ் அட்மிஷன் முதல் கொண்டு வாங்கிட்டாரு.. எல்லா வேலையும் எப்ப பார்த்தாருன்னே தெரியல ஆனா எனக்காக பாத்துட்டாரு.. உங்க கிட்ட இத பத்தி நான் சொல்லவே இல்ல அதான்
சுந்தரி : நான் உன்னைய மருமகளே மருமகளே சொல்றேனே.. அதற்காக நீ என் மருமகள் கிடையாது.. என் மகள் தான்.. எனக்கு ஒரு மகள் இருந்தா காதலிச்சு கல்யாணம் செஞ்சு ஓடிட்டா.. உனக்கு ஏற்கனவே தெரியுமே நான் சொல்லி இருக்கேன்.. அந்த இடத்தில உன்னை வைத்து பார்க்கிறேன் அம்மா.. நீயும் எனக்கு மகள்தான் மா உன்னுடைய விருப்பப்படி நல்ல படிமா.. நானும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்
மீனாட்சி : தேங்க்ஸ் அத்தை என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு.. நிரஞ்சன் அனுமதியோடு காலேஜ் சென்றாள்.. கிளாஸ் ரூமில்..
சதீஷ் : ஹாய் நான் சதீஷ்.. உங்க பேரு.. நம்ம எல்லாரும் இனி ஒரே டிபார்ட்மெண்ட் தான்
மீனாட்சி : வணக்கம் சொல்லி என் பெயர் மீனாட்சி என்று சொன்னாள்..
இனியா : ஹாய் ஐ அம் இனியா.. நானும் உங்க டிபார்ட்மெண்ட் தான்.. இனி நம்ம எல்லாரும் பிரண்ட்ஸ்..... முதல் நாளை மூவரும் நன்றாக பேசி பழகி நல்ல பிரண்ட்ஸ் ஆக மாறினார்கள்.. இனியா போன் நம்பர் வாங்கிக் கொண்டால் மீனாட்சி.. மீனாட்சி நம்பரையும் இனியா வாங்கிக் கொண்டால்... காலேஜ் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது.. நிரஞ்சன் காரில்.. பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
நிரஞ்சன் : போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு சென்றான்.. மாலையில் ஒன்றாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.. அப்போது மீனாட்சி போனுக்கு மெசேஜ் வந்தது..
சதீஷ் : ஹாய் சாப்பிட்டீங்களா
மீனாட்சி : இவனுக்கு எப்படி என் நம்பர் தெரிஞ்சிருக்கும்.. என் நம்பர் இனிய கிட்ட மட்டும் தான் நம்பர் கொடுத்தோம்.. ஒருவேளை அவ நம்பர் கொடுத்துட்டாளோ.. இவனுக்கு பதில் அனுப்பவா வேண்டாமா.. ச்ச ச்ச அனுப்பக்கூடாது.. அது தப்பு. நினைத்துக் கொண்டிருக்கும் போது
நிரஞ்சன் : என்ன ஆச்சு ஏதோ யோசனை இருக்கிறீங்க மாதிரி தெரியுது.. போன்ல வாட்ஸ்அப் மெசேஜ் சவுண்ட் கேட்டுச்சே.. என்ன காலேஜ் பிரண்ட்ஸா.. ஓகே ரிப்ளை பண்ணுங்க அவ்வளவு தானே.. நான் ஒரு போன் பெஸ்ட் வரன்..
சதீஷ் : என்ன மீனாட்சி மேடம் பதிலே வரல காப்பி குடிச்சிட்டீங்களா..
மீனாட்சி : பதில் அனுப்ப ஆரம்பித்தார்.. என் நம்பர் எப்படி கிடைத்தது உங்களுக்கு
சதீஷ் : இனியா தான் கொடுத்தா ஏன்
மீனாட்சி : அவளுக்கு இருக்கு.. இங்க பாருங்க சதீஷ்.. நான் இந்த மாதிரி யாருக்கும் மெசேஜ் பண்ணதே கிடையாது என் ஹஸ்பண்ட் தவிர.. இனி எனக்கு மெசேஜ் அனுப்பாதீங்க ஓகேவா காலையில பேசுவோம்.. மெசேஜ் இனி அனுப்ப வேண்டாம் புரிஞ்சுக்கோங்க.
சதீஷ் : நான் உங்க பிரெண்ட்ஸ்.. அப்புறம் ஏன் பயப்படுறீங்க.. ஹஸ்பண்டு ஏதும் சொல்லிவிடுவார்களா அதெல்லாம் பயப்படாதீங்க நான் பேசுறேன்.. இப்ப பயப்படுறீங்க.. ஓகே இப்ப மெசேஜ் கட் பண்றேன்.. காலையில காலேஜ்ல பேசுவோம் ஓகேவா குட் நைட்.. சொல்லிவிட்டு போன் மெசேஜ் கட் பண்ணினான்.
மீனாட்சி : மெசேஜ் பண்றான்.. காலைல இனியா கிட்ட போய் சண்டை போடணும்.. சதீஷ் கிட்ட எதுக்கு என் போன் நம்பரை கொடுத்தேனு என்று கேட்க வேண்டும்.. என் ஹஸ்பண்ட் தவிர வேற ஒருத்தனுக்கு நான் மெசேஜ் பண்ணவே மாட்டேன்.. அவர் மட்டும்தான் எனக்கு உயிர் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்
The following 11 users Like Msiva03021985's post:11 users Like Msiva03021985's post
• Ananthukutty, Arun_zuneh, hornyfromchennai, KumseeTeddy, manigopal, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, Sanjukrishna, Tamilmathi
Posts: 715
Threads: 8
Likes Received: 2,400 in 451 posts
Likes Given: 497
Joined: Aug 2024
Reputation:
136
New story ku valthukak bro continuu panunga
•
Posts: 14,357
Threads: 1
Likes Received: 5,716 in 5,040 posts
Likes Given: 16,965
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா
Posts: 1,432
Threads: 0
Likes Received: 654 in 557 posts
Likes Given: 2,957
Joined: Oct 2020
Reputation:
2
Very very very interesting story bro sema super please continue thanks for update
Posts: 122
Threads: 0
Likes Received: 50 in 38 posts
Likes Given: 266
Joined: Jan 2024
Reputation:
2
•
Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
(08-07-2025, 04:31 AM)omprakash_71 Wrote: Very nice Start Bro தேங்க்ஸ் ப்ரோ
(08-07-2025, 09:18 PM)Siva veri 20 Wrote: New story ku valthukak bro continuu panunga நன்றி ப்ரோ
(08-07-2025, 10:23 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா ரொம்ப நன்றி நண்பா
(08-07-2025, 11:28 PM)Muralirk Wrote: Very very very interesting story bro sema super please continue thanks for update தேங்க்ஸ் ப்ரோ
(09-07-2025, 12:42 AM)Vijay42 Wrote: அருமை ....நல்ல தொடக்கம் நன்றி நண்பா
•
Posts: 241
Threads: 6
Likes Received: 992 in 172 posts
Likes Given: 1
Joined: Jul 2025
Reputation:
10
மீனாட்சி : இரவில் கணவன் அருகில் படுத்து கொண்டு இருந்தாள்..
நிரஞ்சன் : என்ன மீனாட்சி ஒரே யோசனை இருக்கிறீங்க போல.. என்ன ஆச்சு ஏதாவது என்கிட்ட பேசணுமா
மீனாட்சி : உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் அதை எப்படி சொல்லணும்னு யோசிச்சிட்டு இருக்கேன்
நிரஞ்சன் : என்கிட்ட பேசுறதுக்கு எதுக்கு யோசிக்கணும் தைரியமா சொல்லுங்க
மீனாட்சி : நான் உங்ககிட்ட ஒளிமறைவின்றி உண்மையான வாழ்க்கை வாழனும் அப்படின்னு இருக்கேன்.. அதனால இன்னைக்கு காலேஜ்ல நடந்தத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இப்ப ஈவினிங் ஒன்னு நடந்தது அதான் உங்ககிட்ட சொல்ல போறேன்.. காலேஜ்ல சதீஷ் அப்படின்னு ரெண்டு பழகினான் அப்படின்னு சொல்லி இருந்தேனே உங்களுக்கு ஞாபகம் இருக்கா
நிரஞ்சன் : ஆமா உங்க பிரண்டு புதுசா காலேஜ் வந்திருக்காங்க அவங்க தானே.. அவருக்கு என்ன
மீனாட்சி : எனக்கு இன்னொரு பிரண்டு ஒருத்தன் இருக்கா, பேரு இனியா.. அவள் என்னுடைய போன் நம்பர் கேட்டா நான் கொடுத்தேன்..
நிரஞ்சன் : இதுல என்ன இருக்கு போன் நம்பர் கொடுத்ததில்லை.. பிரண்ட்ஸ் ஆகிட்டீங்க அப்புறம் பேசி பழக வேண்டாமா..
மீனாட்சி : அதுல தான் ஒரு சிக்கல்.. நான் போன் நம்பர் கொடுத்தது இனியா கிட்ட மட்டும் தான்.. ஆனால் அவள் என்னுடைய போன் நம்பர சதீஷ்க்கு கொடுத்து இருக்கா.. அவன் தான் எனக்கு மெசேஜ் பண்ணான்.. நான் இனி மெசேஜ் பண்ணாதன்னு திட்டி விட்டுட்டேன்
நிரஞ்சன் : இங்க பாருங்க மீனாட்சி.. காலேஜ்ல உங்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க.. ஏதாவது பாடத்தில டவுட் கேட்க பேசுவாங்க.. அது ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன.. பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் தானே.. உங்க பிரண்ட்ஷிப்பை நான் தப்பா நினைச்சுட்டு இருக்கேன் நீங்க பயப்படுறீங்களா.. எனக்கு உங்கள பத்தி தெரியும் மீனாட்சி.. நீங்க நெருப்பு
மீனாட்சி : தேங்க்ஸ்டா இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. என்று முதன் முதலில் அவனை டா போட்டு சொன்னாள்.. அதோடு மட்டுமல்லாமல் அவனை கட்டிப்பிடித்து.. அவனுடைய உதட்டை கவ்வினால்.. அவன் இவளிடமிருந்து விலகப் பார்த்தான் ஆனால் முடியவில்லை.. மீனாட்சியின் இரும்பு பிடி அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தது.. கொஞ்ச நேரத்தில் நிரஞ்சனும் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.. இருவரும் காதலனுடன் முத்தங்களை பரிமாறிக் கொண்டு இருந்தனர்..
மீனாட்சி : அவனை விட்டு விலகி.. சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்..
நிரஞ்சன் : அவன் உதட்டை துடைத்துக் கொண்டு நானும் எமோஷனலாகிட்டேன்.. இரண்டு பேரும் சிரித்துக் கொண்டனர்.. ஆமா என்னைய எப்படி கூப்பிட்டீங்க
மீனாட்சி : வாங்க போங்கன்னு தான் கூப்பிட்டேன்
நிரஞ்சன் : தேங்க்ஸ் சொல்லும்போது எப்படி கூப்பிட்டீங்க.. தேங்க்ஸ் டா அப்படின்னு நீங்க சொன்னீங்க.. எனக்கு அது புடிச்சி இருந்தது
மீனாட்சி : அப்போதுதான் அவளுக்கும் தெரிய வந்தது.. ஐயையோ சாரிங்க எதோ உணர்ச்சி வசப்பட்டு
நிரஞ்சன் : அவளுடைய நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு.. ஐ லவ் யூ மீனாட்சி என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தான்
மீனாட்சி : ச்ச எப்படிப்பட்ட தங்கமான மனுஷன்.. இவருக்கு உண்மையா இருக்கணும்.. நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் முதல் ராத்திரி.. ஓகே வாடா என் புருஷா.. என்று மெதுவாக பேசுறேன் என நினைத்து விட்டு கொஞ்சம் சத்தமாக பேசி விட்டாள்
நிரஞ்சன் : மீனாட்சி நீ ஏன் மைண்ட் வயசுல பேசுறேன்னு நினைச்சு வெளியே பேசிட்டீங்க.. இருந்தாலும் நீங்க சொன்ன விஷயம் எனக்கு ஓகே தான்.. சொல்லிவிட்டு அவனும் சிரித்தான்..
மீனாட்சி : போச்சி போச்சி எல்லாம் போச்சு என் மானம் போச்சு மரியாதை போச்சு.. இரண்டு கைகளால் அவனுடைய முகத்தை மூடிக்கொண்டால்.. வெக்கப்பட்டுக்கொண்டே அப்படியே உறங்கினாள்.. இருவருக்கும் காதல் மலர ஆரம்பித்தது
மறுநாள் மீனாட்சி குளித்து முடித்து சாப்பிட்டு காலேஜ் சென்றாள். நேரா போய் இனியாவிடம் ஏய் எதுக்குடி சதீசுக்கு ஏன் போன் நம்பர் கொடுத்த
இனியா : அவனும் நம்ம பிரெண்ட்ஸ் தான் டி.. ஜாலி டைப் நல்ல பேசுவான்
மீனாட்சி : இங்க பாரு பேசுறதோடு சரி.. மெசேஜ் பண்றது எனக்கு பிடிக்காது.. நீ அவன்கிட்ட சொல்லிடு.. என்று கோபத்தில் சொல்லிவிட்டு கிளாஸ் ரூம் போனால்
சதீஷ் : அப்போ அங்க வந்தான் இனியாவிடம் கேட்டான் என்ன ஆச்சு
இனியா : டேய் உனக்கு அவளுடைய நம்பர் கொடுத்தா உடனே போன் போட்டு மெசேஜ் பண்ணுவியா.. கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கப்புறம் மெசேஜ் பேசலாமே.. அவன் என்னை திட்டி விட்டு போறா எல்லாம் உன்னால தான்
சதீஷ் : ஓஹோ உன்னைத் திட்ட வேலை செய்தால்.. சரி இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. எண்ணி ஒரே வாரத்துல.. சதீஷ் எதுக்குடி என்கிட்ட போன் பேசவே மாட்டேன் என்கிறான்.. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ணல.. என்னை விட்டு விலகியே போறாண்டி.. அப்படின்னு அவளை உன்கிட்ட வருத்தப்பட வைக்கிறேன்.. சதீஷ் என்கிட்ட பேச சொல்லுடி என்று உன்கிட்ட கெஞ்சிவா பாரு.. நான் சொல்றது இன்னும் ஒரே வாரத்துல நடக்கும்.. நடத்தி காட்டுவேன்
The following 12 users Like Msiva03021985's post:12 users Like Msiva03021985's post
• Ananthukutty, Arun_zuneh, Dorabooji, KumseeTeddy, manigopal, Muralirk, omprakash_71, Punidhan, Rama r, Royal enfield, Sanjukrishna, Tamilmathi
Posts: 14,357
Threads: 1
Likes Received: 5,716 in 5,040 posts
Likes Given: 16,965
Joined: May 2019
Reputation:
34
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா
Posts: 707
Threads: 1
Likes Received: 413 in 342 posts
Likes Given: 1,044
Joined: Dec 2023
Reputation:
1
கதையின் ஆரம்பத்திலேயே வில்லனின் ஆட்டம் ஆரம்பிக்கிறது
Posts: 1,432
Threads: 0
Likes Received: 654 in 557 posts
Likes Given: 2,957
Joined: Oct 2020
Reputation:
2
Very different and interesting story bro please continue thanks for update
Posts: 386
Threads: 0
Likes Received: 232 in 174 posts
Likes Given: 8,633
Joined: Jan 2023
Reputation:
4
Awesome opening. Story being told through dialogues primarily reminds me of the great writer sujatha
•
Posts: 876
Threads: 0
Likes Received: 390 in 348 posts
Likes Given: 605
Joined: Aug 2019
Reputation:
4
|