Adultery நான் செஞ்ச தப்புக்கு இது தேவை தான்
#1
இதே தலைப்பில் நான் ஏற்கனவே ஒரு குடும்ப கதையை எழுதி இருக்கிறேன்.. இன்செஸ்ட் இல்லாம கள்ள காதல் இல்லாம.. கக்கோல்டு இல்லாம.. நாயகன் குடும்பத்தை காப்பாற்ற எப்படி எல்லாம் தடுத்து.. வெற்றி பெறுகிறான் என்பது போல எழுதி இருப்பேன்.. இதுவும் அதேபோல் தான்.. 

கார்த்திக் : நம் நாயகன்.. 25 வயசு ஒரு கம்பெனியில் வேலை பாக்குறான்..

சீதா : 46 வயசு.. கார்த்திக் அம்மா.. ஹவுஸ் வைப்..

கதிர்வேல் : 50 வயசு.. கார்த்திக் அப்பா.. நீதிபதி..

சுதா : 30 வயசு கார்த்திக் அக்கா.. டீச்சர் 

பாண்டியன் : வயசு 33 தீயணைப்பு துறை வேலை.. கார்த்திக் அத்தான்..

தமிழ்செல்வி : வயசு 20..கார்த்திக் தங்கச்சி..

ஆர்த்தி : வயசு கார்த்திக் தங்கச்சி..


கதாநாயகி குடும்பம் 

லலிதா : 22 வயசு.. டீச்சர் வேலை 

பார்வதி : 39 வயசு லலிதா அம்மா..

அப்பா தற்கொலை செய்து கொண்டார்.

இனி கதைக்கு போவோம்..

கார்த்திக் : மா மா..

சீதா : என்னடா எதுக்கு இப்ப கத்திட்டு இருக்குற..

கார்த்திக் : நா.. நா 

சீதா : என்னடா இழுக்குற.. சொல்லி தொலை டா 

தமிழ்செல்வி : அத நா சொல்றேன்.. பிரதர் ஒரு பொண்ணை லவ் பண்றார்.. அதான் இப்படி இழுவ..

ஆர்த்தி : ஏனடி காதலிச்சா தப்பா.. அது என்னமோ பெரிய குற்றம் மாதிரி சொல்ற.. அண்ணன் காதல் பண்றது எனக்கும் தெரியும்.. என் சப்போர்ட் அண்ணனுக்கு தான் 

சீதா : டேய்.. என்னடா தங்கச்சி சொல்றது உண்மையா 

கார்த்திக் : ஆமா மா.. நல்ல பொண்ணு மா..

சீதா : உன் விருப்பத்துக்கு நா என்னைக்கு டா.. தடை சொல்லி இருக்கேன்.. ஆமா பெயர் என்ன டா 

கார்த்திக் : திவ்யா மா.... பாவம் அப்பா அம்மா கிடையாது..அனாதை மா 

சீதா : டேய் அவளை வீட்டுக்கு கூப்பிட்டு வா டா.. அப்படி பட்ட பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தா.. ரொம்ப நல்லது டா..டேய் அவ ஒன்னும் அனாதை இல்ல.. நம்ம குடும்பம் அவ குடும்பம்.. நீ அவளை கூப்பிட்டு வா டா... பேசிக்கலாம்..ஆமா டா எங்கி தங்கி இருக்கிறா..

கார்த்திக் : அவளோட சித்தி வீட்ல டா.. அவளை கொடுமை தான் படுத்துவாங்க..

சீதா : டேய் அவளை இங்க கூப்பிட்டு வாடா.. நா பாத்துக்கிறேன்.. வா நானும் வரேன்..

கார்த்திக் : இல்ல மா.. முதல்ல நா போய் பாக்குறேன்.. அப்பறம் நீங்க வாங்க.. சொல்லி விட்டு அவன் நண்பனுக்கு போன் போட்டான் 

ரவி : சொல்லு டா..

கார்த்திக் : டேய் நீ இப்ப கிளம்பி எப்போவும் சந்திப்போமே அங்க வாடா.. திவ்யா வீட்டுக்கு போகணும்..

சீதா : டேய் அவனை இங்க வர் சொல்லு டா.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க டா..

தமிழ்செல்வி : மா அவுங்க தம் போட்டுட்டு போவாங்க.. அதான் 

கார்த்திக் : ஏய் வாலு சும்மா இரு டி.. டேய் நீ கிளம்பி வாடா போகலாம்.. சொல்லி போனை வைத்தான்..

ஆர்த்தி : அண்ணா, ஆள் தி பெஸ்ட்.. அண்ணிய பாத்து பத்திரமா கூப்பிட்டு வா அண்ணா..

கார்த்திக் கிளம்பி டீ குடிச்சிட்டு ஒரு தம் போட்டு விட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.. அங்க திவ்யா சித்தி வீடு பூட்டு போட்டு இருந்தது..

கார்த்திக் : ச்ச என்ன டா.. இப்படி ஆகிடுச்சு.. எங்கடா போயிருப்பா.. திவ்யா திவ்யா என்று கண்களில்  நீர் வடிய அழுது கொண்டு ரவியிடம் பேசிக்கொண்டு இருந்தான் 

ரவி : டேய் டேய் பீல் பண்ணாதடா இருடா பக்கத்துல போய் விசாரிச்சிட்டு வாரேன்.. சொல்லிவிட்டு அறைகள் இருந்த வீட்டிற்கு சென்று விசாரித்துவிட்டு வந்தான்..

கார்த்திக் : என்னடா விசாரிச்சுட்டியா என்னடா சொன்னாங்க எங்கடா போய் இருக்கா..

ரவி : நேத்து ராத்திரி அவங்க கிளம்பி போயிட்டாங்களாம்.. எங்கன்னு இங்க வந்த யாருக்குமே தெரியல  டா.. ஒரே மர்மமா இருக்குடா..

கார்த்திக் : ச்ச திவ்யா ரொம்ப பாவம் டா.. ஏற்கனவே அவ சித்தி கொடுமைய அனுபவிச்சிட்டு இருக்கிறவள்.. இப்பவும் குடும்பத்தோட எங்க போயிருப்பாளோ.. நல்ல பொண்ணுடா மிஸ் பண்ணிட்டேன் டா 

ரவி : டேய் நல்ல விசாரிப்போம். உன் திவ்யாவுக்காக நீ ஊர் ஊரா தேட மாட்டியா டா.. விடு டா.. அவ எங்க போயிருந்தாலும் சீக்கிரமாவே கண்டுபிடிச்சிடலாம்.. நீ ரொம்ப வருத்தத்துல இருக்க.. வா பாருக்கு போவோம்.. இருவரும் சரக்கு அடிக்க சென்றனர்..

கார்த்திக் திவ்யா ஊருக்கு கிளம்பி போனதால் கொஞ்சம் அதிகமாகவே  மது குடித்து விட்டான்...

ரவி : டேய் நீ இங்கேயே இரு டா.. இந்த நிலைமையில் நீ பைக்குல போக வேண்டாம்.. இரு நா போய் கார் எடுத்து வரேன்.. வெயிட் பண்ணு சொல்லிவிட்டு வெளிய சென்றான்

ஒரு லாட்ஜ் போலீஸ் ரெய்டு நடந்து கொண்டு இருந்தது.. ஒரு ரூம் கதவை தட்டினார்கள்.. லலிதா கதவை திறந்தால்.. கழுத்தில் தாலியுடன்..

போலீஸ் : நீங்க யாருமா.. இங்க வந்து தங்கி இருக்கீங்க 

லலிதா : சார் எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் ஆகுது.. நாங்க ஹனிமூன் வந்தோம்..

போலீஸ் : இந்த மாதிரி இருக்குறவங்க எல்லாமே இப்படி தான் சொல்லுவாங்க.. ஒழுங்கா வந்து வண்டில ஏறுமா 

லலிதா : சார் என்ன நினைச்சி பேசிட்டு இருக்கீங்க.. நா யாரு தெரியுமா.. இந்த டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் கதிர்வேல் மருமகள்.. ஒரு நிமிஷம் இருங்க என்று ஒரு ஆல்பம் காண்பித்தால்.. அதில் கார்த்திக் லலிதா கழுத்தில் தாலி கட்டுமரம் போது எடுத்து கொண்ட போட்டோ.. அருகில் கதிர்வேல் சீதா.. கார்த்திக் குடும்பமே நின்றது..

போலீஸ் : சாரி மேடம்.. எங்கள மன்னிச்சிடுங்க சொல்லி விட்டு சென்றனர்..

லலிதா : கதவை பூட்டி விட்டு.. பெட்டில் முழு அம்மணமாக படுத்து இருக்கும்.. கார்த்திக் கிட்ட வந்து எழுப்பினால்..

கார்த்திக் : தலைவலியோட கண் முழித்தான்.. அருகில் லலிதா படுத்து இருப்பதை பார்த்து. ஏய் நீ யாரு.. இங்க என்ன பண்ற.. நா இங்க எப்படி வந்தேன் 

லலிதா : நா யாரா.. ராத்திரி என்னய மேட்டர் முடிச்சிட்டு.. கவலை படாத உனக்கு வாழ்க்கை தரேன் சொல்லி எனக்கு தாலி கட்டிட்டு.. இப்போ நா யாருனு கேக்கிறீங்களே.. இது உங்களுக்கு நியாமா இருக்கா.. உங்களுடைய கழுத்தில் உள்ள தாலியை காண்பித்தாள்.. போலீஸ் கிட்ட ஒரு பொய் இவனிடம் ஒரு பொய் சொன்னாள்..

கார்த்திக் : இல்ல இதெல்லாம் பொய்.. நீ ஒரு பிராடு.. சொல்லுடி என்கிட்ட இருந்து பணம் பறிக்க தானே இங்கு வந்து இருக்க... நான் கல்யாணம் ஒன்னு  செஞ்சா அது என் திவ்யா தான்.. உன் கழுத்துல நீயே தாலி கட்டிட்டு என்னை ஏமாத்த பார்க்கிறாயா..

லலிதா : நான் என் கழுத்துல தாலி கட்டினேனா.. அப்போ இதுக்கு என்ன பதில் சொல்றீங்க.. கார்த்திக் லலிதா கழுத்தில்..தாலி கட்டிய வீடியோவை காண்பித்தாள்.

கார்த்திக் : ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான்.. இது எல்லாம் மாபிங் பண்ண வீடியோ.. நான் இதை நம்பவே மாட்டேன்..

லலிதா : ஒரு பொண்ணு இந்த மாதிரி சொல்லும்போது.. நீங்க தான் எனக்கு தாலி கட்டுனீங்க அதுக்கு வீடியோ காமிச்சிட்டேன்.. உங்க கூட ராத்திரி முழுக்க இருந்து இருக்கேன்.. இந்த நிலைல நான் வெளியே போன நான் செத்து தான் போகணும்.. ராத்திரி முழுக்க என்னை விடிய விடிய.. வச்சி செஞ்சிட்டு.. அப்புறம் தாலி கட்டிட்டு.. இப்போ இப்படி சொன்னா நான் என்ன செய்யறது.. சாகுறத தவிர எனக்கு வேற வழியே தெரியல.. அருகில் இருந்த கத்தியை எடுத்து கையை அறுக்க போனாள்..

கார்த்திக் : அவனைத் தடுத்து நிறுத்தினான்.. ஏய் என்ன பண்ற இதெல்லாம் தப்பு.. சரி விடு.. எனக்கு என்ன நடந்தது என்று எதுவுமே தெரியல.. நேத்து நான் நல்ல போதையில் இருந்தேன்.. என் பிரண்டு கூட வந்தேன்.. அது மட்டும் தான் எனக்கு தெரியும் அதுக்கப்புறம் என்ன நடந்தது எதுவுமே எனக்கு தெரியல.. ஆனா நீ சொல்றது நடந்திருக்குமா அப்படின்னு.. என்னாலே உறுதியா சொல்ல முடியல.. இதுக்கெல்லாம் ஒரே வழி.. எங்க குடும்ப வழக்கப்படி.. கோயில்ல தீ மிதிச்சு நீ சொல்றது உண்மைன்னு நிரூபிக்கணும்.. அப்பதான் நான் நம்புவேன்..

லலிதா : நான் சொல்றது உண்மை அதை எங்க வந்து நான் நிரூபிக்க தயாரா இருக்கேன்.. முதல்ல நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போவோம்.. இப்ப நீங்க போய் கெளம்புங்க.. அவனை பாத்ரூமுக்குள் அனுப்பி வைத்தாள்.. அப்போது அவளுடைய அம்மா பார்வதிக்கு போன் போட்டாள்..

பார்வதி : சொல்லு டி..

லலிதா : மா எல்லாம் என் திட்டம் படி தான் நடந்து கிட்டு இருக்கு.. என் அப்பா சாவுக்கு காரணமான குடும்பத்துக்கு உள்ள போக போறேன்.. இனி தான் அவுங்களுக்கு நரகமே.. ஒவ்வொரு ஆளா கதற விட போறேன்... நீ இப்போ எந்த அளவுக்கு வேதனையில் இறுக்கியோ.. அதே மாதிரி இவன் குடும்பம் சிதைஞ்சி  இருக்கும்.. இவன் எப்படி இங்க வந்தான்.. என்ன நடந்து இருக்கும்னு பைத்தியம் மாதிரி புலம்பி இருக்கான்.... இரன மாதிரி இந்த குடும்பத்துல உள்ள அத்தனை பேரையும்.. பைத்தியமா ஆக்கி.. அதுக்கு அப்புறம் தான்  கொள்ளுவேன்.. அப்போதான் மா என் அப்பா ஆத்மா சாந்தி அடையும்..

தொடரும் 

@msivamurugan telegram ஐடி
[+] 6 users Like Msiva030285's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் நன்றாக உள்ளது. லலிதா பார்வதி உடன் உரையாடல் கார்த்திக் குடும்பத்தை பழிவாங்கும் பேசியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Like Reply
#3
மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான தொடக்கம் நண்பா
Like Reply
#4
கார்த்திக் லலிதாவை வீட்டிற்கு கூப்பிட்டு வந்தான்.. அவனுக்கு என்ன நடந்தது ஏது நடந்தது எதுவும் தெரியவில்லை.. அவன் காதலித்த திவ்யா எங்கே போனாலும் இன்று யோசித்துக் கொண்டுதான் இருந்தான்.. கார்த்திக் வீட்டு வாசலில் கார் நின்றது.. இருவரும் இறங்கி வீட்டு வாசலுக்கு சென்றனர்.. அங்கு குடும்பமே காத்திருந்தது..

 சீதா : இவதான் என் மருமகளா.. நல்ல மகாலட்சுமி மாதிரி அழகா இருக்கிறமா... உன் பேர் என்ன மா 

கார்த்திக் : லலிதா மா..

லலிதா : ஹலோ அவங்க என்கிட்ட தான் கேட்டாங்க.. நானே பதில் சொல்றேன்.. என் பெயர் லலிதா.. உங்க பேரு சீதா.. உங்க ஹஸ்பண்ட் பெயர் கதிரவேல்.. நேர்மையான ஜட்ஜ் அப்படின்னு பெயர் எடுத்தவர்.. எந்த குற்றவாளியும் இவர்கிட்ட இருந்து தப்பிச்சதே கிடையாது.. நேர்மையின் சிகரமாய் இருந்தவர் 

சீதா : சூப்பர்மா எப்படிமா இதெல்லாம் உனக்கு தெரியும் 

லலிதா : ஹ்ம்ம்ம் என் அப்பாவோட சாவுக்கு காரணமானவன்.. அவன பத்தி எனக்கு தெரியாதா.. உங்களோட மொத்த குடும்பத்தையும் பழி வாங்கத்தான் இந்த வீட்டுக்கே வந்து இருக்கேன் தப்பான தீர்ப்பு கொடுத்து என் அப்பாவை கொன்னுட்டான் அவன் புருஷன்.. என்று நினைத்துக் கொண்டு  இல்ல மாமாவ பத்தி  பேப்பர்ல படிச்சிருக்கேன்.. அதான் 

கதிர்வேல் : அப்போது அங்கு வந்தார்.. டேய் நல்ல மருமகளா தான் கூப்பிட்டு வந்திருக்க.. இனி நம்ம குடும்பம் நல்லபடியா இருக்கும்.. சீதா மருமகளை வீட்டுக்கு உள்ள கூட்டிட்டு போமா.. கார்த்திக் லலிதா இருவரும் அவர்கள் ரூமுக்கு சென்றார்கள்..

 கார்த்திக் : இப்ப வரைக்கும் எனக்கு எப்படி கல்யாணம் நடந்தது என்று எனக்கு தெரியல.. அத நான் வீட்லயும் சொல்லல.. என் ரெண்டு தங்கச்சிகளும் திவ்யாவா அண்ணியா வரணும்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க.. ஆனா அவங்க ஏன் இன்னைக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்காங்க.. அம்மாவும் அப்பாவும் திவ்யாவ பார்க்கவே இல்லை.. ஆனா என் தங்கச்சிகள் ரெண்டு பேரும் திவ்யாவை பார்த்து இருக்காங்க.. நீ,  நான் காதலிக்கிற பொண்ணு இல்லன்னு அவங்களுக்கு தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் அமைதியா இருக்கிறாங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே 

லலிதா : பேசாம தூங்குறீங்களா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்று எரிச்சலில் சொன்னால் 

கார்த்திக் : இவ என்ன மூஞ்சி ஒரு மாதிரி வச்சுக்கிட்டு சொல்றா.. இவ முகமே சரியில்லையே ஒருவேளை என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து இருக்கிறாளோ.. உண்மை மட்டும் வெளியே வரட்டும் அப்புறம் இருக்கு.. என்று நினைத்துக் கொண்டு உறங்கினான் 

லலிதா : அவளுடைய பேக்கில் இருந்து அவளுடைய அப்பா போட்டோ எடுத்து.. அப்பா உங்க சாவுக்கு காரணமானவன் வீட்டுக்கு வந்துட்டேன்.. அவன் குடும்பத்தோட சந்தோசமா இருக்கிறான்.. நான் வந்துட்டேன் இல்ல இனி இந்த குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் நரகத்தை கொடுக்கப் போறேன்.. நீங்க எங்களை விட்டு போய் நானும் அம்மாவும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்.. அதே மாதிரி இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருத்தரையும் கதற விடுவேன்.. இந்தக் குடும்பத்தில் உள்ள எல்லாத்தையும் பிரிச்சு.. அந்தக் கதிரவேலை தனி மரமா ஆக்குவேன்.. இது நான் உங்களுக்கு கொடுக்கிற வாக்கு பா.. என்று அந்தப் போட்டோவை பார்த்து அழுது கொண்டு இருந்தாள்..

 தொடரும்

 படித்துவிட்டு கருத்துகளை கூறவும்..

 இது சிறு பதிவு தான்  அடுத்த பதிவு பெரிய பதிவாக போட முயற்சிக்கிறேன்
[+] 2 users Like Msiva03021985's post
Like Reply
#5
(27-05-2025, 08:44 PM)karthikhse12 Wrote: நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் நன்றாக உள்ளது. லலிதா பார்வதி உடன் உரையாடல் கார்த்திக் குடும்பத்தை பழிவாங்கும் பேசியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
(28-05-2025, 03:48 AM)omprakash_71 Wrote: மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான தொடக்கம் நண்பா

 நான் எழுதும் எல்லா கதைகளுக்கும் உங்களுடைய கருத்துக்கள் வருகிறது.. அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பா
Like Reply
#6
Super update bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)