04-04-2025, 11:04 PM
(This post was last modified: 05-04-2025, 11:14 AM by தனிமையின் காதலன். Edited 1 time in total. Edited 1 time in total.)
வீட்டிற்குள் புது வசந்தம்
#1
வேறு ஒரு தளத்தில் நான் படித்த ஒரு கதையின் (ammavan) தாக்கத்தில் இருந்து இந்த கதையை எழுதி உள்ளேன்.
காவிரி கரையோரம் வாழும் ஒரு சிறிய குடும்பம் எங்களுது. பசுமையான தோட்டம், வயல் வெளி, ஆறு என இயற்கை எழில் கொஞ்சும் ஊர் எங்களுடையது. இதில் நான், என் அப்பா, அம்மா மற்றும் தங்கை ஆகிய நால்வர் அடக்கம்.
அப்பா மாதவன் 48 வயது அரசாங்க வங்கி ஊழியர். அம்மா கோகிலா 44 வயது ஆசிரியர் ஆக உள்ளார். எனக்கு(விஷ்ணு) 20 வயது ஆகிறது. கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறேன். தங்கை சத்யா 18 வயது பள்ளி படிப்பை முடித்து விட்டு இப்போது சென்னையில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு சேர்ந்து உள்ளார். எங்கள் குடும்பத்தில் இன்னொரு முக்கிய உறுப்பினர் இருக்காங்க அவங்க தா சுந்தரி எங்கள் வீட்டில் தங்கி எங்களை சின்ன வயசுல இருந்து பாத்துகிட்டவங்க. சுந்தரிக்கு 45 வயசு ஆகுது. எங்க அம்மாவுக்கு தூரத்து சொந்தம்.
அப்பா அம்மா இருவருக்கும் சாமி பக்தி அதிகம். என்ன தான் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் இருவருக்கும் காதல் மற்றும் ஓட்டுதல் அதிகம். அதன் சாட்சியாக நானும் என் தங்கையும் அடுத்த அடுத்த வருடங்களில் பிறந்தோம். இருவரும் வேலை வேலை என்று இருந்ததால் எங்களை பாதுக்கொள்ள சுந்தரி வந்தாங்க. சின்ன வயசுல இருந்து நானும் சத்யாவும் அவங்களோட நெருக்கம் அதிகம். அவங்களை சுந்தரிம்மா என்றே அழைப்போம்.
சுந்தரிம்மாவின் கணவர் கல்யாணம் ஆன கொஞ்ச ஆண்டுகளிலே நோய்வாய்பபட்டு இறந்துவிட்டார். அவர்களுக்கு கலா என்று ஒரு பொண்ணு இருக்காங்க, வயசு 20. இப்போ நர்சிங் படிப்பு படிச்சுட்டு இருக்கா. எங்களை நல்லா பாத்துகிட்டதால சுந்தரிம்மா மேல எங்க அப்பா அம்மாவுக்கு அன்பு ஜாஸ்தி. கலாவின் படிப்பு செலவை முழுமையா ஏற்று கொண்டு இப்போ கல்லூரி சேத்து விட்ருகாங்க.
இப்போது வீட்டில் அப்பா அம்மா மற்றும் சுந்தரிம்மா மட்டுமே உள்ளார்கள். குழந்தைகள் அனைவரும் கல்லூரி படிப்பு என்று பிரிந்து சென்று விட்டோம்.
என்னோட கல்லூரி ரெண்டு வார விடுமுறை விட்ட உடன நா ஊருக்கு புறப்பட்டு விட்டேன். ஒரு நீண்ட இடைவெளி அப்புறம் வீட்டுக்கு போறேன். வெள்ளி மாலை வீடு வந்து சேர்ந்தேன். அம்மா வெளியூரில் ஒரு training விஷயமா சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் சுந்தரி அம்மா என்னை பாத்ததும் கட்டி அணைத்து நலம் விசாரித்தார். பழைய நினைவுகளை சிறிது நேரம் பேசி கொண்டே இருந்தோம். பின் இரவிற்கு அப்பா வந்தார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டு பொழுது போனது. எங்கள் அனைவருக்கும் இரவு உணவு சுந்தரிம்மா சமைத்து கொடுத்தாள். சாப்பிட்டு முடித்ததும் ஊரில் இருந்த களைப்பில் அசந்து தூங்கி விட்டேன்.
மறுநாள் காலையில் நான் எந்திருக்கும் போது அப்பா வேலைக்கு சென்று விட்டார். சோம்பல் முறித்து ஒரு சின்ன குளியல் போட்டு விட்டு வந்தேன். சுந்தரி அம்மா உணவு பரிமாறினார். சாப்பிட்ட பின் என் நண்பர்கள் சந்தித்து விட்டு மதியம் போல வீடு திரும்பினேன். திரும்பி வந்த போது அம்மா தன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து விட்டாள். என்னை பார்த்ததும் சந்தோசத்தில் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். பின் காலேஜ் பற்றி விசாரித்து கொண்டு இருந்தாள். பயண களைப்பில் இருந்ததால் ஒரு குட்டி தூக்கம் போட சென்று விட்டாள்.
மாலை நேரம் அப்பா வீடு திரும்பினார். சற்று நேரம் கழித்து அனைவரும் கோவில் போக முடிவு செய்தோம். எங்கள் ஊரில் பிரசத்தி பெற்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது. அங்கு சென்று அனைவருக்கும் காக வேண்டி பின் சிறிது நேரம் கோவிலை சுற்றி வலம் வந்து விட்டு அங்கு இருக்கும் புல் தரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பினோம். வரும் வழியில் இரவு உணவு முடித்து விட்டு வீடு திரும்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் அரட்டை அடிக்க ஆரம்பித்தோம்.
"Training எப்படி போச்சு, கோகி” என அப்பா கேட்டார்.
“ வழக்கமான சேதி தான், போரிங் ஆனா அப்பப்பா கொஞ்சம் சுவையான சம்பவங்கள் அரங்கேருச்சு" என்றார் அம்மா.
பின் மெல்ல பேச்சு என் பக்கம் திரும்பியது.
"படிப்பு எல்லாம் எப்படி போகுது, காலேஜ் எல்லாம் செட் ஆகிருச்சா. அப்புறம் லவ்வு கிவ்வு எதுவும் பண்ணுறியா" என்றால் அம்மா.
"உன் பையனுக்கு அவ்ளோ திறமை எல்லாம் இல்ல. அவன் கிரிக்கெட் சினிமானு தான சுத்துவான்" என்று மூக்கு உடைத்தார் அப்பா.
"இப்போதைக்கு படிப்பு மற்றும் கிரிக்கெட் ல கவனம் செலுத்து விட்டு இருக்கேன். இன்னும் காதல் பத்தி ஒன்னும் தோணவில்லை" என்றேன்.
"முதல்ல படிப்பு, அப்பிரமா மத்தது எல்லாம். ஆனா காதல் எல்லாம் இந்த வயதில் சகஜமாகி விட்டது. உனக்கு என்ன பிடிகுதோ பண்ணு" என்று ஒரு சேர குரலில் இருவரும் கூறினார்.
அப்படியே கொஞ்ச நேரம் பேசி விட்டு நான் என் அறைக்கு சென்றேன். வீட்டில் கொஞ்ச நேரம் TV பாத்துட்டு உறங்க சென்றனர். சுந்தரி அம்மாவும் பாத்திரங்களை கழுவி விட்டு படுக்க சென்றாள்.
மணி 11:00 கடந்து விட்டது. கொஞ்சம் தலவானி மற்றும் பெட்ஷீட் தேடி என் தங்கை ரூமுக்கு சென்றேன். என் பெற்றோர் அறைக்கு அருகில் தான் அவள் அறை. பக்கத்து அறையில் இருந்து எதோ சத்தம் கேட்டு அவள் அறையில் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க முடிவு செய்தேன்.