Posts: 872
Threads: 17
Likes Received: 1,820 in 575 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
வணக்கம் வாசகர்களே. முதலில் என்னுடைய தாழ்மையுடன் வேண்டுகோள், ஒழுங்கா அப்டேட் போடும், என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு, ஒழுங்காவே ஆதரவு கிடைப்பது இல்லை, ஒரு சில எழுத்தாளர்கள். இந்த தளத்தில் இருந்து விலகி செல்கிறார்கள், அதில் geniliya ரசிகன், kaviranjan இன்னும் ஒரு சில எழுத்தாளர்கள் இந்த தளத்தை விட்டு செல்கிறார்கள், நானும் பார்க்கிறேன். அப்டேட் போடாத கதைகளுக்கும் கருத்துகள் வர தான் செய்கிறது, அது ஒழுங்கா அப்டேட் போடும் எழுத்தாளர்களுக்கு உங்க ஆதரவு கொடுங்கள், இது தவறு என்றால் மன்னிக்கவும்
வணக்கம் எழுத்தாளர்களே. நீங்க எழுதும் கதைக்கு. ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி தெரிவியுங்கள், நம்ம எழுதும் கதைக்கு, ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி கூறுங்கள். இதுவும் தவறு என்றால் மன்னிக்கவும்,

•

Posts: 400
Threads: 7
Likes Received: 435 in 193 posts
Likes Given: 686
Joined: Apr 2023
Reputation:
24
(13-03-2025, 01:30 PM)Murugann siva Wrote: வணக்கம் வாசகர்களே. முதலில் என்னுடைய தாழ்மையுடன் வேண்டுகோள், ஒழுங்கா அப்டேட் போடும், என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு, ஒழுங்காவே ஆதரவு கிடைப்பது இல்லை, ஒரு சில எழுத்தாளர்கள். இந்த தளத்தில் இருந்து விலகி செல்கிறார்கள், அதில் geniliya ரசிகன், kaviranjan இன்னும் ஒரு சில எழுத்தாளர்கள் இந்த தளத்தை விட்டு செல்கிறார்கள், நானும் பார்க்கிறேன். அப்டேட் போடாத கதைகளுக்கும் கருத்துகள் வர தான் செய்கிறது, அது ஒழுங்கா அப்டேட் போடும் எழுத்தாளர்களுக்கு உங்க ஆதரவு கொடுங்கள், இது தவறு என்றால் மன்னிக்கவும்
வணக்கம் எழுத்தாளர்களே. நீங்க எழுதும் கதைக்கு. ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி தெரிவியுங்கள், நம்ம எழுதும் கதைக்கு, ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி கூறுங்கள். இதுவும் தவறு என்றால் மன்னிக்கவும்,
முதலில் ஒழுங்கா அப்டேட் போடவும்
•
Posts: 872
Threads: 17
Likes Received: 1,820 in 575 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
•
Posts: 2
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 0
Joined: Feb 2024
Reputation:
1
அம்மா கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு வேறு கதைகளுக்கு இல்லை..
Unfortunately Incest stories about Mom will get more response than anything else.
Seems like you decided to take a break. All the best.
•
Posts: 287
Threads: 24
Likes Received: 391 in 167 posts
Likes Given: 336
Joined: Mar 2021
Reputation:
8
என் கதையை பாராட்டி பலர் எனக்கு மடல் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் நான் மடல் திறப்பதே இல்லை. கமெண்ட்டில் போதிய ஆதரவு இல்லை என்று என் கதைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். சமீபத்தில் இன்பாக்ஸ் சென்று பார்த்தால் அவ்வளவு வரவேற்பு. ஏன்யா உங்களுக்கு எல்லாம் கமெண்ட் பெட்டி கண்ணுக்கு தெரியலையா?
•
Posts: 157
Threads: 9
Likes Received: 169 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(24-04-2025, 02:29 AM)Ishitha Wrote: என் கதையை பாராட்டி பலர் எனக்கு மடல் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் நான் மடல் திறப்பதே இல்லை. கமெண்ட்டில் போதிய ஆதரவு இல்லை என்று என் கதைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். சமீபத்தில் இன்பாக்ஸ் சென்று பார்த்தால் அவ்வளவு வரவேற்பு. ஏன்யா உங்களுக்கு எல்லாம் கமெண்ட் பெட்டி கண்ணுக்கு தெரியலையா?
Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 135
Threads: 2
Likes Received: 190 in 56 posts
Likes Given: 2
Joined: Apr 2025
Reputation:
5
(24-04-2025, 09:45 AM)Thiru93x Wrote: Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
உண்மை.. நா எழுதும் கதைகள் எல்லாம்.. அப்படி தான்.. ஆரம்பித்த கதைகளை இடையில் நிறுத்தாமல்.. முடிக்க வேண்டும் என்று எழுதி கொண்டு இருக்கிறேன்.. அதே போல அப்டேட் வாரத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டு விடுவேன்..
•
Posts: 353
Threads: 4
Likes Received: 1,583 in 247 posts
Likes Given: 1,006
Joined: Jun 2024
Reputation:
59
எழுத்தாளர்களின்
எதிர்பார்ப்புகளில்
எந்த தவறுமில்லை.
இத்தளத்தில்
எதிர்பார்ப்பது
தான் தவறாக
சுட்டி காட்டப்படுகிறது.
இங்கு பல கதைகள்
முடிவு பெறாமல்
முக்தி அடையாமல்
இருப்பது யார்
செய்த குற்றம்?
சற்று சிந்திப்பீர்களா
வாசகர்களே..
•
Posts: 287
Threads: 24
Likes Received: 391 in 167 posts
Likes Given: 336
Joined: Mar 2021
Reputation:
8
(24-04-2025, 09:45 AM)Thiru93x Wrote: Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்தனும்? லைக் கமெண்ட் எதுவும் இவங்க பக்கத்தில் இருந்து வரதாம், நாங்கள் இவர்களுக்காக நேரம் ஒதுக்கி கதையை டைப் செய்ய வேண்டுமாம். என் கதைகளை கிண்டில் போட்டால் கூட அதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் எனக்கு தேவை இல்லை. அதனால் அதை செய்வது இல்லை. ஆனால் அப்படி செய்யும் பலர் உள்ளனர். அவர்கள் கதையை காசு கொடுத்து படிக்கும் ஆட்கள் உள்ளனர்.ஆனால் இங்கே கதைக்கு ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தால் அது தவறாம்.
•
Posts: 157
Threads: 9
Likes Received: 169 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(25-04-2025, 01:09 AM)Ishitha Wrote: யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்தனும்? லைக் கமெண்ட் எதுவும் இவங்க பக்கத்தில் இருந்து வரதாம், நாங்கள் இவர்களுக்காக நேரம் ஒதுக்கி கதையை டைப் செய்ய வேண்டுமாம். என் கதைகளை கிண்டில் போட்டால் கூட அதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் எனக்கு தேவை இல்லை. அதனால் அதை செய்வது இல்லை. ஆனால் அப்படி செய்யும் பலர் உள்ளனர். அவர்கள் கதையை காசு கொடுத்து படிக்கும் ஆட்கள் உள்ளனர்.ஆனால் இங்கே கதைக்கு ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தால் அது தவறாம்.
மறுபடியும் சொல்றேன். ஒரு படைப்பு என்பது பலதரப்பட்ட மனிதர்களிடம் சேரும் போது அது என்னவாகும் என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. ஒரு நல்ல கதையோட வெற்றி என்பது அதிக வ்யூஸ் வந்தாலே அத வச்சி கண்டுபிடிக்கலாம். அடிக்கடி கமேண்டு வருவதால் மட்டும் அது நல்ல கதை என்று பொருள் அல்ல.
எல்லாரும் நேரம் செலவு பண்ணி தான் எழுதுறாங்க. இந்த தளம் அந்த தளம் என்பதுலாம் இல்ல. இந்த காலத்துல கதை படிக்குற ஆட்களே குறைவு தான். கதை படிக்குற நேரத்துல ரெண்டு வீடியோ பாத்தாலே அந்த சுகம் என்பது கிடைத்து விடும். அப்படி இருக்கும் போது இதலாம் எதிர்பார்க்க கூடாது என்று எனக்கு புரியும் போது தான் ஒரு மெச்சூரிட்டி வந்துச்சு. மன அமைதி வந்துச்சு.
இதே போல ஒரு திரிய நா போன வருசமே போட்டேன். கமேண்ட்ஸ் வரல, எழுத பிடிக்கலனு.. வேணும்னா என் த்ரேட்ஸ்ல செக் பண்ணி பாருங்க.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 266
Threads: 5
Likes Received: 457 in 182 posts
Likes Given: 38
Joined: Jun 2023
Reputation:
17
சில பேருக்கு கதை படித்தால் நன்றாக இருக்கும். சிலருக்கு கதை எழுதினால் நன்றாக காமம் பிறக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.
பல பேருக்கு கமெண்ட் போடுவதில் தயக்கம் இருக்கிறது. வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சுகத்தை அவர்கள் இந்த மாதிரி காமக் கதைகளைப் படிப்பதில் பெறுகிறார்கள்.
இப்போதெல்லாம் படிப்பதை விட porn வீடியோக்களை பார்த்தே ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். படிப்பவர்கள் கொஞ்சம் பேர். பார்ப்பவர்கள் அதிகம்.
அதிலும் தமிழ்நாட்டில் தமிழ் எழுதப் படிக்கவே பாதி பேருக்கு தெரிவதில்லை. எல்லாம் தங்லீஷ் மயம்.
சாதாரண ரீல்ஸ்களுக்கே இப்போதெல்லாம் 100 கமெண்ட் வந்துவிடுகிறது.
இங்கே பக்கம் பக்கமாய் எழுதினாலும் 5 கமெண்ட் வருவதே அதிகம்.
இதை மற்றவர்களை குறை சொல்ல எழுதவில்லை. நிஜத்தில் நடப்பதை சொல்கிறேன்.
கமெண்ட் வருவதில்லை என்று நான் குறை படுவதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்று நான் உணர்ந்துகொண்டேன்.
அவரர்களுக்கு என்ன தோணுகிறதோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.
கதை எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம். கமெண்ட் போடுவதும் போடாததும் அவரவர் வசதி.
Take it easy. Enjoy the fucking sex experience you get on this website.
Posts: 400
Threads: 7
Likes Received: 435 in 193 posts
Likes Given: 686
Joined: Apr 2023
Reputation:
24
(02-05-2025, 04:03 AM)rainbowrajan2 Wrote: சில பேருக்கு கதை படித்தால் நன்றாக இருக்கும். சிலருக்கு கதை எழுதினால் நன்றாக காமம் பிறக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.
பல பேருக்கு கமெண்ட் போடுவதில் தயக்கம் இருக்கிறது. வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சுகத்தை அவர்கள் இந்த மாதிரி காமக் கதைகளைப் படிப்பதில் பெறுகிறார்கள்.
இப்போதெல்லாம் படிப்பதை விட porn வீடியோக்களை பார்த்தே ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். படிப்பவர்கள் கொஞ்சம் பேர். பார்ப்பவர்கள் அதிகம்.
அதிலும் தமிழ்நாட்டில் தமிழ் எழுதப் படிக்கவே பாதி பேருக்கு தெரிவதில்லை. எல்லாம் தங்லீஷ் மயம்.
சாதாரண ரீல்ஸ்களுக்கே இப்போதெல்லாம் 100 கமெண்ட் வந்துவிடுகிறது.
இங்கே பக்கம் பக்கமாய் எழுதினாலும் 5 கமெண்ட் வருவதே அதிகம்.
இதை மற்றவர்களை குறை சொல்ல எழுதவில்லை. நிஜத்தில் நடப்பதை சொல்கிறேன்.
கமெண்ட் வருவதில்லை என்று நான் குறை படுவதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்று நான் உணர்ந்துகொண்டேன்.
அவரர்களுக்கு என்ன தோணுகிறதோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.
கதை எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம். கமெண்ட் போடுவதும் போடாததும் அவரவர் வசதி.
Take it easy. Enjoy the fucking sex experience you get on this website. Well said Bro !
விஸுவல் மீடியாவின் தாக்கம் அதிகம்! Likes,trolls தாம் பெரிய விமர்சனம்ன்னு நினைக்கிறாங்க...
ஒரு மீம் ல சொன்னா போதும்ன்னு கான்செப்ட் ஆய்டுச்சு, பக்கம் பக்கமா எழுதி ஒன்னும் ஆகப் போறதில்ல, இப்பவும் அதிகம் 70- 90 தலைமுறையினர் தான் வாசிப்பு உணர்வு கொண்டவர்கள். 2கே கிட்ஸ் விஸுவல் உலகில் வசிப்பவர்கள்! எனக்கு தங்கிலிஷில் எழுதினாலே வாசிக்க அலர்ஜி ! மற்றபடி உங்கள் கருத்து 100% perfect !
|