ஹாய்.
என் பெயர் அருண்.
வயசு 22.
டிகிரி முடிச்சிட்டு சென்னையில் ஒரு கம்பெனில வேலை பார்த்துகிட்டு இருக்கேன். பிரெண்ட்ஸ் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன். நானும் கம்பெனியில் என்கூட வேலை செய்ற ஒரு பொண்ணும் ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கோம்.
அவ பேரு கீர்த்தனா,பூர்வீகம் கேரளா, ஆனால் குடும்பத்தோட திருப்பூர்ல செட்டில் ஆயிட்டா.
என்னதான் நாங்க பேரும் காதலிச்சாலும் இதுவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் அத்துமீறி நடக்கல. பார்க், பீச், சினிமா, பார்ட்டின்னு வெளியே சுத்துவோம், கைகோர்த்து நடக்கிறது, மென்மையா கட்டிப்பிடிப்பது, ஆசை முத்தங்கள் பரிமாறுவது(லிப் கிஸ் இல்லை) அது மட்டும் தான், அது தவிர எல்லை மீறியது கிடையாது.
வேலை, ப்ரண்ட்ஸ், லவ்வர், வீக்கெண்ட் அவுட்டிங் அப்படின்னு என் வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருக்க ஒரு நாள் கீர்த்தனா கம்பெனியில் ஒரு வாரம் லீவு போட்டு ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லி புறப்பட்டு போனாள். மறுநாள் அதிகாலை பத்திரமா வந்துட்டேன் அப்படின்னு வாட்ஸ்அப் பண்ணினாள். ரெண்டு நாள் நானும் அவளை தொந்தரவு செய்யல, ரெண்டு நாள் கழிச்சு நான் அவளுக்கு கால் பண்ண போது அவளோட நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்துச்சு. சரி பேட்டரி லோ ஆயிருக்கும்னு நினைச்சு விட்டுட்டேன். ஆனால் அதுக்கப்புறம் நிறைய தடவை ட்ரை பண்ணுனேன், ஆனால் அவளோட போன் சுவிட்ச் ஆஃப் ஆகிதான் இருந்துச்சு. சரி ஒரு வாரம் லீவு முடிஞ்சு வருவான்னு நினைச்சு மனச தேத்திக்கிட்டேன். ஆனால் ரெண்டு வாரம் ஆகியும் அவள் திரும்பி வரல, என் மனசுக்கு ஏதோ தப்பா தோணுச்சு, அதனால கம்பெனியில அவளோட அட்ரஸ் வாங்கி என் ஃப்ரெண்ட் ஒருத்தன கூட்டிக்கிட்டு அவளைத் தேடி திருப்பூருக்கு போனேன்.
அங்கு நடந்தது தான் கதை.