Non-erotic தமிழ் கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல?
#1
Information 
நண்பர்களே!! நான் மற்ற மொழி கதை forumகளுக்கு உள்ளதை போல், ஏன் நம் மொழி forum கதைகளுக்கு ரேட்டிங் இல்லை? அப்படி ரேட்டிங் இருந்தால், வாசகர்களுக்கு கதை தேர்வு சற்று சுலபமாக இருக்கும் அல்லவா? 

PS : இந்த கேள்வி இதற்கு முன் கேட்கப்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும். இது போன்ற பொதுவான சில கேள்விகளுக்கு, என்னால் விடையை எங்கு அறிவது என்று தெரியவில்லை. இது போன்ற பொது கேள்விகளுக்கு ஏதாவது thread இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Information 
சொல்லுங்க நண்பர்களே! இந்த forumல இருக்க கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல? சில கதாசிரியர்கள் அம்மா கதைகளை தவிர மற்ற நல்ல கதைகளுக்கு வியூஸ் வர மாட்டேங்குது என்று ரொம்ப ஆதங்க படுகிறார்கள். ரேட்டிங் இருந்தால், அவர்களின் நல்ல கதைகளை வாசகர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கருத்து. அது மட்டுமில்லாமல், கதைகளுக்கு வரும் அனைத்து கருத்துகளும் மற்ற கதாசிரியர்களிடம் இருந்து மட்டுமே வருகிறது. வாசகர்கள் கருத்துகளை பதிவிடுவதில்லை. ரேட்டிங் இருந்தால், அவர்கள் தன்னுடைய கருத்தை அதன் மூலமாக வெளியிட வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கின்றேன். உங்களுடைய கருத்து என்ன?
Like Reply
#3
ரெப்புடேஷன், லைக்ஸ் இருக்கும் போது அது எதற்கு தேவையில்லாமல்.. என எண்ணி தவிர்த்திருக்கலாம்.

அப்படியே ரேட்டிங் இருந்தாலும் அனைத்து 'அம்மா' கதைகள் மட்டுமே டாப் ரேட்டிங்கில் போய் கொண்டிருக்கும்.

இங்குள்ள கதைகளுக்கு விமர்சனங்கள்.. கருத்துகள் தான் மிக முக்கியம். மற்றவை வெறும் அலங்கார தோரணங்கள்.

வாசகர்கள் எப்படி சிரத்தை எடுத்து விமர்சனங்கள் போடவில்லையோ.. எழுத்தாளர்களும் அவ்வாறே சிரத்தை எடுத்து இங்கு எழுத மாட்டார்கள்.

விமர்சனங்களை வைத்தே அக்கதையின் தரத்தை முடிவு செய்து விடலாம். அதுவும் இல்லையென்றால் லைக்ஸ், வீயூஸ் என தேவையில்லாமல் நம்பர்களை நாட வேண்டியிருக்கிறது.

கதைகள் என்பது நம்பர்களை வைத்து அளவிடும் பொருளா பண்டமா? அது ஒரு உணர்வு பூர்வமான விஷயம். அதை புரிந்து கொண்டால் மற்றவை தேவைப்படாது நண்பா..
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply
#4
நண்பர் kavinrajan கூற்று உண்மைதான் rating தேவையில்லாத ஒன்று என்று என் கருத்து.
எதைவைத்து rating கொடுப்பார்கள்.incest ,அதிகம் வாசிக்க படுகிறது.
சரி adultery, கதயோடு  இருந்தால் குறைவாக பார்க்க படுகிறது, 
அதிகமான காமம் இருந்தால் நிறைய பார்க்க படுகிறது .
அப்போ அம்மா  incest,  காதலோடு காமம், பெரிய கதையாகவருகிறது என்று வைத்து கொள்வோம்  இதற்க்கு எப்படி rating கொடுப்பார்கள்,அதிகமாக பார்க்க படும் அம்மா incest இருக்கிறது, ஸ்டோரியும் இருக்கு,.அக படிப்பவர்கள் அனைவரும் like ,comments போடுவதில்லை.நான் புது எழுத்தாளன் இங்குள்ள senior எழுத்தாளர்கள் மட்டும்தான் ஆதரவுகொடுக்கிறார்கள்.அக படிப்பவர்கள் ரசித்து படிக்கட்டும் .like comments போடும் புண்ணிய வான்கள் போடட்டும்.
கதை எழுதுபவர் தன் ஆத்ம திருப்திக்காக எழுதட்டும் .நான் அப்படிதான்
முழுக்கதைகள் எழுதி பிரிண்ட் போட்டு வைத்து கொண்டு என் வயதான காலத்தில் easy chair  ல் உக்கார்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்
இது என் கருத்து .

  நன்றி
[+] 2 users Like kamakathalan's post
Like Reply
#5
மேல உள்ளே இரண்டு கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை தான் கூறுகின்றன. ரேட்டிங் அனாவசியம் என்பதே அதுவாகும். இருவரும், ஒரு கதையின் மதிப்பை அதன் ரேட்டிங்கை வைத்து மட்டும் அளவிட முடியாது என்று நீங்கள் வாதாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. நானும், அதை ஓரளவு ஒத்துக் கொள்கிறேன். தற்போதுள்ள ஒரு வாசகர், ஒரு கதையை தேர்வு செய்யவேண்டுமெனில், அவருக்கு 4 விஷயங்கள் மட்டுமே உள்ளன. கதையின் வகைப்பாடு, கதையின் தலைப்பு, வியூஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கை. ரேட்டிங் என்ற ஒன்று இருந்தால், அந்த நான்குடன் சேர்த்து 5ஆவதாக ஒரு விஷயம், ஒரு வாசகர் நம் கதையை தேர்வு செய்வதை முடிவெடுக்க வைக்கின்றது. கதையின் விமர்சனம் மட்டுமே போதுமானது என்றும் கருதுகின்றீர். நான் சொல்வது யாதெனில், ரேட்டிங் என்பதும் ஒரு மறைமுக விமர்சனம் மட்டுமே! வார்த்தைகளால் அல்லாத, ஆனால் கணக்கிடக்கூடிய ஒரு விமர்சனம். இன்னும் சொல்லப்போனால், வார்த்தைகளால் ஆன விமர்சனத்தை விட, ஒரு வாசகருக்கு அதிகம் நம் கதையை பற்றி தெரிவிக்க கூடிய விமர்சனமே ரேட்டிங் ஆகும். ஏனென்றால், ஒரு கதையை மற்றவர்கள் எவ்வாறு விமர்சித்துள்ளனர் என்று ஒரு வாசகர் தெரிந்து கொள்ள வேண்டுமேயானால், அவர் அந்த கதையை கிளிக் செய்திருக்க வேண்டும். அனால், ரேட்டிங் என்ற ஒரு விமர்சனம், ஒரு வாசகரை அந்த கிளிக் செய்ய தூண்டும் ஒரு விஷயமாகும். நான் இங்கு வைக்கும் கருத்து யாதெனில், சில கதாசிரியர்கள், தன்னுடைய சிறந்த கதைக்கு வியூஸ் வருவதில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். சிலர் அம்மா கதைகளை மட்டுமே வாசகர்கள் விரும்பி படிக்கின்றனர் என்றுமே முறையிடுகின்றனர். என் கருத்து யாதெனில், ஒரு கதை அம்மாவை பற்றிய கதையானால் அதை வாசகர் விரும்பி படிக்கலாம். அந்த கதைக்கு வியூஸ் அதிகமாக வரலாம். வெறும் வியூஸ் வைத்து மட்டுமே வாசகர் தேர்வு செய்ய வேண்டிய பட்சத்தில், அவர் சுலபமாக அதிகமாக வியூஸ் உள்ளே அக்கதைகளை தேர்வு செய்து படிப்பார். அனால், ஒரே வியூஸ் எண்ணிக்கை கொண்ட இரு அம்மா கதைகளில், நல்ல கதையோட்டம் உள்ளே அம்மா கதை, சுமாரான கதையோட்டம் உள்ளே அம்மா கதையோடு ஒப்பிடுகையில், நல்ல ரேட்டிங் பெரும். நான் கூறுவது, ரேட்டிங் என்ற ஒரு விஷயம் இருந்தால், அதிகம் படிக்கப்படாத சில நல்ல கதைகள் வாசகர்களை திருப்தி படுத்தினால், அக்கதைகள் நல்ல ரேட்டிங்கையே பெரும், வியூஸ் வராத பட்சத்திலும். ரேட்டிங் மூலம் கதைகளை வரிசைப்படுத்த முடியுமேயானால், அதிகம் வியூஸ், ஆனால் குறைவான ரேட்டிங் உள்ள சில அம்மா கதைகளை முந்திக்கொண்டு குறைவான வியூஸ் உள்ள, ரேட்டிங் அதிகமாக உள்ளே கதைகள் கதை அட்டவணையில் மேலோங்கி நிற்கும். இது புதிதாக கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும், அம்மா கதை அல்லாத மற்ற கதை எழுதுபவர்களும் பயனடையலாம் என்பது என்னுடைய கருத்து. நான் இந்த தளத்திற்கு புதிது என்பதால், எனக்கு தளத்தின் பழைய வரலாறு தெரியவில்லை. இதற்கு முன் ரேட்டிங் இருந்து, ஏதோ ஒரு காரணம் கருதி, அது இப்போது விலக்கப்பட்டதா? ஏனென்றால் மற்ற மொழி forumகளில் ரேட்டிங் உள்ளதே!! அவ்வாறு இருந்தால், அக்காரணத்தை தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அப்படி இல்லாவிடில், ரேட்டிங் என்ற ஒரு விஷயத்தை கருத்தில் கொள்வது அம்மா கதை அல்லாது மற்ற கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

PS: Idhu pondra podhu kelvigal sila en manadhil thondruginrana. Avattrai ketkum thread edhavathu ulladhenraal enakku theriyappaduthavum.
Like Reply
#6
(Yesterday, 01:12 AM)antibull007 Wrote: மேல உள்ளே இரண்டு கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை தான் கூறுகின்றன. ரேட்டிங் அனாவசியம் என்பதே அதுவாகும். இருவரும், ஒரு கதையின் மதிப்பை அதன் ரேட்டிங்கை வைத்து மட்டும் அளவிட முடியாது என்று நீங்கள் வாதாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. நானும், அதை ஓரளவு ஒத்துக் கொள்கிறேன். தற்போதுள்ள ஒரு வாசகர், ஒரு கதையை தேர்வு செய்யவேண்டுமெனில், அவருக்கு 4 விஷயங்கள் மட்டுமே உள்ளன. கதையின் வகைப்பாடு, கதையின் தலைப்பு, வியூஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கை. ரேட்டிங் என்ற ஒன்று இருந்தால், அந்த நான்குடன் சேர்த்து 5ஆவதாக ஒரு விஷயம், ஒரு வாசகர் நம் கதையை தேர்வு செய்வதை முடிவெடுக்க வைக்கின்றது. கதையின் விமர்சனம் மட்டுமே போதுமானது என்றும் கருதுகின்றீர். நான் சொல்வது யாதெனில், ரேட்டிங் என்பதும் ஒரு மறைமுக விமர்சனம் மட்டுமே! வார்த்தைகளால் அல்லாத, ஆனால் கணக்கிடக்கூடிய ஒரு விமர்சனம். இன்னும் சொல்லப்போனால், வார்த்தைகளால் ஆன விமர்சனத்தை விட, ஒரு வாசகருக்கு அதிகம் நம் கதையை பற்றி தெரிவிக்க கூடிய விமர்சனமே ரேட்டிங் ஆகும். ஏனென்றால், ஒரு கதையை மற்றவர்கள் எவ்வாறு விமர்சித்துள்ளனர் என்று ஒரு வாசகர் தெரிந்து கொள்ள வேண்டுமேயானால், அவர் அந்த கதையை கிளிக் செய்திருக்க வேண்டும். அனால், ரேட்டிங் என்ற ஒரு விமர்சனம், ஒரு வாசகரை அந்த கிளிக் செய்ய தூண்டும் ஒரு விஷயமாகும். நான் இங்கு வைக்கும் கருத்து யாதெனில், சில கதாசிரியர்கள், தன்னுடைய சிறந்த கதைக்கு வியூஸ் வருவதில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். சிலர் அம்மா கதைகளை மட்டுமே வாசகர்கள் விரும்பி படிக்கின்றனர் என்றுமே முறையிடுகின்றனர். என் கருத்து யாதெனில், ஒரு கதை அம்மாவை பற்றிய கதையானால் அதை வாசகர் விரும்பி படிக்கலாம். அந்த கதைக்கு வியூஸ் அதிகமாக வரலாம். வெறும் வியூஸ் வைத்து மட்டுமே வாசகர் தேர்வு செய்ய வேண்டிய பட்சத்தில், அவர் சுலபமாக அதிகமாக வியூஸ் உள்ளே அக்கதைகளை தேர்வு செய்து படிப்பார். அனால், ஒரே வியூஸ் எண்ணிக்கை கொண்ட இரு அம்மா கதைகளில், நல்ல கதையோட்டம் உள்ளே அம்மா கதை, சுமாரான கதையோட்டம் உள்ளே அம்மா கதையோடு ஒப்பிடுகையில், நல்ல ரேட்டிங் பெரும். நான் கூறுவது, ரேட்டிங் என்ற ஒரு விஷயம் இருந்தால், அதிகம் படிக்கப்படாத சில நல்ல கதைகள் வாசகர்களை திருப்தி படுத்தினால், அக்கதைகள் நல்ல ரேட்டிங்கையே பெரும், வியூஸ் வராத பட்சத்திலும். ரேட்டிங் மூலம் கதைகளை வரிசைப்படுத்த முடியுமேயானால், அதிகம் வியூஸ், ஆனால் குறைவான ரேட்டிங் உள்ள சில அம்மா கதைகளை முந்திக்கொண்டு குறைவான வியூஸ் உள்ள, ரேட்டிங் அதிகமாக உள்ளே கதைகள் கதை அட்டவணையில் மேலோங்கி நிற்கும். இது புதிதாக கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும், அம்மா கதை அல்லாத மற்ற கதை எழுதுபவர்களும் பயனடையலாம் என்பது என்னுடைய கருத்து. நான் இந்த தளத்திற்கு புதிது என்பதால், எனக்கு தளத்தின் பழைய வரலாறு தெரியவில்லை. இதற்கு முன் ரேட்டிங் இருந்து, ஏதோ ஒரு காரணம் கருதி, அது இப்போது விலக்கப்பட்டதா? ஏனென்றால் மற்ற மொழி forumகளில் ரேட்டிங் உள்ளதே!! அவ்வாறு இருந்தால், அக்காரணத்தை தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அப்படி இல்லாவிடில், ரேட்டிங் என்ற ஒரு விஷயத்தை கருத்தில் கொள்வது அம்மா கதை அல்லாது மற்ற கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

PS: Idhu pondra podhu kelvigal sila en manadhil thondruginrana. Avattrai ketkum thread edhavathu ulladhenraal enakku theriyappaduthavum.

நண்பரே, rating மற்ற தளங்களில் எப்படி வழங்கப்படுகிறது என்று கொஞ்சம் பாருங்கள்.நீங்கள் சொல்வது போல ரேட்டிங் என்ற column தமிழ் தளத்திற்கும் வைத்தால் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட போவது இன்செஸ்ட் அல்லாத கதைகள் மட்டுமே..எந்த இடத்திலும் மற்ற தளங்களில் கூட வாசகர்கள் rating என்று போய் செலக்ட் செய்வது கிடையாது.கிடைக்கும் views and likes அடிப்படையில் மட்டுமே rating கிடைக்கிறது.அப்போ என்ன நடக்கும்?மீண்டும் இன்செஸ்ட் கதைகளுக்கு தான் அதிகமா முன்னே இருக்கும்.பிறகு இன்செஸ்ட் கதைகளுக்கு இடையே தான் போட்டி இருக்கும்.மற்ற கதைகள் பின் தங்கி விடும்.ஏற்கனவே views,and likes இல்லாமல் நொந்து போய் இருக்கும் என் போன்ற எழுத்தாளர்கள் இன்னும் மனம் நொந்து,இப்போ நான் எழுதாமல் விலகியது போல மற்ற எழுத்தாளர்களும் எழுதாமல் விலக நேரிடும்.kavinrajan நண்பர் சொன்னது போல ஒரு பெண் போடும் hi என்ற ஒற்றை வார்த்தையை ஒரு ஆணால் மெனக்கெட்டு பக்க பக்கமாக எழுதினாலும் முறியடிக்க முடிவது இல்லை.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)