06-11-2024, 09:00 PM
(This post was last modified: 07-11-2024, 03:55 PM by Moongilkaadu. Edited 2 times in total. Edited 2 times in total.)
இது ஒரு காதலும் காமமும் கலந்த கதை. வசந்த் இந்த கதையின் நாயகன், வயது 25, பெரிதாக படிப்பு ஏறவில்லை. மாநிறம், தான் பெரிய மன்மதன், தன்னை கண்டாலே பெண்கள் மடிந்து விடுவார்கள் என்னும் எண்ணம் கொண்டவன். மதனுக்கு தந்தை இல்லை. மதனின் குடும்பம் மத்திய நிலை குடும்பம், அவனுக்கு ஒரு தங்கை உண்டு இப்பொழுது தான் பள்ளி படிப்பு படித்து வருகிறாள், தாய் உணவு கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறாள். மதனுக்கோ குடும்பத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லை. இவர்களின் சொந்த ஊர் சென்னை தான், ஓட்டு வீட்டில் தனி வலையாக மூவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
அவனை பொறுத்தவரை தான் மட்டும் தான் எல்லாம், குடும்பத்தை பற்றி எந்த வித அக்கறையோ பொறுப்போ இல்லாதவன். அப்படிப்பட்டவன் வாழ்வில் ஒரு நாள் அவள் தென்றலை போல நுழைந்தால், புயலை போல கடந்து சென்றுவிட்டால். அத்தோடு அவனது அனைத்து நடவடிக்கைகளும் மாறியது. பொறுப்பாக வேலைக்கு போக துவங்கினான். தாயையும் தன் தங்கையையும் கண்ணை போல தாங்கினான்.