Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
வணக்கம் நண்பர்களே...!
காம வலைத்தளங்களில் பலவகையான கதைகளைப் படித்து இன்புற்று இருந்த காலங்கள் போதும் என்று இப்பொழுது நானும் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான கதை ஒன்றினை உங்களிடம் கூறலாம் என்று வந்திருக்கின்றேன்.
உங்கள் அதீத ஆதரவுகளையும் கருத்துக்களையும் வழங்கி என்னை ஆதரிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
24-10-2024, 06:39 AM
(This post was last modified: 24-10-2024, 09:04 AM by RemiHot. Edited 4 times in total. Edited 4 times in total.)
நேரம் மாலை 7 மணி தாண்டியிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஓரமாக காரை பார்க் செய்துவிட்டு, சுற்றுலாவுக்காக இந்தியாவிலிருந்து இலங்கை வந்திறங்கியிருக்கும் அந்த ஜோடி வெளியே வரும் வரை காத்துக் கொண்டிருந்தேன்.
வெளிநாடுகளிலிலிருந்து இலங்கை வருபவர்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் அந்த இடங்கள் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பதும் தான் எனது பிரதானமான வேலை.
கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதனைக் கண்டேன். அதில் நான் தேடி வந்த ஜோடியினை ஊர்ஜிதம் செய்துகொண்டதும், நான் அவர்கள் பக்கத்தில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
"ஹலோ சர்..!
வெல்கம் டு ஸ்ரீலங்கா. ஐ ஆம் யுவ ட்ரவெல்லிங் கைட் விக்கி. நைஸ் டு மீட் யு"
"ஹாய் விக்கி. ஐ ஆம் சாய். அன்ட் ஷீ இஸ் மை வைஃப் ரெமிதா. நைஸ் டு மீட் யூ டூ."
"ஹலோ மேடம். வெல்கம் டு ஸ்ரீலங்கா."
"ஹலோ."
சாய் உயரமாகவும் அழகாகவும் இருந்தார். ஆனால், கொஞ்சம் அமைதியான சுபாவம். ரெமிதா அழகே உருவாக தேவதை போல காட்சியளித்தாள். நான் ஹலோ சொன்னதும் என்னைப் பார்த்து
லேசாக ஒரு அறிமுகச் சிரிப்பு சிரித்தாள். அந்த லேசானா சிரிப்பினில் கூட என்னை சிதற வைக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தாள். சிரிக்கும் போது உப்பிக்கொண்ட அவளது கன்னங்கள் இரண்டினையும் அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும் போல இருந்தது. ஓரிரு நொடி நேரத்தில் அவளைப் பார்த்த பார்வையை விலக்கிக் கொண்டு சாயுடன் பேச ஆரம்பித்தேன்.
பின்னர் நான் காருக்குச் செல்லலாம் என்றதும் அவள் என்னைக் கடந்து செல்லும் பொழுது அவளது கூந்தல் வாசனையும் அவள் அணிந்திருந்த பெர்பியூம் கலந்த சேலையின் வாசனையும் சேர்ந்து ஒரு வித்தியாசமான வாசனையாகி என்னை மதி மயக்கியது. முன்னே சென்று கொண்டிருக்கும் அவளை நான் கண்களாலேயே அளந்தேன். அளவான உயரம். உடம்புக்கும் உயரத்திற்கும் ஏற்றவாறு அளவான மார்பகங்களும் பின்னழகுகளும் அவளது அழகினை மேலும் மேலும் மெருகூட்டிக் கொண்டிருந்தன.
கடவுள் அவளைப் படைக்கும் போது மட்டும் என்ன மூடில் இருந்தாரோ.. அவளை ரசித்து ருசித்து செதுக்கியிருந்தார். பார்த்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் நான் முழுவதுமாக அவளின் அழகில் சொக்கிப் போயிருந்தேன்.
இவ்வளவு அழகான ஒரு மனைவி கிடைக்கப் பெற்ற அந்த சாய் உண்மையிலேயே குடுத்து வைத்தவர் தான். வாழ்க்கையில் என்ன தான் புண்ணியம் செய்திருப்பாரோ என எண்ணிக் கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
ரியர் வியூ கண்ணாடி வழியாக என்னை அறியாமலேயே அவளை நான் பல தடவைகள் பார்த்துக்கொண்டேன். அவளைப் பார்ப்பதற்காகவே ஹோட்டல் செல்லும் வழி முழுவதும் அவர்களிடம் பல தடவைகள் பேச்சுக் கொடுத்தேன். அப்படியே அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டுத் தெரிந்தும் கொண்டேன்.
ஹோட்டலை அடைந்ததும், அவர்களை ஹோட்டலில் இறக்கிவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன். ஆனாலும் அவளது நினைப்பு மட்டும் என்னை விட்டு அகன்றிருக்கவில்லை. அவள் இன்னொருவரின் மனைவி என்றாலும் கூட என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு தேவதை எனக்கும் மனைவியாக வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையும் செய்து பார்த்துக் கொண்டேன். என்னால் சரியாக தூங்கக் கூட முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பார்த்த ஒரு பெண்ணின் மேல் இவ்வளவு ஆசை வருமா என்று என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். அந்த அளவுக்கு அவளது அழகு என்னை சிறை பிடித்திருந்தது.
பொதுவாக அழகான பெண்களைப் பார்த்தால் அவர்களது அழகோ உடம்பமைப்போ எனக்கு ஆசைகளைத் தூண்டும் பொழுது அவர்களை நினைத்து சுய இன்பம் காண்பதோடு அவர்களுக்கும் எனக்குமான கற்பனை உறவுமுறைகள் முடிந்துவிடும். ஆனால், இவளை என்னால் அப்படி எண்ண முடியவில்லை. அழகு, கவர்ச்சி என்பதனையும் தாண்டி அவள் ஒரு வகையான ஈர்ப்பினையும் கொண்டிருந்தாள். அது என்னவென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனது மனதிடம் நான் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன், அவள் உனக்கானவள் இல்லை, இன்னொருவரின் மனைவி என்று. ஆனாலும் பாழாய்ப்போன மனம் கேட்டால் தானே..!
எது எப்படி இருந்தாலும், நாளைக் காலை 4 மணியிலிருந்து இன்னும் பதினைந்து நாட்களுக்கு அவள் என்னுடன் தான் இருக்கப் போகிறாள். ஆசை தீர அவளைப் பார்த்து ரசித்துக் கொள்ளலாம். அவளுடன் நட்பினை வளர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் அவளை ஆசைதீர அனுபவித்தும் கொள்ளலாம் என்று கூறி எனது மனதினை சமாதானப்படுத்திக்கொண்டு மெல்ல தூங்கிப் போனேன்.
அவர்கள் ஏற்கனவே கூறியது போல அன்றைய நாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு ரெடியாகிக் கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றேன்.
அவர்களும் ரெடியானதும் சுமார் 6 மணியளவில் எங்களது பயணத்தினை ஆரம்பித்தோம். ரெமி சிகப்பு நிற சுடிதாரும் வயலட் நிற பேண்ட்டும் அணிந்திருந்தாள். அவளது முகம் அப்பொழுது தான் பூத்த பூ போல புதுப்பொலிவுடன் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.
(தொடரும்..)
Posts: 1,392
Threads: 1
Likes Received: 577 in 506 posts
Likes Given: 2,086
Joined: Dec 2018
Reputation:
4
hi nanba welcome
nice starting plz continue
Posts: 485
Threads: 5
Likes Received: 247 in 182 posts
Likes Given: 1,422
Joined: Sep 2022
Reputation:
3
Nice start nanba. Please continue. We are waiting for the exploration
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(24-10-2024, 09:39 AM)Kingofcbe007 Wrote: hi nanba welcome
nice starting plz continue
Thankyou Nanba
•
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(24-10-2024, 09:39 AM)KumseeTeddy Wrote: Nice start nanba. Please continue. We are waiting for the exploration
Thankyou Nanba.
Posts: 291
Threads: 7
Likes Received: 228 in 132 posts
Likes Given: 96
Joined: May 2019
Reputation:
4
Very good start nanba.. fluency in your writing is amazing.. keep writing
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(24-10-2024, 10:13 AM)Its me Wrote: Very good start nanba.. fluency in your writing is amazing.. keep writing
Thankyou Nanba
•
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
Posts: 342
Threads: 6
Likes Received: 898 in 168 posts
Likes Given: 274
Joined: Aug 2024
Reputation:
68
Valthukal nanbare thodarnthu eluthunga...
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(24-10-2024, 01:42 PM)omprakash_71 Wrote: Very Nice Start Bro
Thankyou Nanba
•
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(24-10-2024, 02:30 PM)Siva veri 20 Wrote: Valthukal nanbare thodarnthu eluthunga...
Thankyou Nanba
•
Posts: 983
Threads: 0
Likes Received: 349 in 313 posts
Likes Given: 415
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
முதலில் அவர்களை இலங்கையின் முதன்மை நகரான கொழும்பினை சுற்றிக் காட்ட முடிவு செய்தேன். துறைமுக நகரம், காலி முகத்திடல், தென் ஆசியாவின் மிகப்பெரிய கோபுரமான தாமரைக் கோபுரம் போன்ற பல இடங்களை அன்றைய தினம் சுற்றிப் பார்த்துவிட்டு தென் மாகாணம் சென்று அங்கே அன்றைய தினம் இரவு தங்கிக் கொள்ள முடிவு செய்தோம்.
சாயும் ரெமிதாவும் இலங்கையின் அழகினை ரசித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் வந்துகொண்டிருக்க நானோ அவர்களுடன் பேசுவது போல அடிக்கடி கார் கண்ணாடி மூலமாக அவளைப் பார்த்துக்கொண்டேன்.
ரெமிதா..
அழகுப் பதுமை..
நிறமோ கோதுமை..
இதழ்களில் செம்மை..
அதில் மலர்ந்த சிரிப்போ மிகப் புதுமை..
பேச்சுக்களில் மென்மை..
நளினங்களில் தெரியும் அவள் பெண்மை..
என்னைக் கொல்லாமல் கொன்றது அவளது கண் மை..
நான் மெல்ல மெல்ல அவளது அழகிற்கு அடிமையாகிக் கொண்டிருந்தேன். அவளைப் பார்க்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை. அதே போல அவளது அழகினைத் தாண்டி தப்பான கண்ணோட்டத்தில் என்னால் அவளைப் பார்க்கவும் முடியவில்லை. அவளுடன் நல்ல ஒரு நட்பு கிடைத்தாலே போதும் என்று இருந்தது எனக்கு.
சாய் ஏதாவது தேவைகளின் நிமித்தம் காரிலிருந்து இறங்கி வெளியே செல்லும் பொழுதுகளில் நான் அவளுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கியவள் பின்னர் மெல்ல மெல்ல சகஜமாக பேச ஆரம்பித்தாள். அவளது மென்மை அவளது பேச்சிலும் வெளிப்பட்டது. அந்த மென்மையிலும் அவள் பேசும் அழகிலும் நான் மீண்டும் மீண்டும் என்னையே மறந்தேன்.
அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கல்யாணமாகி 6 வருடங்கள் கழிந்திருந்தது. சாயின் வயது 37. டெல்லியில் வேலை பார்க்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். 10 நாட்கள் வீட்டில் தங்குவார். ரெமிதா சாயின் வீட்டில் அத்தை மாமாவுடன் வசித்து வருகிறாள். அவளது வயது 29. மாமா ரிடையெர்ட் ஆர்மி மேன். அத்தை ஹவுஸ் வைப். இருவரும் கொஞ்சம் வயதானவர்கள். அவர்களை இவளே பராமரிக்கவும் செய்கிறாள் போன்ற சில பல தகவல்களை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்.
அவளுக்கு குழந்தை இல்லை. அது பற்றி நான் எதுவும் அவளிடம் கேட்கவில்லை என்றாலும் கூட கல்யாணமாகி 6 வருடங்களாகியும் அவளுக்கு குழந்தை இல்லை என்பது எனக்கு கொஞ்சம் கவலையையும் தந்தது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டே இருந்தேன். அவள் பேசும் பொழுதுகளில் அவளது கண்களையும் இதழ் அசைவுகளையும் பார்த்து சொக்கிப் போவேன். அவளும் என்னிடம் கொஞ்சம் நட்பாக பேச ஆரம்பித்ததும் என்னை அறியாமலே அதனை அவளிடம் கூறினேன்.
"உங்ககிட்ட ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"
"இல்ல சொல்லுங்க."
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க."
"அப்படியா?"
"ம்ம்ம்ம்"
"தேங்க்ஸ்"
"இன்னும் ஒண்ணு சொல்லணும்."
"என்ன?"
"உங்க ஹஸ்பண்ட் ரொம்ப குடுத்து வச்சவரு"
"எதுக்கு அப்படி சொல்லுறீங்க?"
"உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ணு லைஃப் பார்ட்னரா வர அவரு குடுத்து வச்சிருக்கணும்."
"தேங்க்ஸ்"
"நீங்க எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? அவர்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்."
"ஓஹோ! அவர் வந்ததும் நீங்களே அவர்கிட்ட சொல்லிடுங்க."
"ம்ம்ம்ம்ம் ஓகே"
"ஓகேயா? ஐயோ வேணாம். சொன்னா தப்பா எடுத்துக்க போறாரு."
"ஆமா! யாராச்சும் அவங்க வைஃப் பத்தி இப்டி சொன்னா தப்பா தான் எடுத்துப்பாங்க."
"ம்ம்ம்ம். நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?"
"இன்னும் இல்ல."
"உங்க வயசு என்ன?"
"30"
"அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?"
"எனக்குன்னு வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்ஸ் இருக்கு. முதல்ல அதெல்லாம் சரி பண்ணனும். அப்புறமா தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கேன்."
"ம்ம்ம்ம். நல்ல முடிவு தான். கூடிய சீக்கரமே உங்க ப்ராப்ளம்ஸ் எல்லாம் சரியாகிடும். டோன்ட் வோர்ரி."
"தேங்க்ஸ்."
"உங்களுக்கு என்ன விட அழகான ஒரு பொண்ணு கிடைப்பாங்க. கவலபடாதீங்க."
"தேங்க்ஸ் மேடம்."
"ஐயோ. மேடம் லாம் வேணாம். ஜஸ்ட் கால் மீ ரெமி."
"ஓகே ரெமி."
இப்படி பேசிப்பேசி அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமானேன். நானும் அவளுடன் நல்ல முறையினில் நடந்து கொண்டதனால் அவளும் நம்பிக்கையுடன் என்னுடன் பேச ஆரம்பித்தாள். அவள் பேசும் பொழுதுகளில் நான் என்னையே மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதனை புரிந்து கொண்டதனாலோ என்னவோ, என்னை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதனை தவிர்த்துக் கொண்டாள்.
சாய் இருக்கும் பொழுது நான் அவரிடம் மட்டும் தான் பேசுவேன். ஆனால், அவர் பக்கத்தில் இல்லாத ஒரு செக்கனை கூட வீணடிக்காமல் நான் அவளது முகத்தினைப் பார்த்து பேசிக் கொண்டே இருந்தேன்.
இரண்டாவது நாள் எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம். இலங்கையின் தென்பகுதிக் கரையோரப் பிரதேசங்களில் எல்லாம் வெளிநாட்டவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். சாயும் ரெமியும் கூட பீச்சில் குளிக்க ஆசைப்பட்டனர். அவர்கள் ரசிக்கும் படியான நல்ல ஒரு பீச்சுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.
அங்கிருந்த உடை மாற்றும் இடத்திற்கு உள்ளே சென்றவள் குளிப்பதற்கு ஏற்றது போல லெக்கின்ஸ் போன்ற ஒரு நீண்ட காற்சட்டையும் டீஷர்ட் ஒன்றும் அணிந்தவாறு வெளியே வந்தாள். சாயும் பக்கத்திலேயே இருந்ததனால் என்னால் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவளைப் பார்ப்பதனை தவிர்த்துக் கொண்டேன். சாய் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு கடலினுள் இறங்க.. நான் தூரமாக நின்று கொண்டு அவ்வளவு சனத்திரள்களுக்குள்ளும் அவளையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
தண்ணீரில் அவள் இறங்க இறங்க.. தண்ணீர் அவள் மீது படப்பட.. அவளது மேடு பள்ளங்கள் எல்லாமே அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தன. இவ்வளவு நேரமும் அவளது அழகினை மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்தவன், இப்பொழுது அவளது அளவுளையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
என்ன பொண்ணுடா இவ...???
தொடரும்...
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
(26-10-2024, 08:52 AM)Arul Pragasam Wrote: super start sago
Thankyou sago
•
Posts: 332
Threads: 8
Likes Received: 2,174 in 332 posts
Likes Given: 333
Joined: Jun 2024
Reputation:
301
26-10-2024, 09:05 PM
(This post was last modified: 26-10-2024, 09:06 PM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவளது அழகினை மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்தவன்,
இப்பொழுது அவளது அளவுளையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
அருமையான வரிகள்...! வாழ்த்துக்கள் சகோ..!!
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Posts: 613
Threads: 0
Likes Received: 219 in 197 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
3
Great start. please continue
Posts: 138
Threads: 0
Likes Received: 63 in 55 posts
Likes Given: 82
Joined: Sep 2019
Reputation:
1
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
Posts: 10
Threads: 1
Likes Received: 11 in 4 posts
Likes Given: 10
Joined: Oct 2024
Reputation:
0
•
|