Posts: 822
Threads: 17
Likes Received: 1,745 in 558 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
நண்பர்களே இது என்னுடைய அடுத்த கதை, நான் ஏற்கனவே எழுதி கொன்டு இருக்கும், ஜீவா குடும்ப உறவுகள் அல்ராசிட்டிகள், கதைக்கு, போதுமான வரவேற்பு கிடைக்காததால், அந்த கதையை, நிறுத்த போகிறேன், ஓர் எழுத்தாளர், கதை எழுதுவது, எவ்ளோ கடினம், என்பது, நான், கதை எழுத ஆரம்பித்த பிறகு தான், புரிகிறது, கதை எழுதுபவர்களுக்கு, தனிமை தேவை படுகிறது, ஓரு நாள் தேவை படுகிறது, கற்பனை யோசிக்க வேண்டும், அது சரி வருமா. என்று அதையும் யோசிக்க வேண்டும், ஒரு நாள் முழுக்க உழைப்பு தேவை படுகிறது, பல நாள் யோசிச்சி.ஒரு நாள் எழுதுகிறோம்,எல்லாம், சரி ஆன பிறகு, போஸ்ட் செய்தால், பிறகு மூனு மணி நேரம் கழித்து பார்த்தால். வரவேற்பு கம்மி தான், எங்களை போன்ற எழுத்தாளர்களை, கொஞ்சம் ஊக்குவித்தால் தான், எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் சொல்வது, தவறு என்றாள் மன்னிக்கவும்,
இந்த கதை.கதாநாயகன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா தான் வரும், பல தடைகளை தாண்டி வெற்றி பெருகிறானா என்பது தான் கதை, திங்கள் கிழமை முதல் பதிவுகள் வரும், உங்கள் ஆதரவோடு

Posts: 194
Threads: 1
Likes Received: 45 in 42 posts
Likes Given: 352
Joined: Oct 2024
Reputation:
-1
உங்கள் எதிர்பார்ப்பு தவறில்லை ஆனால் வாசகர்களும் தங்கள் தனிப்பட்ட நேரத்தில் மட்டுமே கதையை படிக்க முடியும். போலி ஐடியைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் கதையை விளம்பரப்படுத்தலாம் ஆனால் அது தடுக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என்று பயத்தை ஏற்படுத்துகிறது. கடைசிக் கருத்து மட்டுமே கதையை பட்டியலில் முதலிடத்தில் வைத்திருக்கிறது, இது புதிய வாசகர்களை எளிதாகப் படிக்கவும், தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யவும் உங்களைப் போன்ற மற்ற அற்புதமான கதைகளைத் தேடாமல் போகவும் செய்கிறது. புரிந்து கொள்ள, முதன்மைத் திரை மன்ற அட்டவணையின் கடைசி நெடுவரிசையைப் பார்க்கவும். இது கடைசி கருத்து வரிசைப்படுத்தப்பட்ட வரிசையில் இருக்கும்.
|