Adultery நொண்டிக் கழுதை
#1
வேலம்மாள். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய கரிய நிறத்தவள். கூரிய கண்களும் எடுப்பான உடற்கட்டும் காண்போரைச் சொக்க வைக்கும். 
"மலையாள தாளுக மாறி அவளுக்கு மயிறு"  இன்று வேலம்மாள் குறித்து பொறாமை படக்கூடிய பெண்களும் உண்டு. ஆனாலும் வேலம்மாளுக்கு ஒரு குறை. நிற்கும்பொழுது யாராலும் அதனை கண்டுபிடிக்கவே முடியாது ஆனால் அவள் நடக்கையில் சற்று தாங்கி ஒரு பக்கம் சாய்ந்து நடப்பாள். இளம் பிராயத்தில் நன்றாக ஓடி விளையாடு கொண்டு தான் இருந்தான் மற்ற பிள்ளைகளைப் போல அவளும் சராசரியாகவே இருந்தால். ஆனால் காலக்கொடுமை அவளை போலியோ தாக்கியது. நாளாக நாளாக அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சூம்பி போனது. 

வேலம்மாளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அத்தனை அழகு இருந்தும் அவளை அடையாளம் காட்டுவதற்கு அந்த சூம்பிப்போன கால்தான் இப்பொழுது எல்லாம் உபயோகமாக இருந்தன. அவளை ஊரார் நொண்டி என்று அடையாளப்படுத்தினார்கள். வேலம்மாள் என்ற அவளுடைய உண்மையான பெயரை மறையும் அளவிற்கு அந்த நொண்டி என்ற வார்த்தையை அவளுடைய பெயராகவே மாறிப்போனது. அவள் ஏதேனும் துடுக்கத்தனமாக பேசி விட்டால்.. அவ்வளவுதான் நொண்டி கழுதைக்கு.. என்று அவள் அம்மா வசை பாட ஆரம்பித்து விடுவாள்.

அவள் பருவ வந்ததும் பட்ட துன்பங்கள் ஏராளம். நல்ல மாடே விலை போகாத காலத்தில் நொண்டி மாடா விலை போகும் என்று தரகர்களே அவளுக்கு எதிரியாக்கி போனார்கள். அவனுடைய ஜாதகத்தை பெரும்பாலும் எவரிடமும் காட்டுவதே இல்லை. பூவரசு மரத்திலிருந்து விழுகின்ற இலைகள் போல ஆண்டுகள் கழிந்து கொண்டே இருந்தன. பருவப் பெண்ணாய் இருந்து கன்னியாக மாறி இப்பொழுது முதிற்கன்னியாகக் கூடிய அளவிற்கு வேலம்மாளுக்கு வயதாகி இருந்தது. ஆனால் வரன் வந்த பாடியில்லை. மற்ற பிள்ளைகளுக்காகவது வீட்டுக்கு மாப்பிள்ளை என்று யாரோ வந்து இரண்டு மூன்று தின்பண்டங்களை தின்று காப்பி அருந்தி போன கதை இருக்கிறது. 

ஆனால் இந்த மொண்டி கழுதைக்கு வீடேறி ஒருத்தரும் வந்து பாக்கு தட்டு வைத்து பெண் பார்க்கும் வைபவம் நடக்கவே இல்லை. இனி தன்னுடைய வாழ்நாளில் அவ்வாறான வைபவம் நடக்கப் போவதே இல்லை என்ற நிலைக்கு வேலம்மாள் வந்திருந்தாள். ஆனாலும் ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து விடாதா? இந்த கால் ஊனத்தை மறந்து ஒரு வாலிபன் தன்னை கரம் பிடிக்க வரமாட்டானா என்றெல்லாம் அவள் ஏங்கத் தொடங்கினாள்.

இரவு வேலைகள் எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு உறங்கச் சென்று உண்மையில் அது உறக்கத்திற்காக அல்ல. அன்றைய பொழுதில் காலையிலிருந்து மாலை வரை யார் யாரையெல்லாம் பார்த்து இருக்கிறாளோ அவர்களை எல்லாம் பட்டியலிடுவாள். அவர்களில் ஒரு ஆதர்ச நாயகனை தேர்ந்தெடுப்பாள். அவனோடு தன்னுடைய இச்சை தீர கற்பனையில் புணர்ந்து மகிழ்வாள்.

வேலம்மாளின் தந்தை ராஜசேகரன் இரும்படிக்கும் தொழில் செய்யக்கூடியவர். நாளெல்லாம் கடுமையான சூட்டில் இருந்து இரும்பை உருக்கி மம்மட்டியாகவும், கோடாரியாகவும், கொடுவாளாகவும், வெட்டு கத்தியாகவும் பட்டறையில் அடித்து செய்து வருவார். அவற்றில் மம்மட்டியும் கோடாரியும் எப்போதாவது மாட்டிற்கான லாடமும் தேவைப்படுபவர்கள் ராஜசேகரனின் வீட்டிற்க்கே வந்து வாங்கிச் சென்று விடுவார்கள். ஆனால் கொடுவாளையும் வெட்டி கத்தியையும் சூரி கத்தியையும் அருகில் உள்ள ஒவ்வொரு சந்தைக்கும் சென்று விற்று வர வேண்டிய பொறுப்பு வேலம்மாளுக்கு இருந்தது.  

வேலம்மாள் எட்டு கட்டையில் கத்தி விற்கக் கூடியவள் உண்மையில் அவள் கத்தி தான் விற்கின்றாள் என்பது சந்தையில் உள்ள அனைவருக்கும் கேட்டு விடும்.. அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் கல்லூர் பட்டி சந்தைக்கு செல்ல வேண்டும்.‌ கனமான மூன்று வகையான சூரிகள், வெட்டுக்கத்திகள், கொடுவாள் ஆகியவற்றுக்கு பிடி போடுவதற்காக செல்லம் ஆசாரியிடம் வந்திருந்தாள். ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் ஒரு தராசில் வைத்தால் செல்லம் ஆசாரியை தனி தராசில் தான் வைக்க வேண்டும்.

செல்லம் ஆசாரிக்கு லேசாக தலை சொட்டை. அதனால் அதை மறைப்பதற்காக எப்பொழுதுமே ஒரு சிகப்பு துண்டினை  தலைப்பாகை போல சுற்றி இருப்பார். வலது காதின் ஓரமாக எப்பொழுதுமே ஒரு மூன்று இன்ச் அளவிற்கு குட்டி பென்சில் இருக்கும். பாக்கெட்டில் சையது பிடி கட்டும், லுங்கி சுருளில் தீப்பெட்டியும் இருக்கும். 

"மரவேலை செஞ்சுக்கிட்டு எப்ப பார்த்தாலும் ரயில் இன்ஜின் கணக்கா புகை விட ஒரே ஆளு நீதான்ய்யா"
"இந்தா குட்டி... மர வேலை செய்யறது எல்லாமே பச்சை மரம் அதனால இது ஒன்னும் தீ எல்லாம் பிடிக்காது நல்லா காயவைத்து பதமா பார்த்து தான் எடுத்துக்கிட்டு வந்து இருப்போம். " 

அந்த ஊரிலேயே செல்லம் ஆசாரி எந்தவித வேறுபாடும் எந்த பெண்ணிடமும் காட்டுவதே இல்லை. அந்தப் பெண் குண்டு ஒல்லியோ பணம் படைத்தவளோ பிச்சைக்காரி எதைப்பற்றியும் செல்லப்பா ஆசாரி‌ கண்டு கொள்வதே இல்லை அவரைப் பொறுத்த வரைக்கும் பெண் என்பவள் பெண் அவ்வளவுதான். மூன்று இன்பத் துளைகளை உடைய ஒரு பெண் அவள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் துளைகளில் துருப்பிடித்தாய் இருக்கப் போகிறது என்பார். 

வேலம்மாளிடம் காதல் வசனம் பேசக்கூடிய ஒரே மனிதர் அவர் தான். அதனால்தான் வேலமாலுக்கு செல்லப்பா ஆசாரியிடம் செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று.‌ காலையிலேயே பிடி வைக்க தேவையான இரும்பு கத்திகளை ஒரு சாக்கில் போட்டு கட்டி.. அதை சுருட்டி தலையில் வைத்துக் கொண்டு விசுக்கி விசுக்கி நடந்து செல்லப்ப ஆசாரியிடம் வந்து விட்டாள்.

***
horseride sagotharan happy
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: CFHGG8n-UIAANUt-F-2.jpg]

கால் ஊனமான பெண்ணை நாயகியாக வைத்து படமெடுக்க துணிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#3
"என்ன வேலு.. சுமை இன்னைக்கு கொஞ்சம் அதிகம் போல தெரியுது.?" என்று கண்களாலையே எடை போட்டார் ஆசாரி.
"அதை ஏன் கேக்குற ஆசாரி.. போன தடவை எடுத்துக்கிட்டு போன அத்தனை சூரியும் செத்த நேரத்துல வித்து போட்டுச்சு. கை நிறைய காசு சம்பாதித்து கொண்டு வந்து கொடுத்து விட்டேன். அதனால அப்பனுக்கு ரொம்ப சந்தோசம். இந்த தடவ சேத்து வியூனு அனுப்பிச்சி விட்டாரு.

"உங்க அப்பனுக்கு ஆசையே அடங்காதே. ஒரு கைராசிக்காரி வித்து கொடுக்கறதுக்கு இருக்கவும் அந்த மனுஷன் பித்து பிடித்து அலையராப்புல.."

"ஆசாரி இந்த தடவை கொஞ்சம் அதிகமா இருக்குது கொஞ்சம் வெரசா வேலையும் முடிச்சு கொடுத்தீரு அப்பதான் நானும் வெரைசா சந்தைக்கு போக முடியும். இந்த மொண்டி கால வச்சுக்கிட்டு நான் விசுக்கு விசுகுன்னு இழுத்துகிட்டு சந்தைக்கு போயி வித்துக்கிட்டு வாரத்துக்குள்ள இன்னிக்கி விடுஞ்சிடும்.."

"அது சரி.. பொதிகழுதை கணக்கா உன் மேல இத்தனை சுமைய ஏத்திவிட்டு அந்த ஆளு என்ன பண்ணிட்டு இருக்கான் வீட்டுக்குள்ள.."
"வேற என்ன பண்ணவாரு. இருக்கவே இருக்கு ஆத்தா அது மேல ஏறி பண்ணுவான்."
"அப்போ உங்க வீட்டுக்கு போனா ஃப்ரீ ஷோ பார்க்கலான்னு சொல்லு"
"யோவ் என் ஆத்தாளும் அப்பனும் கூடிக்கொள்வதைப் பார்த்து என்னா பண்ண போற"

"ஏதாவது தெரியாத சங்கதியை தெரிந்து கொள்வேன். கத்துக்கிட்டது கைமண் அளவு கல்லாதது உலக அளவு அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதனால அவங்க ஏதாவது செய்ய போயி புதுசா ஏதாவது இருந்துச்சா நானும் புதுசா ஏதாவது கத்துக்குவேன்"
"சரியான வெவஸ்தை கட்ட மனுசைய்யா நீ. இது மாதிரி எத்தனை பேர் செய்யறது நீ பார்த்து இருப்பே"
"ஆத்துல மணல எண்ண முடியுமா அது மாதிரி இந்த செல்லம் பார்த்ததும் பார்க்காததும் எல்லாம் எண்ண முடியாது வேலா.."
இருவரும் சத்தமிட்டு சிரித்துக் கொண்டார்கள்.

"வேலா.. வேட்டையாம்பட்டி தரகன் கிட்ட உன்ன பத்தி சொல்லி வச்சிருக்கேன். நல்லதொரு வரம் பார்த்து தரவா சொல்லி இருக்கான்."
"அட நீ வேற ஏன்யா அதை ஞாபகப்படுத்துற?. உன் கூட பேசற செத்த நேரத்துல தான் இந்த கல்யாணம் காட்சி எல்லாம் மறந்து கலகலன்னு சிரிச்சுகிட்டு கிடக்கிறேன். அது பொறுக்கலையா உனக்கு. நீயும் அப்பன் ஆத்தா மாதிரி கல்யாணத்தை பத்தி பேச்சை எடுத்தா இந்த பக்கம் வரத நிறுத்திக்குவேன்"
"அச்சச்சோ தொழிலுக்கு உலை வச்சிடாத தாயி. ஒரு கதவடைச்சு வர காச விட நீ கொண்டுவர சாமானுக்கு எல்லாம் பிடி போடுவதில் தான் என் பொழப்பு ஓடிக்கிட்டு கிடக்குது."

"சரி ஆசாரி நீ பிடிய போட்டுக்கிட்டு இரு நான் இந்த சிவல் எல்லாம் கொஞ்சம் கூட்டி அள்ளி வைக்கிறேன். எங்க வந்ததிலிருந்து பார்க்கிறேன் கைக்கு தோதா ஒரு கை புள்ள வைச்சிருப்பியே அவனைக் காணொம்"
"சோத்தை எடுத்துக்கிட்டு என் ஆசை பொண்டாட்டி வந்தா இல்ல. திரும்பி போகும் போது காலி சாமானை எடுத்துக்கிட்டு போவதற்கு அவனை கையோட கூட்டிட்டு போயிட்டா. அவன் அவ்வளவுதான். இரண்டு அடி நடந்து போகவே கூலி கேட்பான். அவ இன்னிக்கு நாலு மணி வரை வேலையை வாங்கி கொண்டு தான் விடுவா. வந்து என்ன புலம்ப போறானோ தெரியல"

ஆசாரி வேலம்மாளை பார்த்தார். அவள் சீமமாரை எடுத்து அந்தப் பகுதி முழுக்க இருந்த மர சீவல்களை எல்லாம் அள்ளி கூடை கூடையாக குவித்தாள். ஆசாரி பத்து சூரிகளுக்கு பிடி போடுவதற்குள்ளாகவே அவள் பம்பரமாக சுழன்று மர சீவல்களை குவித்திருந்தாள்.

கைப்புள்ள இருந்திருந்தால் இந்நேரம் இரண்டு கூடை கூட ரொம்பி இருக்காது. அவனுக்கு பதிலாக இவளை வேலைக்கு வைத்திருந்தாலே எத்தனையோ வேலையை செய்திருக்கலாம் என யோசனை வந்தது.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)