அதுவரை மற்ற பெண்களை தன்னுடைய ஆசை நாயகியாக நினைத்துக்கொண்ட அரவிந்தனுக்கு, ஒரு நிமிடம் தன் அம்மாவையும் அப்படி நினைக்கத் தோன்றியது.
இருந்தாலும், காமாலை கண்ணுக்க கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல, இப்போது தனக்கிருக்கும் சிந்தனை ஓட்டத்திற்கு தன் அம்மா என்ன பேசினாலும், தனக்கு டபுள் மீனிங்காகத்தான் தோன்றும் என்று தன் அம்மாவின் பேச்சை திசை திருப்பிவிட்டான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு.
அன்று காலை 10 மணிக்கு, புரோக்கரிடம் இருந்து அரவிந்தனுக்கு போன்கால் வந்தது.
அரவிந்தன் போனை எடுத்ததும் “தம்பி.. உங்களுக்கு ஒரு நல்ல வீடு கிடைச்சிருக்கு..” என்று சொன்னதும், உடனே அரவிந்தன் சந்தோஷ பூரிப்போடு, தன் அம்மாவையும் அழைத்து ஸ்பீக்கரில் போட்டு பேச ஆரம்பித்தான்.
“புரோக்கர் அண்ணா.. வீட்ட பத்தி கொஞ்சம் சொல்லுங்க..” என்றான் அரவிந்தன்.
“2BHK வீடு.. 50 லட்சம் சொல்றாங்க.. 45க்கு முடிக்கலாம்.. என்ன சொல்றிங்க..” என்றார் புரோக்கர்.
“என்னது 50 லட்சமா?” என்று அம்மா மகன் இருவரும் ஒருசேர அதிர்ச்சியானார்கள்.
“ஆமாம்மா.. சிட்டிக்கு நடுவுல இருக்க வீடு.. கொஞ்ச தூரத்திலேயே பஸ் ஸ்டான்ட் இருக்கு.. நல்ல வசதியான ஏரியா.. ஏற்கனவே அந்த வீட்டுக்கு கடும் போட்டியா இருக்கு..” என்றார் புரோக்கர்.
மலர்விழி “அண்ணா.. அவ்வளவு பணம் எங்ககிட்ட இல்லன்னா.. ஒரு இருபது இலட்சத்துக்குள்ள வீடு ஏதாவது கிடைக்குமான்ணா?” என்றாள் அப்பாவியாக.
“புரோக்கர்.. என்னம்மா சொல்ற? இந்த காலத்துல ஒரு கக்கூஸ் கட்டவே அந்த டெக்னாலஜி இந்த டெக்னாலஜின்னு 50 லட்சம் செலவு பண்றாங்க.. நீங்க என்னடான்னா 20 லட்சத்துல ஒரு தனி வீடு வேணும்ன்னு சொல்றிங்க?” என்று நக்கலாக கேட்டார்.
அரவிந்தனும், அம்மா மலர்விழியும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
புரோக்கர் “நல்லா யோசிச்சு பாத்தேன். உங்க பட்ஜெட்க்கு ஒரு வீடு இருக்கு.. ஆனா சிட்டிக்கு வெளிய இருக்கு.. 22 இலட்சம் சொல்றாங்க.. நான் 20க்கு முடிச்சு தரேன்..” என்றார்.
அதைக் கேட்டதும் அரவிந்தன் மற்றும் மலர்விழி முகத்தில் ஒரு பிராகாசம் தோன்ற “அந்த வீடு எப்படின்ணா?” என்று கேட்டார்கள்.
“வீடு கட்டி இருபது வருசம் ஆச்சு.. ஏற்கனவே ஒரு குடும்பம் இருந்து காலி பண்ணிட்டாங்க.. அப்புறம் ஒரு குடும்பம் இப்போ அந்த வீட்டுல இருக்காங்க.. வீடு ரொம்ப நல்ல கன்டிசன்லதான் இருக்கு.. 1BHK வீடு. ஆனா ரொம்ப வசதியா இருக்கும்..” என்றார்.
“சரின்ணா.. அந்த வீட்டை பாக்கலாமா?” என்று கேட்டாள் மலர்விழி.
“சரி.. இன்னைக்கே பாக்கலாம்.. சாயங்காலம் ஒரு 4 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடுங்க.. நானே கூட்டிட்டு போறேன்..” என்று போனை வைத்தார் புரோக்கர்.
மாலை 4 மணிக்கு, மலர்விழியும் மகன் அரவிந்தனும் டூவீலரில் புரோக்கர் சொன்ன இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் அங்கு சேரும் முன்னரே, புரோக்கர் அவர்களுக்காக காத்திருந்தார்.
அவர் தன்னுடைய பைக்கில் வந்திருக்க “இன்னும் ஒரு 5 கிலோமீட்டர்தான்..” என்று சொன்னவர், தன்னை பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு, தன் பைக்கை எடுத்துக்கொண்டு முன்னதாக சென்றார்.
அரவிந்தன் தன் அம்மாவை ஏற்றிக்கொண்டு, புரோக்கரின் பைக் பின்பக்கமாக அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.
பிரதான சாலையை விட்டு, ஒரு சிறிய தார் சாலையில் கொஞ்ச தூரம் சென்றபின் ஒரு வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினார் புரோக்கர்.
“இதுதான் அந்த வீடு..” என்று புரோக்கர் சொல்ல, அரவிந்தனும், மலர்விழியும் அந்த வீட்டின் வெளிப்புறத்தை கவனித்தார்கள்.
இடைவெளிவிட்டு அமைந்த தனித்தனி வீடுகளாக இருந்தது அந்த ஏரியா முழுவதும். அந்த வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் எப்படியும் 100 மீட்டர் இடைவெளியாவது இருக்கும்.
ஏற்கனவே சிட்டியில், சில சில்லரைபயலுகளின் தொல்லையை அனுபவித்த மலர்விழிக்கும், அரவிந்தனுக்கும் இந்த தனிமை பிடித்திருந்தது.
வீட்டின் வெளிப்பக்கம் பார்க்க, கொஞ்சம் பெயின்ட் மங்கலாக இருந்தது. ஆனாலும், இப்போதைக்கு பெயின்ட் அடிக்க தேவையில்லை என்றுதான் இருந்தது.
“என்னங்க ஏரியா பிடிச்சிருக்கா?” என்றார் புரோக்கர்.
“ம்ம்ம்.. பிடிச்சிருக்கு..” என்று மலர்விழி சொல்ல, “சரி.. வாங்க உள்ள போய் பாக்கலாம்..” என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.
உள்ளே ஒரு 30 வயது பெண் இருந்தாள். பார்க்கவே எதையோ பரிகொடுத்தது போல இருக்க, புரோக்கரைப் பார்த்ததும் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள்.
புரோக்கர் “இவங்கதான் வீட்டு ஓனர்.. இவங்க இந்த வீட்டை வித்துட்டு வெளியூர் போய் செட்டில் ஆகப்போறாங்க.. அதான் சீக்கிரம் வீட்டை விக்கனும்ன்னு நினைக்கிறாங்க..” என்றார் புரோக்கர்.
“சரி சரி.. வீட்டைப் பாருங்க..” என்று அந்த பெண் சொன்னாள். வீட்டு சுவரில் மாட்டியிருந்த டியூப் லைட்டைத் தவிர, வேறு எந்த பொருளும் வீட்டில் இருக்கவில்லை. ஏற்கனவே அந்த பெண் வீட்டைக் காலி செய்ததுபோலத்தான் இருந்தது.
மலர்விழியும் அரவிந்தனும் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். அகலமான கிச்சன். காற்றோட்டமான ஹால். வீட்டின் பின்புறம் சிறிய வீட்டுத் தோட்டம், ஒரு பெரிய குளியலறை, கழிவறை, போர் வசதி என்று ரம்யமாக இருந்தது அந்த வீடு.
ஆனால் பெட்ரூம் மட்டும் பூட்டியிருந்தது. அரவிந்தன் “இது என்ன ரூம் பெட்ரூமா?” என்றான்.
அந்த பெண் “ஆமா தம்பி.. பெட்ரூம்தான்.. ஆனா இதுக்கான சாவியை எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. பெரிய பெட்ரூம்தான்.. உள்ளேயே அட்டாச் பாத்ரூம் இருக்கு..” என்றாள்.
“இல்ல இந்த ரூமையும் பாத்துட்டோம்ன்னா கொஞ்சம் திருப்தியா இருக்கும்..” என்று மலர்விழி சொல்ல, புரோக்கர் அந்தப் பெண்ணைப் பார்த்து ஏதோ கண்ணால் சமிக்ஜை கொடுக்க, “சரி நான் சாவியை எடுத்துட்டு வரேன்.. ஒரு மணி நேரம் இங்க இருக்க முடியுமா?” என்றாள்.
உடனே புரோக்கர் “ஒரு மணி நேரம் முடியாதும்மா.. நான் உடனே வேற ஆளைப் பார்க்க கிளம்பனும்.. வேணும்ன்னா இன்னொரு நாள் வந்து பாக்குறோம்..” என்று சொல்லி, மற்ற விஷயங்களைப் பற்றி மலர்விழி மற்றும் அவள் மகனுடன் பேசிவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் புரோக்கர்.
மலர்விழிக்கும், அரவிந்தனுக்கும் அந்த வீடு ரொம்ப பிடித்திருந்தது. அதுவும் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 20 இலட்சத்தில் கிடைத்ததை நினைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
ஆனால், அந்த வீட்டு பெட்ரூமை பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது.